Тёмный

வெளிவந்த அதிரடி உண்மைகள் | Jaffna | srilanka | viralvideo 

JAFFNA RAJITH
Подписаться 37 тыс.
Просмотров 145 тыс.
50% 1

#jaffna #jaffnavlog #யாழ்ப்பாணம் #money

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 408   
@rkmix9910
@rkmix9910 5 месяцев назад
ஐயா முடியாதவர்கள் பலதையும் கதைப்பார்கள் பெருமைக்காக பல பேர் வீரம்பேசுவார்கள் எல்லாம் கடந்து போகட்டும் உண்மையான சேவையாளன் தியாகி ஐயா யாழ்ப்பாணம் கடந்தும் தொடரட்டும் உங்கள் சேவை
@rameshsiruthondan5886
@rameshsiruthondan5886 5 месяцев назад
குறை காணவே பிறந்த இனம் ஒன்றுமே செய்ய இயலாது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 5 месяцев назад
தியாகி, ஐயாவுக்கு மூன்று பிள்ளைகள். சுவிசில் இருக்கின்றார்கள். எனது இரு சகோதரிகள் கல்யாணம் கட்டியவளியில் தியாகி குடும்பம் சுற்றத்தார். இவருடைய சேவை பாராட்டத்தக்கது.நரிகள் ஊளை இடும் பதில் சொல்ல வேண்டியது இல்லை. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி கொட்டுவார் கொட்டட்டும் ஏழைகளுக்கு உதவுவது தொடரட்டும்.
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 месяцев назад
Very good 🇨🇰👍👍👍👍
@PalalyMedia
@PalalyMedia 5 месяцев назад
தியாகி ஐயாவுக்கு எமது இதைய பூர்வமான வாழ்த்துக்கள்.
@Srilanka-qp7ek
@Srilanka-qp7ek 5 месяцев назад
தியாகி ஐயா அவர்களே, "போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் " எதற்கும் கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். உங்களை நாம் மனதார வாழ்த்துகின்றோம். உங்கள் பணி தொடரட்டும்.
@SoosaithasanSoosaithasan-fr1fz
@SoosaithasanSoosaithasan-fr1fz 5 месяцев назад
@@Srilanka-qp7ek yes. நாங்க இருக்கிறம். கிடைக்கிறதைப் பெற்றுக்கொள்வோம்.
@ShivaNanthini
@ShivaNanthini 4 месяца назад
❤❤
@rkmix9910
@rkmix9910 5 месяцев назад
வாழ்த்துக்கள் தமிழா உங்களுக்கு நான் அறிவுரை சொல்லத் தேவையில்லை ஆனாள் நீங்கள் செய்யும் உதவிகள் நாளைய சமூகத்திற்கு நிலையான வாழ்வுக்கு நிரந்தரமாக அமையவேண்டும் அதனால் கல்விதொடர்பான உதவிகளை வழங்குதல் சிறப்பாக இருக்கும் என்பது அபிப்பிராயம்
@inthinathan
@inthinathan 5 месяцев назад
வெளிநாட்டில் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. யாழ் மக்களின் நலனுடனும் போர் வலிகளின் நினைப்புடனும் தொடர்ந்து தான் பயணிக்கிறார்கள். ஒரு சிலரின் கருத்தைப் பொருட்படுத்தாமல் தங்களின் சேவை மேலும் தொடர வேண்டும் . ஐயா நீண்ட காலம் உயிருடன் வாழவேண்டும் .
@UthayanathanNathan
@UthayanathanNathan 5 месяцев назад
பெறுமதி.. இல் லாதவர்கள். பேசட்டும்.. தங்கள் அறம். தொடரட்டும். இறைவன். ஆசி. கிடைக்கட்டும். ஏழைகள. துன்பம். தீண்டும். நீங்கள் நடமாடும். தெய்வம். ஐயா
@Parani-uv5iu
@Parani-uv5iu 5 месяцев назад
அய்யாவின் சேவை வாழ்த்துக்களுக்கு உரியது, அவரின் சொந்த உழைப்பையே அவர் தானம் செய்கின்றார் பிறர் பணத்தில் அல்ல, ஆனால் பல ட்யூப் டூப்பர் வெளிநாட்டு புலம்பெயர் மக்களின் பணத்தை தானம்செய்துவிட்டு அதில் சுகபோகமாக வாழுகிறார்கள், ஆனால் ஐயா சாரத்துடன் சேவை செய்கிறார் வீட்டுக்கு அழைத்து இது பெரும் பாக்கியம் வாழ்த்துக்கள் நன்றி..
@TroheshanthuramThuram
@TroheshanthuramThuram 5 месяцев назад
Pes number
@belciarajisinnathurai7750
@belciarajisinnathurai7750 5 месяцев назад
அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கிறேன் . உங்கள் சேவையின்று அடி மை தங்கை நான்.என்னவென்று உங்களை வாழ்த்த பாராட்ட தமிழ் அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறேன்.அத்தனை உன்னதமான சேவை.ஈழத்து எம்ஜிஆர் பாரிவேந்தர் உண்மைக்கு இலக்கணம் மகத்தான மனித பிறவி நிஜமான மனித வாழ்வின் இலக்கணம் எ ம் இனத்தின் கொடை
@Fayas870
@Fayas870 4 месяца назад
Hi
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 5 месяцев назад
அண்ணா நீங்கள் நோய் நொடி இல்லாது நீண்ட நாள் தொண்டு தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 5 месяцев назад
தங்களாலும் செய்யமுடியாது 😜 சிறுவயதிலிருந்தே கடுமையாக உழைத்து முன்னேறிய ஐயா அவர்கள் செய்யும் மகத்தான சேவையும் அவர்களுக்கு சந்தேகம், இப்படியான வஞ்சக உள்ளம் கொண்ட எவனும் உருப்படமுடியாது, 👍வினை விதைத்தவன் வினை அறுப்பான்🙏பொறைமையை விட்டுட்டு நீங்களும் முன்னேற வழியைத் தேடுவது தான் சிறப்பு, உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காமல் வாழ்ந்தாலே ஓரளவு குடும்பம் நடாத்தலாம், ஐயா உங்கள் சேவை தொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@rogersrivasan2150
@rogersrivasan2150 4 месяца назад
He is such a genuine person. I admire him enormously.😊 மனித உருவில் தெய்வம்
@tomkhanthan407
@tomkhanthan407 5 месяцев назад
சேவை வாழ்த்துக்களுக்கு உரியது, சொந்த உழைப்பையே அவர் தானம் செய்கின்றார் பிறர் பணத்தில் அல்ல, சாரத்துடன் சேவை.
@sivaramangopalaraman
@sivaramangopalaraman 5 месяцев назад
அடேங்கப்பா 😮. கண்கொள்ளா காட்சிகள்.😊❤🇮🇳
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 5 месяцев назад
கடவுள் தந்ந ஏழைகளின் சொத்து ஐயா நீங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன் ❤❤❤இன்னும் உதவி செய்ய இறைவனை வேண்டுகின் றேன்.
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 5 месяцев назад
சேர்த்து வைக்கும் சொத்துக்களை இப்படி ஏழைகளுக்கு உதவியபடியால் தான் ஐயாவின் பிள்ளைகளும் நன்றாக வாழ்கின்றார்கள்🙏அளவுக்கு அதிகமான சொத்துக்களை வைத்து என்ன செய்யலாம் என்று பலர் சிந்திக்கும் காலத்தில் இப்படியான நன்கொடைகளைச் , செய்தாலும் அதுவே உங்கள் சந்ததியினர்களைக் காப்பாற்றும் 🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 месяцев назад
வாங்க நண்பா மக்களை சிறப்பான காணொளியுடன் சந்திக்க வந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤
@puhalinivelupillai7871
@puhalinivelupillai7871 5 месяцев назад
நல்ல சேவை ஐயா வாழ்த்துக்கள்
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 5 месяцев назад
அய்யா வை டென்டின் ஆகாமல் பாருங்கள் பாவம். நல்லது செய்திட்டு போகட்டும் ஏழை மக்களுக்கு. டென்ஷன் ஆகத்தீங்கள் ஐயா. முன்னேறி செல்லுங்கள். உங்களை எதிர்பாவர்களை பார்த்து சிரிச்சிட்டு போங்கள்.
@jonson-oy4wn
@jonson-oy4wn 5 месяцев назад
Yes😢
@sekaransekaran1036
@sekaransekaran1036 3 месяца назад
99o9​@@jonson-oy4wn
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 5 месяцев назад
இவர் பிள்ளைகளும் தான் உதவி செய்யினம். நல்ல மனிதர்.நீண்ட ஆயுள் உடன் வாழ்க
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 4 месяца назад
உண்மைக்கு சாட்சி ஒன்று மட்டுமே இந்த பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே நமக
@gnanasrirangan6331
@gnanasrirangan6331 5 месяцев назад
ஐயா தங்கள் பணி தொடரட்டும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும், தங்களுடன் சேர்த்து பணிசெய்யும் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
@nmurugadasan5259
@nmurugadasan5259 4 месяца назад
May God Bless you in helping the needy People .After working hard ,you are lifting the lives of so many people Very rare to see people like you !
@AmaravthyAmaravathy
@AmaravthyAmaravathy 5 месяцев назад
ஐயா உங்களுக்கு எங்கள்வழ்த்துகள்
@Abinaya1903
@Abinaya1903 5 месяцев назад
ஐயா உங்கட காசை நீங்க என்ன செஞ்சா அடுத்தவைக்கு என்ன?நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா...இறைவன்துணை எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்🙏🙏🙏
@advoicemaster3188
@advoicemaster3188 5 месяцев назад
கர்ணணையும் விடாது காலமும் விதியும்...கொடுத்துக்கொண்டே இருப்பதால் செல்வம் வந்து கொண்டே இருக்கும் ..அதற்கு ஐயாவின் மனதே காரணம்...வாழ்க ஐயா
@babiselladurai2872
@babiselladurai2872 4 месяца назад
அவர் மிகவும் புத்திசாலி, நல்ல இயக்குனர் மற்றும் திறமையான நபர்.
@mercygrace4879
@mercygrace4879 4 месяца назад
He is great person, Loving and giving hand, May God bless hilm more and more. From Londan
@SORUBYNAVARATNAM
@SORUBYNAVARATNAM 5 месяцев назад
Ungal thaaraala manathudanaana sevai thodaraddum. Neengall needuulli vaallka. ❤
@maaroos32
@maaroos32 4 месяца назад
BEST 👌 ..PERSON . GOD BLESS YOU AND YOUR FAMILY. SRILANKAN 🎉 FROM .QATAR .
@govinsiva848.
@govinsiva848. 4 месяца назад
Very good humanitarian course. Gifted hard working man . May god bless him
@SrilankaFood-gc5yq
@SrilankaFood-gc5yq 5 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா வளர்க உங்க பணி ❤
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 5 месяцев назад
அரசியலுக்கு வந்து மக்களுக்கு உதவி செய்யனும் என்று இல்லை. அரசியலில் வந்தவங்க மக்களுக்கு உதவி செய்யவா வந்தவங்க வாறதை சுருட்ட தானே ஆனால் இவர் எதையுமே எதிர்பார்க்காமல் உதவி செய்பவர். ❤❤❤❤god bless u🙏
@t.rajkumar1080
@t.rajkumar1080 5 месяцев назад
ஐயா உங்கள் பணி மேலும் தொடரட்டும்
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 5 месяцев назад
உண்மையாய் அள்ளிக்குடும் அந்த ஐயா பர்க எந்தெரு அலட்டலும் கிடையாமல் சாதணமான உள்ளத்துடன் இருக்கிறார் அவர் நீடுடி வாழவேண்டும் ❤
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 5 месяцев назад
ஐயா யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் இப்படி வந்தது உங்களுக்குத் தான் தெரியும், மற்றவர்கள் யாரும் உங்களுக்கு முட்டுக்கொடுக்க முன்வரவில்லை, தொடரட்டும் உங்கள் சேவைகள் 🙏
@balendransomasundram2754
@balendransomasundram2754 5 месяцев назад
ஐயா உங்கள் சேவை அருமையிலும் அருமை மனிதர்கள் வாழும் இடத்தில் சில நரிகளும் இருக்கத் தான் செய்யும் என்ன செய்ய ஐயா உங்கள் சேவை தொடரட்டும் 🙏
@ratnasothyvinasithamby
@ratnasothyvinasithamby 5 месяцев назад
Great job Iya God bless you more and more
@kokulatheanjude2504
@kokulatheanjude2504 3 месяца назад
Iya romba romba periya manasu kondavaer🤝🤝 valka pala 100 aandukal👌👏
@ANVERKAMISS
@ANVERKAMISS 4 месяца назад
I’m not a Tamil speaker but admire this man, an inspiration to others.
@elilmurugan3058
@elilmurugan3058 4 месяца назад
Good job... 💯💯💯
@HanistanRaja
@HanistanRaja 4 месяца назад
ஐயாவுக்கு கோடி வாழ்த்துகள்
@qryu651
@qryu651 5 месяцев назад
ஐயா நேர்மையாக உழைக்கின்றார் இலவசமாக செய்கிறார். வாழ்த்துக்கள்.
@manchus7995
@manchus7995 5 месяцев назад
God bless your Familie valka valamudan thanks sir pani thodatatdum
@Rajezkanna-yh7js
@Rajezkanna-yh7js 4 месяца назад
Ajay is very humble person and im proud to be indian...royal salute for aiyaa god bless you..rajeskanna from malaysia
@mercyponniah9642
@mercyponniah9642 5 месяцев назад
It seems he is a man with a compassionate heart. May God bless him.
@SPDouglas-ms2jc
@SPDouglas-ms2jc 4 месяца назад
Mr.Thìģu do not care the barking dogs JESUS has given you you you long life for help poors.You have a strong body and mind.Youŕ simplicity is very great.I wish you for your all success.
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 5 месяцев назад
நல்ல மனிதர் அவரை கோபத்தை வர வைக்க வேண்டாம் நீண்ட காலமாக வாழ்ந்து உதவி செய்ய வேண்டும் 🙏🇩🇪😴
@PunithaPeriasamy-lo9vt
@PunithaPeriasamy-lo9vt 4 месяца назад
❤🎉 Aiya ethuvum sollathinga aparam ungga family Ku problem seiyuvanga. Unggal sevai thodarathum🙏🙇NALLUR MURUGAN THUNAI❤
@manigem8297
@manigem8297 3 месяца назад
Kavanam.kanamalponavar pattiyaylil serthuvidum pulanaivu thurai.nanri.
@balachandran9495
@balachandran9495 4 месяца назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@SasiKumar-dc2gp
@SasiKumar-dc2gp 3 месяца назад
ஐயா வாழ்க ஐயா நலமுடன் வாழ்க ஐயா சூப்பர் ஐயா
@SasiKumar-dc2gp
@SasiKumar-dc2gp 3 месяца назад
ஐயா நீங்கள் ரொம்ப நாள் வாழ வேண்டும் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 месяца назад
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 5 месяцев назад
அய்யா வின் முயற்ச்சியால் இவ்வளவு உழைத்து குடும்பத்தையே முன்னேற்றி இப்பொது ஏழைகளை முன்னேற்ற விரும்புகிறார். அய்யாவை கவனமாக பாருங்கள். கோவ படுத்தும் போலவே பேச வேண்டாம்.
@nalla.kanaga8010
@nalla.kanaga8010 5 месяцев назад
ஐயாவின் வார்த்தை மிகவும் அற்புதம். மக்கள் சேவையே அரசியல் அதுதானே நான் செய்கிறேன்.அருமை அருமை.நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.
@shanthiepan
@shanthiepan 5 месяцев назад
Hi, RU-vidrs: asked good questions. DO NOT ASK foolish questions like, How did you get all this money and so on... Tri to protect good Tamil People in our society. How aware he is doing a GOOD job for Tamil youth. DOGS ALWAYS BARK for all the people. from Canada Tamilan.
@LANGUAGE5498
@LANGUAGE5498 5 месяцев назад
God blessing to you & your family 🙏🙏🙏🙏
@jenajeya5253
@jenajeya5253 4 месяца назад
Arumai 👍👍👍
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 5 месяцев назад
Theivame Kalanka vendam All ways God with you 🙏 🌹
@JaseerJaseer-qw1hu
@JaseerJaseer-qw1hu 3 месяца назад
ஜஸக்கல்லாஹ். 👌thanks.
@VictoriaAntony-g1h
@VictoriaAntony-g1h 5 месяцев назад
Hats off to him! May God bless him in abundance
@sybiljesuthasan4970
@sybiljesuthasan4970 5 месяцев назад
I really appreciate your dedication to the poor and the needy. You are really God’s gift to all our people. May you be continue to support our people thank you Appa.God bless you.
@Suresh-je7ms
@Suresh-je7ms 3 месяца назад
Rompa nalla manithar valka 🙏🙏
@AbdulAziz-tj7zb
@AbdulAziz-tj7zb 4 месяца назад
Nandri anne unggal uyarntha ullathirkku nandri amne nan malausiavil irunthu comen panran
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 3 месяца назад
இவர் கடவுளை விட மேலானவர். இல்லாத கடவுளை இருக்கு என்று சொல்லி மக்களை முட்டால் ஆக்கி சுகமாக வாழும் மத வாதிகள் மத்தியில் கடவுளுக்கு மேலாக உதவி செய்யும் இந்த தெய்வத்தை தயவு யாரும் குறை சொல்லவேண்டாம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு ஆடம்பரமாக வாழும் கேடு கேட்ட தமிழர்கள் மத்தியில் ஏழைகளுக்காக வாழும் இவர் தான் கடவுள்.
@deborahjames5389
@deborahjames5389 5 месяцев назад
God service God bless unce Vamathevan .those who help t to poor people God bless double blessing
@chandruvijayashanthar9007
@chandruvijayashanthar9007 4 месяца назад
ஐயா அதிஉன்னத ஆத்மா. நீடூழி வாழ்க.🙏🤎🌹🤝
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 5 месяцев назад
Ayya you are a great quality gentleman and. A great HERO❤❤❤
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 5 месяцев назад
ஆனப்பந்தி garage திருநாவுக்கரசர் தேரியுமா
@pavarani9710
@pavarani9710 4 месяца назад
வாழ்க! வளர்க!!
@uthayankumar1629
@uthayankumar1629 3 месяца назад
ஐயா நீங்க பல்லாண்டு வாழ வேண்டும் எனது வாழ்த்துக்கள்
@sureshkumarssy
@sureshkumarssy 5 месяцев назад
பணம் எப்படி வந்தால் என்ன அதை அடுத்தவர்களுக்குக்கொடுப்பதற்கு நல்ல மனது வேண்டும்.
@thilipkanapathipillai342
@thilipkanapathipillai342 5 месяцев назад
அரசியல்வாதிகள் எங்கே போய்விட்டார்கள்? மக்கள் சேவைதானே அரசியல்!உங்களிடம் உதவி பெற்றவர்கள், உங்களை ஆதரிக்கலாம் அரசியலில்!உதவியைப் பெற்றுவிட்டு, பிரியோசனமற்றவர்களுக்கு வாக்களிப்பதா??
@prakashanthony8024
@prakashanthony8024 5 месяцев назад
God bless you sir..
@NewNew-iu4ik
@NewNew-iu4ik 4 месяца назад
ஐயா, எரிச்சல், பொறாமை உள்ளவர்கள் அப்படித்தான் கதைப்பார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள் ஐயா!
@naganathersathianathan95
@naganathersathianathan95 5 месяцев назад
God bless him & his family doing good for all poor people which all politicions never do nothing
@emmanueljeyaratnam8676
@emmanueljeyaratnam8676 5 месяцев назад
அனைவருக்கும் வணக்கம் நான் இவரையும் இவரது TCT கடையையும் 2003 இல் இருந்து எனக்கு நன்றாக தெரியும் நானும் ஒரு வாடிக்கையாளர்தான் இவர் இரவு பகலாக எவ்வளவு துன்பத்தின் மத்தியில் உழைத்து முன்னேறியவர் என்றும், இவரது இவ் உதவி எவ்வளவு பெரியது என்று நினைக்கும் போது ,எமது இனத்திற்க்கு கிடைத்த ஒரு சொத்து, காய்க்கும் மரத்துக்குத்தான் கல்எறிவார்கள், கலங்காதீர்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் ஐயா நாசமாக போக உங்களை தூற்றிய RU-vid சனல்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 5 месяцев назад
Which is the RU-vidr ?
@perumalthurai2022
@perumalthurai2022 5 месяцев назад
நல்லவர்களை நோகடிக்காதீர்கள்.
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 4 месяца назад
எண்ணால் இப்படி. முடியாது. பிரபாகரன். செத்திற்ரான் சந்தோஷம்
@ara3388
@ara3388 5 месяцев назад
தம்பிகளா இந்த Anna kadail food city palathadava vannthu irmkran❤இவங்க appAvAmatheva
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 5 месяцев назад
ஐயா ஓர் பெரும் வள்ளல்.ஆசிகள்
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 4 месяца назад
When somebody is helping the society, somebody is there to hurt the good hearted gentleman.
@karnanization
@karnanization 4 месяца назад
நம்மட ஆக்கள் எல்லாத்தையும் விமர்சிப்பார்கள் , உருப்படியாய் எதுவும் செய்ய மாட்டார்கள் , இந்த சின்னத்தனமானவர்களை கவனிக்க தேவை இல்லை
@uthayankumar1629
@uthayankumar1629 3 месяца назад
செய்கிறவரையும் செய்ய விட மாட்டான் தமிழன்
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 5 месяцев назад
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா🥰🥰🥰🥰🥰
@asda-j7m
@asda-j7m Месяц назад
Congratulations sri
@aruljothyarulsubramaniam8094
@aruljothyarulsubramaniam8094 5 месяцев назад
Aiya, please continue to do your service. Don't worry about bad I'll people
@kiruparaja7053
@kiruparaja7053 4 месяца назад
ஐயா மற்றவரை தாங்கள் கணக்கில் எடுக்காமல் தாங்கள் சேவையை செய்ய ஆதி வைரவர் அருள் புரிவாரக வாழ்த்துக்கள்❤❤
@nigunthannathan127
@nigunthannathan127 5 месяцев назад
தானத்தில் கர்ணன் போன்று இருக்கும் அவர் கோபத்தில் துர்வாசர் போன்று உள்ளார். துர்வாசர் முனிவர் போன்று கோபம் அடையாது கர்ணா போன்று இருங்க என்றும் நாங்கள் உங்களுக்கு உதவியா இருப்பது எமது கடமை.
@mallikadeborah5431
@mallikadeborah5431 5 месяцев назад
God bless you
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 4 месяца назад
Great service 🙏👍
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 4 месяца назад
கொடுப்பதற்குரிய விதியையும் மனத்தையும் படைத்து பிரபஞ்சம் உலாவ விட்ட யாழ்ப்பாண தமிழ் தர்ம தேவதையின் மைந்தன்.கண்ணனின் கொடைகூட துரியோதனன் சிற்றரசனாக்கியதால் ......அது இதிகாச கதை.இது நிஜம். தங்களுடைய மனத்திற்கு வாழ்த்து கூற ......முதற்கண் எமது மண்ணிலே இப்படி ஒருவரை உருவாக்கியதற்காக பிரபஞ்சத்திற்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 5 месяцев назад
[ know him persanaly .....he dont know .....servises blong to low ....god bless him
@uthayankumar1629
@uthayankumar1629 3 месяца назад
தமிழன்டா குணத்தை மாத்த முடியாது
@sathajiroshanthan9954
@sathajiroshanthan9954 5 месяцев назад
Ningal nalla video podukirirkal. Namaku neram ella . Anal neram erukum pothu pakkirom. Thanks rajith
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 4 месяца назад
கொடுக்கிற மனசுதான் முக்கியம்❤❤
@dhanabalakidnan9347
@dhanabalakidnan9347 4 месяца назад
உந்த காணி முன்னால் வசிக்கும் சிறி டீச்சரின் என்ற கதை.
@asda-j7m
@asda-j7m Месяц назад
Good
@karankaran-uv4gs
@karankaran-uv4gs 5 месяцев назад
கிளிநொச்சி மக்களுக்கு எதுவும் செய்யிரது இல்லை என்
@loretbastibal1770
@loretbastibal1770 5 месяцев назад
My father had all these Austin cars. The best cars.
@kanananathan9582
@kanananathan9582 4 месяца назад
ஒரு கோயில் என்ற டெவலப் பண்ண வேண்டும் ஐயா அது சின்ன உதவி செய்ய இயலுமா❤
@kishandilu3482
@kishandilu3482 4 месяца назад
Sirappu iyasirappu.valgavallga.todarttumungalsevai
@judealphonsuse5225
@judealphonsuse5225 5 месяцев назад
யாருடைய பணத்தை யார் கொடுப்பது
Далее
ТАРАКАН
00:38
Просмотров 306 тыс.
ТАРАКАН
00:38
Просмотров 306 тыс.