Тёмный

யாழ் சென்ற ஜூலி சங்கிற்கு காத்திருந்த பெரும் ஏமாற்றம்  

Lankasri News
Подписаться 633 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#sumanthiran #sritharan #sampanthan #anurakumaradissanayake #anurakumaradissanayaka #ranilwickremesinghe #sajithpremadasa #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

13 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 91   
@EmmanuelDalima-gy8yp
இனியும் தமிழ் தலைவர்களுக்குள் ஒன்றாக இருக்கும் சுமந்தனுடைய பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை அவரை தமிழ் சமூகத்தில் இருந்து புறம்பாக்குவது சாலை சிறந்தது
@Soorie-lt6px
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!
@GaneshThamu
தமிழ் பொதுவேட்பாளர் நிச்சயம் களமிறக்கப்படும்.
@shanmuganathanmuraleethara7105
சிவில் சமூகம் மெதுவாக சென்றாலும் மக்கள் அவர்களுடன் தான் நிற்பார்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அடுக்கு வசனங்கள் ஆக்ரோச வசனங்களால் ஒன்றும் செய்ய முடியாது. மெல்லெனப் பாயும் நீர் கல்லையும் ஊடறுக்கும்.
@lemmanuek
Excellent explanation
@KA-qg9lj
ஈழத்து சுப்பிறமணியசுவாமி must be very busy making money in brokering with various Sinhala parties.
@shanmuganathanmuraleethara7105
நீங்கள் இவர்களை ஒரு ஓரமாய் நின்று உங்களுடைய சண்ட்யைப் பிடியுங்கள் என்று சொல்லி விட்டு பதியவர்களைக் கொண்ட ஓர் புதீய அரசீயற் கட்டமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். சும்மா மாறி மாறி எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்காமல்....
@vishnumoorthykrishnapillai245
அரசியல் கடசிகளை ஒதுக்கிவிட்டு தமிழர்கள் தமிழர்களாக ஒன்றுசேருங்கள்
@u2laughnz
தமிழர்களை ஒருங்கிணைக்க, வழிநடத்த, பாதுகாக்க : வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து",
@tsk21
Well said, hope Sumanthran(Tamil Ranil) will listen this if his politics really dedicated to Tamils Well being and his own Well being. Also mentioned that Ranil Wickramasinghe had opportunity to resolve the issue when Chandrika Badaranayake requested 11 votes to support in year 2000 and never did in the past, now wants Tamil votes to become President. Please start think wisely and make right decisions. Thank you for bringing the right person at right time to this interview 🙏.
@NandaKumar-xe7gw
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪ எந்த கோடியில் , எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@AmarasingamSivaneasharahah
Sumanthiran..better..and talented..wait and see the results
@cyrilthusitamil8731
ஒன்றுமே நடக்க போறதில்ல சும்மா எல்லாரும் vaila டேட்டா வீண் உதுகலை பாக்குறது
@selvavelautham6262
சரி சரி போதும் போய்தூங்கு.
@kamalarajakumaran5097
Ranil plans is to breaks TNA therefore he won.
@johnpaulprithiviraj2204
மக்களை ஒரு நிலைப்ப்ட்டிற்கு கொண்டுவருவதற்கு தமிழ் கட்சிகளை ஒன்றாக்குங்கள்
@RenukaNagendra
Hats off to Thamilarasu!
@inpakumarbenjamin4537
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@User19659
He always worked for the bonus. His bonus is based on performance, and he proved it for the past 15 years. Sri has to get bold and prepare for the bold actions. Therefore, we don’t need to get upset. It shows all people hands are dirty as they are silence now.
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58