Тёмный

கேள்விக்கென்ன பதில் | 2026-ல் விஜயுடன் கூட்டணி சேர்கிறதா NTK? தனித்து போட்டி தவம் கலைக்கிறாரா சீமான் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 640 тыс.
50% 1

கேள்விக்கென்ன பதில் || 2026-ல் விஜயுடன் கூட்டணி சேர்கிறதா நாம் தமிழர்? தனித்து போட்டி தவம் கலைக்கிறாரா சீமான்..!
#thalapathyvijay #seeman #NTK #TVK #thanthitv
Kelvikkenna Bathil : Exclusive Interview With Seeman, NTK Chief(11/02/2024)
Uploaded On 11.02.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

10 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,6 тыс.   
@bhuvaneshwaran9970
@bhuvaneshwaran9970 3 месяца назад
சீமான் தலைமையில் விஜய் இணைந்து பயணிக்க வேண்டும்... ❤😊
@VasuDevan-bz5lv
@VasuDevan-bz5lv Месяц назад
இனைந்து
@thangapandi.m6289
@thangapandi.m6289 3 месяца назад
நெறியாளரின் பக்குவம் வாய்ந்த கேள்வியும் அண்ணனின் அனுபவம் வாய்ந்த பதிலும் பார்க்க அருமை... 👍🏻👍🏻
@pmbminikitchen8219
@pmbminikitchen8219 3 месяца назад
நெறியிளர்?மயிற புடுங்கீற மாதிறி கேக்குறான்"
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 месяца назад
​@@pmbminikitchen8219ஓஹோ. அதனால தான் ஸ்டாலின் க்கு wig ஆ🙄
@livi747
@livi747 3 месяца назад
​@@karthikeyan-kc2py😂😂😂❤❤❤
@barathyt9685
@barathyt9685 3 месяца назад
சீமான் மாஸ் இனி வரும் தேர்தல்களில் எனது குடும்ப வாக்குகள் சீமானுக்கே
@skionsgerald1369
@skionsgerald1369 3 месяца назад
என் முதல் ஓட்டு நாம் தமிழர் கட்சி தான் ❤❤❤
@wanisriwani1933
@wanisriwani1933 3 месяца назад
தமிழனே உணர்த்து கொண்டு அவருக்கு ஒட்டு போடுங்க்கல் .. மலேசியா குடிமகன் நான் . எங்களுக்கு இன்று இருக்கும் ஒரே தமிழன் அரசியல் வாதி திரு சீமான்.. திரு சீமான் மட்டுமே தமிழனுக்கு விடி வெள்ளி,, உங்கள் ஒட்டு தமிழ்; திரு சீமான்
@thiruananth2834
@thiruananth2834 3 месяца назад
🙏🙏🙏
@anandanbalaji5239
@anandanbalaji5239 3 месяца назад
மிக்க நன்றி தோழர்
@user-ub5cp7hg8y
@user-ub5cp7hg8y 3 месяца назад
போடா நீ உன் வீடு பொம்பளைங்களை கூட்டி குடுத்து அவனுக்கு விளக்கு புடி நாங்க ஏன் புடிக்கணும் 😂😂😂 பொறுக்கி பய
@Examattitude
@Examattitude 3 месяца назад
❤❤
@user-ub5cp7hg8y
@user-ub5cp7hg8y 3 месяца назад
போடா டேய் நீ மலேஷியா ல இருக்க அதனால் அவனை பற்றி தெரியவில்லை அவன் ஒரு பொம்பள பொறுக்கி குடிகார நாய்
@26-saivignish.t-7b7
@26-saivignish.t-7b7 3 месяца назад
யாமறிந்த தலைவர்களிலே சீமானை போல் இனிதாவது எங்கும் காணோம்💪💪💪
@ananthraju8515
@ananthraju8515 3 месяца назад
அண்ணா உன்னை போன்று வெளிப்படையாகவும், துணிவுடனும், எளிய மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் பேசுவது தமிழ்நாட்டு அரசியலில் எவனும் இல்லை. உன் பின்னால் நிற்பதில் பெருமை கொள்கிறேன். வெல்லட்டும் தமிழ் தேசியம்.
@KnNn07
@KnNn07 3 месяца назад
2009 இலிருந்து பார்க்கிறேன், இன்றுவரை சமரசமற்ற பயணிக்கும் இவனுடன்தான் நிற்கிறோம் என்பதில் திமிர் ஏறுகிறது. அன்புடன் ❤❤❤
@user-uh1vj2ly5j
@user-uh1vj2ly5j 3 месяца назад
@KN no7 , 2009 LAYNTHU WARD MEMBERKU KUDA VAKKU ILLATHA NAM THURKURI KATCHI THIUMBI UNAKU EVAZHAVU THIMIRNA WARD MEMBER RA VANTHA AEPADI AADUVAY? 😂😂😂
@shellshell8491
@shellshell8491 3 месяца назад
2010 முதல் இன்று வரை 2024 கட்சியில் அறிவார்ந்த தம்பிகள் அனைவரையும் கட்சி விட்டு நீக்கி விட்டார் இது தொடர்ந்து நடைபெறுகிறது. சீமான் தேசியம், சீமான் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்படுகிறது. பழைய நிர்வாகிகள் எங்கு கேள்வி, அறிவுரை கூறினால் கட்சியை விட்டு நம்மை நீக்கி விடுவார் என்று அடிமையாக பழைய நிர்வாகிகள் உள்ளனர். நாதக குடும்ப கட்சியாக மாற்ற முயன்று வருகிறார். இப்போது ஆடம்பர சொகுசு வாழ்க்கை சீமான். ஆணவம், திமிர், ஒரு தலைவனுக்கு பொறுமை, அறிவார்ந்த பேச்சு, எதையும் சும்மா கத்துறது வெட்டுவேன், குத்துவேன், இதெல்லாம் கட்சி தலைவர் பேசுற பேச்சா. சீமான் முடிவு செய்து விட்டார் கட்சி கலையும் நிலை ஏற்பட்டால் கூட்டணி வைத்து விட்டு வைகோ மாதிரி பணப்பெட்டி வாங்கி போய்விடுவார். கடைசியில் உழைத்த தம்பிகள் வாழ்க்கை வீணாக போகும் வாழ்க்கை நாசம் ஆகும். ஆட்சிக்கு வராத போதே உனக்கு ஏன் இவ்வளவு ஆணவ பேச்சு. கட்சிக்காக உயிரை கொடுத்து தம்பிகள் வேலை செய்கிறார்கள் இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.
@dhandapani.k364
@dhandapani.k364 3 месяца назад
திமுகவுடன் சில நேரங்களில் சமரசம் செய்து கொண்டார்
@m.s.m560
@m.s.m560 3 месяца назад
உன் வாய் உன் உருட்டு 😂
@user-xq6sq6nk6d
@user-xq6sq6nk6d 3 месяца назад
விஜயகாந்த் எவ்வளவு ஆளுமை என்று தெரியும் அடுத்த தானாக. இருந்த நிருவாகிகள் திமுகவின் ஆசைவார்தகள் அணி மாறியதால் கேப்டன் னால் தாங்க முடியவில்லை ஒன்று மட்டும் நிச்சயம் கேப்டன். அரசியலுக்கு வராமல் இருந்தால் அவர் 100வருடம் வாழ்ந்துருப்பார் அவர் அரசியல் துரோகத்தால் மட்டுமே அவர் மணம் உடைந்தால் இதுதான் உண்மை அதில் என் தம்பி மன உரிதியானவன் அவன் செயிப்பான்
@MARANTamilmaran-gu7lg
@MARANTamilmaran-gu7lg 3 месяца назад
இம்முறை என்னால் இயன்ற அளவுக்கு என் சொந்தம் மற்றும் கிராமத்தின் 100 மேற்பட்ட வாக்குகளை என் நாம் தமிழர் கட்சிக்கு வாங்கி கொடுப்பேன்..
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
இன்ஷாஅல்லாஹ் ❤ அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான் தான் 100% உறுதியாக விவசாயி தான் தமிழ்தேசியம் அரசியல் தான் வேனும் நாம்தமிழர் 2024 & 2026ல ❤❤❤❤
@kowsalyam3964
@kowsalyam3964 Месяц назад
ஐயா நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒலிவாங்கி 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ (MIC 🎙️)
@Tamilan136
@Tamilan136 3 месяца назад
நா திராவிட கட்சி 😡இனிமே நாம் தமிழர் கட்சி 💪இந்த மண்ணுக்குகான தலைவர் 👏👏🌾🌾🌾
@lathiftamil4142
@lathiftamil4142 3 месяца назад
Welcome on-board🙏🏼
@vinostar88
@vinostar88 3 месяца назад
Rendume urupadatha katchi than
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
"நான்" சுருங்கி நா ஆகி பிறகு தமிழும் காணாமல் போய்விடும் !! நா நேனு ( தெலுங்கு ) என ஆகிவிடும் ! அதுதான் உளறல் திலகம் ரஷ்யப்பிள்ளையும் அவரது மிரட்டல் வாரிசு ஒத்தய்யனும் நெடுங்காலமாக திட்டமிடுவது !!
@romansri9903
@romansri9903 3 месяца назад
வாழ்த்துக்கள்
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 месяца назад
நல்லது அண்ணா🙏💕🙏💕 வருக வருக ❤❤❤
@anbu8519
@anbu8519 3 месяца назад
என்ன மனுசன்யா நீங்க.. அறிவு ஊற்று.. உண்மையிலேயே பல அரசியல் தலைகளோட விவாதத்தை பார்க்கிறேன்..இவ்ளோ பதில்களும் கேள்விகளும் உள்ள ஒரு மனிதன்.. உங்கள் கோபம் மிக நியாயமானது அண்ணா.. ரெம்ப பெருமையை இருக்கு.. எனக்கு நெருக்கமான பல நபர்கள் கிட்ட சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் pls vote for NTK அப்டினு.. நீங்க நிச்சயமா வரணும்..❤
@livetolead777
@livetolead777 3 месяца назад
அதிகாரத்தை நோக்கி நாம் தமிழர்
@fana862
@fana862 3 месяца назад
ivan cinema la 0 and political la 00🤣🤣
@JeniJenish-wk2hf
@JeniJenish-wk2hf 3 месяца назад
​@@fana862nalla katharunga
@SangeethaSangeetha-xg7gj
@SangeethaSangeetha-xg7gj 3 месяца назад
​@@fana862200 kudupanga wait pannuga😂😂
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
@@fana862 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@baskarana784
@baskarana784 3 месяца назад
சீமான் அண்ணா நான் தி மு க வை சேர்ந்தவன், இந்த முறை நீங்க தான் வரணும்னு ஆசைப்படறேன், ஆனால் உங்கள பத்தின செய்தி வராம ஊடகங்கள் இருட்டடிப்பு செய்றாங்க, ஆக நீங்க தொடர்ந்து ஊடகங்கள் மூலம் பதிவு செய்ஞ்சிக்கிட்டே இருங்க. என் இனம் வளரனும்.
@anandanbalaji7718
@anandanbalaji7718 3 месяца назад
அருமை ஐயா
@prabhabillaa27
@prabhabillaa27 3 месяца назад
​@@anandanbalaji7718 Unmai ayya❤
@Selvamviru-rz1yg
@Selvamviru-rz1yg 3 месяца назад
🙏🙏🙏
@barathiraja5671
@barathiraja5671 3 месяца назад
வளரும்
@cinematoday1331
@cinematoday1331 3 месяца назад
வாழ்த்துக்கள் நல் வருகை
@DisneyJF
@DisneyJF 3 месяца назад
சீமான் சரியான முதலமைச்சராக இருப்பார். மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
@devadassdeva5953
@devadassdeva5953 3 месяца назад
கடைசியாக சொன்ன வார்த்தைகள் எந்த தலைவனாலும் சொல்ல முடியாது. எங்களுக்கு ஓட்டு போடவும் என்று கூறும் இந்த காலத்தில் நல்ல தலைவனுக்கு உங்கள் ஓட்டு போடுங்கள் என்று சொல்லும் மனிதர் எங்கள் காலத்தில் எங்களோடு வாழ்ந்து கொண்டு உள்ளார் என்பதில் எனக்கு என் மண்ணுக்கும் பெருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் அறம் சார்ந்த பணிகள்.
@vikramvijay8238
@vikramvijay8238 3 месяца назад
உண்மை ஒரு நாள் வெல்லும்... சீமான் நிச்சயமாக வெல்வார் 🎉
@user-wo4fl7ur4j
@user-wo4fl7ur4j 3 месяца назад
தமிழ் தேசியம் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 NTK 💛❤️
@varunkarthik370
@varunkarthik370 3 месяца назад
தன் சொந்த மண்ணில் வேலைவாய்ப்புடன் நிம்மதியாக வாழ வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு.! விவசாயி வென்றால் தமிழ்நாடு செழிக்கும்..!! தமிழன் தன்மானத்தோடும் வீரத்தோடும் தலை நிமிர்ந்து வாழ்வான்.!!🙏 🙏🙏நாம் தமிழர்👍
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 3 месяца назад
❤ தமிழ் இனத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அண்ணன் சீமான் அரசியல் ஆசான் ❤ நாம் தமிழர் நாகர்கோவில்
@hilloryhillory1272
@hilloryhillory1272 3 месяца назад
வெல்வான் விவசாயி... நாம் தமிழர்
@dancecrazy5356
@dancecrazy5356 3 месяца назад
நிகழ்சி : கேள்விக்கென்ன பதில் ஆனால், தொகுப்பாளர் கேள்வி கேட்பதை விட பதில் தான் அதிகம் சொல்கிறார்😂😂 சீமான்🔥🔥🔥🔥
@balasenthilkumar5944
@balasenthilkumar5944 3 месяца назад
தம்பி ஹரி உங்கள் இயல்பான தமிழ்நடையில் உரையாடுங்கள்...களோ..ளோ.. என்று பேசுவது உங்களுக்கு இயல்பாக வருவது போல் இல்லை.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 месяца назад
என்ன பிரச்சினை உங்களுக்கு?????? அவர் எவ்வளவு பேசினாலும் சலிக்காமல் கேட்ட நாங்கள் காத்திருக்கிறோம்
@muruganr6851
@muruganr6851 3 месяца назад
Kkkmnt
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 3 месяца назад
Maramandaikalukku puriyavaika Vendiya poruppu oru puradsiyalanukku ullathu.❤❤❤❤
@gmariservai3776
@gmariservai3776 3 месяца назад
இந்த பதில்கள் அனைத்தும் ஜெராஸ் தான் புதியது ஒன்றும் இல்லை ஏ.கே.74.
@royaltravels1478
@royaltravels1478 3 месяца назад
இயற்கை மற்றும் அனைத்து உயிர்களுக்கும் ஒரே அரசியல் தலைவர் எங்கள் அண்ணன் சீமான் ❤
@jayakodivicky2789
@jayakodivicky2789 3 месяца назад
தேடிய செல்வம் செந்தமிழன் சீமான் ஒருவனே செந்தமிழ் நாட்டின் வருங்கால நல் முதல்வனே எங்கள் தங்கமகனே.வாழீய செந்தமிழே 🎉🎉🎉🎉🎉🎉இந்த புதிய புதிய பதையில்நல் பொக்கிசமே
@davdavb4u
@davdavb4u 3 месяца назад
போன முறை நான் மட்டுமே ஒரே ஒரு வாக்களித்தேன் இப்போது என் குடும்பத்தின் அனைத்து வாக்குகளும் சீமான் அண்ணன்னுக்கே❤️❤️ 🌾🌾 வெல்வான் விவசாயி 🌾🌾
@user-ub5cp7hg8y
@user-ub5cp7hg8y 3 месяца назад
வாய்ப்பில்லை ராஜா இவனை போல பொம்பள பொறுக்கிய ஆட்சில உக்கார வச்சுட்டு விளக்கு புடிக்க போறியா 😂😂😂
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
ஓட்டு போட்டேன் அல்ல !! "வாக்களித்தேன்" !!தமிழை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே கட்சி நிலைக்கும் !!
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
​@@user-ub5cp7hg8yரஷ்யப்பிள்ளையும் அவரது மிரட்டல் வாரிசு ஒத்தய்யனும் புத்தர்களோ?
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 3 месяца назад
எம்ஜிஆர் கருணாநிதி போன்றவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?​@@user-ub5cp7hg8y
@karthikvijay5476
@karthikvijay5476 3 месяца назад
​​@@user-ub5cp7hg8y bro ! Ellaru pombala porukki dha😂 Kevalamana flash back elaruku iruku....
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 3 месяца назад
அண்ணா.. நான் தெலுங்கன்.. எனது ஓட்டு என் குடும்ப ஓட்டு 64. உங்களுக்கு தான் அண்ணா.. வாழ்க என் தமிழ்தேசிய சகோதரர்கள் 🙏❤️
@mohan-vf2cj
@mohan-vf2cj 3 месяца назад
தெலுங்கு குடி பாசம்
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
@@mohan-vf2cj திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@VeerappanTN52
@VeerappanTN52 3 месяца назад
It’s very simple Understand I and you You and I
@suradell
@suradell 3 месяца назад
🙏🙏👍
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 3 месяца назад
​@@Dubakurstudios🥰😊🙏
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p 3 месяца назад
கூட்டணி தேவையற்றவை. மதிப்புக்குரிய திரு திருமதி சீமான் ,தம்பி,தங்கைகள் போதும். மேலும் உங்களுடன் உலக தமிழர்கள் பக்கபலமாக உள்ளார்கள். நன்றி. லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.
@sarasaravanan1784
@sarasaravanan1784 3 месяца назад
Who loves Seeman n NTK pls give a like. Tamilan from Malaysia.❤❤❤. Seeman n NTK is unstoppable.
@karuppasamys1667
@karuppasamys1667 3 месяца назад
சீமான்தான்முதல்அமைச்சர்
@mervinarul2711
@mervinarul2711 3 месяца назад
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@tamilan559
@tamilan559 3 месяца назад
நாம் போதை பொருள் கடத்தல்காரன் தமிழர் கட்சி
@anandvengadasalapathy1716
@anandvengadasalapathy1716 3 месяца назад
​@@tamilan559நீ முதலில் மாட்டு மூத்திர போதையில் இருந்து வெளியே.. வா.... சங்கி
@mervinarul2711
@mervinarul2711 3 месяца назад
நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை@2026 யாரலும் தடுக்க முடியாது 🐅💪💪
@tamilan559
@tamilan559 3 месяца назад
@@mervinarul2711 ஆமாம் ஆமைகறி சாமான் செய்த லீலைகள் வெளி வந்து நாறியது போலவை
@rooster1692
@rooster1692 3 месяца назад
@@tamilan559 aama.. ungommaavumthaan samaithaal
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 3 месяца назад
அண்ணன் எங்களை நம்புகிறார். அந்த நம்பிக்கை எங்களின் உயிர் நாடி.
@parir3752
@parir3752 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 👍👍👍👍
@user-rw4gx7ut6q
@user-rw4gx7ut6q 3 месяца назад
அண்ணன் சீமான் வைக்கும் கேள்விக்கு எவன் இடத்திலும் பதில் இல்லை
@unnaikaangiradevan5558
@unnaikaangiradevan5558 3 месяца назад
😮இதுதான் சகோ மக்கள் உங்களுக்கு ஓட்டு போடாததற்கு காரணம் இப்படி அநாகரிகமாக பேசுவதுதான் எவன் இடத்திலும் என்பதை யாரிடத்திலும் என்று நாகரீகமாக சொன்னால் இன்னும் உங்கள்மேல் மரியாதை கூடும் இது முக்கியமாக சீமானுக்கு நாகரீக அரசியலை விரும்புகிறவர் தமிழகத்தில் ஏராளமானோர் உண்டு அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
@balak.622
@balak.622 3 месяца назад
பதில்இல்லை உண்மை, சீமான் படிக்கபல புத்தகம் இன்னும் இருக்கு,நம்பனும்.
@user-rw4gx7ut6q
@user-rw4gx7ut6q 3 месяца назад
@@balak.622 புரியல
@chandru.schandru.s9874
@chandru.schandru.s9874 3 месяца назад
​@@unnaikaangiradevan5558enna naagareegam kurainthu vetathu
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
@@unnaikaangiradevan5558 தமிழ்நாடு நோடில்லா , காவேரி issue நோடில்லா ,I am proud கன்னடிக்கா , ஆட்டுக்குட்டி அண்ணாமலை உனக்கு தமிழ்நாட்டில் ஓட்டில்லா .🤣
@Vijay-tamilan
@Vijay-tamilan 3 месяца назад
நாம் தமிழர்💪💪💪❤❤❤அண்ணா சிறப்பு மிக்க மகிழ்ச்சி
@ponrajk5967
@ponrajk5967 3 месяца назад
Wonderful speech ❤ Seeman brother, now the ball is in our(people) court ❤
@ravivarmanr738
@ravivarmanr738 3 месяца назад
Vote for Seeman 🔥🔥🔥
@UFCfighter007
@UFCfighter007 3 месяца назад
Vote for Ogmala okka 😂
@rohithrohith9655
@rohithrohith9655 Месяц назад
​@@UFCfighter007பொடா பக்கத்து வீட்டு காரனுக்கு பிறந்தவனே
@vigneshb1714
@vigneshb1714 3 месяца назад
நாம் தமிழர்
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 3 месяца назад
வருங்கால முதலமைச்சர் சீமான் நான் தெலுங்கன் இயற்கை நேசிக்கக் கூடியவன் சீமான்
@Antonydanik
@Antonydanik 3 месяца назад
Naam Telungu katchi
@viswanathan796
@viswanathan796 3 месяца назад
​​@@fana862தவறு தம்பி எதிர்காலத்தில் சீமானும் விஜய் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது தவறா பதிவு போட வேண்டாம்
@viswanathan796
@viswanathan796 3 месяца назад
​@@fana862நீ அநேகமா திமுக கொத்தடிமையாக தான் இருப்ப
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 3 месяца назад
வாழ்த்துக்கள்.. சிறந்த பண்பு யாரும் வாழலாம் தமிழர் தான் தமிழ்நாட்டை ஆளனும்
@user-rw4gx7ut6q
@user-rw4gx7ut6q 3 месяца назад
@@viswanathan796 அதான் உண்மை
@Mk_status_bazzar
@Mk_status_bazzar 3 месяца назад
என்றும் என் அண்ணன் வழியில் ❤️‍🔥
@VanathiVanathi-rq5qo
@VanathiVanathi-rq5qo 3 месяца назад
தந்தி டிவி க்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@VigneshVicky-tu5cq
@VigneshVicky-tu5cq 3 месяца назад
நாம் தமிழர் கட்சி political force of Tamilnadu
@CanadaAmerica79
@CanadaAmerica79 3 месяца назад
அவர் ஒரு வைரம். நமது சுதந்திரத்திற்கான கடைசி நம்பிக்கை. தயவு செய்து அவரை தமிழ்நாடு தவற விடாதீர்கள். அவரது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கனடா நாட்டிலிருந்து🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦💕💕💕💕
@AjithKumar-vk7oc
@AjithKumar-vk7oc 3 месяца назад
Nxt Cm annan Seeman confirmed ❤️‍🔥
@puratchiyalanseeman
@puratchiyalanseeman 3 месяца назад
உண்மை ஒரு நாள் வெல்லும் அதற்கு சான்று அண்ணன் சீமான்💜❤️
@neduntakaiarka6199
@neduntakaiarka6199 3 месяца назад
Unmai ?? neengal nambukereerkala Prabhakaran avarkalai parthi seeman sonna visayangalai?
@krishnan585
@krishnan585 3 месяца назад
அப்போது விஜயலட்சுமி ஏன் வெல்லவில்லை😂😂😂😂
@yogaforyou539
@yogaforyou539 3 месяца назад
​@@neduntakaiarka6199 unna yaruda ketta nambala mooditu poga vendiyathu thana 😂😂😂Inga vanthu Yen khatharitu irukka
@yogaforyou539
@yogaforyou539 3 месяца назад
​@@krishnan585200 upis katharal innuma khatharitu irunkunga kathrunga nalla irukku keka 😂😂
@krishnan585
@krishnan585 3 месяца назад
@@yogaforyou539 ஹா... ஹா... அசிங்கப்பட்டானும் கவலை படாத ஒரே இனம் நீங்கள் தான்டா....
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 3 месяца назад
சீமான் அண்ணா
@SakalakalaTv
@SakalakalaTv 3 месяца назад
ஒரு வாய்ப்பை தருவோம் நாம் தமிழருக்கு❤🎉❤
@user-hj4xf3kw3w
@user-hj4xf3kw3w 3 месяца назад
💯 உண்மை அண்ணா சீமான் உரை மாற்றம் நிச்சயம் 🌹
@user-hq5rq2mp7h
@user-hq5rq2mp7h 3 месяца назад
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@ravananTN65
@ravananTN65 3 месяца назад
நான் உங்கள் அரசியலை முழுமையாக நம்புகிறேன் அண்ணா உறுதியாக தனித்து நில்லுங்கள் யாரிடமும் கூட்டணி வேண்டாம்.
@rajendreanvellingiri1919
@rajendreanvellingiri1919 3 месяца назад
தமிழகத்தை இலங்கை போன்று மாற்றி விடுவர்.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
​@@rajendreanvellingiri1919நீ கவலைப் படவேண்டாம்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
தமிழில் சரியாக (க் போடாமல்)கட்சிப்பெயர் வைத்து அதில் ஊழல், லஞ்சம், கொலை, பலாத்காரம், திருட்டு, ஆள்கடத்தல், மிரட்டல், கடவுள் மறுப்பு, பார்ப்பனர் வெறுப்பு, மொழி வெறுப்பு, போலி மருத்துவர், போலி ஆசிரியர், போலி அரசு அதிகாரி, போலி துணைவேந்தர் இவர்களை கல்வித்தகுதி இல்லாமலே இட ஒதுக்கீடு என்ற விதிமுறையில் நியமனம் இவற்றைக் கொண்டுள்ள தி.மு.க வை பின்பற்றித்தான் இவரும் போவார் என்பதற்காக கழகம் என்ற சொல்லை பயன்படுத்தி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகியிருக்கும் தமிழக வெற்றி (க்) கழகம் !! அதாவது அவர்கள் தமுளில் " தமுளக வெட்றி களகோம் !"
@SharesInTamil
@SharesInTamil 3 месяца назад
அண்ணன் ஒரு பைத்தியம்
@ravichandrannallaiah5676
@ravichandrannallaiah5676 3 месяца назад
​@@rajendreanvellingiri1919தொடர்ந்து திமுக பஜக கையிலேயே கொடுங்கள் சோமாலியா வாக மாற்றி உன் வீட்டு பெண்களை வெள்ளை காரணுக்கு விபச்சாரியாக மாற்றட்டும்
@bvn7781
@bvn7781 3 месяца назад
காலத்தின் கட்டாயம் இவரை விட்டுவிடாதீர்கள் மக்களே...நமக்கு காலம் கொடுத்த கடைசி வாய்ப்பு.
@yctamilnadu18
@yctamilnadu18 3 месяца назад
மக்கள் போராளி சீமான்❤
@fana862
@fana862 3 месяца назад
ivan cinema la 0 and political la 00🤣🤣
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 3 месяца назад
​@@fana862கருமம் கொஞ்சம். மாற்றிஆவது பதிவு போடா ஒரே மாதிரி பிளேட் போடாத
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
@@fana862 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@HARISHSANKAR-hc2si
@HARISHSANKAR-hc2si 3 месяца назад
​@@fana862un pondattiya okkiuravan than daa கிரிமினல் ஒம்மல ஒக்க
@govindarajugovindaraju
@govindarajugovindaraju Месяц назад
​@@fana862இது தேவையா உனக்கு? பொத்திண்டு இரு.
@suthanColachel
@suthanColachel 3 месяца назад
2026 தமிழர் ஆட்சி... அண்ணன் சீமான் ❤
@rameshmanoharan2486
@rameshmanoharan2486 3 месяца назад
the interviewer conducted this interview was ecstatic, and he smiled regular intervals when our brother described things on his own as usual....seeman will be the man for all Tamils,natures and of course to the planet.
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 3 месяца назад
இருவருக்கும் வணக்கம்! தேசிய இனங்களின் உரிமைக்கும்,பாதுகாப்பிற்கும்,தன்நிறைவுக்கும்,ஒட்டுமொத்த மீட்சிக்கும் முன்களத்தில் தனியாக நிற்கும் சகோதரர் திரு.சீமானுக்கும் எங்களின் தங்கை தம்பிகளுக்கும் எங்களின் உணர்விலும் உயிரிலும் இரண்டறக்கலந்து நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இயற்கை என்றும் துனைநிற்கும்.என்பதில் எந்தச்சந்தேகமும் எங்களுக்கில்லை.வாழ்க தமிழ்!வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!
@PraveenKumar-dn8uz
@PraveenKumar-dn8uz 3 месяца назад
முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு என்னுடைய முடிவு ❤️❤️‍🔥🎉❤🔥🔥
@Prince-wz2nr
@Prince-wz2nr 3 месяца назад
👌👌👌👌👌👌
@sankarvijaya140
@sankarvijaya140 3 месяца назад
❤❤❤🎉
@sarasaravanan9408
@sarasaravanan9408 3 месяца назад
Good bro...😊
@sarasaravanan9408
@sarasaravanan9408 3 месяца назад
Good bro...😊
@vilvanathaduraidurai5189
@vilvanathaduraidurai5189 3 месяца назад
@selvakumarloganathan2580
@selvakumarloganathan2580 3 месяца назад
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤
@user-te4wi9sh7y
@user-te4wi9sh7y 3 месяца назад
Adutha CM 💯💯 Annan Seeman thaan 💪💪💪💪💪 Naam tamilar name tamilar
@baskaranbas7930
@baskaranbas7930 3 месяца назад
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராய் 🇰🇬💪🇰🇬💪
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 3 месяца назад
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤️💛❤️💛❤️💛❤️🌾🌾🌾🌾🌾🔥💪🏻🐅 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை🔥💪🏻🐅
@anandanbalaji5239
@anandanbalaji5239 3 месяца назад
இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அனைத்து உயிர்களுக்கும் அரசியல் முன்னெடுக்கும் நாம் தமிழர் ஆதரியுங்கள் இல்லையென்றால் இந்த பாவம் நம்மளை சும்மா விடாது இந்த மண் அழிந்தால் இந்த உயிரினம் அழிந்தால் உலகம் அழிந்துவிடும்
@vinostar88
@vinostar88 3 месяца назад
Enna inam Aada maaada
@subramanir6265
@subramanir6265 3 месяца назад
​@@vinostar88உன்னைப்போல் ஈன இனமல்ல
@Nehaasri-zq9mx
@Nehaasri-zq9mx 3 месяца назад
Yaru kita da nenga ennum adimaiya erukenga...🤷‍♀️
@Rajkumarrajkumar-ph7rl
@Rajkumarrajkumar-ph7rl 3 месяца назад
நாம் தமிழர்
@alagarmalai509
@alagarmalai509 3 месяца назад
தமிழர்கள் இதயம் சீமான்
@fana862
@fana862 3 месяца назад
ivan cinema la 0 and political la 00🤣🤣
@alagarmalai509
@alagarmalai509 3 месяца назад
Political. 1 போட. மறந்துவிட்டாய் 100
@murugesaa
@murugesaa 3 месяца назад
😂😂😂😂❤👌👌👌​@@alagarmalai509
@Passion_Tamizha
@Passion_Tamizha 3 месяца назад
No
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
@@fana862 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@vinonadarajah3768
@vinonadarajah3768 3 месяца назад
Seeman the boss ntk the mass , love from ntk Western Australia 🇦🇺 🔥🔥🔥
@thavasikani2240
@thavasikani2240 3 месяца назад
இனி என்றும் நாம் தமிழர் கட்சிக்கு தான் எங்கள் வாக்கு ❤❤🎉🎉
@vishnub1657
@vishnub1657 3 месяца назад
சீமானை முதலமைச்சர் ஆக்க விரும்புகிறேன் முதல் ஓட்டு அவருக்கு நாம் தமிழர்🌾🌾
@tkstudio4860
@tkstudio4860 3 месяца назад
வாய்ப்பில்லை 😂
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
​@@tkstudio4860பொருத்து இருந்து பார்? திராவிட டோலரே!
@tkstudio4860
@tkstudio4860 3 месяца назад
@@ramachandran6831 நா ஒன்னும் dmk இல்ல டா
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
@@tkstudio4860 சரிடா!
@tkstudio4860
@tkstudio4860 3 месяца назад
@@ramachandran6831 போடா லூசு புண்
@ramesh-ll1vo
@ramesh-ll1vo 3 месяца назад
My family vote all NTK❤❤❤
@moorthyn4437
@moorthyn4437 3 месяца назад
உணர்வுகள் ஒன்று சேரும் சுயநலம் கடந்து இணைப்பு பாலம் அவசியம்
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 3 месяца назад
தமிழ்நாட்டில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி ❤அதனால் ஆதரிக்கிறேன் 30 லட்சம் ஓட்டு ❤
@user-ub5cp7hg8y
@user-ub5cp7hg8y 3 месяца назад
அவன் அஞ்சு பைசா தர மாட்டான் கஞ்ச பய கஞ்சா பய கிறுக்கு தாயொலி 😂😂😂
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
ஒரே ஒரு தவறான புரிதல் தமிழனுக்கு ! "பாரத நாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!!" என்றுதான் கவிஞன் எழுதியிருக்கிறான் !! அதை மாற்றிக்கொண்டது தி.மு.க !!
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr 3 месяца назад
WIN panna mudiyathu nu avarukku theriyum vottu prikinume
@sundarswamy7761
@sundarswamy7761 3 месяца назад
என் உயிர் அண்ணன் சீமான் பேச்சை கேட்டு மக்கள் இப்போது விடுதலை சிந்தனை பெற்று விழிப்போடு இருக்கிறார்கள்.... சீமான் உறுதியாக வெல்வார்
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 месяца назад
I watch every single program And NTK catch .I support seeman Great leader
@user-tu1fq3rw1w
@user-tu1fq3rw1w 3 месяца назад
தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை உயிர் அண்ணன் சீமான்
@raja_mohammed4628
@raja_mohammed4628 3 месяца назад
நாம் தமிழர் கரூர் 💐💐💪💪 எனதுயிர் அண்ணன் செந்தமிழ்நாட்டின் தலைவன் சீமான் 💐💐💐
@hari_17
@hari_17 3 месяца назад
கரூர் 💪💪💪
@PricelessLife_3
@PricelessLife_3 3 месяца назад
Karur 👍👍👍
@mevijayakanth5607
@mevijayakanth5607 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணனின் ஆகச் சிறந்த ஆழமான கருத்துக்கள் தமிழ்நாடு முழுமைக்கும் சென்று வேண்டும்.. சின்னங்களைப் பார்த்து பழக்கவழக்கத்தால் ஓட்டு போடாமல் மக்கள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு மற்றும் வாக்கு பெரும் எண்ணிக்கையில் செலுத்த வேண்டும் என்பதே என் எண்ணம் வேண்டுகோள்... ❤
@jaichander2492
@jaichander2492 3 месяца назад
U r grt speecher sir I like the way u r explanation iam from Bangalore one day u ill be grt. Leader
@jayakumarraman7506
@jayakumarraman7506 3 месяца назад
நாம் ஒவ்வொரும் ஒரு 10 பேரையாவது நாம் தமிழர் கட்சியில் சேர்க்க வேண்டும்...!!!
@farhana8700
@farhana8700 3 месяца назад
உண்மைதான் சகோ
@user-jr9ii4ec1k
@user-jr9ii4ec1k 3 месяца назад
நானும் கண்டிப்பாக இணைப்பேன்
@anandanbalaji5239
@anandanbalaji5239 3 месяца назад
நானும் தோழர்
@mugamvelan4847
@mugamvelan4847 3 месяца назад
நூறு தடவை 🙏🏾🙏🏾🙏🏾உண்மையானா வார்த்தை 🦾
@muthukumarkumar4119
@muthukumarkumar4119 3 месяца назад
நான் 50 நபர்களுக்கு தமிழ் தேச அரசியலின் தேவையை எடுத்துறைத்து உறுப்பினர் அட்டை கொடுத்துள்ளேன் அவர்களும் பல்வேறு கிளை பொறுப்புகளில் உள்ளனர் 🇰🇬🇰🇬
@hajamoideen2712
@hajamoideen2712 3 месяца назад
தெறிக்கும் பதில் அண்ணா❤
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 3 месяца назад
My vote is for Seeman only... If Vijay and Seeman comes together will be more Happy and it will be profitable for All Tamilians.
@shivji888
@shivji888 3 месяца назад
எங்கள் அண்ணனின் தனித்துவமே, தனித்து நிற்பதுதான்💪
@muthamilnaga135
@muthamilnaga135 3 месяца назад
இளைஞ்சர்கள் எங்களை அரசியல் படுத்திய ஆசான் எங்கள் அண்ணன் சீமான்..😍😍
@Nationalisttamilan
@Nationalisttamilan 3 месяца назад
😂😂😂 tambi kataranum okk
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
@@Nationalisttamilan திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@HARISHSANKAR-hc2si
@HARISHSANKAR-hc2si 3 месяца назад
​@@Nationalisttamilanommala un pondattiya. Pottu okkala thana
@manishan6373
@manishan6373 3 месяца назад
nee kadarra ..........pavamda........adukuda theriyala unakku..........@@Nationalisttamilan
@graghunath2106
@graghunath2106 3 месяца назад
Anna also Mgr too
@sivaganeshm2978
@sivaganeshm2978 3 месяца назад
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
@harishsubramanian750
@harishsubramanian750 3 месяца назад
34:38 vera level😅
@dasingupaneer5712
@dasingupaneer5712 3 месяца назад
SEEMAN is the best political teacher for the youths..he is the leader whom never compromise for any thing which is given by other party to join with them …Seeman and NTK is a Solo Army to fight against all the party.NTK’s party ideology is the best for all the people and for all living spices.SEEMAN will be the next CM for Tamil Nadu and there is no other power can stop him to get that position.💪💪💪❤️❤️❤️💪💪💪🐅🐅🐅💪💪💪🎋🎋🎋👍👍👍❤️❤️❤️💪💪💪
@sanraasathy
@sanraasathy 3 месяца назад
😂😂😂..😅😅
@thurai2505
@thurai2505 3 месяца назад
நாம் தமிழர் 💪 சீமான் ❤
@t.sureshkumart.sureshkumar8209
@t.sureshkumart.sureshkumar8209 3 месяца назад
முதன் முதலாக முழு காணொளியயும் சிறிது கூட கடக்காமல் கண்டு மகிழ்தேன் மெய் சிலி ர்க்கிறது. அண்ணன் வழியில் உங்கள் தம்பியாக ❤❤❤❤
@prabhuanitha902
@prabhuanitha902 3 месяца назад
NTK a better option for TN, Indeed a best option too.
@thalakumar8147
@thalakumar8147 3 месяца назад
Enga area la intha time ennala 25votes confirm NTK ku ❤
@maransiva2367
@maransiva2367 3 месяца назад
மிகவும் அருமையான பேட்டி. சீமான் தான் தமிழ் நாட்டின் சிறந்த தலைவர். நாம் தமிழர் கனடா
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 3 месяца назад
அருமையான பேச்சு அண்ணா விரைவில் வெல்வோம் நாம் தமிழர்
@Bujjimaak
@Bujjimaak 2 месяца назад
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் என்பதில் மிகப் பெருமையாக உள்ளது தலைவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Ajithkumar-dc6po
@Ajithkumar-dc6po 3 месяца назад
தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ❤நாம் தமிழர் கட்சி ❤
@chakarar4535
@chakarar4535 3 месяца назад
சீமான் 🔥🔥🔥👍
@ntk105
@ntk105 3 месяца назад
NTK தான் 2026🔥🔥🔥🔥
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 3 месяца назад
Seemanai muzhumsiyaga nambuginrom seeman is the great leader
@VijayPrabhakar01
@VijayPrabhakar01 3 месяца назад
Appreciate this Anchor's efforts and holding composure. :) Been following you for a long time man.
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b 3 месяца назад
வாக்குக்கு காசு கொடுக்காமல் முப்பது லட்சம் வாக்கு வாங்கிய நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது நல்ல அரசியல் விரும்பும் ஒவ்வொருவரின் கடமை 🙏
@fana862
@fana862 3 месяца назад
ivan cinema la 0 and political la 00🤣🤣
@viswanathan796
@viswanathan796 3 месяца назад
​@@fana862போடா சங்கி மங்கி
@Sathish-vq7sg
@Sathish-vq7sg 3 месяца назад
Onnume illathavanoda video Yan bro vanthu paathudu eruikkinga kadanthu ponga😂
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 3 месяца назад
​@@Sathish-vq7sg எதிர் பதிவு போட்டாதான் பிச்சகாசு கிடைக்கும்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 3 месяца назад
​@@fana862(7.5)+7 1/2
@VadaChennaiofficial
@VadaChennaiofficial 3 месяца назад
கட்சி சார்ந்து அல்லாமல் ஒரு தமிழனாய் என்னுடைய கருத்து... தந்தி டிவிக்கு நன்றி 🙏🙏🙏 சீமான் அண்ணனை கேள்வி கேட்ட அந்த அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏 மாற்றம் வேண்டும் நம் தமிழகத்தில் அதற்கு உங்களுடைய ஊடகமும் மிக முக்கியமாவை அதனால் நம் மக்களுக்காக நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!!! போதும் இந்த திராவிடர்களுக்கு நாம் சேவை சேவை செய்தது... இனிமேல் வரும் காலங்கள் ஆவது நம் மக்களுக்காக நம் தமிழ்நாட்டுக்காக உங்கள் சேவையை ஆற்றுங்கள்!!! உண்மையாகவும் நேர்மையாகவும் ❤
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
கட்சிப்பெயரிலேயே க் போடாமல் தமிழைக்கொன்று "தமுளக வெட்றி களகோம் என தலைவனே பேசும் போதே இது உருப்படாது, கழகம் என சேர்த்ததால் தி.மு.க வின் தம்பிக்கட்சிதான் இது !! வித்தியாசம் ஒண்ணும் இருக்காது ! அவங்களோட அவதாரம் தான் இவங்க !" என பலரும் கூற ஆரம்பித்து விட்டனர் !! அதனால் பிரயோஜனம் இல்லை !! தமிழர் முன்னேற்ற இயக்கம் என பெயர் வைத்திருந்தால் வெற்றி நிச்சயம் !!
@muthurajgayathri4107
@muthurajgayathri4107 3 месяца назад
What a speech❤
@noormohamed7742
@noormohamed7742 3 месяца назад
Seeman sir great mass leader tamil nadu. Good politician
@seemanismshorts8423
@seemanismshorts8423 3 месяца назад
சீமான்🔥
@TechFenixTamil
@TechFenixTamil 3 месяца назад
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
@puvaneshwarannallarakku1280
@puvaneshwarannallarakku1280 Месяц назад
ஹரிஹரன் உங்கள் பேட்டி சுவாரஸ்யமானது.என்றாலும் அண்ணன் சிறப்புத்தான்😂😂😂😂😂😂 எத்தனை முறையும் இந்தப் பேட்டியைப் பார்க்களாம் மகிழ்ச்சி ,இருவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.அண்ணன் தமிழ் நாட்டில் முதல்வராக என்றும் நாம் உழைப்போம்.
@BalaNTKDGL
@BalaNTKDGL 3 месяца назад
எனக்கு அரசியல் என்பது என்னவென்று கற்றுத் தந்த ஆசான் எங்கள் அண்ணன் சீமான்
@charlescharles5104
@charlescharles5104 3 месяца назад
Enakkumthan en Annan seeman❤❤❤
@mars-cs4uk
@mars-cs4uk 3 месяца назад
me too Seeman CM 26 தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் ஏன் என்றால் இது தமிழ் நாடு
@ajayroshan6460
@ajayroshan6460 3 месяца назад
😂😂😂😂 முட்டாள் கூட்டம்
Далее