Тёмный

கிராமத்தில் நண்டு ரசம் | Our Village life | vanni vlog  

VANNI VLOG
Подписаться 36 тыс.
Просмотров 26 тыс.
50% 1

கிராமத்தில் நண்டு ரசம் | Our Village life👌| vanni vlog #villagelife
#ourvillagelife
#villagelife
#villagecooking
#villagecook
#village
#villagelifestays
#vanni
#vannivlog
#husbandwificooking
#ourcooking

Опубликовано:

 

26 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Месяц назад
அக்கா உங்களுடைய சமையல் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் ஆரோக்கியமானதாகவும் திரும்ப திரும்ப பார்க்க கூடியதாகவும் இருக்கிறது நன்றி அக்கா அண்ணா
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி.... நன்றி
@pushpavenia8140
@pushpavenia8140 Месяц назад
²namaste ​@@VANNI-VLOG
@Lovelybird-ye3yr
@Lovelybird-ye3yr Месяц назад
இருவரும் மிகவும் சத்தோசமாக வீடியோ எடுக்றீங்கள் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது கலகலப்பான உள்ளங்கள்❤️🤗
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி.....
@mahadevan350
@mahadevan350 Месяц назад
அற்புதமான இடத்தில் தான் இருக்கிறீர்கள் இயற்கையோடு இயற்கையாக
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👌👍😊❤️
@newtamilboy
@newtamilboy Месяц назад
பார்க்கிற எங்களுக்கே இவ்வளவு வாசமாக இருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அருமைஇந்த சூழலில் போவோமா ஊர்கோலம் பாடணும் போல இருக்கு. அடுத்தடவை பாடுங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😂😂😂😂❤️👍🙏
@kalasellathurai5760
@kalasellathurai5760 Месяц назад
இயற்கையான இடம் Super ரசம் வாழ்த்துக்கள் சகோதரி
@mangalapoobala4338
@mangalapoobala4338 16 дней назад
சகோதரி நீங்கள் நல்ல சுத்தமாக சமைக்கின்றீர்கள் அதுதான் அழகு சமையலும் பார்க்கவே சுவையாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 дней назад
மிக்க மகிழ்ச்சி
@user-kp7ge1tf5d
@user-kp7ge1tf5d 17 дней назад
நன்றாக உள்ளது 👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 дней назад
நன்றி
@NMCbySumathyC
@NMCbySumathyC 2 дня назад
Best rasam, keep it on.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 дня назад
♥️👍👍👍
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf Месяц назад
உண்மையில் கொடுத்து வைச்சனிங்கள். அண்ணனுக்கு அனுபவிக்க தெரியவில்லை. நண்டு இரசத்தை. சகோதரி கை வந்த சமையற்கலை நிபுணர். வாழ்த்துகள் 💐💐💐
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🥲🥲🥲❤️👌👍
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s 28 дней назад
நல்ல சமையல்👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
நன்றி...
@sumathythriu3421
@sumathythriu3421 Месяц назад
இயற்கையின் இசையோடும் உங்களோடும் சேர்ந்து நாங்களும் வந்து சமைத்து சாப்பிடலாமோ?
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
வாங்க
@sumathythriu3421
@sumathythriu3421 Месяц назад
நன்றி சகோதரன்,விரைவில்
@user-ub9dg5ud1t
@user-ub9dg5ud1t Месяц назад
நண்டு கரியும் புட்டும் சாப்பிடா ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நண்டுகரியும் புட்டும் ரொம்ப பிடிக்கும் இயட்கையான இடம் ரொம்ப நல்லா இருக்கு இப்படியான இடம்தான் சந்தோசத்தை தரும் அக்கா பார்க்க சந்தோசமா இருக்கு அண்ணா அக்கா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி....
@SusheelaM-rp6zd
@SusheelaM-rp6zd Месяц назад
Super nature place with nanndu Rasam enjoy with happily
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 🙂
@WorldviewTamil
@WorldviewTamil 9 дней назад
மகன் கடும் அமைதியானவர்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 8 дней назад
Ahooo😁
@thusakaran7967
@thusakaran7967 Месяц назад
இந்த இயற்கைச் சூழலே காணும் சாமத்திய வீடுகளுக்கு Outing எடுக்க.❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
உண்மைதான்
@logirajkumar7146
@logirajkumar7146 Месяц назад
மிகவும் ஆரோக்கியமான சமையல் செய்கிறீங்க.👍💐 அருமை சகோதரி.🙏🙏💐💐
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி
@user-nx1jq2xo8l
@user-nx1jq2xo8l 24 дня назад
Good
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb Месяц назад
SUPER VIDEO THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 🙂
@user-ek6bq9ed5n
@user-ek6bq9ed5n Месяц назад
மிகவும் அருமையான & தேவையான பதிவு 🙏🏼❤️. நன்றி சகோதரி ( சகோதரி உடல் எடையில் கவனம் செலுத்தவும் 🙏🏼 உடல் எடை கூட நோய்கள் குடி கொண்டுவிடும் )
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t Месяц назад
Super🎉super🎉 akka Ugaludaya samayal 🎉super Ugaludaya velakama soli tharuvathu super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 💓
@Sukanthan-uw2le
@Sukanthan-uw2le Месяц назад
நண்டு ரசம் சூப்பர் இருக்கு அண்ணா 👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@thanthamizh-5644
@thanthamizh-5644 27 дней назад
அத்தனையும் இயற்கை மூலிகைகள்.மிகவும் சிறப்பு.
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
Thank you 😊
@sivabalasingham9918
@sivabalasingham9918 Месяц назад
This is my Favourite cooking video 😃👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 😀
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 Месяц назад
ரொம்பவும் அழகான இடங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி....
@kanchaprabha9303
@kanchaprabha9303 Месяц назад
Wow enakum pedikum ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so 💓
@Venthanar
@Venthanar 24 дня назад
நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 23 дня назад
Thank u
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 Месяц назад
அருமையான பதிவு ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி..
@sethuparamesh1365
@sethuparamesh1365 Месяц назад
Super Valthukal arumai Naan uk la erunthu pakeran
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 💓
@user-rf6pg1cd4d
@user-rf6pg1cd4d 2 дня назад
நன்றி ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 дня назад
♥️👍
@rasanathanvithusha7161
@rasanathanvithusha7161 Месяц назад
Super Anna Akka Husband Wife ippidi ottumaiyaa irukkanum Ungada Samaiyal rompa super Akka Anna rompa Lucky
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 💓
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 Месяц назад
நாங்களும் எவ்வளவோ சமையல்கள் இந்த ரீயூபில் பார்க்கிறோம் ஆனால் பாரம்பரியம் மாறாமல் எமது சமூகம் எப்படி எல்லாம் சமைத்துண்டு வாழ்ந்தார்கள் எமது இனத்தின் அடையாளம் விட்டுப்போன மறந்து போகும் புண்டைய உணவு உங்கள் கைவண்ணத்தில் காண்பது மனநிறைவாகிறது இயற்கையோடு சுவைமாறாத எமது தமிழின் உரையாடலுடன் சிறப்பு வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Brother please change, பண்டைய உணவு.
@gowriguru8857
@gowriguru8857 Месяц назад
உங்கள் காணொளி உங்கே வரச்சொல்லி கூப்பிடுகிறது.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😂 thank you so much
@AththyNature
@AththyNature Месяц назад
ஆகா அருமை அருமை !♥♥ Enjoy & yummy!♥♥
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 💓
@Jegatheeswaran-de4im
@Jegatheeswaran-de4im Месяц назад
அருமை 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@VinoJega-sv2pn
@VinoJega-sv2pn Месяц назад
Arumai couples
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@Vannitamilicci27
@Vannitamilicci27 Месяц назад
அருமை இங்க இப்படி செய்ய முடியாது ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🥲❤️👍🙏
@cookingwithenjoyprank6940
@cookingwithenjoyprank6940 9 дней назад
வயல் நண்டு இக் கடல் நண்டு 🦀
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 Месяц назад
தம்பி தங்கை சிறப்பு 👍🏻👌🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி
@shanthykajendran9011
@shanthykajendran9011 Месяц назад
Unkal samayal ellame super❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👍🙏❤️
@srisrilanka7087
@srisrilanka7087 Месяц назад
🌿வணக்கம் உறவுகளே வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@Liseba
@Liseba Месяц назад
I love both of you enjoying the nature! Good luck Akka!
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 🙂
@subajinisuba6942
@subajinisuba6942 Месяц назад
Nandu rasam tadimanuku uganta maruntu wow super👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😂👍🙏
@AbhiHabhi-yf8of
@AbhiHabhi-yf8of 20 дней назад
நான் அவுஸ்ரேலியாவில்தான் இருக்கின்றேன் இதே நண்டுதான் இங்கையும் உள்ளது.நானும் உங்களுடைய நண்டு ரசத்தைப்பார்த்து ரசவம்வைக்கவெளிக்கிட்டேன் ஒரு நண்டு கிலோ $25 இடிக்கும் உறல்$55 பரவாயில்லை நான்கு நாட்கள் காச்சலப்படுத்து நாக்கெல்லாம் கசப்பாய்யிருக்குது.என்று எல்லாம் உங்க மாதிரியே ரசம் சமைச்சேன் ஆனால் நான் ரசம் அடிப்பில் இருந்து இரக்கும்போது மல்லி இலையும் செர்த்துப் போட்டேன் நன்றாகவே இருந்தது.
@VANNI-VLOG
@VANNI-VLOG 20 дней назад
Ahooo super 👌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 Месяц назад
She is so nice and kind.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😊
@ShanthanKumar-bu3mz
@ShanthanKumar-bu3mz Месяц назад
Super bro ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@sutharsanrajeswaran6370
@sutharsanrajeswaran6370 Месяц назад
brother , you are such a nice person.. one day i will meet you in vanni..good luck for coming videos
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Always welcome
@karolrajabub3669
@karolrajabub3669 Месяц назад
Delicious 😋 😋 😋
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😋
@rathy_v
@rathy_v 4 часа назад
💚💚💚💚💚💚
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 Месяц назад
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@mithulanathan3567
@mithulanathan3567 Месяц назад
Nandu rasam super 👍Anna
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😊
@prabakaran3895
@prabakaran3895 Месяц назад
Super bor
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@selvikaruna4255
@selvikaruna4255 Месяц назад
Hi brother and sister Super per soup but urappu thaan parkka payam. Vegetables roti seithu parthom Super irunthathu. Ethavathu sweet seithu podunkal sister please All the best ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Sure ...
@Rosevaratharajah
@Rosevaratharajah 14 дней назад
I like rasam may be very tasty rose Varatharajah hotel white sand beach nilaveli trincomalee
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 дней назад
Ahooo super 👌
@sathananthuk8449
@sathananthuk8449 Месяц назад
Yummy 😋 😋 😋
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😊
@user-rd6cp7wt9i
@user-rd6cp7wt9i Месяц назад
Very nice 🍲 ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😋
@chandrakumaransandran9213
@chandrakumaransandran9213 Месяц назад
அடப்பாவி அனுபவி👌😋🍽
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🤣👍🙏
@muster9464
@muster9464 Месяц назад
Murunkai illai podanum. 😮😮😮 rasama .
@vasanthimathiazhagan4546
@vasanthimathiazhagan4546 Месяц назад
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks
@gowryratnam6752
@gowryratnam6752 Месяц назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks
@user-hg5ce3mu7t
@user-hg5ce3mu7t Месяц назад
Super ❤ sis bro
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you too
@eishaeisha2453
@eishaeisha2453 Месяц назад
நல்லா சாப்பிடுங்க எங்களுக்கு தராமல்👌💖🙈🏕🌾
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😂❤️❤️❤️🙏
@user-hy6we3go7c
@user-hy6we3go7c Месяц назад
Nice 👍👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks
@strongasagirl4434
@strongasagirl4434 Месяц назад
கடைசியில் bye சொல்லாதீங்க. நன்றி வணக்கம் 🙏🏽 சொல்லுங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக...
@thishaselvarajah8073
@thishaselvarajah8073 Месяц назад
Akka rasam super USA anuppi vidunkal enakku rasam pidikkum ❤👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
அனுப்பலாம்...😂
@thishaselvarajah8073
@thishaselvarajah8073 Месяц назад
@@VANNI-VLOG ❤️
@user-ff7bh1cd9g
@user-ff7bh1cd9g Месяц назад
Yummy
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😊
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 Месяц назад
❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
❤️👍🙏
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Месяц назад
Nandu rasama nalla irukkuma naan orupothum nandu ratsam sappidala bro
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Enna sollurenga anna... unmayava..
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Месяц назад
😍😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி
@thuvathuva2525
@thuvathuva2525 Месяц назад
Akkavin samaijal best nankal kedda vidijo podavillai
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Enna samakkanum sollunga...
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
அரைத்த மீன்கறி நாளை வரும்❤️👌
@SivarajaKopikrishna
@SivarajaKopikrishna Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@anparasithaneswaran5076
@anparasithaneswaran5076 Месяц назад
Ithu entha idam? super 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
வன்னி
@brijetemily2181
@brijetemily2181 Месяц назад
இதுஎந்த ஊர்பார்க்கரொம்ப ஆசையாஇருக்குசொல்லுங்க
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Mullaitivu
@rajavimal4925
@rajavimal4925 Месяц назад
அக்கா நண்டு. கூழ்சமைத்துகாட்டுங்கள்
@rajavimal4925
@rajavimal4925 Месяц назад
எந்த ஊர்
@kkasha939
@kkasha939 Месяц назад
Akka engalukkum thangovan 🇫🇷🇫🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Vanga tharom
@maheswarybalachandran8917
@maheswarybalachandran8917 27 дней назад
Neenga entha edam
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
Mullaitivu
@ydsp8276
@ydsp8276 Месяц назад
அண்ணே சொர்க்கத்தில் வாழுறியல்..
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🤣👍🙏
@bettydaniel1462
@bettydaniel1462 Месяц назад
💚💚💚💚🏡👨‍👩‍👦‍👦🇫🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@user-nx1jq2xo8l
@user-nx1jq2xo8l 24 дня назад
Good
@VANNI-VLOG
@VANNI-VLOG 23 дня назад
Thank you 😊 🙏
@jeevanasaji9415
@jeevanasaji9415 Месяц назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks
@KanagasooriyanRajakumary
@KanagasooriyanRajakumary Месяц назад
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👌♥️
@AmbikaJ-rb9pp
@AmbikaJ-rb9pp Месяц назад
சூப்பர் ரசம் சகோதரி நன்றி
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
Просмотров 820 тыс.
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 2,1 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23
Просмотров 820 тыс.