Тёмный

கேது லக்னத்தில் இருந்தால் | Kethu in First house. 

VIK ASTRO TV
Подписаться 13 тыс.
Просмотров 38 тыс.
50% 1

This video describes about kethu in lagnam, what are the effects for that person.
கேது லக்னத்தில் இருந்தால்,
#Kethu in First house .
#whatsapp 9566799952
kethu
#effect ketu

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@ponmani4432
@ponmani4432 3 года назад
தாங்கள் கூறிய விசயங்கள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்துள்ளன . கும்பலக்கனம் லக்கினத்தில் கேது 7ல்செவ்வாய் ராகு குரு சனி பகவான் இருக்கிறது
@ssvamahalingam1017
@ssvamahalingam1017 2 года назад
இதற்கு மேல் ஏதுமில்லை என உணரவைக்கும் , என அருமையான விளக்கம் நன்றிங்க
@Balaji-lc4sx
@Balaji-lc4sx Год назад
அய்யா 100% சதவீதம் உண்மை உண்மை உண்மை எனக்கு தெரிந்து 25 ஜாதகம் அப்படியே உள்ளது ராகு- கேது கேது: ராகு 1 -ல் 7ல் 2-ல் 8-ல் இருந்தால் ரொம்ப கஷ்டம் இருந்தும் இல்லாமல் இரு
@kamatchiKvk
@kamatchiKvk 11 месяцев назад
Sir. Kanniel laknathil kethu and skkiran 3 il sani 4 lil sevvai 6 il guru 7 lil ragu 9 il sandran 12 il surian puthan palan enna please.
@srikala6895
@srikala6895 2 года назад
Kumba lagnathil kethu , 3 suriyan+puthan, 5 sukkiran ,7 sevvai+guru +ragu+sani,12 chanthiran Kindly give your valuable predictions 🙏
@kanakarajans7398
@kanakarajans7398 3 года назад
Vanakkam. Neengal solvathu unmaithan... Naan kadaka lagnam.. Tulam rasi visagam 3 patham.. Lagnathil guru&kethu.. 4th place suriyan&chandran&puthan&sukran.. 6th place sani 7th place ragu.. 11th place chevvai.. 12th manthi. 21.10.1990 d. O. B... Ippothu weekly finance nanum innorutharum pannidu irukkom... Ithai thodarnthu pannalama....Thangalin karuthai koora vendugiren.. . Enakku 30 to31 Thirumanam thodarthu thaduthalaiya ullathu.... Kumpadatha samy illla pargatha josiyam illla.. Irunthalum ellama thaduthalaiya irukku.. Thangalin karuthai kooora vendugiren...
@rajivjothi5773
@rajivjothi5773 8 месяцев назад
Makara lakkinam lakkinathileye suriyan puthan sukiran kethu serkai eppati irukkum ayya
@kumarnath2831
@kumarnath2831 11 месяцев назад
Sir Viruchika lakinam, gethu + sevvai serikai enna palan , work pannalama illai business pannalama sir Enna businesses pannalam
@vadivelvel4106
@vadivelvel4106 Год назад
Sir வணக்கம் தனுசு லகனம் பூராடம்லக்னத்தில் கேது மூலம் 3 சனி சதயம் 4 சந்திரன் உத்திரட்டாதி 5 குருர்ரகிருத்திகை 7 செவ்வாய் மிருகசீரிஷம் சுக்கிரன் திருவாதிரை ராகு திருவாதிரை 9 புதன் மகம் 7 இடம் பற்றி விளக்கம் தாருங்கள் 1964 ஜூலை 29 ஆடி 14 புதன் கிழமை மாலை.4 மணி 51 நிமிடம்
@mayuranselvarajah2816
@mayuranselvarajah2816 3 года назад
ரிஷப வீட்டில் லக்கிணம் கேது 7ல் ராகு என்ன பலன்
@cvijayindia
@cvijayindia 2 года назад
Kanni raasi, chitrai natchiram - 2, Mesha lagnathil kethu, 5th - Chevvai, 7th house - Rahu, 8th house - Guru, Sukrana 10th house la - Budhan, Sun 11th house - Sani
@venkateswaranthirumalai1593
@venkateswaranthirumalai1593 3 года назад
எனது ஜாதகம் லக்னம் ரிஷபம் 1ல் செவ்வாய் கேது. தனிமை விரும்பி. கஷ்டத்தில் எநீத கடவுளை வேணண்டினாலும் எப்படியாவது மனம் ஆறுதலாகி சாந்தமடைந்து விடுகிறேன். அதே சந்தோஷமான தருணங்கள் அதிக நேரம் நீடிப்பதில்லை. அதற்கு நிகரான துன்பம் வந்து விடுகிறது. எந்த பலனும் வேண்டாம் என்ற நிலை எடுககும்போது. மற்றவர்கள் தவம் கிடக்க எனது காலடிடயில் வந்து கிடக்கும். புரிந்து கொள்ள முடியாத நிலை ஏன்? துறவறம் நாட்டமே அதிகம் வருகிறது. ஆனால் கடமையை விடமுடியாது தவிக்கிறேன்.
@kotteeswaranmassmageshwar7625
Kumbam lakkanam kethu aathma kadavalai paakkalam sir vanakkam KB
@yrsk7
@yrsk7 8 дней назад
நன்றி சார் 🙏💐
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 3 года назад
100% எனக்கு பொருந்துகிறது.
@Call_men_naruto_avi
@Call_men_naruto_avi Год назад
Sir kethu sevvaai in virukiga lagnam ....
@priyangapriyanga9476
@priyangapriyanga9476 10 месяцев назад
Sir ennakku 7il sani guru vakkram yen husband kku 7il laknathil kethu marriage life eppadi irukkum sir good or bad soluga sir please please sir
@ayyappanm1623
@ayyappanm1623 17 дней назад
Arumai.
@cdramesh6014
@cdramesh6014 3 года назад
Ramesh Dhanush Rashi lagnatil khel null Nan manasu solluthu impression ki theme unda illaya
@user-ju3zq5ym7y
@user-ju3zq5ym7y 2 года назад
Sir.. Dhanusa rasi kadaga lagnam guru and kethu in 1st house and rahu &sani in 7th house sun in 8th house. Need solution to proceed good future
@anishr6978
@anishr6978 6 месяцев назад
What a surprise ungaloda jathagam apdiye enaku porunthuthu bro athe jathaga kattam athe giragangal
@safetythamizha2076
@safetythamizha2076 2 года назад
Sir அப்படியே பக்கத்துல இருந்து பாத்தா மாதிரி சரியா சொல்றீங்க .❤️
@josepharulraj4949
@josepharulraj4949 3 года назад
Sir, I am Thulam rasi Kumba laknam. Laknathil Kethu Bhagawan. What shall I do sir. DOB: 5.7.1960 @Trichy. Time:Before sunrise. Mother expired in 6.1.1962.
@ajaykumargaddam8859
@ajaykumargaddam8859 Год назад
Same in my horoscope too brother, please share remedies of ketu In 1 house tula rasi kumbaya lagna brother.
@vetriiraianbu5052
@vetriiraianbu5052 Год назад
துலாம் லக்கினத்தில் கேது விருச்சிக ராசி ராசியில் சந்திரன்+ செவ்வாய்+சனி 10 Suriyan sukran+budhan. 11 il guru. 1 il ragu en jathagam kala sarba dosam mega kadumaiyana life 36 vayasula than marriage aaguchi eppo sukkiren thesai chandran bukthi nadakuthu en life change ethana varuma
@cvs4131
@cvs4131 Год назад
Lagnathil Ketu + Moon Simha Rasiyil irundhaal ???
@divinegoddess_3
@divinegoddess_3 11 месяцев назад
2:07 - Yes 5:17 - Fact
@ratnamthusanthan1019
@ratnamthusanthan1019 4 месяца назад
Very nice 👍
@muthukumaravelboopathi8358
@muthukumaravelboopathi8358 3 года назад
10 ம் இடத்தில் சூரியன், குரு, சுக்கிரன், செவ்வாய், இருக்கிறது(விருச்ிகராசி த்தில் இருக்கிரது) கும்பலக்கனம். 2 ல் சந்திரன்,9 ல் புதன், 6ல் சனி இலக்கணத்தில் 1ல்இராகு 7ல் கோது. இந்த ஜாதகம் கணித்து செல்லஊம் Name Santhana krishnan Date brith 01. 12.2006
@laksh2305
@laksh2305 Год назад
மேஷராசி பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் லக்னத்தில் கேது பூர்வீகத்தில் இருக்கலாம பலன் எப்படி இருக்கும் ஐயா
@sriarun1379
@sriarun1379 3 года назад
Sir! Is it applicable for navamsa lagnam also? Or else only for raasi kattam?
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Only raasi
@sriarun1379
@sriarun1379 3 года назад
@@vikastrotv7808 tqqq sir
@Priya-vj8dz
@Priya-vj8dz 3 года назад
Sir my son ketu in 1st viruchagam.lagnam, 2nd house guru 3rd sani in makaram, 4 chandran in kumbam, ,5 chevvai in meenam,7rahu in rishapam ,11 sukran in kanni,12 suriyan budhan in thulam.. Enna palan sir .. neecha sukran ... Parivarthanai. . ithu neecha banga Raja yohama...
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Parivarthani is there , 11 and 12. Neesa banga rajayogam illai . Buthan , utcham, aarchi aga Vendom
@Priya-vj8dz
@Priya-vj8dz 3 года назад
Sooriyan neecham with budhan at 10 degrees sukran neecham ithu neecham bangama sir
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QWBT11oibuA.html நீசபங்கம் என்றால் என்ன மேலே உள்ள காணொளியைக் காணவும்
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Second type of neesa panga.bcoz of parivarthani
@shahchivscienceexperiments7732
@shahchivscienceexperiments7732 2 года назад
Mesha lagnathil guru+kedhu.good or bad sir
@saransakthi634
@saransakthi634 Год назад
ஐயா எனது அண்ணனுக்கு மிதுன லக்கினம் சூரியன் கேது 7 இல் ராகு உள்ளது தோஷம் உள்ளதா ஐயா
@aravindhan1516
@aravindhan1516 2 года назад
Lagnathil kethu 4th house la guru sani moon 7th house la rahu sun mercury 8th house la sukkaran 10th house la venus
@pandimuneeswaran1994
@pandimuneeswaran1994 3 года назад
மேஷம் லக்னத்தில் 1 இல் கேது 4 இல் சுக்ரன் எனக்கு 06.02.2022 வரை கேது திசை இருக்குது ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன் இனி வரும் சுக்ர திசையவது நன்றாக இருக்குமா அய்யா
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
நன்றாக இருக்கும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்
@pandimuneeswaran1994
@pandimuneeswaran1994 3 года назад
@@vikastrotv7808 நன்றி அய்யா
@ganesasivam4405
@ganesasivam4405 11 месяцев назад
நன்றி
@satyanarayanamurthy746
@satyanarayanamurthy746 Год назад
Perfect.
@kavithaa6446
@kavithaa6446 2 года назад
மிதுன லக்னம் லக்கினத்தில் சூரியன் புதன் கேது... 7ல் ராகு பலன் என்ன அய்யா
@SARVANAN528
@SARVANAN528 Год назад
ஐயா எனக்கு 10 ல கேது தனிமை விரும்பி. 3 ல சனி நீதி தர்ம்ம பேசினா மதிக்கமாட்டுறாங்க. 3 சனி இருக்கிறவங்க பேசகூடாதா.
@karthikkumar8652
@karthikkumar8652 3 года назад
Dhanush u laknathi irundhu viruchiga laknam sella 1degree matume ullathu.enaku dhaushu laknam.adhanaal kethu 1 allathu 12 edhai eduthu kolla?sir🙏🏾
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Bava chakkram parka vendum
@user-br7sr6px5f
@user-br7sr6px5f 3 года назад
Sir, enakku manthi and ketu lagnathil irukku. Lagnam kadagam.palan sollunga please
@padmavelu3047
@padmavelu3047 Год назад
Sir thulam rasi mee athil sani kedhu joint
@SunilKumar-pz2gg
@SunilKumar-pz2gg 3 года назад
Sir my son's date of birth 25.09.2003 chennai 12.25pm ha has kethu in thula lagnam how will be his life sir?
@KarthiKarthi-tj3nn
@KarthiKarthi-tj3nn Год назад
9il kethu 1il sevai sevai kethu paarvaiya idhu sir
@Kumaran-property
@Kumaran-property 3 года назад
Sir kani laknathil kethu 7il meenam guru ragu chandran enna palan Sir
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Good wife , dominant , u ll get
@soundharrajan5566
@soundharrajan5566 Год назад
சரியாக உள்ளது.பரிகாரம்என்ன
@raghukumar9402
@raghukumar9402 2 года назад
Lagna kanni 1st house kethu, 2 house suriyan, sukiran and buthan, 3rd house sani, 5 house sevvai, 6th house guru and 7th house ragu and chandran. all planet are between kethu and ragu. its good to get married or leave alone
@RameshHosur276
@RameshHosur276 3 года назад
ஐயா எனக்கு கன்னி லக்னம் 9ல் சுக்கிரன் மற்றும் சூரியன் உள்ளார்.அடுத்து வரும் சுக்கிர திசை எனக்கு எப்படி இருக்கும் ஐயா...
@freebird5134
@freebird5134 3 года назад
நீங்க சொல்றது உண்மைதான் sir
@jagadeesan5767
@jagadeesan5767 3 года назад
Sir rishba laganam ketu makaram 9th house sani strong 10 paarvai ketu enaku yogi sir today start ketu mahadasa my life sir 🙏🏽🙏🏽
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Vinayahar hold him, good aanmeegam,
@jagadeesan5767
@jagadeesan5767 3 года назад
@@vikastrotv7808 🙏🏽🙏🏽
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Год назад
Thank you🙏
@saiadithiya_19
@saiadithiya_19 2 года назад
Sir my son having guru and kethu in first house and sukiran budan Rahu in 7 th house it is good sir
@vikastrotv7808
@vikastrotv7808 2 года назад
லக்னம் மற்றும் ஏழாம் வீட்டை பொருத்து சாரம் வாங்கிய கிரகங்களை பொருத்து அவருடைய மனைவி மற்ற சுகங்கள் கிடைக்கும்
@radhaveeraraghavan1284
@radhaveeraraghavan1284 3 года назад
மீனலக்னத்தில் சந்திரன் கேது இணைவு நல்லதா கெட்டதா
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
மணம் குழப்பம் உண்டு
@srkssk4787
@srkssk4787 Год назад
Good speech
@sivavini7990
@sivavini7990 2 года назад
Sis 1la kathu 7 la ragu irruntha ragu kathu irrukka solluga ple
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 3 года назад
அனைத்தும் அளித்த எம்பெருமான் எனக்கு ஒரு வேலை அளிக்க மறந்து விட்டார்
@aruldass4304
@aruldass4304 Год назад
Same feeling
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 Год назад
Sir ur age
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 Год назад
@@dasampalayamperundurai3442 30
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 Год назад
@@dasampalayamperundurai3442 30வயது அய்யா
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 Год назад
@@samuthirapriyan4441 Ok Bro, Neenga orumurai Chennai Thirumullaivaayil Sivan Temple poi varungkal, athuvum Pavurnami anru rommba special nall job kidaikkum, Thiruvum Maiporulum enra Pathigam Paadi tharisanam seiyunga ,indha Pathigam, kovil patri Utubela parunga ella details, songs um irukku.Indha masam senru tharisanam seithu vaarungal.OmShivayaNama OmShivayaNama OmShivayaNama🙏🙏🙏
@BalaMurugan-zx1ls
@BalaMurugan-zx1ls 3 года назад
Maharathil kethu 7m idathil suriyan pudhan ragu serkkai epdi irukkum
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
7 சூரியன் புதன் ராகு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன
@jawahars6336
@jawahars6336 3 года назад
தனுசு லக்னம் லக்னத்தில் கேது/ சந்திரன் இருந்தால் அதற்கு என்ன பலன் என்று கூறவும்
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
8 chandran in lagnam , disturbed life
@selvavinayakam9455
@selvavinayakam9455 10 месяцев назад
​@@vikastrotv7808sir மீனம் இலக்கனம் கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் எனது லக்கனத்தில் கேது இருக்கின்றார் நல்லதா அல்லது எப்படிங்க நான் ஆன்மீக பயனம் என்னால் முடிந்த வரை சென்று வருகின்றேன் ஏன் எனது வீட்டுக்கு அருகில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஒரு நாள் வழிபாடு செய்யா விட்டாலும் எனது மனம் ஒரு மாதிரி ஆகின்றது ஐயா நான் என்னா செய்தால் எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் தயவு செய்து சொல்லுங்கள்
@winlose0712
@winlose0712 2 года назад
Mithuna laknam 1 st kethu sir
@goodsoul7275
@goodsoul7275 3 года назад
Aiyya ...ketu lakkanatil irunthaal..tulam lakkanam..yen kanavar ..ketu tisai sani butti...solle mudiyathe vetanaigalai naan anubavikkiren
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
அடுத்து கேது பயிற்சி ஆன்மீகத்தில் கொண்டு செல்ல உதவும்
@Lallidakshin
@Lallidakshin 3 года назад
Thula lakhnathil kedhu.keduthala sir? Adhu saniyoda aatchi veedu thaane
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
thulam not sani house
@Dgl-hv9sd
@Dgl-hv9sd 3 года назад
புதன்,செ, சனி உடன் இருப்பின் பலன் என்ன சாமி ?
@subramanianramasamy4195
@subramanianramasamy4195 Год назад
50...present ok
@raghupathi6298
@raghupathi6298 3 года назад
Nice sir... Also ckear explanation..
@sivajinilenin1319
@sivajinilenin1319 2 года назад
Vanakkam sir 🙏 Naan kumba Lagnam enakku lagnathil kethu 7 la sani ragu serkai ullathu naa marry panni 20 years aachu and I have 3 kids problem irukku sir but life ok ya poguthu naan kali deviyaiyum kala bairavaraiym vali pattu varukiren 🥰🙏 Love from Sri lanka 🇱🇰❤💖❤💖🥰
@vikastrotv7808
@vikastrotv7808 2 года назад
Sani rahu 7th position not good place , what about sun ?
@sivajinilenin1319
@sivajinilenin1319 2 года назад
@@vikastrotv7808 sir sun and sevvai 12 th place sukiran and chanran 10th place kuru 6la puthan 11 lairukku saniyum raguvum pura natchathirathil kethu purattathi la ullathu naan viruchiga rasi anusham sir naa 23 years la marry pannen en family periya vasathi illa ana en husband avare dowry kuduthu enna marry panniner it's a miracle and pirachinaikal irukku sir but naa romba carefully ellathaiyum handle pannuren ethavathu solutions irukka sir plz reply me kalabairavar thunai 🙏🙏🌼💖
@lordaragorn100
@lordaragorn100 5 месяцев назад
Super ❤
@muruganm1
@muruganm1 3 года назад
Lakkanathil raghu and sukkiran irunthal eppadi irukkum sir
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
ஆசைகள் மோகம் அதிகம்
@Ravikumar-gc4fh
@Ravikumar-gc4fh Год назад
Super
@swamynatarajan5777
@swamynatarajan5777 3 года назад
All word correct sir thank you sir
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 3 года назад
லக்னத்தில் கேது இருந்தால் அரசாங்க பணி யோகம் உண்டாகுமா?????????
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
10-ஆம் இடத்தை வைத்துதான் பார்க்கவேண்டும் சூரியன் பலத்தையும் ஆராய வேண்டும்
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 3 года назад
@@vikastrotv7808 என் ஜாதகத்தில் 10 இடம் வெறுமனே உள்ளது நான்காம் இடத்தில் சூரிய சந்தின் புதன் இம்மூன்றும் இருக்கிறது
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
@@samuthirapriyan4441 பத்தாம் இடத்து அதிபதி எங்கு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 3 года назад
@@vikastrotv7808 10 இடத்தில் இருக்க வேண்டிய சூரியன் 4இடத்தில் உள்ளது
@rebel6042
@rebel6042 3 года назад
@@vikastrotv7808 10s sani sevvai irundu, 10 aam idathirku adipadi budhan 2 il sukran suryanodu serndu irundaal..dhanur lagnathil ketu
@lordsivadevotionalvideos8960
@lordsivadevotionalvideos8960 3 года назад
Nice information sir
@Sivavicky89
@Sivavicky89 2 года назад
லக்னத்தில் கேது, மிதுனம் லக்னம் 7இல் ராகு, செவ்வாய், சுக்கிரன்
@vikastrotv7808
@vikastrotv7808 2 года назад
Enjoy in 7th place , be controlled else damage ur name
@RameshHosur276
@RameshHosur276 3 года назад
எனக்கு கன்னி லக்னம் லக்னத்தில் கேது 7ல் வியாழன், ராகு உள்ளார்.தற்போது கேது திசை நடக்கிறது. எனக்கு என்ன பலன் ஐயா
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
வியாழன் பார்வையில் கேது உள்ளதால் சுபத்துவம் அடைந்த கேது நன்மை செய்யும் தடைகளையும் உண்டுபண்ணும் பக்திமார்க்கத்தில் இருந்தால் மிகவும் நல்லது
@RameshHosur276
@RameshHosur276 3 года назад
நன்றி ஐயா
@RameshHosur276
@RameshHosur276 3 года назад
9ல் சுக்கிரன் மற்றும் சூரியன் உள்ளார்.அடுத்து வரும் சுக்கிர திசை எனக்கு எப்படி இருக்கும் ஐயா...
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
@@RameshHosur276 sukra dasa good
@RameshHosur276
@RameshHosur276 3 года назад
@@vikastrotv7808 சுக்கிரனும் சூரியனும் சேர்ந்து உள்ளதால் எந்த மாதிரியான பாதிப்பு இருக்கும் ஐயா...
@Dgl-hv9sd
@Dgl-hv9sd 3 года назад
பட்ட ஞானி தான் நான்.
@jeeva3402
@jeeva3402 3 года назад
Yaruma nii
@maheshwaran4970
@maheshwaran4970 2 года назад
மிதுன லக்கினத்தில் கேது உள்ள பெண்ணை திருமணம் செய்யலமா????
@vikastrotv7808
@vikastrotv7808 2 года назад
ஜாதகத்தை பொருத்து
@kirthigasankaran5643
@kirthigasankaran5643 3 года назад
Nice sir 👍👍🙏🙏
@cdramesh6014
@cdramesh6014 3 года назад
எனது பெயர் ரமேஷ் எனது நட்சத்திரம் தனுசு ராசி கன்னியா லக்னம் நான் பல சிக்கலில் உள்ளேன் எனது பிரச்சனை தீர்ந்துவிடுமா இது எவ்வாறு கையாள்வது இதுகூட அறிவுரை இருக்கு யாரும் குருமார்கள் யாரும் இல்லை எனக்கு தந்தையும் தாயும் இல்லை எனது வழியில் எனது வயது ஐம்பத்தி நான்கு என் குடும்பத்துக்கு நான் செய்யும் கடமை உள்ளது என்னால் எதையும் செய்ய முடியவில்லை நான் பிரச்சனையில் உள்ளேன் எனது சொத்து விற்பதற்கு முயற்சி விற்பனை ஆகவில்லை நான் எவ்வாறு இப்பிரச்சனையை தீர்ப்பது நான் பேங்க் லோன் வாங்கி அந்த நூல் பணத்தை கட்டுவதற்கு என்னால் முடியவில்லைஇதுக்கு ஏதாவது நல்வழி இருந்தால் எனக்கு உதவி செய்ய ஜாதக ரீதியாக நன்றி வணக்கம்
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 Год назад
Sir Neenga Orumurai Thiruveelimilallai sivan temple poi varungkal.angu Padi kaasu vaithu poojai seaithu tharuvanga unga money problem clear aagum.but Daily indha Pathigam paadunga Vaasi theeravey enra paadal, Utubela Indha songs irukku parunga just10 lines.Indha temple Kumbakonam to Poonththottam sellum roadla Thiruveelimilallai temple irukku.
@meenam2170
@meenam2170 3 года назад
Good explanation, thank you🙏
@radharanganathan1809
@radharanganathan1809 3 года назад
லக்கினத்தில் கேது இந்த பலன் பெண்களுக்கும் பொருந்துமா
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
ஆம்
@jeeva3402
@jeeva3402 3 года назад
Radha mm
@shanggarsathaiyah3145
@shanggarsathaiyah3145 3 года назад
How about in navamsa .ketu in first house in navamsa
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Depends upon which saram
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 3 года назад
சார் வணக்கம், எனது பெண் ஜாதகத்தில் கன்னியில் லக்னம்அமைந்து குரு கேது 21.15 மற்றும் 22.30 டிகிரிக்குள் இணைந்து கூடவே லக்னத்திலேயே 1.20டிகிரியில் சுக்ரனும் அமைந்து 7ம்இடத்தில் மீனத்தில் ராகு 22.30 டிகிரியில் அமையப்பெற்றுள்ளதால் என்மகளது திருமணவாழ்க்கை எப்படி சார் அமையும்.தங்களின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
@@kesavanekambaram5088 கேந்திர தோஷம் பெற்றுள்ளார் குரு
@indiraboopathi5153
@indiraboopathi5153 2 года назад
ஐயா மிதுனம் லக்கினத்தில். கேது ,புதன், சுக்கிரன்,சூரியன். இருந்தால் என்ன பலன்.
@devilqueen6598
@devilqueen6598 3 года назад
சார் எங்க வீட்டில். நாலு பேருக்குமே ராகு திசை
@devilqueen6598
@devilqueen6598 3 года назад
தொடர்ந்து என்ன செய்வது சார்
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
ரால் இருக்கும் இடத்தைப் பொருத்து நல்லது கெட்டது செய்யும் .கவலைப்பட வேண்டியதில்லை. துர்க்கை விளக்கு ஏற்றி வழிபடவும்
@prabakaranprabakaran2740
@prabakaranprabakaran2740 3 года назад
லக்னத்தில் செவ்வாய்,கேது இருந்தால் என்ன பலன் ஐயா
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
Wait sir , next kethu then combines,
@prabakaranprabakaran2740
@prabakaranprabakaran2740 3 года назад
ok sir
@jothidarelli
@jothidarelli 3 года назад
👌
@omperumal3048
@omperumal3048 3 года назад
கேது சந்திரன் லக்னத்தில் கன்னி 26.12.86 12.30am சேலம்
@vithyavasanth
@vithyavasanth 6 месяцев назад
Me too 26 dec
@thalakarthi6
@thalakarthi6 3 года назад
முக்கியாக பூர்விகத்தை விட்டு காலி செய்து விடுவார்
@vikastrotv7808
@vikastrotv7808 3 года назад
ஐந்தாம் இடத்தைப் பொருத்து பூர்வீகம் மாறும்
@jeeva3402
@jeeva3402 3 года назад
தல நீ வேற லெவல்
@jaifreefire9328
@jaifreefire9328 2 года назад
💯correct
@drmanjulaveerbhadrappa5938
@drmanjulaveerbhadrappa5938 3 года назад
Guruji nicely explained
@rkeditz1495
@rkeditz1495 3 года назад
👌👌👌👌
@emeenatchimeenatchi7155
@emeenatchimeenatchi7155 2 года назад
டி வி ல தான் வி ள ம் ப ர ம் ன இதல யு ம் மா
@SARVANAN528
@SARVANAN528 Год назад
இடது கை பழக்கம் உள்ளவர்கள்
Далее