Тёмный

கேட்க கேட்க சிலிர்க்கும் சேஷாதிரி ஸ்வாமிகள் அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|TAMIL|VIYASAR|Shesadri swamy 

VIYASAR
Подписаться 53 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@dr.chandrasekaranmohanasun3242
ஜெய் ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
@VIYASAR
@VIYASAR Год назад
நல்வரவு ஐயா 🙂🙏🏼💐
@tamizharasi6645
@tamizharasi6645 10 месяцев назад
உங்கள் சேவை ஒப்பில்லாத உயர்வுடையது🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
மிக்க நன்றி 🙂🙏🏼
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 11 месяцев назад
நம் பாரம்பர்யத்தை அழியவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
உண்மை 🙏🏼🙏🏼
@mr.petluv6156
@mr.petluv6156 Год назад
ஓம் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கு சரணம். நிறைய பதிவுகள் . கேட்க கேட்க பக்தி கொஞ்சம் கண்களில் நீர. அருமை.
@VIYASAR
@VIYASAR Год назад
உங்கள் கனிந்த இதயத்திற்கும் நல் வார்த்தைகளுக்கும் நன்றி 🙂🙏🏼💐
@ponmanipadmanabhan8312
@ponmanipadmanabhan8312 Год назад
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகள் சரணம்
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 11 месяцев назад
ஸ்ரீ சற்குருவே சரணம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஸ்ரீ சற்குருவே சரண
@abijith2861
@abijith2861 Год назад
Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadike Sharanam 🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய.. அருணாச்சலா ரமணா 💐🙂🙏🏼
@pushpavathiashok9368
@pushpavathiashok9368 Год назад
Sheshadri mahaswamigal thiruvadigale saranam 🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@saimalarharan865
@saimalarharan865 4 месяца назад
குருவே சரணம் 🙏நன்றி அற்புதமான குரல் வடிவத்தில் மிகவும் அருமையான மகன்களின் கதையை கேட்கும் போது கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போன்று உள்ளது 🙏
@godlyman6589
@godlyman6589 Год назад
Super brother it was great truth storey. More of this will make we hindus understand and appreciate our belief.
@VIYASAR
@VIYASAR Год назад
Yes.. All are received from ONE source. Its eternal, evergreen and powerful.
@dhanalakshmi-dg4qq
@dhanalakshmi-dg4qq 8 месяцев назад
Shashathriswamigal 's leeas are always amazing.ihave immense faith in Him.He has done many many wonders in our family.
@jayanthit7621
@jayanthit7621 Год назад
அற்புதம் 🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
நல்வரவு 💐🙂🙏🏼🙏🏼
@umamaheswari0601
@umamaheswari0601 11 месяцев назад
மிக்க நன்றி வியாசர் சேனல் அவர்கள்.
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
நல்வரவு அம்மா 🙂🙏🏼💐
@arunas8734
@arunas8734 Месяц назад
🙏🌹🙏 Om Shri Seshadri Swamigal Thiruvadigal Saranam Saranam.
@saravanamurgan2872
@saravanamurgan2872 11 месяцев назад
சற்குருவே சரணம் சரணம் ஓம் 🌹🌹🌹
@manirathanam2125
@manirathanam2125 9 месяцев назад
ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருப்பாதம் கல் சரணம்
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 11 месяцев назад
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி சத்குரு சுவாமியே சரணம் போற்றி சரணம் போற்றி சரணம் போற்றி சரணம் போற்றி சரணம் போற்றி சரணம் போற்றி
@madhumitha3187
@madhumitha3187 11 месяцев назад
0m namasivaya appa thunai 🙏🏼🙏🏼🙏🏼
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
ஓம் நம சிவாய 🙂🙏🏼💐
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
மிக மிக அருமையான பதிவுகள் பதிவுகள் மிக்க நன்றி ஐயா 🌻 குருவே சரணம் குருவே வாழ்க..🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏
@VIYASAR
@VIYASAR Год назад
நல்வரவு ஐயா 🙏🏼🙂💐.. தொடர்ந்து வாருங்கள் 🙂🙂. ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏼
@SittanSpecial
@SittanSpecial Год назад
அற்புதம் மீண்டும் உங்கள் குரல் கேட்டதில் ஆனந்தம் நண்பா தொடர்ந்து காணொளி போடவும்
@VIYASAR
@VIYASAR Год назад
நண்பா.. உங்கள தான் தேடிட்டு இருந்தேன்.. நலமா?.. உங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன்.
@sangethathad9524
@sangethathad9524 Год назад
அருமை. ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே.
@VIYASAR
@VIYASAR Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐
@Trees285
@Trees285 11 месяцев назад
🔥🔥🌹🌹🌷🌷🙏🏻🙏🏻சிவாய நம சிவ சிவ சிவாய நம சிவ சிவ ஶீ சேஷாத்ரி மூர்த்தி சுவாமிகளே போற்றி ஶீ சேஷாத்ரி மூர்த்தி சுவாமிகளே சரணம் 🔥🔥🌹🌹🌷🌷🙏🏻🙏🏻🌿🌿
@justinbieber2925
@justinbieber2925 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nandri bro💯
@VIYASAR
@VIYASAR Год назад
வாங்க வாங்க bro 🙂🙂
@srnmusic0202
@srnmusic0202 Год назад
ஓம் நமசிவாய 🙏
@VIYASAR
@VIYASAR Год назад
நல்வரவு 💐🙂🙏🏼
@lalitkishore2989
@lalitkishore2989 Год назад
கருணா சாகரம் சாந்தம் அருணா சல வாஷிநம் ஶ்ரீ சேஷாத்ரி குரும் வந்தே பிரம்ஹி பூதம் தபோநிதிம் ! குருவே சரணம்.. 🙏🏻
@VIYASAR
@VIYASAR Год назад
குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙂
@lktsaravanan
@lktsaravanan Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏God Bless you Bro 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼.. மிக்க நன்றி... God bless you 🙏🏼
@amirthavasamamirthavasam875
மகான் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
🙏🏼🙏🏼🙏🏼
@venkataramanmv7766
@venkataramanmv7766 3 месяца назад
Om sri Seshadri swamigal Tiruvedi Sharanam...
@shiva.v.r.4073
@shiva.v.r.4073 Год назад
Thank you so much good for nice story message. 🌷🌷🌷🎉🎉🎉
@VIYASAR
@VIYASAR Год назад
மிக்க நன்றி சிவா சகோ. 🙂🙏🏼💐
@VTN360-kd2wt
@VTN360-kd2wt Год назад
கேட்க கேட்க இனிக்குது
@kannigagiri428
@kannigagiri428 Год назад
Goosebumps..TqTqTq
@DhakshinaMoorthy-ql1rk
@DhakshinaMoorthy-ql1rk Год назад
ஓம் சத்குரு சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவடிக்கே.
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Год назад
Ohm nama shivaya ❤❤❤
@VIYASAR
@VIYASAR Год назад
Om namasivaya 🙏🏼🙂💐
@nirmalak6099
@nirmalak6099 Год назад
Swamythiruvadigal saranam.
@VIYASAR
@VIYASAR Год назад
ஸ்வாமி சரணம் 🙂🙏🏼💐
@VIYASAR
@VIYASAR Год назад
சுவாமி சரணம்
@geethabalu2850
@geethabalu2850 11 месяцев назад
Vanakkam brother ungal padhivukal anaithum arumai..ungalai neril parka mudiuma
@SubramanianMani-yo5qs
@SubramanianMani-yo5qs 11 месяцев назад
சரணம்ஐய ர
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
🙏🏼
@pastime1744
@pastime1744 Год назад
Arumai sir
@VIYASAR
@VIYASAR Год назад
Thanks sir🙂🙏🏼💐
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 Год назад
Om Namashivaya Arunachala Siva🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
அருணாச்சலா ரமணா 🙂🙏🏼💐
@sohiththeunlimited1222
@sohiththeunlimited1222 Год назад
ಓಂ ನಮಃ ಗುರುವೇ ಶರಣಂ 🌾🌾🌾🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ఓం గురవే శరణం... అరుణాచల రమణ
@sudanfishcam1306
@sudanfishcam1306 3 месяца назад
Hara hara sangara jaya jaya sangara sri maha periyava THRUPPATHAM sarnaam🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@rajadotnet5701
@rajadotnet5701 11 месяцев назад
Thank you Viyasar youtube channel ...... You are doing such as great job.... superb and Excellent channel and all your videos... God will support for your channel growth.... Be happy..
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
Thanks a lot sir 🙏🏼🙏🏼🙏🏼🙂🙂
@VTN360-kd2wt
@VTN360-kd2wt Год назад
ஓம் நமசிவாய
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@thuvakman
@thuvakman Год назад
Fantastic !!
@VIYASAR
@VIYASAR Год назад
மிக்க நன்றி 💐🙂🙏🏼
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 Год назад
Om namoshivayasaranam
@VIYASAR
@VIYASAR Год назад
Om namasivaya 🙂🙏🏼💐
@jayantinavithar2941
@jayantinavithar2941 Год назад
ஓம் நமசிவாய 🙏 🩵
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய
@ndvk2460
@ndvk2460 Год назад
Your videos are feels like directly from smamigal
@VIYASAR
@VIYASAR Год назад
இதை விட பெரிய வார்த்தையை நான் கேட்டதில்லை.. மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼... உண்மையில் ஒலிபதிவு செய்யும்போது அவரது திரு உருவ படம் முன்பு அமர்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் பூக்களாக அவருக்கு அர்ச்சிக்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼...
@eraithuvam3196
@eraithuvam3196 Год назад
ஆனந்தம் ERAITHUVAM (a spiritual tamil youtube channel) ஸ்ரீ ஆனந்ததாஸன் "சேஷாத்திரி போல நான் உயர முடியுமா" னு ஞான தீபம் மகாப்பெரியவாளாலேயே வணங்கப் பட்டவர் மகரிஷி ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவர் திருப்பாதங்களே அபயம் சரணம்.
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@MeeraK-j2s
@MeeraK-j2s Год назад
namaskaram , nalla thagavalkalai nanraga solgireergal. pala vizhayangal therindu kolkirom. migavum nandri. one request neengal statusil vaithirupadu american kazhugu.adarku badil Garudan irundal nlladu. kazhugin sound ippodu kuaindirukiradu. nandri. Garudar kural kuzhaivaga inmaiyaga irukum. sonnadu thappu enral mannikkavum. 🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
Namaskaram Sago. Ungalal parattukkum, unnipana kavanipirkum mika mika nandri. Channel start pannumpothu logo select seithen. Innum konjam niraya subscribers vanthavudan logo vai motion pictures la garudan a kattum idea iruku. Nitchayam matrikollalam. Neemgal sonnathu 1000% sari.. 🙂🙂🙂.. Ivvalavu kavanipeergal endru aatcharyamaga ullathu. 🙂.. Ungal support thodarnthu vendum. Nandri.
@JaiPrakash-ev5zi
@JaiPrakash-ev5zi Год назад
Om nama sivaya valga🙏🙏🙏 you are great 🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼.... நல்வரவு 🙏🏼
@smartnaresh97
@smartnaresh97 Год назад
Om nama Shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼.. நல்வரவு 🙂
@babub5507
@babub5507 Год назад
Sheshathri. Swamigal thiruvadigal saranam
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@manirathanam2125
@manirathanam2125 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@manirathanam2125
@manirathanam2125 9 месяцев назад
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
@omnamahshivayom5691
@omnamahshivayom5691 Год назад
Om namah Shivaya
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼
@murugeswarisingaraj8435
@murugeswarisingaraj8435 Год назад
வணக்கம் அண்ணா. யோகிராம் சுரத்குமார் பற்றி சொல்லுங்க அண்ணா.இன்னும் நிறைய மகான்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
@VIYASAR
@VIYASAR Год назад
நிச்சயம் சொல்கிறேன்... ஏற்கனவே ஒரு காணொளி யோகி ராம் சுரத் குமார் பற்றி உள்ளது. மேலும் பல காணொளிகள் தொடர்ந்து செய்வோம் 🙂🙂
@vanitharaj5847
@vanitharaj5847 5 месяцев назад
Om namah shivay om shanti
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 Год назад
Om namaste a saRanam
@VIYASAR
@VIYASAR Год назад
Om namasivaya 🙏🏼🙂💐
@VIYASAR
@VIYASAR Год назад
Om namasivaya 🙏🏼🙂💐
@MuruganSp-k6o
@MuruganSp-k6o 10 месяцев назад
திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகளின் அற்புதங்கள்‌ நிகழ்த்தியது‌ அற்புதமானது.
@vasudevan1082
@vasudevan1082 11 месяцев назад
💐🙏
@SavithaShankar-mq7eu
@SavithaShankar-mq7eu Месяц назад
Savithasankaranarayanan0msriseshadrikollupethiarunachalampadamecharanam❤❤❤❤❤❤❤
@saravana198
@saravana198 Год назад
தங்கக்கை சேஷாத்ரி ஸ்வாமிகள் பகவான் ரமணருக்கே குருவாக இருந்தவர். பட்டினியால் தன்னை வருத்திக்கொண்டிருந்த ரமணரை அவர்தம் த்யானக் குகையில் இருந்து வெளியே அழைத்து வந்தாராம் 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ஆமாம் ஐயா... ரமணரை ஸ்கந்தன்.. என் மகன் என்று அறிமுகம் செய்தார் (அப்போது ஸ்வாமிகள் ) தன்னை அம்பாள் என்று சொல்லுவார். இந்த நிகழ்வை பற்றி தனியாக ஒரு காணொளி ஏற்கனவே செய்துள்ளோம். பாருங்கள். நன்றி 🙏🏼🙂💐
@saravana198
@saravana198 Год назад
@@VIYASAR ❤️
@djashwathramnaidu3532
@djashwathramnaidu3532 Год назад
Dear VIYASAR your content in videos are now back to top notch! I have some suggestions as a youngster pls suggest a way to contact you other than in comments
@VIYASAR
@VIYASAR Год назад
Thanks a lot bro Pls mail me : viyasarmedia@gmail.com
@suchitraravichandransuchi9867
Jagadguru Sharanam
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@saravananr5658
@saravananr5658 Год назад
குருவடி சரணம்
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 🙏🏼🙂
@aadalkingaadalking4569
@aadalkingaadalking4569 6 месяцев назад
❤❤❤❤❤ ❤❤ ❤❤❤❤❤
@Nireymathy
@Nireymathy 5 месяцев назад
Vanakam sir.. im from Malaysia i saw mahan in my dream last week sir.. after few days I got knw about this mahan frm your videos..can u tel how to pray this mahan and what days is auspicious day for mahan...please tel me further about this mahan
@sushijain3602
@sushijain3602 Год назад
Sheshadri swamy ah pathi naraiya videos podungo, konja naala avar uruvam ella edathulaiyum vanthute iruku... Yennaku avaroda books ethachum refer pannunga if possible. 🙏
@VIYASAR
@VIYASAR Год назад
Avar ashramam ponga bro... Avar ashramam vasal la book stall irukku. Anga poi avaroda tiruvuruvam munnadi ukkarunga.. Meethi avare solluvaar 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rpc2534
@rpc2534 Год назад
Pls visit vazur (vandavasi) temple.
@dmala6094
@dmala6094 2 месяца назад
Anna vanakam, naallatha think panna athuku kandipa answer kidaikum, naa oru nal avvai shanmugi pattu ketten, athula irunthu 1month irukum, en mind kulla antha shanmuga unathu padaipil uyarthu vilagum pennaiyanu, yen repeat thonuchi theriyala, athuku answer unga video la iruku, neega eppadi intha video la itha pesuniga theriyala, ennoda answer anmeega thedal innum adhigam agum nu namburen, ellam avan seiyal🙏
@VIYASAR
@VIYASAR 2 месяца назад
இந்த பிரபஞ்சத்தில் நாமெல்லாம் ஒருவரோடு ஒருவர் பிணைக்க பட்டிருக்கிறோம்... இதில் உங்களது இந்த கேள்வி மட்டுமல்ல, உங்களது எல்லா தேடலும் எதேனும் ஒரு வகையில் உங்களை வந்தடையும்... அதுவே பிரபஞ்ச விதி . நன்றி
@dmala6094
@dmala6094 2 месяца назад
Nandri anna
@VIYASAR
@VIYASAR 2 месяца назад
@@dmala6094 உங்கள் ஆன்மீக தேடல் மேலும் சிறக்கும். இறைவன் செயல். நன்றி
@srishome6158
@srishome6158 Год назад
🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@gvs007
@gvs007 Год назад
🙏🙏
@VIYASAR
@VIYASAR Год назад
🙏🏼🙏🏼🙏🏼 நல்வரவு 💐🙂🙏🏼
@crabsvlog6486
@crabsvlog6486 Месяц назад
Pls upload more videos
@sathyanarayananswaminathan6860
🤘🏻👌
@VIYASAR
@VIYASAR Год назад
வருக சகோ 🙏🏼🙏🏼💐
@shiva.v.r.4073
@shiva.v.r.4073 11 месяцев назад
hi, sir, you put it new videos why you said delay every week you put free videos🎉🎉
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
அடுத்த வாரம் வெளிவரும் ஐயா 🙏🏼🙏🏼. பொருத்தருள்க
@swathisreev7774
@swathisreev7774 11 месяцев назад
Karma kuraya, yenna japam pannanum?
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
மந்திரத்தின் வரிகளை பதிவிட்டுள்ளேன் சகோ... காணொளியில் மந்திரம் display ஆகும் அதை பற்றி கூறும்போது...
@lanangsuria9884
@lanangsuria9884 3 месяца назад
🤚
@vanitharaj5847
@vanitharaj5847 5 месяцев назад
Endha sivan koviluku ponalum sorgathai partha madri iruku
@rama7000
@rama7000 Год назад
What is the mantra ? Kamukakshi mantra
@VIYASAR
@VIYASAR Год назад
I displayed full mantra in video when i said about that mantra...🙂
@SivaKumar-bz5gj
@SivaKumar-bz5gj Год назад
ஆன்மீகம் என்கிற பெயரில் Naan Naani Alla என்பவனும்,அருண் பிரகாஷ் என்பவனும், பெருவெளி இரகசியம் என்ற யூடீயூப் சேனலிலும் மற்றபெரிய ஆத்மாக்களையெல்லாம் கண்டபடி விமர்சித்து வருகிறார்கள் ! உதாரணமாக மகா அவதார் பாபாஜியை ,கலிபுருஷன் என்றும், ரமண பகவான், மகாபெரியவர், மற்றும் பெரிய மகான்களையெல்லாம் கொச்சைப்படுத்தி வருகிறார்கள் ! பதினெட்டுசித்தர்களையும் மாயாகாரி சித்தர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள் ! இந்த மாகான்கள் அடைந்தநிலைகள் பற்றி அவர்களுக்கு தெரியுமா ? இவர்களுடைய பெயரை உச்சரிக்ககூட அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? குறிப்பாக அவர்கள் கடவுளர்களையே கொச்சைபடுத்தி பேசுகிறார்கள்...! அனைவரையும் எடைபோடும் அளவிற்கு அவர்கள் எல்லோரும் ஞானம் அடைந்து விட்டார்களா ? வள்ளல் பெருமான் மிகப்பெரிய மகான் தான் ! அதற்காக மற்ற மகான்களையும், குருமார்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள்...இன்றுவரை வள்ளலார் அடைந்த நிலையை அவர்களில் யாராவது அடைந்திருக்கிறார்களா ? தயவு செய்து விளக்குங்கள் ஐயா....
@VIYASAR
@VIYASAR Год назад
நாம் நமது தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டாம்... அவரவர் இயல்பு அவரவர்க்கு உரிய பரிசுகளையே தரும்... வருந்த வேண்டாம் சகோ.. அவரவர் வழி அவரவர்க்கு. நாம் நமது வழியில் செல்வோம்.இறைவன் செயல் 🙂🙏🏼💐
@eraithuvam3196
@eraithuvam3196 Год назад
ஆனந்தம் ERAITHUVAM (a spirirual tamil youtube channel) ஸ்ரீஆனந்ததாஸன். வள்ளலாரைவிட அதிக நிலையை அடைந்த மகா ஞானி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். இப்படி சொல்றதைக் கூட ராமகிருஷ்ணர் அவர் வாழ்ந்த காலத்துல தன்னைப் புகழ்வதை ஏற்றதேயில்லை. "கடவுள் மட்டுமே உண்மை" என்பார்.ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 3 பாகங்கள் படியுங்கள்.
@VIYASAR
@VIYASAR Год назад
சரிங்க ஐயா
@gandhiraj2597
@gandhiraj2597 10 месяцев назад
Ivaradhu jeevasamadhi enga ulladhu
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Tiruvannamalai. Near Agni lingam
@gandhiraj2597
@gandhiraj2597 10 месяцев назад
நன்றி அய்யா
@irulandimuthu8606
@irulandimuthu8606 4 месяца назад
அதிஅற்புதமானபதிவுஐயாகோடாணகோடிநன்றிகள்ஐயா ஓம்ஸ்ரீசேஷாத்திரிசுவாமிகள்திருவடிபாதம்சரணம்சரணம் 🌿🌺🌻🌼🌸🌹💮🏵💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
@hemahemamalini
@hemahemamalini 3 месяца назад
Sri Seshathri Swamigal Saranam 🙏🙏🙏🙏🙏🙏
Далее
Tiruvannamalai Siddhar Seshadri swamigal...
22:44
Просмотров 78 тыс.