om nama shivya youe videos & details explnations very useful to Amarnath Yatra devotees. I feel nearabout 75 percent Darshinam completed. May god bless you. Jai Mahadeva
உங்கள் பயணத்தை மிகவும் தெளிவாக கூறினீர்கள். குடும்பத்தில் அனைவரும் ரசித்துப் பார்த்தோம். நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஓம் நமசிவாய🙏🙏
Bro I'm planning to go this year July 31 by train.From the railway station how long does it take to reach base Camp?How many km? Which is the best way to reach there?
ரொம்ப. நன்றி என் மகன் யாத்திரை போய் இருக்கிறார் இதனை பார்த்து மனம் நெகிழ்ந்தேன் ❤❤❤❤❤❤ நான் அபர்நாத் போன்ற உணர்வை பேற்றேன்ஆண்டவனின் ஆசீர்வாதம் கிடைக்க பேற்றேன் உனக்கு கோடி நமஸ்காரம்
தெளிவாக சொல்லி உள்ளீர்கள் நாங்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளோம் எந்த யாத்திரையாக இருந்தாலும் நாங்களே தான் மேற்கொள்வோம் அமர்நாத் ஆண்டவனை எங்களை அனுமதி வேண்டி ஆண்டவனை பிறார்த்திக்கிறோம் நன்றிங்க
நான் இவ்வாண்டு ஜீலை 12 போகிறேன் வயது 58 பயமாக இருந்தது உங்கள் வீடியோ பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது. உங்கள் கைபேசி எண் கொடுத்தால் இன்னும் நிறைய சந்தேகங்கள் கேட்கலாம்
Am also looking for someone to join me this year. Went last year on the same route with friends, by pony in the same route, return by heli via Baltal. Both first day n second has peaks to torture your lungs, also even if it slightly rains the walk will be very very slippery n risky. Pony is pakka choice
அண்ணா வணக்கம் அமர்நாத் யாத்திரை 2023 தங்களுடன் இணைந்து வரலாமா சென்ற ஆண்டு வெள்ள வந்துட்டதால் நாங்கள் திரும்பி விட்டோம் இந்தாண்டு எப்பொழுது செல்கிறீர்கள் இன்று தகவல் கொடுத்தால் தங்களோடு இணைந்து பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
சிவாய நம 🙏 பால்டாலில் இருந்து டோலியில் செல்ல எவ்வளவு ரூபாய்.மற்றும் ஒரே டோலியா 2,3, இடங்களில் மாற்றிச் செல்ல வேண்டுமா என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்.சிவபுண்ணியம் நிறைந்து கிடைக்க வாழ்த்துகிறேன் 🙏🙏.ர
Super pilgrimage video, you took us along with you on an imaginary pilgrimage. I had been to Amarnath during 2005 through Baltal route. Now I have seen Pahalgam route through your video. Thank you.
Why he has not answered all queries, as he promised in the video? I also went last year in Pahalgam route. That’s why I am replying most of the questions here
Hi bro , one doubt about this yatra , what if online registration tokens not available on the date we want to visit , any other possiblity for direct entry...your contact details pls to ask about this.
தொடர்ந்து 3 முறை தரிசனம் மிக்க மகிழ்ச்சியான தருணம் முதல் வருடம்( 2022)10 வது நாள் தரிசனம் இரண்டாது வருடம் 2023 ல்இரண்டாவது நாளும் இந்தவருடம் 2024 ல் முதல் நாள் தரிசனமும் கிடைக்கப்பெற்றோம் மூன்று முறையும் பால்டால் வழியாகவே சென்றோம் ஆனால் இந்த முறை பெகல்காம் சுற்றுப்பயணங்கள் சென்றோம் அடுத்த முறை இறைவன் திருவருளால் பெகல்காம் வழியாக செல்ல விண்ணப்பம் திருச்சிற்றம்பலம்
இந்த வருடம் அமர்நாத் போக வேண்டும் என்று ஆசை படுகின்றேன். ஏற்கனவே பயண அனுபவம் உள்ளவர்கள் தமிழ்நாட்டிலிருந்து யாராவது சென்றால் என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.