Тёмный

கேள்விக்கு என்ன பதில்? | 14.06.2024 

DAN Tamil Oli
Подписаться 24 тыс.
Просмотров 12 тыс.
50% 1

கட்சிக்குள்ளும் கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமையில்லாத போது எவ்வாறு ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது...?
COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on RU-vid ➤ / dantamiloli
© Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@mullaimathy
@mullaimathy 3 месяца назад
சுமந்திரன் பேசத்தெரிந்த வியாபாரி தமிழினத்தை சர்வதேச சக்திகளுக்கும் சிங்களவர்களுக்கும் ஏலம்விடும் வியாபாரி.
@baarathan1431
@baarathan1431 3 месяца назад
தமிழ் மக்கள் ஏற்கனவே ஏலம் போட்டு விற்கப்பட்டு விட்டார்கள் 30 வருடமாக போராடிய இயக்கங்கள் சிங்களத்திடம் கொடுத்து விட்டார்கள்.
@ananthanparanantu7180
@ananthanparanantu7180 3 месяца назад
😊
@gunajega2314
@gunajega2314 3 месяца назад
மக்கள் சுதந்திரமாக சிந்திக்கவேன்டும்.
@Soorie-lt6px
@Soorie-lt6px 3 месяца назад
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!
@baarathan1431
@baarathan1431 3 месяца назад
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கே தேர்தல் நடக்கிறது தமிழ் ஜெனாதியின் பொருளாதார கொள்கை சிறப்பானது என்றால் சிங்கள மக்களும் வாக்களித்து ஜெனா தியாகலாம்
@SelvaKalai-mn8yh
@SelvaKalai-mn8yh 3 месяца назад
சுமாந்திரனைபொல்துரோகிஇருக்கும்வவரைதொல்விதான்
@aruchunangnanendran6952
@aruchunangnanendran6952 3 месяца назад
ஏன் அப்படி? எந்த logic என்று புரியவில்லை 😢
@tl5194
@tl5194 3 месяца назад
அன்புடன் நெறியாளர் அவர்கட்கு 🙏🏻 நீங்க interview செய்யும் சகோதரர் அடிக்கடி மக்கள் பிரதிநிதி என்ற வார்த்தையை பிரயோகிக்கிறார், அவர் சொல்வது 100% உண்மை, அப்படியானால் அவர் மக்கள் பிரதிநிதியா? மாமனிதர் ரவிராஜ் துணைவியார் வெற்றி என்னவாகியது?இந்த வெற்றியை பறித்து எடுத்தது யார்? தமிழர்களாகிய எமக்கு மறதி நோய் தான் அதிகம். இவர் எந்த கட்சி சார்பாக உங்களுக்கு பேட்டி தர வந்தார் என்பது புரியலயா?அவர் தன் எஜமானையும், ஐக்கிய தேசிய கட்சியையும் விட்டு கொடுப்பதாக இல்ல, இது புரியாது நீங்க தமிழரசு கட்சி சார்பான கேள்விகளை தொடுத்து கொண்டு இருந்தீர்கள். நீங்க சகோதரனே! மிகவும் பிரபல்யமான ஊடகவியலாளர் & நெறியாளர், சரி பிழைக்கு அப்பால் அன்று TNA க்கு இன்று தமிழரசு கட்சியை சிதைத்து இந்த மகான் செய்யும் அடாவடித்தனங்கள் உங்களுக்கு புரியலயா??? அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் ஐயா விட்டு சென்ற பணியை மிக சிறப்பாகவும் நேர்த்தியான முறையில் செய்து கொண்டு தானும் தமிழினத்தின் பிரதிநிதி என்று special task forces இன் பாதுகாப்புடன் வலம் வருகிறார். எம்மினம் என்று தான் விழித்து எழுமோ??? அழுது அழுது கண்ணீரை காணவில்லை 😢
@sivarathirannadarajah6719
@sivarathirannadarajah6719 3 месяца назад
எத்தனை காலம் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 3 месяца назад
🔴 காலத்தின் தேவை கருதி 'மறுபடியும்' மீள்பதிவு (📍 Dec 5, 2021) M.A சுமந்திரன் கட்சிக்குள் உள்ளவரை முயற்சிகளுக்கு தடைகள் சூழ்ச்சி வடிவில் வரும் விழிப்பாக இருக்கவேண்டும் எச்சரிக்கை 👇🏿👇🏿👇🏿
@SS.Thanigaasalam
@SS.Thanigaasalam 3 месяца назад
Well said and majority of the people are with your views. No need to worry about negative comments who don't understand the consequences of fielding common Tamil Candidate.
@baarathan1431
@baarathan1431 3 месяца назад
மிக தெளிவானதும் தமிழ் மக்களுக்கு தேவையான ஆலோசனையாக சுமந்திரன் அவர்களின் கருத்து அமைந்துள்ளது அறிவுத் தெளிவு நுண்ணறிவுடன் இருப்பவர்களுக்கு மிக இலகுவாக விளங்கி கொள்ள முடியும் அறிவான கருத்து அறிவாளிகளுக்கு மட்டுமே புரியும் அறிவாளிகள் எப்பவும் சிறுபான்மையாகவே இருப்பர்.
@jeyaseelananthonipillai1500
@jeyaseelananthonipillai1500 3 месяца назад
இலங்கை இனமக்களின் பிரச்சினை ----------------------------------------------------------- இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ,சிங்களவர் இனங்களின் பிரச்சினை அல்லது முரண்பாடு என்பது மிகவும் சிக்கலானது. பலபெயர்களால் அழைக்கப்பட்டு, இன்று சிறிலங்கா என அடையாளம் கொண்டுள்ள இத் தீவானது எவருக்கு முதல் உரிமை? அல்லது உரித்து? என்பதை ஆராயாமல் ,உலக பரப்பில் நிகழும் அரசியல் மாற்றங்களையும், அதனால் எம்நாடு சந்தித்த,சந்திக்கும்,சந்திக்கப் போகும் தாக்கத்தையும்,மாற்றங்களையும் ,வரலாற்றுப் படிப்பினையாக புரிந்து கொள்வதுடன் மட்டுமின்றி,நவீன எண்ணங்களுடன் ஆராய்ந்து மீள் ஆய்வு செய்தல் மட்டுமின்றி, அதன் வழி தேசியம் எனும் தத்துவத்திற்கு இருமொழி மக்களையும் ஒருவழி நேர்ப் பாதையில் நடத்தும், தலைமைத்துவம் சிங்கள,தமிழ் மக்களிடத்தும் தோன்றினால் தான் அமைதி நிறைந்த தீவாக மாறும் என்பதில் இருகருத்திருக்க முடியாது . இலங்கைத் தீவின் தோற்றம் ,இனப்பிரச்சினை கருக்கொண்ட விதம்,மன்னர் ஆட்சி,இந்தியாவின் ஊடுருவல்,ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சி ,சுதந்திரத்திற்குப் பின்னர் இற்றைவரை நிகழும் நிகழ்வுகள் யாவும் தெள்ளத்தெளிவாக இரு இனத்தவர்களிற்கும் தெரிந்தும் கூட,சிங்களவர்களின் தலைவர்கள் காலத்திற்கு காலம் ,தங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக ஒற்றுமை,சுயநிர்ணய உரிமை,சமஸ்டிமுறைமை என்றவாறு பேசுவதும்,தம்பதீப கோட்பாடு எனும் மாகசங்கத்தினரின் ஆசைகள்,அபிலாசைகளை முன் நிறுத்தியவர்களாக மாறுவதும் இனப்பிரச்சினையைத் தூண்டி மக்களை மோதவிட்டு,குளிர் காய்தலும் அந் நாட்டின் சாபக் கேடாகி விட்டது. இதற்கு எதிராக தமிழ்த் தலைவர்கள் குரல் எழுப்பினாலும்,ஒட்டு மொத்த தலைவர்களும் அன்றிலிருந்து இன்று வரைஓர் கோட்டில் நின்றார்களா? என்ற கேள்விக்கு இல்லை, எனும் கசப்பான உண்மையே விடையாகவுள்ளது. அன்பான எமது தீவின் பூர்விக உரிமை மிகு மக்களே! அதிபர் தேர்தல்(2024) நெருங்கி வரும் இன்றைய சூழ்நிலையில் ,முன்னர் போன்றே ஒன்றாய் வாழ்வோம்,அது செய்வோம்,இது செய்வோம் எனத்தேடி வருவார்கள்,கண்துடைப்பிற்காக கைதிவிடுதலை,காணி விடுதலை,இன்னோரன்ன... என்று படம் காட்டுவார்கள்,திரைமறைவில் பேரம் பேசுவார்கள். சாதாரன மாவட்டசபை ஆட்சி முறை தராத பட்சத்தில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு தள்ளியவர்கள் அவர்கள் தான். உரிமைக்காக சத்திய நெறிப் போரில் ஆகுதியானவர்களினதும்,வேள்வித் தீயில் மாண்ட எம் மக்களின் புனித மண்ணில் வாழும் உறவுகளே! மேற்கூறியதற்கொப்பாக அசைக்கமுடியாவெண்னான" இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" எனும் கோஷத்துடன் 1977பொதுத் தேர்தலில் தமிழரின் வழி எதுவென துல்லியமாக கூறிவிட்டோம். மீண்டும் எழுங்கள்! ஒற்றுமையே பலம் என எழுங்கள்!,கருத்தை கருத்தால் எடுத்தியம்புங்கள்,கட்சிகள் என பலவகையாக பிளவு பட்டிருக்கும் எம்மினிய நேசமிகு தலைமைகளே! ஒருதளத்தில் நின்று இத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது, அக் கனியை அழுகிய கனியாக்கிட காலத்தை விரயமாக்கிடாதீர். தரணிதனிலே ஜனநாயகத்தை போதிப்பவர்களிற்கு ,இன்றைய உலகப் போகிற்கு இவ் அதிபர் தேர்தல் எத்துனை பங்கேற்கப் போகின்றது, என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்,அவ்வடிப்படையில் ஓர் நேர் கோட்டுப் பாதையில் நீங்களும்,அதனூடாக எம்மக்களையும் அவர்தம் வாக்குகளையும் ,சிதறவிடாமல் அரசியல் சாணக்கிய,தூரநோக்குப் பார்வையுடன் செயல்ப்படுவதே எம்மிடம்உள்ள மிகப்பெரிய பலமிக்க அறிவாயுதமாகும்.
@mullaimathy
@mullaimathy 3 месяца назад
நடராஜா ஐங்கரன் அவர்களே கூட்டமைப்பில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளும் புதிய கூட்டமைப்பை உருவாக்கிய பின்னரும் சுமந்திரன் எந்த வகையில் கூட்டமைப்பின் பேச்சாளர் என்பதை அடுத்த நேர்காணலில் விளக்குவீர்களா?
@Sutharshan07
@Sutharshan07 3 месяца назад
மிகவும் இலகுவான ஒரு விடயம் சுமந்திரன் மற்றும் டக்லஸ் போன்றோரின் முடிவுகளுக்கு 100% எதிராக செயல்பட்டால் அது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும்
@sinniahraveendran8343
@sinniahraveendran8343 3 месяца назад
முதல்ல இவனை நேர்காணல் எடுப்பதை நிறுத்துங்கள்
@kumamaheswarangnanasekaram1929
@kumamaheswarangnanasekaram1929 3 месяца назад
அருமையான கேள்வி பதில். உங்கள் பணி தொடருட்டும். M P.
@mullaimathy
@mullaimathy 3 месяца назад
டான் தொலைக்காட்சி நித்திரையில் இருக்கிறதா தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழரசுக்கட்சி கலைத்த பின்னரும் தமிழ்த்தேசியக்கூத்தமைப்பின் பேச்சாளர் என்று சமந்திரனை அழைப்பது ஊடகக்குருட்டுத்தனமில்லையா?
@SingarasakumananSingaras-dc2kz
@SingarasakumananSingaras-dc2kz 3 месяца назад
ஐயா உங்கள் கருத்து பிளையானது
@PonnaiyaUthayarasa
@PonnaiyaUthayarasa 3 месяца назад
பேட்டி எடுப்பவர் மிகச் சிறப்பு. நன்று.
@puthiyavarppugalswiss9466
@puthiyavarppugalswiss9466 3 месяца назад
அண்ணா கருத்து சிறந்து
@KokilanNiranjini
@KokilanNiranjini 3 месяца назад
சிங்களத்தின் எளும்பு துண்டு இஙன் இவனுக்கு என் நேர்காணல்
@TravelAviation-df5dz
@TravelAviation-df5dz 3 месяца назад
வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு சென்ற திரு .சுமந்திரன் ஏன் கட்சி மற்றும் தமிழ் மக்களின் நலன் கருதி திரு .ஸ்ரீதரன் அவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு செல்ல முடியவில்லை ?
@rl5914
@rl5914 3 месяца назад
கேள்விகளும் பதில்களும் அருமை 👏🏽👏🏽👍 நன்றி 🙏🏻
@kamalanbalasuntharam2185
@kamalanbalasuntharam2185 3 месяца назад
🎉
@rajend150
@rajend150 3 месяца назад
Tamil people have lost confidence in the politicans so they have decided to put forward a common candidate for presidential elections.
@pirapukarthigesu2281
@pirapukarthigesu2281 3 месяца назад
அதாவது சுமந்திரன் அரசியல் பினதள்ளப்படும். காரனியே இவர்தான் பதிலில் புரிகிறதா
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 3 месяца назад
We are living here ..not aboard….we know Sumanthiran..leadership…most put their comments ..they received money..
@mullaimathy
@mullaimathy 3 месяца назад
சுமந்திரன் அவர்களே கடந்த தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் எப்படி உங்களை மக்கள் பிரதிநிதி என்று சொல்கிறீர்
@mangamotion
@mangamotion 3 месяца назад
Exactly.
@nithooramesh671
@nithooramesh671 3 месяца назад
ஒரு விளக்கத்திற்காக. அப்படியானால் மிக அதிக வாக்குகளைப் பெற்ற அங்கஜனை மக்கள் பிரதிநிதியெனக் கொள்ளலாமா?
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 3 месяца назад
🔴 (காலத்தின் தேவை கருதி 'மறுபடியும்' மீள்பதிவு) (Nov 29, 2021) ........................................................................................... 📍 பிரித்தானியாவில் தென்னாசியா மற்றும் கொமன் வெல்த்துக்கான வெளிவிவாகர அமைச்சர் லோட் தரிக் அஃமட்டை சந்தித்து திரு M A Sumanthiran உரையாடியிருந்தார். அந்த சந்திப்பு பற்றி தனது கீச்சகப் பக்கத்தில் அவர் இனப்பிரச்சனைக்கு பின்னான பொறுப்பு சொல்லல் பற்றி பேசியதாக பதிவிட்டிருந்தார். யுத்தத்திற்கு பின்னான பொறுப்பு சொல்லலோ, இடைமாறு கால நீதி வழங்கும் செயல்பாடோ, இரு தரப்பு பேச்சுவார்த்தையோ, தோல்வியில் முடிந்திருக்கும் நிலையில், இனப்பிரச்சனைக்கு பின்னான நிகழ்ச்சி நிரல் பற்றிய பேச்சை ஒப்புகொள்வது அரசியல் அழிவாக முடியும்‼ இவை பற்றிய கேள்விக்களுக்கு பதில் தேடுகிறது இந்தப் பதிவு 👇🏿👇🏿👇🏿ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3kHYELt1fTc.html
@Socialman7991
@Socialman7991 3 месяца назад
சுமந்திரன் இவ்வளவு எளியமுறையில் விளங்கப்படுத்தியும் விளங்கிக் கொள்ள முடியாதவர்களை வேறு எந்த வழியிலும் விளங்க வைக்க முடியாது
@PeriyamuthuAiyamuthu
@PeriyamuthuAiyamuthu 3 месяца назад
சுமந்திரன்மறைமுகமாக ஜனாதிபதிரனிலுக்கு எதிராகசெயற்படுவதாக நடித்தாலும் உள்ளூரரனிலின்விசுவாசியே,மற்றும் வடகிழக்கு தமிழர்கள் தமிழ் ஜனாதிபதி பொதுவேட்பாளர் தேவைஎன்பதைதெரிவிக்கும் போது தனியொரு சுமந்திரன் தன்னை துரோகி என்று அழைத்தாலும் பரவாயில்லை தனித்துநின்று எதிர்ப்பேன் என்றால் ஒட்டுமொத்த தமிழர்களும் கூழ்முட்டைகளா???
@sinthujansinthu2362
@sinthujansinthu2362 3 месяца назад
தமிழ் நாட்டு திமுக ஆரசியல் வாதிபோல கதைக்கிறார் தமிழ் மக்களுக்கு சட்டம் தெரியாது போல சொல்லுகின்றார்
@MrPahirathan
@MrPahirathan 3 месяца назад
Grant interview
@prabakarpraba8264
@prabakarpraba8264 3 месяца назад
தமிழ் பகுதிகளில் குறைவான வாக்குகளே கிடைக்கும் எனில் உங்களுக்கான பணி என்ன? மக்களை ஒன்று திரட்ட உங்களால் முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா
@Mohan-g7v
@Mohan-g7v 3 месяца назад
Thank vedpalarai niruththinal than Tamil makkalai kapparra mudijum
@sinniahsivalingam
@sinniahsivalingam 3 месяца назад
We did not give our rights to these M.P.'s. If I like to contest for President's election . I can do this. I think there is no objection
@rogerkandiah1503
@rogerkandiah1503 3 месяца назад
நீங்கள் எல்லோரும் மக்களின் ஆனையை நிறைவோற்றாதவர்கள் வெளியோறவோண்டியதுதானன்.
@nimmalanvishawanathan6519
@nimmalanvishawanathan6519 3 месяца назад
Why are you high light him.
@sella4331
@sella4331 3 месяца назад
What’s your proposal. Then ?
@krisnasamykirubagaran4976
@krisnasamykirubagaran4976 3 месяца назад
இவனை நம்பாதீர்கள் தமிழ் மக்களே
@kurukuru4514
@kurukuru4514 3 месяца назад
Sumanthiran,😊,arasiyale,,tamile,taisiya,turoki
@mangamotion
@mangamotion 3 месяца назад
Why can't he give full support and work so as to get more than 50%? We don't see that we could achieve any solution in the near future as per our current situation prevailing among our politicians. So better solution a common candidate whether it goes a failure even. Current situation too looks a failure.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 месяца назад
Thanks Mr Sumanthiran for your realistic approach to solve CASTE RACIST Elam Tamils problems
@VelayuthamMuralithas
@VelayuthamMuralithas 3 месяца назад
சர்வஜன வாக்கெடுப்பு வந்தால் அதை எதிர்ப்பது முதலில் இந்த சுமந்திரணகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
@PeteyathamyRavi
@PeteyathamyRavi 3 месяца назад
Sumnthirn.yia.neerum.sambanthanum.than.ithuvari..um..sinkala.arsikku.athaum.thamil.makkalin.
@srikanthankandasamy8428
@srikanthankandasamy8428 3 месяца назад
Sumantheran thamelanen atheree
@srikanthankandasamy8428
@srikanthankandasamy8428 3 месяца назад
Sumantheran singalavarenbkaikkuule
@rajend150
@rajend150 3 месяца назад
[14/06, 19:54] Rajan: As far as tamils are concerned who ever the president of the coutry is no matter to them. They voted all the times in the presidential elections to defeat some one and not support anyone . Now that they have no none to defeat so they are putting their own candidate knowing he or she will not win the election for the following reasons. [14/06, 19:55] Rajan: [12/06, 23:19] Jayapalan Little aid: I didn't get your point. If Tamils vote for a common Tamil candidate what is next? Still one of the three going to be the president. Significant number of Tamils will vote for those candidates. I really think the idea of Common Tamil Candidate is the product of Ranil Alliance and it is dead. I would like to discuss this in ThesamThirai I am more than happy to host the interview. [13/06, 02:44] Rajan: AKD will win the presidential election without tamil votes that is the real political climate in the south.This is why Basil was putting pressure on Ranil to desolve the Parliament and have general election before the presidential election otherwise npp would capture more parliamentary seats as the undecided votes in large number in the general elections will vote for the party of the president . Mahinda being a national leader in the south did not keep up his promises to Indian prime minister that he will give 13plus as the extreme sinhalese people specially the buddhists priests would object.Their position is Indian acccord was signed under military pressure from tamil youths now that there is no military pressure from tamils they need not fully implement 13th amendment but keep it as it is to satisfy the Indian government. Now tamils people have to send a clear message specially to the sinhalese people and the international community that we wouldn't keep on voting for any sinhalese president who can not even fully implement the 13th amendment that is in the constitution and have no control over the activities of the men in uniforms and the buddhists priests in the North East. Further more we have not given up our political aspirations as because we were militarily defeated.Tamil politicians have not been heard by the sinhalese politicians even in the parliament although they make some noises like empty vessels. further we have no idea about the one to one close door meetings tamil politicians have with the international community. Our positions and political aspirations are not properly represented by our representatives in the international arena and in the south so voting for the tamil presidential candidate will carry the message clear to laud to those who are concerned in a democratic process.The tamil politicians have no grounds to ask the tamil people to vote for any sinhalese presidential candidate other than their own interest. I am sorry to say sinhalese presidential candidate but have to mention it that way as any tamil person wouldn't consider them as their presidential candidate when you look at the happenings in the North East which successive presidents have turned a blind eye.I hope I have cleared the air in this matter any feed back only messages would be appreciated. Please correct me if I am wrong. Thank you Regards Rajan Vinasithamby 00447913823155
@JeyakumarSivarajah
@JeyakumarSivarajah 3 месяца назад
இவரின் ஆயுள் என்னும் ஆகக்கூடியது 10 வருடம்
@sathusathu9918
@sathusathu9918 3 месяца назад
ஏல்லாம் சுமந்திரன் நரி
@PuleynThas
@PuleynThas 3 месяца назад
யாழ்பாண நூலகம் எரித்த றணில் குளிர் காய்வதற்கா அல்லது இனத்துவேஷமா? றணிலும் சுமந்திரனும் தனிப்பட்ட ஓரின உறவில் உள்ளவர்களாம். ம
@srikanthankandasamy8428
@srikanthankandasamy8428 3 месяца назад
😮
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
சுமந்திரனைய் பார்த திருடன் மாதிரி சரியாக இருக்கிறன் இப்பையும் திருந்தவில்லைய்
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 3 месяца назад
Mr Sumanthiran avarkal solluvathu ippo ivarai ethirkkum tamil janathipathi yin makkal pinpu yosipparkal
@srikanthankandasamy8428
@srikanthankandasamy8428 3 месяца назад
14:19
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 3 месяца назад
Nakkundaar நா izhnthaar
@user-tv8eb1bu2d
@user-tv8eb1bu2d 3 месяца назад
Yea, sure, at the beginning, ranil ask because there is no power, but now he has power, so he won't . Also need to split karuna
@sivarathirannadarajah6719
@sivarathirannadarajah6719 3 месяца назад
தன்னைத்தானே பெரிய ஆளாக்க எதையும் செய்வான் zozo
@karavaikunam1924
@karavaikunam1924 3 месяца назад
Until Sumanthiran exists in Tamil Arasiyal Katchi, it will continue to lose people's support. It is already happened in the last elections. Douglas is better than Sumanthiran.
@rubansaniyo3321
@rubansaniyo3321 3 месяца назад
Am.enthiten malam
@kandiahrajeswaran4237
@kandiahrajeswaran4237 3 месяца назад
சுமந்திரன் சுற்றிவளைத்து ரணிலுக்கு வக்காலத்து செய்கிறார்நல்லமனசிசுமந்திரனுக்குதமிழ்மக்கள் மீதுசுண்ணாம்பு பூசுகிறார்.
@baarathan1431
@baarathan1431 3 месяца назад
அப்படியானால் மகிந்தா வேண்டும் என்று ஏன் அதற்காக விரும்புகிறீர்கள்.
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 3 месяца назад
இவர் யார் என்பதுமக்களுக்கு தெரியும்
@rasarasalingam1205
@rasarasalingam1205 3 месяца назад
Sumu aiya kulappavaathi TNA broken zoon
@sivananthanrajah
@sivananthanrajah 3 месяца назад
௭டவெசம்....நம்வொடாம்....கழ்ன்😅😅
@Jegathananthan
@Jegathananthan 3 месяца назад
அடுத்த பொதுத்தேர்தலில் இவர் வெல்வாரா?
@SS.Thanigaasalam
@SS.Thanigaasalam 3 месяца назад
தேர்தலில் வெல்வதற்காகத்தான் அரசியலில் வங்குரோத்தடைந்துள்ள சிலர் தற்போது கையிலெடுத்துள்ள இந்த தமிழ் பொது வேட்பாளர் விடயம். மக்கள் யதார்த்தங்களைப் பரிந்து கொள்ள வேண்டும்.
@JK-un3cl
@JK-un3cl 3 месяца назад
​@@SS.Thanigaasalamதமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் போது சிங்களத் தலைவருக்கு வாக்களிப்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்களை போன்ற சிலரால் தான் மக்கள் இன்றும் ஏமாற்றபட்டு கொண்டு இருக்கிறார்கள்
@GunaratnamMylvaganam
@GunaratnamMylvaganam 3 месяца назад
யாழ்மக்கழை ஏமாழி எனநினைக்கிறார் சுமந்திரன் இதற்கு தகுந்த பதில்லடிக்கவேண்டும
@jeyathambiah8167
@jeyathambiah8167 3 месяца назад
Eppadiye Eddie uthayavendumpola ullathu
@srikanthankandasamy8428
@srikanthankandasamy8428 3 месяца назад
Thamilarasukkadsee thamilar kuuddane allam nalla itunthathu sumantheran neengal anru ullukka vantheengalo
@PonnaiyaUthayarasa
@PonnaiyaUthayarasa 3 месяца назад
ரணிலை தோற்கடித்து உமக்கு தெரியுமா.
@kavithasankavithasan-zx7wy
@kavithasankavithasan-zx7wy 3 месяца назад
தங்களின் சட்டப்புலமை வாழ்க....,,.,
@PiravaNilavan
@PiravaNilavan 3 месяца назад
சுமத்திரன் உம்மால் எங்களுக்கு ஒருபிரியோசனமும் இல்லை நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீா்கள்
@baarathan1431
@baarathan1431 3 месяца назад
30 வருட போராட்டத்தால் ஒரு பயனும் இல்லாமல் போனது . இருந்தது போச்சு. தமிழருக்கு ஆளும் தகமையும் இல்லை வாழும் தகமையும் இல்லை எதிரியை உருவாக்கி கத்தி கத்தி வாழ்வது. வைகோல் பட்டறை நாயாக வாழ்வது
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 3 месяца назад
Ippothu anurakumarathisanayakka kuri veddar kaani,police thavertha 13 eana londan nil solliveddar
@rpirunthan190
@rpirunthan190 3 месяца назад
சிறந்தபேச்சாளர்மக்கள்முட்டாள்கள்என்றநினைப்பு
@sivajathushan6451
@sivajathushan6451 3 месяца назад
விசரன் அலம்புறான்
@sasikumar643
@sasikumar643 3 месяца назад
Evan oru porukki evana nampa vendaam
@anthonyaseervatham4322
@anthonyaseervatham4322 3 месяца назад
Don’t call any interview this gay if do any media he will get popular and one 1 ????
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
சுமந்திரன் இதுவரகலமும் எங்கடா சுமந்திரன் தமிழ் ஈழம்
@PeteyathamyRavi
@PeteyathamyRavi 3 месяца назад
Muddal.etthe.p..irimykku.kodu.povadum.katce.praxsanaikku.pobadum.onra
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
நா என்ற திமிர்
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
பிரதுநிதி காசு உளைப்பதர்கு சுமந்திரன்
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
சுமந்திரனுக்கு றனில் பிய் குடுத்தால் கூட சுமந்திரன் சைப்பிடுவான்
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
எல்லாம் சுமந்திரன் சென்னது தரும் உனக்கு வயதுவந்துட்டு நீய் முதல் வீட்டுக்கு பேகவும்
@ratnasabapathyponnambalam527
@ratnasabapathyponnambalam527 3 месяца назад
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
சுமந்திரன் காசு பைத்தியம் அதுதான் சுமந்திரனின் வாழ்கைய்
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 3 месяца назад
சுமந்திரனைய் பார்த திருடன் மாதிரி சரியாக இருக்கிறன் இப்பையும் திருந்தவில்லைய்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 3 месяца назад
🤧🤧🤧🤧🦮🦛🦍
Далее