Brother, creeper gear is different from low first. Mahindra provide Creeper gear in starting from 57 hp. Creeper 350 meterPH in 1st. but low first 1.60 KMPH. so be clear while explaining.
Deutz fahr வண்டியில் மட்டும் ஒரு மாடலில் 4wd ல் முன் பிரேக் உள்ளது. மற்ற எந்த கம்பெனியிலும் இல்லை. 4 wd வண்டிகளில் 4wd கியர் போட்டு பிரேக் அடிச்சீங்கனா 4 வீலும் ரோட்டில் தாரை போட்டு நிக்கும் அனைத்து கம்பெனி 4wd வண்டிகளும் '
@@YogeshWaran-lo8br 4wd வண்டி மட்டும் 4 wd கியரில் இருந்தால் பிரேக் அதற்கும் செயல்படும். அதைத்தான் ராஜ்குமார் சொன்னார். அனைத்து 4 wd வண்டிகளும் அப்படித்தான். ஆனால் முன்பக்கம் பிரேக்குகள் இல்லை.