ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் சிரிப்புதான் வருகிறது. அப்படியே என்னை போலவே இருக்கின்றார். நான் வெளிநாடு வந்து 20வருடத்திற்கு மேலே, ஆனால் இப்ப கூட பூங்கன்றுகளை இப்படி தான் நிற்பேன்.
எனக்கும் பூக்கள, பூ மரங்கள ரொம்ப புடிக்கும் உங்க அம்மா போல் அந்த இடத்திலேயே நிற்பேன்.எல்லாத்தையும் வாங்கனும் போல இருக்கும். ஆனால் இடமில்லை நாங்கள இருப்பது அப்பாட்மெனற். ஆசைக்கு எனது ப்ல்கனியில் வாஙகி வைத்திருக்கிரேன்
இயல்பாக நடைமுறையில் உள்ள விடயங்களை காட்டுவது மிகவும் நன்றாகவுள்ளது அப்பா சரியாக் சொல்கிறார் முதலில் வருபவர்களுக்கு எல்லாத்திற்கும் விளக்கம் தேவைதான் ஆனால் முதலேவந்தவர்கள் அதை தப்பாக நினைப்பதை கவனம் எடுக்கதேவையில்லை தொடரவும் வாழ்த்துக்கள் கனி
First, brush, try தம்பி தயவு செய்து இந்த சொற்களை சரியாக சொல்ல முயற்சிக்கவும். இது அந்நிய மொழியாக இருந்தாலும் அதை வேண்டுமென்றே கொலை செய்வது நியாயம் இல்லை. (Home work)
Pronounce your English words correctly. It's not best time It's first time.muthal murai. I hope you'll correct it in your next vdo.I'm saying for your sake. Thanks.