மிக மலிவான விலையில் கேரிபைகள் தயாரித்து நல்ல வருமானம் பெறலாம் உள்ளூர் தையல் பொருட்கள் விற்பனையாளரிடம் கேன்வாஸ் துணி ஒரு மீட்டர் ரூ 20 வாங்கலாம்
ஜீலை மாதம் 15 தெளிவாக வீடியோவை பாருங்கள்
துணி உங்களது ஊரில் தையல் பொருட்கள் விற்பனை கடையில் கிடைக்கும்
இயந்திரம்
சென்னை பாரிமுனை பஸ்ஸாண்ட் எதிரே ஆண்டர்சன் தெரு
கிடைக்கும் விலை ரூ 25000
பெடல் சீலிங் மெஷன்
முதலில் சிறியளவில் செய்து திருப்தி அடைந்து பின்னர் இயந்திரம் வாங்கவும்
8 июл 2018