Тёмный

கேது தரும் யோகம் / கேது எப்படி இருந்தால் யோகம் தருவார் / குருஜி திருப்பூர் GK ஐயா 

GK ASTRO SYSTEM
Подписаться 40 тыс.
Просмотров 29 тыс.
50% 1

GK ASTRO OFFICE CONTACT:
Mrs. Aswini Thangalakshmi 7200663516
WHATS APP: wa.me/message/...
For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
10 ம் பாவக திசா என்ன செய்யும்
• 10 ம் பாவக திசா என்ன ச...
வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
• வக்ர கிரகங்கள் நின்ற ப...
சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சூரியன் உடன் சேர்ந்த க...
சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சந்திரன் உடன் சேர்ந்த ...

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@Shrimangalambigaiastrologyserv
@Shrimangalambigaiastrologyserv 6 месяцев назад
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள்ளும் வாழ்வது என்னைப் போன்றவர்க்கு பெருமை
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 6 месяцев назад
பெருமதிப்புக்குரிய ஜி.கே ஐயா ,என் பணிவான வணக்கம்,சமுக வலைதளத்தில் பல்வேறு ஜோதிட நிபுணர்கள் கருத்துகளையும் உங்களின் உரைகளையும் கேட்டு வருகிறேன்.இருப்பினும் உங்களின் பதிவுகள் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.அதுமட்டுமல்ல பலன்களையும் எடுத்து சொல்லவும் மிக எளிமையாக இருப்பதே சந்திர நாடி ஜோதிடம்.வாழ்த்துகள் ஐயா.ஜோதிட உலகில் இம்முறை ஒரு மைல் கல்லாக இருக்கிறது என்பது மிகையல்ல,இறையருள் கருணையினை நீங்கள் பரிபூரணமாக பெற்றுள்ளீர்கள்.என் சிரம்தாழ்ந்த வணக்கத்தை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி.
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 6 месяцев назад
அய்யாவின் பதிவை பார்க்க இறைவன் அருள் வேண்டும்.
@balasubramanianmubamanian6040
@balasubramanianmubamanian6040 6 месяцев назад
அய்யா குருஜி அவர்களுக்கு நமஸ்காரம். நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடராக இருந்து வருகிறேன். கேதுவைப்பற்றி இவ்வளவு தகவல்கள் உண்டென்று இப்பொழுது அறிகிறேன். குருஜி அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி.
@jayanthiellangovan9387
@jayanthiellangovan9387 6 месяцев назад
ஐயா வணக்கம், தங்களைப்போன்ற கேது ஆதிக்கம் உள்ள ஞானியால் தான் கேதுவைப் பற்றிய மிகத்தெளிவான அருமையான விளக்கத்தை அனுபவித்து ரசித்து உணரவைக்க முடியும். மிக்க நன்றி ஐயா.
@revathyiyengar1330
@revathyiyengar1330 6 месяцев назад
குரு வாழ்க குருவே துணை வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க குருவடி சரணம் திருவடி சரணம் 🎉🎉
@varshinirajamanickam
@varshinirajamanickam 6 месяцев назад
நன்றி குருஜி, அருமையான அழகான தெளிவான விளக்கம்.
@Dinesh_r99
@Dinesh_r99 6 месяцев назад
இன்று காலையில் தான் 7ல் கேது என்னை பாடாய் படுத்துகிறது என்று சலித்துக் கொண்டேன்.. இந்த பதிவு தெளிவு படுத்தியது ஐயா.. நன்றி
@vksvks7901
@vksvks7901 6 месяцев назад
2 ல் கேதுவும்தான்
@shanthi6406
@shanthi6406 6 месяцев назад
குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@mukunthsrinivas
@mukunthsrinivas 6 месяцев назад
ஐயா மிக்க நன்றி வாழ்க வளத்துடன்...😢😢😢😢
@rajendran8547
@rajendran8547 6 месяцев назад
உங்களுடைய ஆசீர்வாதம் என்றும் வேண்டும் குருஜி.அன்பு மாணவன்.
@astroguruaanand9480
@astroguruaanand9480 6 месяцев назад
நமஸ்தே குரு ஜி உங்கள் ஆசி அனுக்கிரகம் வேண்டி உங்களோடு பயணிக்கும் உங்கள் மாணவன் என்றும் அன்போடு குரு ஆனந்த் வணக்கத்துடன், 🙏🙏🙏
@preethamanivarnan615
@preethamanivarnan615 3 месяца назад
100 percent correct sir. You have more God blessings. Thankyou veymuch for your more informative speech. We never forget ever you sir.
@karthikvijentra2016
@karthikvijentra2016 6 месяцев назад
வணக்கம் குருவே... சனி வக்ரம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள். நன்றி
@SaradhaG-yu4be
@SaradhaG-yu4be 27 дней назад
குரு வக்ரமாகி கேது சாரத்தில் நின்றால் என்ன பலன் மிதுனம் லக்னம் மூன்றில் குரு வக்கிரம் மகம் நட்சத்திரத்தில்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 6 месяцев назад
மிகத் தெளிவான விளக்கம் thank you so much guruji
@KanchanaS-ez9te
@KanchanaS-ez9te 6 месяцев назад
குருவே சரணம். அடுத்த டுத்தபதிவுகள்மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. நன்றிகள்.
@aryees74
@aryees74 6 месяцев назад
Vanakkam Guruji , Excellent Explanation about Kethu . Thanks for Enlightening us 🙏🏻🙏🏻
@radhab7820
@radhab7820 6 месяцев назад
மிக மிக அற்புதமாக பதிவு ஐயா.குரு வாழ்க வளமுடன்.
@jagadeesandamodharan6611
@jagadeesandamodharan6611 6 месяцев назад
உங்களை எங்கள் வாழ்நாளில் பார்ப்பதுவே பாக்கியம் குருவே ❤
@manikandajo1695
@manikandajo1695 6 месяцев назад
குருவே துணை, குருவே போற்றி, குருவே சரணம் சரணம் சரணம் ❤
@venkatesansubbiah8122
@venkatesansubbiah8122 6 месяцев назад
குருவே சரணம் தங்களிடம் ஜோதிடம் பயில நீண்ட நாள் ஆசை அந்த ஆசை நிறைவேற தங்களின் ஆசீர்வாதம் வேண்டும் நன்றி
@muralidaranbala
@muralidaranbala 6 месяцев назад
குருவே சரணம்,அருமையான பதிவு நமஸ்காரம்
@cooldwnload
@cooldwnload 6 месяцев назад
Kethu in 7th house & 8th Bhava. Kethu dasa in progress… Lessons for life time , all pain all suffering in progress last 2 years left in Kethu dasa. Guruji your astrological guidance helping me to keep balancing some how.. thank you Swamy 🙏
@SakthiyamoorthiktSakthiy-mb9ix
@SakthiyamoorthiktSakthiy-mb9ix 6 месяцев назад
குருவே சரணம் குரு வாழ்க குருவே துணை
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 6 месяцев назад
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
@ranjani1111
@ranjani1111 6 месяцев назад
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா❤. வாழ்க வளமுடன். ❤
@SaradhaG-yu4be
@SaradhaG-yu4be 27 дней назад
கடகம் லக்னம் மூன்றில் கேது மட்டும் சந்திரன் சாரத்தில் மிதுனத்தில்‌ செவ்வாய் சந்திரன் புதன் பலன் எப்படி இருக்கும் சார். தற்போது கேது திசை
@bhaarathiramasamy9257
@bhaarathiramasamy9257 6 месяцев назад
தங்களுக்கு நிகர் தாங்களே குருஜி செம்ம குருவே ❤❤❤
@vijaykandasamy5688
@vijaykandasamy5688 6 месяцев назад
எனக்கு மேஷம் லக்கினம் அசுபதியில்,5ல் கேது மகத்தில்,9ல் சூரியன், சுக்கிரன் (கேது சாரம் ), சனி (கேது சாரம் )
@baskard5260
@baskard5260 5 месяцев назад
மிக அருமையான பதிவு நன்றி சார்
@logupaintings
@logupaintings 6 месяцев назад
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 5 месяцев назад
Vanakkam sir .tq sir for this valuable video. Lalitha
@eaglebalu7714
@eaglebalu7714 6 месяцев назад
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉🎉🎉
@SenthilKumar-iz5wz
@SenthilKumar-iz5wz 6 месяцев назад
குருவே சரணம் சரணம் வணங்குகிறேன்.
@AstroVasuji
@AstroVasuji 3 месяца назад
❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤
@Harikrishnan-cg3uh
@Harikrishnan-cg3uh 6 месяцев назад
ஐயா உங்கள் குரல் எதிரொலிக்காமல் இருந்தால் பதிவைத் தெளிவாகக் கேட்க உதவியாக இருக்கும். நன்றி
@renukashankar-d5c
@renukashankar-d5c 17 дней назад
What is the effect ketu in own star. Will you please reply
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 6 месяцев назад
Guruvoda badhivugale vazhkaila niraya kelvikaluku padhil solli vidum avalavu sathiyam 🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyana8539
@karthikeyana8539 6 месяцев назад
நன்றி குருஜி🙏
@muruganvc0299
@muruganvc0299 6 месяцев назад
வாழ்த்துக்கள் அய்யா 🙏🏻. 💐
@darjuv9abikrish481
@darjuv9abikrish481 6 месяцев назад
Ayya can all am ennudaya jadagathil chandiran+kedhu 2m Veetilum suriyan+ raaghu 8m Veetilum irukirargal Enna seivadhu adi mel adi theervu sollungal ayya
@meenatchirajameenatchi8526
@meenatchirajameenatchi8526 6 месяцев назад
அருமை குருநாதா
@jagannathan7298
@jagannathan7298 6 месяцев назад
குருவே சரணம் குருவே துணை
@vhari6045
@vhari6045 6 месяцев назад
Planets in 3,6,10,11 in kethu chaaram or kethu in chaaram of planets in 3,6,10,11?
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 6 месяцев назад
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@dhanalakshmiradhakrishnan7791
@dhanalakshmiradhakrishnan7791 5 месяцев назад
Thampi sami an makanuku rasi lakinam kadakam lakinathil kedhu 7il raku 6il sani 3ilsevai puthan 12guru mandhi 5il suriyan 2maregeku ponu amayave ilay rilay panunka sami
@ajithkumars1751
@ajithkumars1751 6 месяцев назад
அருமையான விளக்கம் சார்
@SenthilKumar-mv3pr
@SenthilKumar-mv3pr 6 месяцев назад
Super sir,🙏👌💯
@94ravindran
@94ravindran 6 месяцев назад
Can someone please explain what guruji said in 11:24 till 11:30 about ketu being in 5th house, audio was not clear
@அண்ணாமலையார்ஜோதிடம்
சார் வணக்கம் தனுசு லக்கினம் லக்கினத்தில் கேது பூராடம் நட்சத்திரத்தில் வீடு கொடுத்த குரு லக்கினத்திற்கு 11 சாரம் கொடுத்த சுக்கிரன் லக்கினத்திற்கு பத்தில் அடுத்து வரக்கூடிய கேது திசை நல்லது பண்ண வாய்ப்பு இருக்கிறதா
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 6 месяцев назад
Thank you sir. 🙏
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 6 месяцев назад
Thank you kuruji🙏🙏
@lakshmip2512
@lakshmip2512 6 месяцев назад
5. I'll sevvaay udan keedu irukku enna palan mesha lagnam viruchigam raasi keetai 1234 paadam 6. 10. 1970
@rubanruban5548
@rubanruban5548 6 месяцев назад
நன்றி ஐயா.
@Suganya409
@Suganya409 6 месяцев назад
Guruvae saranam
@dhivagarjegadeesan2275
@dhivagarjegadeesan2275 6 месяцев назад
அற்புதம்
@gobbulkannadeen9185
@gobbulkannadeen9185 6 месяцев назад
குருவ்வடி சரணம் 🙏🙏🙏
@mannandhai961
@mannandhai961 6 месяцев назад
12 ல சூரியன் வீட்டில் கேது. கேது திசை 72 வயதில், இன்னும் ஒரு வருடம் கழித்து வருகிறது. முடிச்சிடுமா?
@sureshkarthik4376
@sureshkarthik4376 6 месяцев назад
குருவே சரணம் 🙏
@harirajanhari5357
@harirajanhari5357 6 месяцев назад
Fine thanks
@informativeinthiyan3116
@informativeinthiyan3116 4 дня назад
8:39
@srikicha5916
@srikicha5916 6 месяцев назад
வணக்கம் குருஜி
@informativeinthiyan3116
@informativeinthiyan3116 4 дня назад
12:05
@sangan410
@sangan410 6 месяцев назад
குருவுடன் கேது இருந்தால் பலன் என்னங்க லக்கணத்தில்
@mrathnakumar669
@mrathnakumar669 6 месяцев назад
Valhavalamudan guruji
@sumathiparthasarathy7614
@sumathiparthasarathy7614 6 месяцев назад
குரு வணக்கம்
@jaiadithyan
@jaiadithyan 6 месяцев назад
குருவே சரணம்
@ajithkumars1751
@ajithkumars1751 6 месяцев назад
சூப்பர் சார்
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 6 месяцев назад
வணக்கம் குருவே
@ArulmoorthiS
@ArulmoorthiS 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏 குரு வாழ்க குருவே துணை
@ffyfhfhfgj
@ffyfhfhfgj 6 месяцев назад
4 ல் கேது மகர வீட்டில் திசை நடத்த சொந்த வீடு இடுகாடாக மாறி தினமும் என் பிரேதம் கேட்கிறது.
@akilstech271
@akilstech271 6 месяцев назад
உங்கள் பெயரில் வீடு இருந்தால் உங்கள் மனைவி பெயரில் மாற்றம் செய்யுங்கள். அல்லது வாடகை வீட்டில் வசியுங்கள். தினமும் விநாயகரை வழிபட நிச்சயம் மாற்றம் கிடைக்கும். வாழ்த்துக்கள்
@vijayanandh3080
@vijayanandh3080 6 месяцев назад
thankyou sir
@sriramj.8744
@sriramj.8744 6 месяцев назад
எனக்கு மீனத்தில் கேது, (5ம்பாவம்) 10ல்வளர்பிறை சந்திரன் மகம் நட்சத்திரத்தில். கேது தொடர்பு இருந்தால் ஒரு வேலையை நேர்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
@rajarajeswarimariappan
@rajarajeswarimariappan 6 месяцев назад
Shri gurupyo Namaha,
@venivelu4547
@venivelu4547 6 месяцев назад
Sir, thankyou🙏🙏
@anithanagaraaj9936
@anithanagaraaj9936 6 месяцев назад
கேது்புத்தி ரொம்ப சோதிக்குதுங்க ஐயா
@kamalakannank3128
@kamalakannank3128 6 месяцев назад
கேது புதன் சேர்க்கை பற்றி சொல்லவில்லை
@billionaire21618
@billionaire21618 Месяц назад
Unmai
@palanisharma347
@palanisharma347 6 месяцев назад
இருகரம் கூப்பி வணக்கம்
@svyogaraj
@svyogaraj 6 месяцев назад
11ல். கேது
@PerumPalli
@PerumPalli 6 месяцев назад
🙏🙏🙏
@ananthananth7758
@ananthananth7758 6 месяцев назад
❤❤
@tamilani5125
@tamilani5125 6 месяцев назад
sani kedu
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@shanmugavel5917
@shanmugavel5917 6 месяцев назад
👍💥🙏🙏
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 6 месяцев назад
First
@shunmugaraja9321
@shunmugaraja9321 6 месяцев назад
🙏🙏🙏.....
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 6 месяцев назад
🙏💐
@Supreme_commander159
@Supreme_commander159 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimaran8379
@manimaran8379 6 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@soodimuthu6991
@soodimuthu6991 6 месяцев назад
❤🙏💐
@welcome9797
@welcome9797 3 месяца назад
நன்றி குருஜி, அருமையான அழகான தெளிவான விளக்கம்.
@ammanRgopal
@ammanRgopal 6 месяцев назад
நன்றி ஐயா ❤❤❤
@Mohanasundharam
@Mohanasundharam 6 месяцев назад
குருவே சரணம் 🙏
@malarkodi4284
@malarkodi4284 6 месяцев назад
Guruve saranam 🙏🙏🙏🙏
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam 6 месяцев назад
வணக்கம் குருஜி
@Ganeshkumar-tx2jw
@Ganeshkumar-tx2jw 6 месяцев назад
Thanks guruji 🎉🎉🎉
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 6 месяцев назад
Thanks sir
@kamalisrig2019
@kamalisrig2019 6 месяцев назад
🙏🙏🙏
Далее
ITZY "GOLD" M/V
03:20
Просмотров 4,5 млн