Тёмный
No video :(

சேஷாத்ரி ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|திருவண்ணாமலை|VIYASAR|TAMIL|Seshadri Swamigal 

VIYASAR
Подписаться 52 тыс.
Просмотров 146 тыс.
50% 1

Sri Seshadri Swamigal, also known as the "Saint with a golden hand", was an Indian saint who was born in Kanchipuram, but predominantly lived in Thiruvannaamalai and attained Samadhi therein.
Sri Adi Sankara established certain methods of worship of goddess Kamakshi and in order to ensure that these are properly followed, he brought with him thirty Devi Devotees along with their families from the banks of Narmada to Kanchipuram. They had Sri Kamakshi as their family deity and were responsible for the spread of Srividya Upaasana. They were called as “Kaamakotiyaar”. All those who belonged to the lineage of Kaamakotiyaar are devotees of Kamakshi. In the tradition of Kaamakotiyaar, about 200 years ago, was a great scholar, Kaamakoti Sastrigal. Sastrigal was not blessed with a male child. and loved the children of his elder brother, Chidambara Sastrigal as his very own, with special affection for the youngest, Maragatham. When Maragatham was of a marriageable age, Kamakoti Sastrigal decided that his disciple, Varadarajan will be the most suitable match.
Varadaraja Sastrigal and Maragatham were yearning for a male child to let their family lineage prosper and continue. It is said that one night, Mother Kamakshi, appeared in the Sastrigal's dream and instructed “Offer butter and, a child of wisdom shall be born”.Providentially, Maragatham conceived. On a Saturday, 22 January 1870, under the auspices of the star / asterism / nakshatra Hastham, a boy child was born as Goddess Kamakshi's prasadam. He was named Seshadri. All the signs of a great soul which would shine in the future was seen in the child as it grew. Being a gift of Parasakthi, to be immersed in the thoughts of the almighty and to be involved in prayers and worship was but natural.
As a child he had spontaneous trances. For example, he used to sit on the lap of his father and sit with the chinmudra in a posture of meditation. At other times, when his father was teaching a class, he used to look at the book as if he was reading and comprehending it. At age four, Seshadri received his nickname, 'Golden Hand' (Tamil: Thanga Kai). One day Seshadri and his mother stopped at a shop full of bronze castings of the Gods. While at the shop the young lad picked up a statue of Krishna and asked his mother to buy it so he could perform Krishna puja. The trader, thinking that the radiant child himself resembled the Lord Krishna, gave the idol and refused payment. The next day the trader proclaimed the boy to be most lucky as the whole consignment of 1,000 statues (because of the young boy's touch), had been sold in one day, as against his usual sales until then wherein he was barely able to sell 1-2 idols.
News of the incident spread quickly through the town and from that moment on the young boy was known as, 'The one with the golden hand'. This gave him the name "Thanga Kai" (golden hand). It is mentioned that this idol was worshipped by Sri Seshadri Swamigal himself for many years after which his younger brother Narasimha Josiar and his descendants continue the worship of the same idol to-date.
Aged 14, his father Sri Varadarajar died unexpectedly. Kamakoti Sastrigal took the family to live at Vazhur. It was there that Swamiji completed his education. Aged 17 his mother died, and Seshadri's uncle (Sri Varadarajar's younger brother, Sri Ramaswami Josiar) and aunt, Kalyani, took charge of Seshadri and the younger brother Narasimha Josiar, as their own children, as they themselves were childless.
It is said that his mother Maragatham on her death bed advised him to go to Arunachala / Tiruvannamalai referring to a Shloka that states that the very thought of Arunachala grants Mukthi.
சேசாத்திரி சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. சேசாத்திரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் திருவண்ணாமலைக்கு வந்தார். அதன்பின்பு திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து மறைந்தார். வியாபர இடங்களுக்கு சேசாத்திரி சாமிகள் சென்றால் அந்நாளில் அக்கடையில் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதனால் சேசாத்திரி சாமிகளை "தங்க கை சேசாத்திரி சாமி" என்று அழைத்தனர்.
பாலாஜி சுவாமிகளை குருவாக ஏற்று மந்திர உபதேசமும், சன்னியாசமும் பெற்றார்.
#Seshadri Swamigal
#Tiruvannamalai
#Ramanamaharishi
#Mahaperiyava

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@kvichuiyer2804
@kvichuiyer2804 2 года назад
Satguru Sri Seshadri SWAMIGAL lbs like a Mother to me. Yes, I am now 90 but Swamiji is taking care of me. After my death, I want to merge in Him. He is the Paramathma .my Namaskarams to His Lotus Feet again and again..
@VIYASAR
@VIYASAR 2 года назад
நல்வரவு.. உங்களை போன்ற புண்ணிய ஆத்மா வியாசர் சேனலுக்கு வந்ததே பாக்கியம் 🙂🙏🏼🙏🏼🙏🏼💐
@VIYASAR
@VIYASAR 2 года назад
@vadivel meenakshi நிச்சயமாக அம்மா 🙂🙏🏼🙏🏼🙏🏼
@jayendranj999
@jayendranj999 2 года назад
தங்கக்கை ஸ்ரீசேஷாத்ரீ மஹான் திருவடிகளேப் போற்றி போற்றி போற்றி
@AnnamalaiAdimai
@AnnamalaiAdimai 2 года назад
நமஸ்காரம் நன்றி ஐயா ru-vid.com/group/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் *Subscribe, share, like* ru-vid.com/group/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 2 года назад
சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼🙂🙂🙏🏼🙏🏼🙏🏼
@ravishankarduraisamy9760
@ravishankarduraisamy9760 2 года назад
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பாதம் சரணம், சரணம், அபயம், அபயம்...எங்கள் மனக்குறையை நீக்கியருள வேண்டும் சுவாமி...அனந்த கோடி மானசீக பிரதக்ஷிண நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
@allimuthusamy8498
@allimuthusamy8498 2 года назад
சிவாயநம அருமையான பதிவு சுவாமி யின் அருள் பார்வை அடியேனுக்கு கிடைக்கனும் சாமி திருச்சிற்றம்பலம்
@VIYASAR
@VIYASAR 2 года назад
நிச்சயம் ஆண்டவன் அருள் புரிவார்... ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@anuradhar8083
@anuradhar8083 2 года назад
Wen I had been to Tiruvannamalai I visited all the place...I had brought a book on Sadgurudev Sheshadri Swamiji.... I read d book fully....but today I m so happy to know about HH in detail...thank You for this information 👍
@VIYASAR
@VIYASAR 2 года назад
Most welcom Mam... Another video Will be released about Seshadri swamigal's miracles very soon. 🙏🏼🙏🏼💐
@dr.suvarnaravi9774
@dr.suvarnaravi9774 2 года назад
One of the Greatest Saint of the 20th centuary . Namaskaram to this Enlightened Soul !
@VIYASAR
@VIYASAR 2 года назад
உண்மை... ஓம் நமசிவாய 🙂🙏🏼
@patabiraman6428
@patabiraman6428 2 года назад
Jai sairam
@AnnamalaiAdimai
@AnnamalaiAdimai 2 года назад
நமஸ்காரம் நன்றி ஐயா ru-vid.com/group/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் *Subscribe, share, like* ru-vid.com/group/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
சத்குரு ஸ்ரீ ஷேசாத்ரி சாமிகளுக்கு என் நமஸ்காரங்கள்.ஸாமிகளுக்கு ஒரு வேண்டுதல். சாமி என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் நிம்மதி இழந்து தவிக்கிறேன்.தாங்கள் ஆசீர்வாதம் செய்து அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன். நமஸ்காரங்கள்.
@VIYASAR
@VIYASAR 2 года назад
உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்... எல்லாம் நலமாகும் 🙏🏼🙂💐
@p.subramanianp.subramanian9041
@p.subramanianp.subramanian9041 2 года назад
ஓம் சற்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே...
@vsubramanianmanian8889
@vsubramanianmanian8889 8 месяцев назад
தங்கக் கையுடைய ஸ்வாமி, என் மகன் திருமணத்தை வெகு சீக்கிரமாக நடத்த பிரார்த்தனை செய்கிறேன். ஏற்று அருள் புரியவும்.
@VIYASAR
@VIYASAR 8 месяцев назад
ஓம் சத்குரு சேஷாதிரி சுவாமிகள் திருவடிக்கே சரணம் 🙏🏼.. தங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் 🙏🏼💐
@PrakashPrakash-st9md
@PrakashPrakash-st9md 2 года назад
Ipodha therinjikkiten indha mahan pathi nandri 🙏🥰, Om Seshathri swamigal nama 🙏😍
@VIYASAR
@VIYASAR 2 года назад
நன்றி சகோ... இன்னும் நிறைய அற்புதம் நிறைந்த மஹான்கள் இருகாங்க.. ஒவ்வொன்றாக நமது சேனலில் சொல்ல விழைகிறோம். உங்கள் பக்திக்கு வாழ்த்துகள்
@senthilkumar-hn5cc
@senthilkumar-hn5cc 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகளை சரணடைந்தோம்
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே 🙏🏼🙏🏼💐
@AnnamalaiAdimai
@AnnamalaiAdimai 2 года назад
நமஸ்காரம் நன்றி ஐயா ru-vid.com/group/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் *Subscribe, share, like* ru-vid.com/group/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM
@ponnarsankar9203
@ponnarsankar9203 2 года назад
அனைத்து பதிவுகளும் சிறப்பு ஐயா....இறைவன் அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிடைக்கட்டும்....
@VIYASAR
@VIYASAR 2 года назад
உங்களது அற்புதமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா... அனைத்து காணொளிகளையும் நீங்கள் கண்டு மகிழ்ந்தது மகிழ்ச்சி.. 🙂🙏🏼💐.. தொடர்ந்து வாருங்கள் 🙂
@santhanakrishnan630
@santhanakrishnan630 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்தாரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
@ramaswamysrinivasan1253
@ramaswamysrinivasan1253 2 года назад
Om Shri Seshadri Swamihale Saranam 🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிகள் ஷரணம்
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 года назад
Om guruve saranam 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
@srinivasann4126
@srinivasann4126 2 года назад
Thanks... Very very nice record... Om Shree Seshatri Swamikal Paatharavinthame Saranam Saranam Om Namashivaya Om Shree Arunachaleswaraya Namaha
@VIYASAR
@VIYASAR 2 года назад
Many Thanks sir :)
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Lord annamalaiyar bless all.
@madurambikagopal2919
@madurambikagopal2919 2 года назад
Om Namo Om Namo Seshadri swamigal thiruvadi Saranam Saranam
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼
@diyasri4979
@diyasri4979 2 года назад
Aiyyaa saranam saranam 🙏 Navaganda yogam therintha Saangu siddar -Guindy Sadaanantha samy , Perungalathur ,🙏 aiyyaakkal samaadi ullathuu 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
வணக்கம் சங்கு சித்தர் என்னும் பெரும் மகான் ஜீவ சமாதிக்கு சென்றுருக்கிறேன் . சில நொடிகளில் லண்டன் சென்று தன் பக்தரின் துயர் துடைத்த மஹான் . இவரை பற்றி சொன்னதற்கு நன்றி ! பெருங்களத்துர் சதானந்தர் கோவில் சென்றதில்லை .. விரைவில் செல்கிறேன் அவரை பார்க்க . அறிமுகத்திற்கு நன்றி !
@chandranb4433
@chandranb4433 2 года назад
Guruve Sharanam🙏, Swamy yengalai ungal tanga kaiyal asirvadikunum Swamy 🙏Om namashivaya 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
Om Namashivaya
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Simply beautifully INTELLIGENTLY Speaking and presentation.
@rajithav4457
@rajithav4457 2 года назад
🙏🙏🙏வாழ்க வளமுடன் 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙂🙏🏼💐
@raagumegan
@raagumegan 2 года назад
இதையெல்லாம் படிக்கும்போது சுவாமியை தரிசிக்கவேண்டும் என்று தீராத ஆவல் ஏற்படுகிறது . என்னுடைய ஆவலை சுவாமி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் ..... ஓம் சத்குரு ஷேதாத்திரி சுவாமிகள் திருவடிக்கே...
@rajkumarmanjushree4747
@rajkumarmanjushree4747 2 года назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🌹🙏🌹
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@babuhema4700
@babuhema4700 2 года назад
அருமை அருமை சகோதரர் நன்றி நன்றி நன்றி
@VIYASAR
@VIYASAR 2 года назад
Most welcome
@nalliahkumaararajan2836
@nalliahkumaararajan2836 Месяц назад
இது எனது பிரார்த்தனை. ஸ்வாமி! எமது அவல வாழ்வை அடியோடு மாற்றி, ஆனந்தமாக நாம் வாழ எம்மை ஆசீர்வதிக்குமாறு மன்றாடுகின்றேன். உடன் எம்மை நல்ல ஆன்மீகச் சூழலுக்கு இடம்மாற்றுமாறு கதறுகின்றேன். உடன் எம்மை தங்களைப்போல் தூய துறவியாக்குமாறு இறைஞ்சுகின்றேன். நன்றி. 🙏🙏🙏🌺🌺🌺
@rajarani3136
@rajarani3136 2 года назад
Anbu sagotharare super super super ayya veenappona veediopodamal ithumathiri periya magangalin varalarukalai tamilnattu makkalukku niraiya vivarangalai eduthu solla vendumayya appoluthuthan tamilannai valval anbudan bachinnaraja jaihinth vande matharam barathammathakijai jaihinth
@VIYASAR
@VIYASAR 2 года назад
அன்பு சகோதரா ராஜா.. நிச்சயமாக உபயோகமான சுவாரஸ்யமான நல்ல காணொளிகள் தொடர்ந்து பதிவிடுவோம்... ஜெய் ஹிந்த்
@csrihari107
@csrihari107 2 года назад
இவ்வளவு சிரமப்பட்டு ஆங்கில வழியில் தமிழை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அழகாக தமிழில் கூறி இருந்தால் நன்றாக இருக்கும்.நன்றி
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 года назад
சுவாமிகள் திருவடிகள் போற்றி!போற்றி!🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சத்குரு சேஷாதிரி சுவாமிகள் திருவடிக்கே
@santhiprabhakaran4271
@santhiprabhakaran4271 2 года назад
Om sri seshadri swamigal thiruvadigal saranam
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙂
@manimuthu9411
@manimuthu9411 2 года назад
ஓம் ஸ்ரீ பகவான் சேஷாத்ரி மகரிஷியை நமோ நமஹா.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவடிக்கே
@Polkuarae
@Polkuarae 2 года назад
அருமை அண்ணா 🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி 🙂🙏🏼💐
@aishwaryas7669
@aishwaryas7669 2 года назад
Thambi all videos are really fantastic and don't know what best word to put.makes us feel always positive and energetic. Hats off for ur hard efforts👍
@VIYASAR
@VIYASAR 2 года назад
ரெம்ப நன்றி அக்கா 🙂🙏🏼... எனது உள்ளம் கனிந்த நன்றிகள் அக்கா
@muruganmani6023
@muruganmani6023 2 года назад
ஓம் குருவே சரணம்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Lord arunachala bless all.
@vijayalakshminarashiman3567
@vijayalakshminarashiman3567 2 года назад
Swamigalukku en panivaana Namaskaram. Swamigal ellaraiyum kakanum.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே 🙏🏼🙏🏼🙏🏼
@Polkuarae
@Polkuarae 2 года назад
சுவாமிகளின் பற்றி நிறைய தகவல்கள் சூப்பர் 👌
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி 🙂🙏🏼💐
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 2 года назад
Vanakam Sir You Are Very Blessed Soul. I'm Krishna From Malaysia Paramporul Always With You Sir Aum Saravanabhava 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
வணக்கம் sir... உங்கள் அன்பிற்கும் நல் வார்த்தைகளுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 2 года назад
@@VIYASAR 🙏🙏🙏
@jeevkannan
@jeevkannan 2 года назад
நேர்த்தியான பதிவு.நன்றி ஐயா
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி ஐயா... முழு காணொளியும் பார்த்து மகிழ்ந்தமைக்கு நன்றி 🙂🙏🏼
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 года назад
Om guruve saranam 🙏.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
❤️💓💖 touching speeches videography editing and presentation.
@VIYASAR
@VIYASAR 2 года назад
Many many many many thanks 🙂🙂
@seetharaman1015
@seetharaman1015 2 года назад
Kanji Maha Periya namaha 🙏 Arunachala Shiva Ramana namaha 🙏 Satguru Seshadri guruve namah 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Always love all help all and serve all till death.
@rajkumarmanjushree4747
@rajkumarmanjushree4747 2 года назад
ஓம் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் திருவடிகள் சரணம் 🙏🌹🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே 🙏🏼
@srinivasamurthys1658
@srinivasamurthys1658 2 года назад
I AM DELIGHTED TO LISTEN THIS PROGRAM AND SAVE US TODAY HAPPENINGS I PRAY SWAMIJI
@VIYASAR
@VIYASAR 2 года назад
நல்வரவு 🙏🏼🙂💐
@vforvisuals1151
@vforvisuals1151 2 года назад
ஸ்வாமிகளே போற்றி !
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Always live well and die well.
@wisdomfruits790
@wisdomfruits790 2 года назад
Arumai Ayya
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி.. உங்கள் சேனல் பெயர் அற்புதம் 👌🏼
@parthibanc3017
@parthibanc3017 2 года назад
குருவே சரணம்🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙂🙏🏼🙏🏼
@selvanayagigurusamy5664
@selvanayagigurusamy5664 2 года назад
Suvami saranam
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
GOD IS GOOD ALL THE TIME.
@ranilakshmi7001
@ranilakshmi7001 2 года назад
Swaamigal saranam
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 года назад
உங்கள் அனைத்துபதிவு அருமை
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி சார் 🙏🏼🙂💐
@sarabheswaran6960
@sarabheswaran6960 Год назад
I Am a New Devotee of Seshadhri Swamigal from Today Let Swami Solve all My Problems and Bless Me with all Kinds of Benefits
@sudharanganathan2182
@sudharanganathan2182 2 года назад
Namaskaram sir.day before yesterday we went Tiruvannamalai swami ashram. We are very happy.swamy please bless my daughter for children very soon
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
All god's are anywhere and everywhere in the world.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@AnnamalaiAdimai
@AnnamalaiAdimai 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2UXjt8QZT0M.html Speech on Maha Periyava Miracles
@omprakashar9038
@omprakashar9038 2 года назад
🔱 Sathukkalin Dharisanam 🙏 Koodipunniyam 🔱OM,Namachivayaa🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@shankariyer2133
@shankariyer2133 2 года назад
Om shri seshadri swamiye saranam
@visuvellaisamy3998
@visuvellaisamy3998 4 месяца назад
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் ஐயா உன் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம்
@shribhadhran7995
@shribhadhran7995 2 года назад
மஹான்களின் மகிமைகளை நிறைய பதிவிடுங்கள் .உங்கள் பதிவு மிக்க நிறைவாக உள்ளது.
@VIYASAR
@VIYASAR 2 года назад
நிச்சயமாக... இது என் பாக்கியம். உங்கள் நண்பர்கள், ஆன்மீக ஆர்வலர்களுக்கு நமது சேனலை share செய்து உதவுங்கள் 🙂🙏🏼. நன்றி 🙏🏼💐
@shribhadhran7995
@shribhadhran7995 2 года назад
Shared Bro
@VIYASAR
@VIYASAR 2 года назад
@@shribhadhran7995 மிக்க நன்றி ப்ரோ....
@krishnamurthym8357
@krishnamurthym8357 2 года назад
Jai sri ram
@nithishmadurai6600
@nithishmadurai6600 2 года назад
Romba nall aprom unga voice makilchi bro
@VIYASAR
@VIYASAR 2 года назад
என் குருவை முகப்பு படத்தில் வைத்திருக்கும் என் பிரிய நண்பா.. உங்க அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள். நாளை அடுத்த வீடியோ வரும்... ரெடியாக உள்ளது 🙂🙏🏼
@PrabuPraba-dx6hr
@PrabuPraba-dx6hr 2 месяца назад
Arumaiyana oru pathivu
@hariharan3085
@hariharan3085 2 года назад
OM SRI SHASHADRI SWAMIGAL SARANAM
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙂💐
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Always live and die in music spiritual meditation and non-corrupt life only till death.
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 года назад
ஓம் சற்குரு சேஷாத்திரி மஹாகுருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@sivagamij6631
@sivagamij6631 Год назад
இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன். அனைத்து பதிவுகளும் அருமை
@VIYASAR
@VIYASAR Год назад
மிக்க நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
@rajir1715
@rajir1715 2 года назад
Guruve Saranam🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@rajamaniramasamy41
@rajamaniramasamy41 2 года назад
Thiruvinamalai vasaya Jagatguru sathgurunatha Seshadri swamiye sharam
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே 🙏🏼
@vasanthakumari4727
@vasanthakumari4727 4 месяца назад
Guruve saranam santhosam appa
@thiruppathi-o2m
@thiruppathi-o2m Месяц назад
ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகளே சரணம்.
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙂
@dhanalakshmi-dg4qq
@dhanalakshmi-dg4qq 2 года назад
Sadhguru sree seshathri swamicharanam.
@sbalajitvl5591
@sbalajitvl5591 2 года назад
SWAMIJI ,I need your blessings for my life.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சத்குரு சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவடிக்கே
@poondimahandevotee3577
@poondimahandevotee3577 2 месяца назад
ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்திரி சாமிகள் திருவடிக்கே சரணம்.🙏🙏🙏
@SuryaSManohar9
@SuryaSManohar9 10 месяцев назад
The way your narrating.. it makes us to relate how Swamigal would have spoke and his style of speech... Siva Siva 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Thanks a lot sir🙂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@arulprakashtraders3917
@arulprakashtraders3917 2 года назад
ஓம் சத்குருவே சரணம்
@subhaps1209
@subhaps1209 Год назад
🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Gurubhyo Namaha. Arumai arumai. Swamigalin thiruvilayadalgal. Arpudhangalum arulpallippum .🙏🏻🙏🏻
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
🙏🏼🙏🏼
@Polkuarae
@Polkuarae 2 года назад
உங்களுக்கு மகான்கள் அருள் உண்டு
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி.. நீங்கள் சொன்னதே அவர்களின் வாக்காகவே படுகிறது 🙏🏼🙂
@vanikunendran7636
@vanikunendran7636 2 года назад
Om narayana porithi 🙏.
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமோ நாராயணாய 🙏🏼🙂💐
@saiinternational7363
@saiinternational7363 Год назад
குருவே சரணம் குருவின் குருவின் திரு அடிகளே சரணம். வாழ்க வளமுடன்.
@VIYASAR
@VIYASAR Год назад
🙏🏾🙏🏾🙂
@hemabaalu
@hemabaalu 7 месяцев назад
Jaya Jaya Shree Swamin Jaya Jaya
@Polkuarae
@Polkuarae 2 года назад
கனக்கன்பட்டி சுவாமியை பற்றி விடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
நிச்சயம் செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼...
@purushothms1894
@purushothms1894 2 месяца назад
Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rahuljai4402
@rahuljai4402 2 года назад
Hare Rama Hare Krishna. Hare Rama Rama Hare Krishna Krishna. Sri swami ji how do make project? Project making want to basic. 1=pulicasi king. 2=three oceans mixing bass. Mukkadal sangamam. Full planing -squal mind project. Long long years..
@RaviKumar-y7g6o
@RaviKumar-y7g6o 5 месяцев назад
அற்புதம்
@logeshkm3630
@logeshkm3630 2 года назад
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏🏼🙂💐
@seetharaman1015
@seetharaman1015 2 года назад
Arunachala Shiva 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
அருணாச்சலா ரமணா 🙂🙏🏼💐💐💐
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 2 года назад
அண்ணா உங்கள் குரல்....மற்றும் சொல்லும் விதம் அருமை.....உங்கள் ஊர் எது அண்ணா...?மற்றும் உங்கள் புகைப்படத்தை ஏதாவது வீடியோவில் பதிவிடுங்கள்
@VIYASAR
@VIYASAR 2 года назад
தம்பி.. உங்கள் கனிந்த வார்த்தைகளுக்கும், அளவில்லா அன்பிற்கும் நன்றி.. விரைவில் என்னை ஒரு விடியோவில் அறிமுகப்படுத்தி கொள்கிறேன். மீண்டும் நன்றிகள்.
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 2 года назад
@@VIYASAR நன்றி அண்ணா....காஞ்சி பெரியவா பற்றி இன்னும் நிறைய பதிவிடுங்கள்......கேரளா சட்டம்பி சுவாமிகள், வள்ளலார்,யோகிராம் சுரத்குமார்,வள்ளிமலை விட்டோபா சுவாமிகள், கசவனம்பட்டி மௌனசுவாமி, புரவிபாளையம் மிட்டாய் சுவாமிகள், இப்படி எண்ணற்ற மகான்கள் பற்றி பதிவிடுங்கள்.......நன்றி வணக்கங்கள்
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 2 года назад
@@VIYASAR 😄
@VIYASAR
@VIYASAR 2 года назад
@@ragupathiramasamy3214 நிச்சயமாக.. அடுத்த வீடியோ வள்ளிமலை சுவாமிகள் பற்றியது.. நாளை காலை போஸ்ட் செய்கிறேன் 🙂🙏🏼
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 2 года назад
@@VIYASAR அண்ணா வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் எங்கள் ஊரை பூர்வீகமாக கொண்டவர்.எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம் பவானி ஆகும்.....பவானி அருகே உள்ளே பூதநாச்சி(பூனாட்சி) கிராமம் சச்சிதானந்த சுவாமிகளின் பூர்வீகம் ஆகும்.
@visaganathannathan8867
@visaganathannathan8867 4 месяца назад
சேஷாத்திரி சுவாமிகளுக்கு நமஸ்காரம்
@visaganathannathan8867
@visaganathannathan8867 4 месяца назад
இலங்கை
@VIYASAR
@VIYASAR 4 месяца назад
@@visaganathannathan8867 நல்வரவு 🙂💐
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 Год назад
சுவாமிகள் திருவடி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@jayendranj999
@jayendranj999 2 года назад
இந்த தங்கக்கை ஸ்வாமிகளை பற்றி நிறையச் சொல்லுங்கோ - இவருக்குக் கோயில் கும்பாபிஷேகம் வந்துண்டிருக்கு
@VIYASAR
@VIYASAR 2 года назад
அந்த விழா குழுவினருடன் தொடர்பில் இருக்கிறேன் .. முடிந்த திருப்பணியை செய்வோம்
@jayendranj999
@jayendranj999 2 года назад
@@VIYASAR அடியேன் ஸ்ரீஜெயேந்த்ர ஸர்மா தங்கள் பெயர்
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi Год назад
ஓம் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி திரு அண்ணாமலையானே போற்றி போற்றி அண்ணாமலை தாய் போற்றி போற்றி சரணம் சரணம் திருவடி சரணம்
@ramaswamysrinivasan1253
@ramaswamysrinivasan1253 2 года назад
🙏🙏🙏
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 2 года назад
பெரியவா போற்றி
@vsubramanianmanian8889
@vsubramanianmanian8889 8 месяцев назад
Most powerful Sri Seshadri Swamgial. Waiting for His asirvadams.. He himself the incornation of the God.
@VIYASAR
@VIYASAR 8 месяцев назад
அம்பாளின் அம்சம் 🙂🙏🏼
@sesaz3
@sesaz3 2 года назад
Very good infomation
@VIYASAR
@VIYASAR 2 года назад
Thanks 🙂🙏🏼... நீங்களும் சேஷாத்திரி 🙂🙂💐
@kumaravel86
@kumaravel86 2 года назад
ஓம் நமசிவாய
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's 💖💓💓 only till death.
@happinessislife1417
@happinessislife1417 2 года назад
Excellent sir weekly one video upload panuga..
@VIYASAR
@VIYASAR 2 года назад
Ok Sir.. Konjam work la busy akiten. Inime thodarnthu video varum🙏🏼
@jkkumari6151
@jkkumari6151 2 года назад
நான் முதல் முறையாக பார்க்கிறேன்.நன்றி இந்த பகுதி க்கு🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
நல்வரவு 💐🙏🏼🙂
@srk8360
@srk8360 2 года назад
🙏🙏🙏🙏🙏💐💐
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼
@mohanasundaramp6607
@mohanasundaramp6607 2 года назад
Om Sri Sadhguru Sheshathri Swamigal Thiruvadigal Potri Potri
Далее