Thanks, Jabbar Bhai.. I never entered the kitchen when I was in India,, I learned Biryani and more things from you like a bro teaching me after I started my singles life in Australia,,,,
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் ரசிக்கவும் ருசிக்கவும் பயனுள்ளதாகவும் உள்ளது. பாய் எலக்ட்ரிக் குக்கர் ல எப்படி ஒரு நாலு பேருக்கு சிக்கன், மட்டன், பிப் பிரியாணி சமைப்பது என்று ஒரு பதிவு போடுங்கள் பாய். கல்லூரி அல்லது தனியாக தங்கியிருந்த வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் எளிதாக பிரியாணி செய்முறை சொல்லுங்கள் பாய் நன்றி 🙏
Vanakam Bhai. Your success mantra is teaching with measurements, which is basic needs of cooking. You are always positive and believing your passion. All the best.