Тёмный

கே. பி. சுந்தராம்பாள் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள். 

Tamil Glitz
Подписаться 696 тыс.
Просмотров 425 тыс.
50% 1

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்கிற கே. பி. சுந்தராம்பாள் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.
Top Ten Unknown Facts About Kodumudi Balambal Sundarambal, popularly known as K.B.Sundarambal.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Website: www.tamilglitzz.com/
Google+: plus.google.com/+TamilGlitzz
Facebook: / tamil-glitz-4193454082...
Twitter: / tamilglitzz

Опубликовано:

 

17 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@ktr.dhivya5127
@ktr.dhivya5127 5 лет назад
மிகவும் அற்புத குரல் வளம் பெற்ற ஒரு தன்நிகர்யில்லா மகத்தான நடிகை.நமக்கு ஔவையார் என்றவுடன் நினைவுக்கு வருவது அவர் தான்
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
உண்மை.
@harihara1151
@harihara1151 3 года назад
Kural Marttumaa? poruL vaLattai yenna sholla ??!!
@elusamy2376
@elusamy2376 Год назад
@@TamilGlitzz h
@kumaransaran2159
@kumaransaran2159 Год назад
Hhm
@penme
@penme 4 года назад
கே .பி .சுந்தராம்பாள் குரல் இனி கிடைக்காது. பழம் நீயப்பா பாடல் இன்றும் கணீர் என ஒலித்துக் கொண்டே இருக்கும். 👏👏👏 🙏
@prabagarann8647
@prabagarann8647 4 года назад
அம்மையாரின் பக்திப் பாடல்களால் இறைவனே நேரில் வருவாரோ என்று மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியவர்.
@Tamilan-pm5of
@Tamilan-pm5of 3 года назад
நான் ஔவையாரை பார்த்ததில்லை ஆனால் இந்த அம்மாதான் ஔவ்வையார் என்பது என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது....
@kalasrikumar8331
@kalasrikumar8331 4 месяца назад
True …she is her rebirth ❤🙏
@srinivasanav4301
@srinivasanav4301 5 лет назад
ஐயா, உங்கள் குரல் பதிவு, மற்றும் தகவல்கள் மிக, மிக அருமை. வாழ்த்துக்கள் !
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
மிக்க 👍 நன்றி ஐயா .
@shantilalranka9621
@shantilalranka9621 5 лет назад
B
@muthusamyp.5543
@muthusamyp.5543 3 года назад
இவர் கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் .ஆண்களின் ஏமாற்றுத் தனக் காதலில் இவரும் வீழ்ந்து பலியானது உண்மை .மிகப் பெரும்பாலான காதல் புனிதமல்ல என்பதை சொல்லாமல் வாழ்ந்து காட்டியவர் .
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 года назад
👍👍 அந்த காலத்தில் தமிழ் பெண்மணி பெருமையாக வாழ்ந்ததை நினைக்க பெருமையாக உள்ளது இன்று வேற்று மொழி நடிகைகளை நம்பி தமிழ் சினிமா இருப்பது அவமானமாக உள்ளது
@irulappanarunachalam78
@irulappanarunachalam78 4 года назад
ஔவையைஇவர்உருவமாகவே உலகம்இவரைப்பார்க்கிறது.
@ramuangappan891
@ramuangappan891 5 лет назад
அந்த அம்மா ஒரு தெய்வீக பிறவி.
@gnpantulu1919
@gnpantulu1919 3 года назад
Pranaam to my favourite female singer _ Madam. K B Sundaraambal !!!
@theresaangelina9848
@theresaangelina9848 3 года назад
மிகச்சிறந்த குரல் வளம்
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
கணவரின் மரணத்திற்கு பிறகு இனி என் வாழ்நாளில் எந்த ஒரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று சபதம் எடுத்தவர் !
@DrArunaSri74
@DrArunaSri74 5 лет назад
Inspirational life. She is a Padma shree awardee.
@VarahiYugam
@VarahiYugam 3 года назад
அருமையான பதிவு நன்றி ஐய்யா
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 года назад
KP சுந்தராம்பாள் அம்மா கிட்ட முருகன் 🙏🙏உண்மையிலேயே பேசுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது..... 😍😍😍
@moh-rt9jh
@moh-rt9jh 2 года назад
😆😆
@amman-
@amman- 5 лет назад
Super S ampaal ivavaipol yaralum irukka mudiyaathu👍
@nagarajac.n4090
@nagarajac.n4090 3 года назад
அற்புதமான ஞானபழம்
@thirumanarchunan6998
@thirumanarchunan6998 5 лет назад
Great woman
@vijayakumartc4902
@vijayakumartc4902 2 года назад
முதலில் உள்ள படம் என்.சி்.வசந்தகோகிலம் ஆகும். Another legend.
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 года назад
திருவிளையாடல் படத்தில் சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என கேட்டு பழம் நீ யப்பா ஞான பழம் நீ யப்பா என பாடியவர் அம்மா கே.பி.சுந்தரம்பாள். ஜெமினி தயாரிப்பில் வெளிவந்த ஔவையார். டாக்டர் கலைஞர் அவர்களின் தயாரிப்பில் பூம்புகார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் படத்தில் சென்று வா மகனே சென்று வா பாடல் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த உயிர் மேல் ஆசை எனற படத்தில். தெய்வ பிறவி அவர்கள் கொடுமுடியில் அவர்கள் பெயரில் சினிமா தியேட்டர்
@muthamil03
@muthamil03 5 лет назад
Ur voice is too soothing
@jakirhssain2166
@jakirhssain2166 2 года назад
Very good for you and your family members of the God bless you and your Administering
@sailakshmi3686
@sailakshmi3686 5 лет назад
arumai
@kavyavasan4286
@kavyavasan4286 5 лет назад
Yella seidhigalum muthukkal
@praveeng623
@praveeng623 5 лет назад
he s music Queen Of Music
@veenaveenakako847
@veenaveenakako847 5 лет назад
Legend legend legend actors singer King
@thangavels3576
@thangavels3576 5 лет назад
Veena Veenakako ..
@haolo8809
@haolo8809 3 года назад
Super Amma
@priyaravindran5624
@priyaravindran5624 5 лет назад
Very nice information
@senmathisennu1084
@senmathisennu1084 4 года назад
thank you sir
@trivikrama8699
@trivikrama8699 5 лет назад
There is one interesting story told by my greatgrandfather. It seems if she sings in an open court/concert it will be raining. In one occasion, for a temple kumbabhisheka she was invited to perform a katchery, but the yagnashala priest members was against the idea. Bcs until the yagashala for kumbabhisheka being disassembled it is not a good sign rain pouring seeps through into the yagashala. But the temple dharmakartha/chettiyaars insisted that she will be singing and there is no compromise about it. Hence she came, she sang and it rained. ( I can't remember exactly which temple a my ggf mentioned bit fuzzy now, but for sure it must be: Chidambaram or Tiruvarur or Tiruvannamalai)
@user-bo7ln4dv8f
@user-bo7ln4dv8f 5 лет назад
Avvaiyarin maru avadhaaram!Andha kaalaththu Super star!
@t.s.srinivasaraghavan7387
@t.s.srinivasaraghavan7387 3 года назад
Kittappa passed away in his 27th year. Only after that Sundarambal became almost a sanyasini.
@kavithasankar9008
@kavithasankar9008 5 лет назад
Legendary
@user-ku7rz2qt3d
@user-ku7rz2qt3d 5 лет назад
aaaaaa arumai alagu
@balumahes5489
@balumahes5489 5 лет назад
Super
@manimani-xe3xg
@manimani-xe3xg Год назад
Well, one of a kind.
@arunhs1924
@arunhs1924 3 года назад
Great Woman
@Aidenthedoberman
@Aidenthedoberman 4 года назад
Buddy a small correction... Sundhrambal madem was born on Karur... at a place called valayalkara theru(near karur mariamman temple).... People around the place knows her from child.... and there still stands the house she was born(but completly ruined).... you can check the information i provide with the local residents....who are very old.... she had the habit of coming to Karur Mariamman temple every year on the time of Mariamman thiruvizha....
@amuthakarthikeyan6408
@amuthakarthikeyan6408 2 года назад
Oh apdiya? Proud to be a karurian
@manimahes473
@manimahes473 5 лет назад
வணக்கம் தாய் வணக்கம்
@rescueship1450
@rescueship1450 4 года назад
The great grenmathar
@seetahariharan4089
@seetahariharan4089 5 лет назад
Same story. ..so many famous and successful women falling for married men..and ruining their lives!
@hailm21
@hailm21 4 года назад
Married men want young girls 😂
@malaramesh8766
@malaramesh8766 3 года назад
True. Married men just spoiled many young talented girls life. Females need to be very very careful in marriage.
@kannanjagadeesan4203
@kannanjagadeesan4203 4 года назад
காரைக்காலம்மையார் படத்தில் காரைக்காலம்மையாராக நடித்தவர் இவரா?
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 года назад
Yes please
@sakthimurugancoconut5904
@sakthimurugancoconut5904 Год назад
தேவதாசி சமுகத்தில் பிறந்தவர் கருணாநிதியும்‌ அதே சாதி சோழநாட்டில் பிள்ளை என்றும் கொங்கு பகுதி கவுண்டர் என்றும் சொல்வார்கள்
@venivelu5183
@venivelu5183 4 года назад
🙏🙏🙏🙏
@bhavaniv8499
@bhavaniv8499 9 месяцев назад
இன்று பள்ளியில் என்னை பார்ப்பதற்கு கே பி சுந்தராம்பாள் போல் முகம் பாவனை செயல் இருக்கிறது என தமிழ் ஆசிரியர் கூறினார்கள்.அதனால்தான் பார்க்க வந்தேன்...
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 Год назад
Amma🙏
@palanishiva4139
@palanishiva4139 3 года назад
என்ன வாழ்க்கை டா.
@sakthis2581
@sakthis2581 3 года назад
🙏🙏🙏🙏🙏👍👍👍
@anandjs1504
@anandjs1504 5 лет назад
பழமையை புதுமை ஏற்க்கவேண்டும்.
@se8muthu443
@se8muthu443 5 лет назад
Anand JS
@karthikiyengar6141
@karthikiyengar6141 3 года назад
About kbs but why vasanthagokilams photo first only?
@muthukannus8148
@muthukannus8148 2 года назад
I am kodumudi
@user-ku7rz2qt3d
@user-ku7rz2qt3d 5 лет назад
arumaiyaana tamil mann vaasam indha kaalam ini varumaaa
@rajeshvenkatraman5964
@rajeshvenkatraman5964 3 года назад
திரைஉலக ஔவைஅன்னை
@sridharmagudapathi9673
@sridharmagudapathi9673 2 года назад
அன்று எந்த ரயில் கோவை கொடுமுடி ஒடியது.என் 65 வயது. கொடுமுடி எனது சொந்த ஊர்.தயவுசெய்து தவறான தகவல்களை சொல்ல வேண்டாம்.
@sathishep691
@sathishep691 5 лет назад
Men & Women Caste ??? Reply Me
@umaviswanathan3842
@umaviswanathan3842 5 лет назад
Why put a photo of N.C. Vasanthakokilam in the beginning of this video which is about K.B. Sundarambal? It is important to avoid such misleading pictures, and other details. It looks like a cheap strategy based on falsehood and untruth to attract viewers with some baits.
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
அறியாமல் செய்த தவறு..எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் வராமல் பார்த்துக்கொள்கிறோம்.தவறுக்கு வருந்துகிறேன்.மிக்க நன்றி.
@umaviswanathan3842
@umaviswanathan3842 5 лет назад
@@TamilGlitzz Thank you for the reply. Glad to see the acknowledgement of the mistake. Also appreciate your resolve to avoid such mistakes and other such problems in the future.
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
நல்வரவு :)
@venkateswaranmahadevan2566
@venkateswaranmahadevan2566 5 лет назад
NC Vasanthakokilam’s photo incorrectly inserted in 1. Please change immediately.
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
அதை மாற்றுவது கடினம் தோழரே..தகவலுக்கு மிக்க நன்றி. அதனால் ஏதாவது பிரச்சினை இருந்தால் சொல்லவும். நன்றி
@ramachandran-gm9ds
@ramachandran-gm9ds 2 года назад
Unmaiyana pathibakthi.
@ravindranramiah3261
@ravindranramiah3261 2 года назад
ஔவையார் என்றால் அம்மா தான் நியாபகம் வரும்
@muruganamulu434
@muruganamulu434 4 года назад
Ethuku eathuku da dislike panrika
@jshanmugam8898
@jshanmugam8898 4 года назад
Tokyo
@trivikrama8699
@trivikrama8699 5 лет назад
yeow pls remove the 1st ..picture that is not KBS she is late yesteryear carnatic-cinema playback singer and actress N.C.Vasanthakokilam (MKT Bagavathar famous movie : Haridas ..she acted as MKT's wife in that movie.......famous song in that movie...manmatha leelaiyai vendraar undo..)
@kesavankesavan8966
@kesavankesavan8966 5 лет назад
Kongu nilam kanda senthamilachi maraka muduiuma endrum avar pukal erukum
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
வாழ்க !
@raju1950
@raju1950 5 лет назад
N C VASANTHAKOIKLAM ...KBSUNDARAMBAL IRUVARUM ORIUVARA..
@momthegreatest
@momthegreatest 2 года назад
S G Kittappa was a great singer.Great legend.Dont spread fake news about him.They lived happily.His only wife was only KBS.
@cmteacher5982
@cmteacher5982 2 года назад
இதுபோன்றநிலையில்தான்விதி.ஊழ்வினையைநினைக்கிறேன்ஊழையும்உட்பக்கம்காண்பார்????????????
@priyashivram2381
@priyashivram2381 5 лет назад
Ayya samy first the great singer Vasanthakokila pol erukkiradu. avar elamvayadil eranduvittar. Famous sing. Thandai Thai erundal ulagathil unakinda thazvellam varomo ayya. Endru padi asathieruppar.
@blessingpoint3744
@blessingpoint3744 5 лет назад
ஒரு குடும்பத்தை அழித்து தான் வாழ நினைத்தால் முடியாது இதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு
@strong-vd6tq
@strong-vd6tq 5 лет назад
எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் கே பி சுந்தராம்பாள் அவர்களை எப்படிக் கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
ஒரு வஞ்சகனால் வீழ்த்தப்பட்ட பெண் இவர்
@Umadevi-yw9pc
@Umadevi-yw9pc Год назад
L
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 года назад
Kitaba, sunderambal, caste was not disclosed by you,I think that you may not aware of it.
@aravindsridhar9405
@aravindsridhar9405 4 года назад
70 percent false. But she was not doing for her native plave. Only she wellwisher for her group.but her lastlife very good. That it true.people of kodumudi knows.fMedia don't give false news to public.Because we are innocent.kDont try your rate this way
@aravindsridhar9405
@aravindsridhar9405 4 года назад
Her lastlife is so sad. M.G.R settle all problems after her death.
@kalasrikumar8331
@kalasrikumar8331 5 месяцев назад
She must be ovaiyar (ஒளவை) rebirth 🙏🙏🙏
@sumaiyasumaiya3810
@sumaiyasumaiya3810 5 лет назад
No
@chockalingam1027
@chockalingam1027 5 лет назад
K P sundarambal kidaiyadu K B sundarambal
@TamilGlitzz
@TamilGlitzz 5 лет назад
ok Good.
@chockalingam1027
@chockalingam1027 5 лет назад
@@TamilGlitzz Tamil varnanaiyum migavum mosam
@ManiMani-fp9jw
@ManiMani-fp9jw 3 года назад
இது போலியான தகவல்களை தம்பி
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 4 месяца назад
ஆணவக்காதல், ஆதிகாலம் முதல், இந்தக்காலம் வரை தொடர்கிறது, கிட்டப்பா அந்தக்கால vck குரூப், by naattaraayan
@theresaangelina9848
@theresaangelina9848 3 года назад
மிகச்சிறந்த குரல் வளம்
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 3 года назад
Super
Далее
Каха бизнес-класс
00:48
Просмотров 824 тыс.