Тёмный

கேது அமர்ந்த வீடும் கிடைக்கும் ஞானமும் | Kedhu |  

Shri Mahalakshmi - Premium
Подписаться 40 тыс.
Просмотров 207 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

16 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 388   
@deadman2516
@deadman2516 11 месяцев назад
ஆயிரம் குருமார்களிடம் கிடைக்காத ஞானம் ஒரு துரோகியினால் கிடைத்துவிடும்
@Punitha-mr6jf
@Punitha-mr6jf 7 месяцев назад
Yes yes...super
@ramyasweety1180
@ramyasweety1180 5 месяцев назад
true.
@kumarbaskaran8825
@kumarbaskaran8825 5 месяцев назад
Super Bro
@MegaPistol123
@MegaPistol123 5 месяцев назад
அப்ப எடப்பாடி பழநிசாமி கிட்ட போன நல்லா கிடைக்குமா😊
@karthik.g2034
@karthik.g2034 5 месяцев назад
Theavayatra pathivu​@@MegaPistol123
@angurajs8146
@angurajs8146 Год назад
லக்கினத்தில் கேது 2:52
@saravananm9084
@saravananm9084 8 месяцев назад
காரணம் இன்றி கண்ணீர் வருகிறது இந்த பதிவு வாழ்த்துக்கள்
@thangarajmuthukaruppanan2937
அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி
@shridharshridhar5661
@shridharshridhar5661 Год назад
You are having extraordinary knowledge sir, really very great sir, thanks a lot, with warm regards shridhar numerologist.
@yogarajanithi6517
@yogarajanithi6517 11 месяцев назад
தங்களின் கேது பகவானின் ஸ்தானபலன் பற்றிய விளக்கம் அருமை, அனுபவ நடைமுறை உண்மை. நன்றி ஐயா...
@preetisai5846
@preetisai5846 5 месяцев назад
Thank you very much sir. EXCELLENT explanation. 🙏🙏🙏🙏🙏God bless you
@ganesangane6369
@ganesangane6369 Год назад
அருமை எனது நண்பர் மற்றும் எனது சகோதரர் இருவர் ஜாதகத்திலும் உள்ள நிலை தெளிவாக எடுத்துக் கூறியதற்கு
@radhilaksh4683
@radhilaksh4683 Год назад
Absolutely correct very nice. Laknathil keethu neenga sollrathu yen life la unmai.
@saravananm9084
@saravananm9084 Год назад
மிக அற்புதமான அமிர்தமான பதிவு வாழ்த்துக்கள் சார்
@timeposs6955
@timeposs6955 11 месяцев назад
சரியான காரகத்துவங்கள்.நன்றி ஐயா.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
எதிர்பார்த்த பதிவு சார்...சிறப்பு ... மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள் சார்... 👌⭐🙏
@user-oy4vm4vz8n
@user-oy4vm4vz8n 4 месяца назад
நன்றி ஐயா அருமையான பதிவு உண்மை நல்லது.ஓம் சிவசக்தி.
@balakrishnan1343
@balakrishnan1343 Год назад
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
காலை வணக்கம் சார் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அற்புதம்
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
@janakiramaniyar5994
@janakiramaniyar5994 Год назад
மிக சிறப்பு கேதுவால் கிடைத்த ஞானத்துக்கு நன்றி🎉
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 12 дней назад
Thank you sir for your unknown information and very clear explanation about places and benefits of kethu 🙏🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
காத்திருந்த பதிவுங்க அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥
@haripriya5797
@haripriya5797 Год назад
Very right guruji 🙏yarkoodayum pesavey pidikadhu, but ungalai pol nyanigal pesinal kekuren. 12il sevai+anusha ketu, moolam guru. Ketu saram petra bathaka budhan dasha. Solvadhu anaithum unmai..unmayil ela karma kadan indha piraviyiliye mudikiren, ovaru minute um waste aagamal..valiye vali nu soluvadharku badhil nyanamo nyanam nu ningal solvadhu right. Amazing guruji. God bless you 🙏
@shaminsitham2942
@shaminsitham2942 Год назад
Nice shirt Sir..😊 And also Ur knowledge towards jothidam.. 100%
@pramekumar1173
@pramekumar1173 Год назад
நன்றி குரு நாதரே.ஜோதிட நுணுக்கமான தகவல்களுக்கு. வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Anaithum, vunmaiye, very, very thanks sir 🙏✨✨👏👏
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@victory4284
@victory4284 6 месяцев назад
Iyya megavum nandri nalla thellivana information
@roopas8655
@roopas8655 Год назад
OMG 😱 Tq god my 6th house ketuji 😅😀😂Tq guruji 🙏well explained and good eg 👍👏👏
@aksarani16
@aksarani16 Год назад
As u say always predicting rahu,ketu results in a chart is difficult for a astrologers. interesting info😊.My ketu in 10th house in kanni can I learn astrology.From last year June am watching all your videos and learned so many things regarding astrology.U became my Guru🙏
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t Год назад
அருமையான பதிவு குருவே
@ranjitharasu7466
@ranjitharasu7466 Год назад
Vanakam Guruji Mithuna lagnam vakkra guru and ketu in kumbam 9th house is this good guriji
@user-he8fi3pr5w
@user-he8fi3pr5w 20 дней назад
My spiritual experiences are very very high level which is mentioned in ancient scriptures. 🙏
@Vidhya221
@Vidhya221 Год назад
Atisum jadhagam பற்றி வீடியோ போடுங்கள் குருஜி 🙏🏻
@harihara2688
@harihara2688 Год назад
நன்றி குருஜீ
@user-ho9zf4dj7t
@user-ho9zf4dj7t 11 месяцев назад
ஏழில் கேது 38 வயதிற்குள் பட்ட ஏமாற்றம் அசிங்கம் அவமானம் கணக்கு இல்லை ஐயா
@user-mh5cd2wq8e
@user-mh5cd2wq8e 5 месяцев назад
11 ஆம் இடத்து கேது இப்போ கேது திசை நன்றி அண்ணா Kumaaravelan
@Preethi2412
@Preethi2412 Год назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@shankarkrishnamoorthy1979
@shankarkrishnamoorthy1979 Год назад
நன்றி குருஜி
@jeyakumar.s
@jeyakumar.s Год назад
Neenga solrathu sathiyamana unmaie neenga solratha na en daliy life la paakrae sir✨
@user-ld2fr9vd2u
@user-ld2fr9vd2u 5 месяцев назад
நன்றி நல்லபதிவு
@rajimonu2453
@rajimonu2453 Год назад
I want more to know about ragu and kedhu,, plz upload more unknown scret about ragu kedhu sir
@236715238221
@236715238221 Год назад
Aiya, The positions you are referring to is too be counted from position of lagnam or from normal raasi positions starting from mesham raasi position?
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 6 месяцев назад
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 4 месяца назад
👍👍❣️❣️🤝
@kalpagamgs6234
@kalpagamgs6234 Год назад
கேது .. மேஷம் முதல் 12-ம் இடம் பற்றி சொல்லியது சிறப்பு. ஆரம்பத்ததில் கேது இருக்கும் இடம் சொல்லி வந்தீர்கள். . ஒரு ராசியில் கேது வுடன் கூட இருக்கும் க்ரஹங்கள் எவை இருப்பது நன்மை (or) கெடுதல் பற்றி சொன்னால் மேலும் சிறப்பாக இருக்கும். ( ராசியிலேயே சந்திரனுடன் கேது இருந்தால் என்ன பலன்? ) விளக்குவீர்களா ?
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Год назад
Murali Kanni rasi astham 4 patham Thulam laknam Laknathil sun and sukran Raghu are in kanni rasi Kethu in meenathil Guru vakram in mithunam Kethu eppidi erukku solunga sir Gnanam varuma sir
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
நன்றி ஜி " 💐💐💐💐💐
@user-he8fi3pr5w
@user-he8fi3pr5w 20 дней назад
Ketu in 4th house along with Saturn. Struggled lot. Age is 51 year's, still un married. But, got diksha in spiritual. Done self - realisation and God realisation. Done crores of JAPA. looking saint life. Thanks. 🙏💥🪔❤️🙏
@annapooranis1300
@annapooranis1300 6 месяцев назад
Ayya kadaga laknam simarasi. Maga natcharam. Suriyan bhudan on kadagam, Chandra sukiran in simam, fourth house sani ragu , Kethu in 10 the house. Sevai and guru in 12th house with guru. Kethu have only sani parvai. Dasai finishined. How will be his carrier. Pls rply
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Vanakkam, sir 🙏✨✨
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Год назад
Ayya vanakkam Pradeep mannargudi
@pratheshv9707
@pratheshv9707 Год назад
Wow awesome Bro 🌺🙏🙏🙏 Anbeysivam ❤️
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@sureshg7869
@sureshg7869 Год назад
Ayya apidiye true true true ungala neril santhikka vendum,,
@ambikaraju7789
@ambikaraju7789 11 месяцев назад
For me on 12th house kethu all horescope readers telling the same u also said the same good.
@magishagopi2274
@magishagopi2274 9 месяцев назад
Mikka nandri Guruji 🙏🙏🙏
@sriammansriamman9098
@sriammansriamman9098 Год назад
மனதால் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு. நன்றிகள் குருதேவா!!!!!!!.🎉🎉🎉🎉🎉 கும்ப லக்னம் 11மிடத்தில் தனுசுவில் கேது ..நடப்பு சனி தசா கேது புத்தி. நிறைய சம்பாதிக்க ஆசை வருகிறதே குரு தேவரே.
@hahahehe793
@hahahehe793 Год назад
I think u r 1963
@sriammansriamman9098
@sriammansriamman9098 Год назад
@@hahahehe793 1983
@malarvizhiut7469
@malarvizhiut7469 Год назад
தங்கள் ஜாதகத்தில் சனியும், குருவும் எங்கு இருக்கிறார்கள், யாருடன் இணைந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது இது. தங்களின் வயதும் ஒரு காரணம்.
@Devilgaming-hc7sl
@Devilgaming-hc7sl Год назад
7ஆம் இடம் கேது உண்மை தான்
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏💐
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts Год назад
Mesalaknam katakathil guru chandiran puthan meenathil keathu sir 12th place keathu guru
@l.abinaya2691
@l.abinaya2691 11 месяцев назад
Sir dhanusu lagnam rishabam raasi pathi video podunga sir and what you said it's true but I just want to overcome from the barrier and want to expose the talent😊✌
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Год назад
நன்றி Guruji
@jegmac
@jegmac Год назад
Romba nandri sir 🙏🙏🙏
@nithishms7777
@nithishms7777 Год назад
அய்யா எனக்கு மகர லக்னம் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் இருந்து 4 இடம் சனி,5 இல் குரு, 6 இல் ராகு, 9 இல் செவ்வாய் & பூதன், 10 இல் சூரியன், 11 இல் சந்திரன் & சுக்ரன் , 12 இல் kedhu iruckirar ayya enacku enna palan
@baluguruswamy4762
@baluguruswamy4762 7 месяцев назад
Sir,Simha lagnam, Kethu is in 12th house,Shani parvai to kethu.
@nagarajann6790
@nagarajann6790 2 месяца назад
மோட்சம் என்ற சொல்லுக்கு‌ பெயரதான் மோட்சம்.சரியாக புரியவைக்கிறீர்கள்.நன்று
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@nirmalasenthilkumar6656
@nirmalasenthilkumar6656 Год назад
🙏🙏🙏 Sir pooradam dhanusu meenam lakhnam 12 th la kethu please sollunga Ippo raghu desai 8 April 1980 morning 6 25am
@subbaiahvellammal8679
@subbaiahvellammal8679 Год назад
Sir ur most intelligent person🙏🙏
@veeraveera5448
@veeraveera5448 Год назад
Kethu Plus Chandran in lagnam Eppidi sir?
@alwayshappysri
@alwayshappysri Год назад
Excellent prediction. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arriescvan4204
@arriescvan4204 Год назад
Thanks for Sharing
@harig3347
@harig3347 11 месяцев назад
How to solve the different kind of problems faced Can you ellabrate With thanks
@jayakumarm5961
@jayakumarm5961 Год назад
அனுபவம் சிறந்த ஞானம்
@sukulrama7565
@sukulrama7565 2 месяца назад
Exlent explanation
@kgprakash21
@kgprakash21 Год назад
6 கேது.. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.. இருபது வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நோயால் அவதியுற்று அதன் ஞானம் பெற்றேன்.. நன்றி ஐயா
@arulpunitha6404
@arulpunitha6404 Год назад
Enakkum
@user-ds1ey6zo5v
@user-ds1ey6zo5v 2 месяца назад
எனக்கு 8 ஆனால் 6 பொருந்துகிறது
@haripriya5797
@haripriya5797 Год назад
ketu(12) saram petra bathaka budhan(9) dasha, marriage kudukaadha guruji?
@tamilspiritual8260
@tamilspiritual8260 Год назад
ayya 12il kethu guru sani todarbu iruntaltan muktiya?? thula lagnam 4il guru 5il kethu 6il sani mukti kidaikata? kethu bagavan arul kidaike enne seyevendum??
@sathyavijaythegreat
@sathyavijaythegreat Год назад
4th house ketu, 100%✓. Been away from native, house, mother since childhood.
@gayathrikalyan8117
@gayathrikalyan8117 Год назад
Excellent!!!
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Год назад
Thank you🙏
@erramkumar9803
@erramkumar9803 Год назад
உண்மை எனக்கும் லக்னத்தில் கேது உள்ளது
@satyanarayanamurthy746
@satyanarayanamurthy746 Год назад
Super sir. Kethu is in mesha lagnam. Experiencing kethu mahadasa Jupiter's bhukti from 11.6.23. Jupiter and rahu in thulam .
@iamjohnconnerjohnconner
@iamjohnconnerjohnconner Год назад
sir lagnathula sani kethu conjuction iruntha business epdi irkum conjunction illama ore kattathula degree difference iruntha business epdi irukum oru chinna doubt
@thirunavukkarasua881
@thirunavukkarasua881 Год назад
ஐயா உண்மை..... எனக்கு கடக லக்னத்தில் குருவுடன் கேது பகவான் இணைந்து உள்ளார்..... வாழ்விலும் முயற்சியிலும் பெற ஆலோசனை சொல்லுங்கள்
@venkateshsuyambunathan1096
@venkateshsuyambunathan1096 Год назад
வணக்கம் ஐயா, எனக்கு பத்தில் கேது தாங்கள்கூறியபலன்நூறு சதவிகிதம் சரி மிக்க நன்றி. வணங்குகிறேன்.
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 5 месяцев назад
🎉well explanation
@chidambaramr2559
@chidambaramr2559 Год назад
வணக்கம் குருஜி 🙏
@naturalfood92
@naturalfood92 Год назад
KETHU ENKIRA MAYA PLANET Pathi thelivaga sollikudunga..
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Please ithai patriya oru video podunga sir
@candiappan123
@candiappan123 Год назад
How much you charge fees for predicting horoscope for me and my wife
@sumetharavikumar
@sumetharavikumar Год назад
வணக்கம் குருஜி ரிஷப ராச கன்னி லக்னத்தில் கேது +குரு வக்ரம் 8 ல் சனி எப்படி இருக்கும் 🙏🙏
@swamysahead2936
@swamysahead2936 Год назад
லக்கினம் 12ல்கேதுஇருக்கபிறவிஇல்லைஎன்பதுஉன்மையாகுருஜிஆன்மீகநாட்டம்அதிகம்இருக்குமாஎன்பதைவிளக்கவும்என்மகனுக்குலக்கினத்துக்கு12ல்தனுசில்சந்திரனோடுகேதுஉள்ளதுமூலம்நட்சத்திரத்தில்உள்ளதுகுருவேநன்றிஜெக்காசுசேகர்திருநகர்மதுரைமாவட்டம்
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 11 месяцев назад
ரிஷப லக்னம் பனிரென்டில் கேது ,புதன். துலாமில் குரு, ராகு. குருவின் பார்வை, கேது,புதன்உள்ளது.நான் வாழ்கையின் இறுதி நிலையில் உள்ளேன்.ஸ்ரீகிருஷ்ணரின் பரமபாதம் அடைய உள்ளேன் தாங்கள் கூறுவது....என்னால் உணர முடிகிறது.உங்களுக்கு இறைவன் பெரிய பரிசு அளித்துள்ளார் (ஜோதிடம்) .
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@whatismynamehere
@whatismynamehere 5 месяцев назад
mikka nandri guruve
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 8 месяцев назад
Nandri Guruji
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Год назад
Thank you guruji
@saravananak6886
@saravananak6886 Год назад
Yes 5 la kethu all true my mind go kula theivam ..
@psekhar2760
@psekhar2760 Год назад
Enaku rishabha lagnam lagnathil raghu, Guru+kethu=7 viruchigam enaku ellathilaium virupam illai only interest in aanmeham.... Kovil kovil la poorathan pudichirukku omm namasivaya 🙏.....
@tejaazure9262
@tejaazure9262 3 месяца назад
Vanakkam sir, lagnathil irunthu 5th veetil Kethu and Sani irukkanga. ethachu maatrangal irukkuma neenga intha video la sonnathu la irunthu? please advise me sir
@ramakrishnan241
@ramakrishnan241 Год назад
Very nice 👍
@user-qt6ft4yv7y
@user-qt6ft4yv7y 8 месяцев назад
8ila kethu iruka guru parvai iruka palangal eppadi sir supathuvam paduma...
Далее