Тёмный

கேதார்நாத் 22km நடைபயணம் | Sonpryag to Kedarnath 22 km foot track | Char Dham yathra tamil 

Ullagam Sutralam Vaanga
Подписаться 75 тыс.
Просмотров 77 тыс.
50% 1

this video I am working 22 kn sonprayag to kedarnath foot truck travel video
கேதார்நாத் கோயில் (Kedarnath Temple)
இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க
தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட்
மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக்
மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி
ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில்
கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்குகொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
my travel start Chennai to Kedarnath total amount cost = 1850 rs
1. chennai to new delhi train tamilnadu 🚂🚋🚃🚋express sleeper ticket cost = 820rs
2. New delhi to haridwar train Uttaranchal express train🚂🚋🚃
general compartment ticket cost = 100rs
3. Haridwar railway station Retiring Room Dormitory cost = 150 rs
4. haridwar railway station to haridwar ganga aarti please going up and down Sarauto🛺 cost =30 rs
5.haridwar to sonprayag bus cost = 550rs
6.sonprayag to Gaurikundu Sar taxi 🚕 cost = 50rs
7. Gaurikundu to kedarnath tracking time tent house cost = 150 rs
Total amount = 1850 rs
chennai to kedarnath
#kedarnath
#chennaitokedarnath
#ullagamsutralamvaanga
#kedarnathtemple
#kedarnathdham
#chardhamyatra
#gaurikundutokedarnath
#tamiltravelvlogger
#kedarnathtamilvideo
#kedarnathyatra
#kedarnathvlogs
#tamilkedarnath
#sivan
#kedarnathyatra
#panchkedar
#urgamvalley
#sivantemple
#temple
#spritual
#vlog
#travelblogger
#yathra
#travelling
WATCH OUR OTHER VIDEOS :
• இமயமலை கங்கோத்ரி கோவில...
• யமுனோத்ரி கோயில் | yam...
• 🔥Tirupati Srivari Mett...
• பத்ரிநாத் கோவில் | bad...
• கேதார்நாத் ஹெலிகாப்டர்...
• கேதார்நாத் கோவில் அதிச...
• கேதார்நாத் 22km நடைபய...
• ஹரிதுவார் To கேதார்நாத...
• ஹரித்வார் கங்கா ஆரத்தி...
• New Delhi To Haridwar ...
• TAMILNADU EXPRESS TRAI...
• சதுரகிரி மலை பயணம் | s...
• திருப்பதி காட்டுக்குள்...
• திருப்பதி அன்னபிரசாதம்...
• திருப்பதி அலிபிரி நடைப...

Опубликовано:

 

11 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@GSumathi
@GSumathi 3 месяца назад
தம்பி நிறைய வீடியோவை பார்த்தேன் ஆனால் உன்னுடைய வீடியோவைபோல திருப்தி இல்லை. அருமை தம்பி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 Месяц назад
Very good information thanks
@user-qv5xt9ns4y
@user-qv5xt9ns4y 2 месяца назад
நண்பரே தங்களின் முயற்சி அருமை மிகவும் பயனுள்ள தகவல் நன்றாக விரிவாக விளக்கிக் கூறினீர்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்களின் பயணத்துக்கு இது மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவாய நமஹ
@MuthuKumar-og7jm
@MuthuKumar-og7jm 3 дня назад
மிக யதார்த்தமான பேச்சு எளிய இனிய முறையில் அரிய பயனுள்ள பல தகவல்களைப்‌ பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே
@siv642
@siv642 14 дней назад
Romba thanks bro, vlogs pathu than solo kedarnath trip complete pannen. Peaceful Darshan.
@krishipalappan7948
@krishipalappan7948 8 месяцев назад
தரம்ங்க நண்பரே 💞💞💞🙏🙏🙏 நான் பார்த்த பல கேதார்நாத் திருக்கோயில் பயணம் பற்றிய பல பதிவுகளில் மிகச் சிறந்த ஒரு பதிவு One of the best❤❤❤. எந்த பாமரனுக்கும் இத்திருத்தலத்தை சென்று அடைய மிக பயனுள்ளதாக அருமையான பதிவு 💞💞💞 வாழிய நண்பரே தாங்கள் பல்லாண்டு எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஈசன் உமையாள் திருவருளால் 💞💞💞💞👏👏👏
@krishipalappan7948
@krishipalappan7948 8 месяцев назад
மிக யதார்த்தமான பேச்சு எளிய இனிய முறையில் அரிய பயனுள்ள பல தகவல்களைப்‌ பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞
@Yes15688
@Yes15688 2 месяца назад
நீங்க கொடுத்த information சூப்பர்
@ramukannan2448
@ramukannan2448 7 месяцев назад
பேச்சுநடைத் தமிழில், மிக அருமையான விளக்கம். சாதாரன மக்களுக்கும் புரியும்படியான பதிவு. நன்றி
@venkateswaranr3952
@venkateswaranr3952 4 месяца назад
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். திருச்சிற்றம்பலம்
@miralipandurangan9390
@miralipandurangan9390 7 месяцев назад
Super bro good explanation.very very very usefull video God bless u.
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 2 месяца назад
தம்பி உனக்கு மூச்சு தான் வாங்குது எங்களுக்கு நடந்தால் மூச்சு போய்டும் உங்கள் வீடியோ சூப்பரா இருக்கு
@rajakumaran5675
@rajakumaran5675 10 месяцев назад
Very nice hari Very useful msg hari congratulations 🎊 👏 💐 🥳
@parmodpanwarsing9091
@parmodpanwarsing9091 11 месяцев назад
Nice bro next year I'm coming this place uttarakhand state kedarnath temple 💐💐👌👌🙏🙏👍👍🌺🌺🌪️🌨️🌫️🌌
@veerabalajig8272
@veerabalajig8272 Месяц назад
Ur number
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 3 месяца назад
ரொம்ப சூப்பர் தம்பி நான் ஜூன் 2019 லே போயிட்டு soneprayag போயிட்டு gowri kund போக 1 அம் லிருந்து wait பண்ணி 10 மணி வரைக்கும் ஜீப் கிடைக்காமல் badri nath போய்விட்டோம் 🙏
@vsmanitnv4997
@vsmanitnv4997 6 месяцев назад
Nniraya visayam therinthu konden nandri thambi
@aananthaap5415
@aananthaap5415 8 месяцев назад
கோடனா கோடி வாழ்த்துக்கள் தம்பி சிவன் அருள் பெறுக
@srikalyan435
@srikalyan435 11 месяцев назад
U r doing awesome job bro👍👏👏👏👏👏
@sriram_k1913
@sriram_k1913 3 месяца назад
அருமையான பதிவு 😊❤
@SaravanaKumar-ii6eg
@SaravanaKumar-ii6eg 7 месяцев назад
Super da தம்பி !!!!
@rajuc.m.1550
@rajuc.m.1550 2 месяца назад
Wonderful & useful information. You have taken lot of pains in sharing the information. May God Bless you for ever!
@idhayageetha5994
@idhayageetha5994 2 месяца назад
Tq for good guidance bro
@rukumanideviicecreamparula8852
@rukumanideviicecreamparula8852 5 месяцев назад
நீங்கள் தனியாக கூட கேதாரினா சென்று வர வரலாம் பயம் ஏதும் இல்லை
@user-zn3pt1bf8u
@user-zn3pt1bf8u 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉 super bro
@thanigasalams9178
@thanigasalams9178 Месяц назад
வாழ்த்துக்கள். சிவனருள் கிடைக்கும்.
@massmaran5978
@massmaran5978 11 месяцев назад
Nice bro...🎉🎉🎉🎉🎉❤❤❤
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 10 месяцев назад
செம 👌
@ramaseshammalrajagopalan9150
@ramaseshammalrajagopalan9150 Месяц назад
Super well said
@praveenrk2151
@praveenrk2151 2 месяца назад
Thanks bro for information
@viswanathviswanath7641
@viswanathviswanath7641 2 месяца назад
Super brother
@jenniferjohn1367
@jenniferjohn1367 Месяц назад
Super anna🔥
@kannankaliappan1056
@kannankaliappan1056 2 месяца назад
Super 👍
@chefhk1127
@chefhk1127 11 месяцев назад
Super bro
@user-bm4fm9kh8x
@user-bm4fm9kh8x 9 месяцев назад
Super anna
@lalithaveeramani9247
@lalithaveeramani9247 10 месяцев назад
Super bro 😅😅
@amiemohan8578
@amiemohan8578 4 месяца назад
Kedarnath is visited by many tamils both frm India n abroad...After Kaashi , Kedarnath is famous among the Tamils.compare other Jyothirlingas in North..Y nt Tamils take this chance to do business like restaurant, tent, lodge, trekking equipment..helicopter agent...Medical stores...wld b helpful to Tamils who doesnt understand Hindi or English...
@ajeetkumarkeshari8864
@ajeetkumarkeshari8864 10 месяцев назад
Your blog is awesome. I m also in this blog.🤩
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 10 месяцев назад
Hi bro
@rajeswarivijayakumar6291
@rajeswarivijayakumar6291 2 месяца назад
Nice
@anandan.s61
@anandan.s61 8 месяцев назад
Super
@santhoshsanthu4596
@santhoshsanthu4596 Месяц назад
ஓம் நமச்சிவாய வாழ்க
@Aathiraa2020
@Aathiraa2020 2 месяца назад
Tq bro will see you
@akhand899n6
@akhand899n6 7 месяцев назад
ஜெய் ஸ்ரீ ராம் ❤❤
@rukumanideviicecreamparula8852
@rukumanideviicecreamparula8852 5 месяцев назад
ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை நீங்க ஜால் ஆகுமாக சென்று வரலாம் சிவனை தரிசித்து சிவன் அருள் பெற வேண்டும் என்று மற்றும் 12 ஜோதிடங்களை 13 நாட்களில் சென்று வரலாம் இதன் வழியாக ரயில்வே ரயில்வேயில் உள்ள பணியாளர்களிடமிருந்து எப்படி போவது என்று வழிகளை தெரிந்து கொண்டு நீங்கள் தனியாக சென்று வரலாம்
@sivanandhank6938
@sivanandhank6938 2 месяца назад
👍👍
@bsvlogstamil8928
@bsvlogstamil8928 8 месяцев назад
👌🏽📿🔥
@rpguna2920
@rpguna2920 9 месяцев назад
@Sribharathsridhar
@Sribharathsridhar 9 месяцев назад
Thala nenga ponathu entha seasons month pona nalla irukumm bro❤️🥶✨
@ConfusedGouldianFinch-it4gr
@ConfusedGouldianFinch-it4gr 2 месяца назад
Om namasivaya namaha
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Месяц назад
கீழே உள்ள ,அரசு அமைத்துள்ள கவுன்டரில் குதிரை புக் செய்யலாம் .2200 தான் .தனியாக விசாரித்தால் அதிகமாகதான் கேட்பார்கள் .சிறிது தூரம் நடந்த பிறகு ,நடக்க முடியாமல் குதிரை கேட்டால் அதிகமாகதான் கேட்பார்கள் . மொத்தம் 15 கி.மீ. .நடந்து செல்வது மிக சிரமம் . 2017 இல் தரிசனம் செய்தேன் .
@sutharsanexportssutharsane3494
@sutharsanexportssutharsane3494 7 месяцев назад
Kailash mansarovar yathra povingala bro
@GovindharasuS-
@GovindharasuS- 10 месяцев назад
Keep rocking bro❤
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 10 месяцев назад
Thank you bro
@ljsports9098
@ljsports9098 4 месяца назад
Bro which month is best for kedarnath
@dinesh4149
@dinesh4149 Месяц назад
How many days chennai to kedarnath temple
@jyothiganesh3610
@jyothiganesh3610 2 месяца назад
Online booking panname , register panname pokamudiyuma ?? Please reply pannunge Sir
@divakara9615
@divakara9615 6 месяцев назад
Yapo poniga brother date ?
@balajinarayanaswamy9544
@balajinarayanaswamy9544 Месяц назад
Brother sirshi one way 2570 two way 5140 helicopter only IRCTC heli and, Uttarakhand tourism wap side only
@user-rj9tu7db5e
@user-rj9tu7db5e 10 месяцев назад
அடுத்த drip enga சொல்லுங்க
@SS-ll9wl
@SS-ll9wl 5 месяцев назад
சூப்பர் அடுத்து எப்போ
@sumathisivasankar845
@sumathisivasankar845 2 месяца назад
குதிரைக்கு ஏற்ற பாதை. குதிரைகளின் கழிவுகள் வழிந்து ஓடுகிறது. காத்ரா வழி நன்றாக உள்ளது இரவு 9மணிக்கு கோவிலுக்கு போனால் எளிமையாக இருக்கும். கோவிலுக்கு வலது பக்கம் 500மட்டும் தொலைவில் அன்னதானம் காலை இரவு கிடைக்கும்
@pskchannel866
@pskchannel866 Месяц назад
Hi,good video next trip? Will join with you
@kumars-ic9sf
@kumars-ic9sf 10 месяцев назад
Bro thaniya pokama unga kuda ahla kupdu pokalamla
@ramag6116
@ramag6116 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Месяц назад
10,000 Kadavulgal Erunthaalum, Entha Naatil Erukkum ' Yaezhmayayum, ' ' Thiruttaiyum,' Ozhikkamudiyaathu.
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 2 месяца назад
எனக்கு 65 வயது ஆகிறது எந்த மாதம் செல்லலாம் குளிர் எப்படி இருக்கும் தயவு செய்து சென்றுவர்கள் பதிவிடுங்கள்
@malaimalai4928
@malaimalai4928 10 месяцев назад
bro athu kalutha mathiri irruku
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 4 месяца назад
Hii..semma..super..super..super..very..nice..Happy..lLekt..welcome..🌾💯💯🤝🤝🤝💯💯🌴👍👍💯💯🌿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️☘️
@SAAICART
@SAAICART 6 месяцев назад
,,🙏👌👌🙏🙏
@im.pradeesh
@im.pradeesh 10 месяцев назад
Which Month & date you went bro?
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 10 месяцев назад
August 30 bro
@selvaganapathy5920
@selvaganapathy5920 10 месяцев назад
Bro ketharnath ponum nu dream ma iruku but hindi theriyama polam ma bro solo va next month polanu iruka bro uinga contact num kidaikuma bro
@sreestravelvlogs
@sreestravelvlogs 10 месяцев назад
I'm going on October Month are You Joining???Bro
@asaibiryani6217
@asaibiryani6217 4 месяца назад
அண்ணா அந்தக் கோவிலுக்கு எனி டைம் போக முடியுமா
@balajinarayanaswamy9544
@balajinarayanaswamy9544 Месяц назад
Only May 18th to deepavali day closed no any time
@rukumanideviicecreamparula8852
@rukumanideviicecreamparula8852 5 месяцев назад
நான் தனிமையாக தான் கேஜார்நாட் சென்று வந்துள்ளேன் வயது 65 செய்யவில்லை ப்ரீ ஆக தான் போயிட்டு வந்து உள்ளேன் சென்னை டு நியூ டெல்லி ஹரிதுவார் சென்று அங்கிருந்து ரிஷிகேஷ் ரிஷிகேசிலிருந்து பஸ் மூலம் ஸ்டோன் பதாகை சென்று அதிலிருந்து கவர்மெண்ட் வழியாக கௌரி குண்டு அங்கிருந்து நடைபாதையாக கேதர்நாத் சென்றடைந்தேன் நீங்கள் சொல்ற மாதிரி எதுவும் அங்கு எதுவும் இல்லை நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால் நீங்கள் வெளிநாட்டுவராக இருந்தால் இந்த பயன்பாடு வணக்கம்🙏
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 Месяц назад
நான் இந்த வருடம் மே 16 லே தர்சனம் பண்ணினேன்
@kvtourstravel
@kvtourstravel 4 месяца назад
Neenga entha masam poneenga thambi
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 4 месяца назад
September
@sivaguru4674
@sivaguru4674 2 месяца назад
Beautiful brother 💚👐🙏🪔🔱
@selvaganapathy5920
@selvaganapathy5920 10 месяцев назад
Bro up and down total amount evalo aachu bro totally
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 10 месяцев назад
Kedarnath na 4000rs bro .. But na kedarnath Batherinath yamunotri gongotri char dham yathra poina bro 9800 rs achi bro
@selvaganapathy5920
@selvaganapathy5920 10 месяцев назад
@@ullagamsutralamvaanga4741 4k pothuma bro video la soinga la food auinga sapdrathu poruthunu nu ellam sethu 4k thana bro next epo bro poringa next poum nu plan bro pona uinga num venum bro
@balajinarayanaswamy9544
@balajinarayanaswamy9544 Месяц назад
One way
@balajinarayanaswamy9544
@balajinarayanaswamy9544 Месяц назад
2950 bill for horse
@Bull_game23
@Bull_game23 4 месяца назад
Doli ku evalo rs bro?
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 4 месяца назад
2500 to 4000
@santhoshstm2902
@santhoshstm2902 8 месяцев назад
வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை விட பெரிய மலையா ப்ரோ..... பருவதமலை, அகத்தியர் மலை,
@BalakrishnanBalakrishnan-ri8lu
@BalakrishnanBalakrishnan-ri8lu 6 месяцев назад
ஆமாம் கடினமான து தூரம் அதிகம் குளிர் அதிகம். காற்று ஆக்சிஜன் குறைவு தூரம் 20 கீ மீ குதிரை அல்லது டோலி அல்லது கூடை சேர் முன்று வகையில் செல்லலாம் . குதிரை மேல் ஓரு வழி செல்ல 3500 டோலி போய்வர 18000 .. கூடை சேர் ஓரேநபர் உங்களை தூக்கி செல்வார் அதற்கு 5500 ஆகும் இது கடந்த செப்டம்பர் மாதம் நான்கேதார் போன🙏 பொழுது..
@HurtNeverLikeEver
@HurtNeverLikeEver 11 дней назад
​@@BalakrishnanBalakrishnan-ri8luநடந்து போக ரொம்ப கஷ்டம்ங்லா
@elangos165
@elangos165 7 месяцев назад
Bro எந்த மாதம் கோவில் க்கு செல்லலாம்... ? pls replay bro.
@amiemohan8578
@amiemohan8578 4 месяца назад
u hv to check the Uttarknath Governments websites bro...
@Maxy-Tech
@Maxy-Tech 2 месяца назад
April to October
@kiranrajr6898
@kiranrajr6898 10 месяцев назад
Bro niga ena month la poniga
@ullagamsutralamvaanga4741
@ullagamsutralamvaanga4741 10 месяцев назад
August month 31
@jyothiganesh3610
@jyothiganesh3610 2 месяца назад
Unga video pathu nan thaniyakoode pokam ennu oru nambikka vanthidichu
@SunilKumar-jy3xp
@SunilKumar-jy3xp 3 месяца назад
Bro nanum solova pore. Sela doubts iruku Unga number kedikuma plz
@alagumuthusaravana7342
@alagumuthusaravana7342 7 месяцев назад
bro na Chennai dhan bro. details ku number send me bro.
@user-bm4fm9kh8x
@user-bm4fm9kh8x 9 месяцев назад
Super anna
Далее
What is going on? 😂 (via haechii_br/IG) #shorts
00:15
#kikakim
00:23
Просмотров 8 млн