Тёмный

கொஞ்ச காலம் இயேசுவுக்காக | Konja kaalam yesuvukaga | Tamil Old Christian Song 

Raichal Rubavadi
Подписаться 2,7 тыс.
Просмотров 195 тыс.
50% 1

#Heaven #Melodious #GoldenHits #Jesus Wonderful Tamil Christian song written by Sister Sarah Navaroji.

Опубликовано:

 

20 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@mayavanrenudevan
@mayavanrenudevan 3 года назад
கொஞ்ச காலம் இயேசுவிற்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் - கொஞ்ச கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - கொஞ்ச இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் - கொஞ்ச வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே - கொஞ்ச பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை - கொஞ்ச
@christinaantony8290
@christinaantony8290 9 месяцев назад
😀🎹😭😭😭
@christinaantony8290
@christinaantony8290 9 месяцев назад
🎹🎹😭😭😭😭😭😭 this song is best song
@mayavanrenudevan
@mayavanrenudevan 9 месяцев назад
@@christinaantony8290 Some of the personal desires may leave us nowhere but Jesus will leave us in heaven while we are alive.
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 4 года назад
அவர் (இயேவின்) பாதம் விழுந்து பணிந்து, ஆனந்த கண்ணீர் வடிப்பேன் 🙏
@miltonmilton6612
@miltonmilton6612 2 года назад
Miss
@ephraimebi2815
@ephraimebi2815 3 года назад
பலமுறை கேட்க தூண்டும் என் இருதயத்தை தொட்ட பாடல் வரிகள் 😭😭😭
@meegarani8972
@meegarani8972 2 года назад
With 😢 tears and waiting for Jesus coming I sing daily with you
@mohanasamuel7376
@mohanasamuel7376 2 года назад
@@meegarani8972 yes so nice song.heart melted.
@benjaminsimson7491
@benjaminsimson7491 2 года назад
@@mohanasamuel7376 k
@anbuselvianbu-mm3me
@anbuselvianbu-mm3me 25 дней назад
Yes.... Ennakum.❤❤🎉🎉 .
@philadelphiafullgospelchannel
@philadelphiafullgospelchannel 2 года назад
பல முறை கேட்க என்னை தூண்டிய மிகவும் அருமையான பாடல். சாராள் நவுரோஜி அவர்கள் மூலம் தேவன் தமிழ் உலகுக்குத் தந்த பாடல். Thank you Lord
@akashshyam5027
@akashshyam5027 2 года назад
இயேசப்பாவின் வருகை மிக சமிபம்
@marydaniel5441
@marydaniel5441 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீரோடே பாட வைக்கும் அருமையான பாடல். நம் சர்வ வல்லமை உள்ள தேவன் உங்களை இன்னும் வல்லமையாக பயன் படுத்துவாராக.
@vasanthijegan4115
@vasanthijegan4115 Год назад
இந்த பாட்டில் உள்ள வரிகள் கேட்கும்போது கர்த்தர்க்காக வாழணும் வைராக்கியம் வருது... இந்த பாடல் இதே ராகத்தில் இருந்தால் மட்டுமே நல்லா இருக்கு... வேறு எந்த மாதிரி பாடும் போது அந்த கருத்து உள்வாங்க முடியல....
@christibachristiba4610
@christibachristiba4610 3 года назад
Surely we would meet him in midst of the air at his second coming ...my race will surely finish with victory
@elizabethvijayan1247
@elizabethvijayan1247 Месяц назад
Amen. Praise the lord, Glory to Jesus Christ. I like this song when I hear this it gives me peace. Yesusappa you be with me always. TqJesus
@paularani9048
@paularani9048 13 дней назад
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன். அவர் முகத்தை பார்க்க நினைச்சாலே என் இதயம் தாங்காது..... அவர் பிரசன்னத்தை உணர இந்த பாட்டை பாடி அவர் பாதத்தை நினைச்சாலே போதும்....அப்பா..... கண்ணீர் வரும்.... அந்த நாள் பாக்கிய நாள்....I bow my head before your feet JESUS....
@sarahraja05
@sarahraja05 4 года назад
I love you Jesus I wana live for you
@towards_eternal-life
@towards_eternal-life 3 года назад
Jesus Christ loved us.....with his grace we will go with him..... love you Jesus.....
@kalinakaniud6231
@kalinakaniud6231 3 года назад
ஆமென் அருமையா கர்த்தருடைய 😢🙏🙌
@IsaacSolomon
@IsaacSolomon 3 года назад
Such a wonderful song by Sarah nauroji Amma. Very nice brother. I feel the presence 😇
@santhoshmaniel7877
@santhoshmaniel7877 4 года назад
Vare level song
@meegarani8972
@meegarani8972 2 года назад
Eyes are full of Tears in love with Jesus kissing his feets I'm daily hearing and singing this song
@user-nx3dr1pt8v
@user-nx3dr1pt8v Месяц назад
Praise the lord... Hallelujah... Glory to God.... Thank you Jesus...!!!!
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 года назад
Everlasting, Everliving Inspirational Spiritual Meaningful , Heavenly Christian Devotional Gospel Song By Divine Sister Sarah Navaroji 🙏
@immansam9494
@immansam9494 4 года назад
Amen Appa unga kirubai vendum🙏🙏🙏🙏
@warriorsjmjj3995
@warriorsjmjj3995 2 года назад
PRAISE THE LORD GOD JESUS CHRIST ALONE...Everytime ,I hear this song, I feel THE PRESENCE OF LORD GOD JESUS CHRIST... And some times I shed tears. Thank you LORD GOD JESUS CHRIST AMEN...HALLELUJAH AMEN AND AMEN... LORD GOD JESUS CHRIST IS MY ONLY BEST FRIEND FOREVER...AMEN AND AMEN...
@vijayviolan5612
@vijayviolan5612 2 года назад
😭😭😭😭😭appa un anbirku alave ilapa😭😭😭😭😭 nandri raja😭
@j.j.s.8775
@j.j.s.8775 2 года назад
கிறிஸ்தவ ஜீவியம் என்பது பாடுகள் நிறைந்ததாகவும் கண்ணீர் பள்ளத்தாக்குகளாகவும் இருந்தாலும் என் மீட்பரை நான் என் கண்ணால் காண்பேன் என்று யோபு சொன்னது போல , என் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்... அந்த நாடு சுதந்தரிப்பேன் என்ற விசுவாசத்துடன் இருப்போம் .... அருமையான பாடல் வரிகள் ... அருமையான குரல் வளம் தந்த இயேசுவை துதிக்கிறேன்
@monicapreetha9063
@monicapreetha9063 3 года назад
arumayana paadal arumai eña oru aasirvadam
@loordhumarys5999
@loordhumarys5999 4 года назад
Wonderful and heavenly song
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 3 года назад
S
@sandilyans7663
@sandilyans7663 2 года назад
One of my favourite songs. Beautiful lines and rendition
@karunanithichristopher7549
@karunanithichristopher7549 3 года назад
அருமையான பாடல்
@jothir9526
@jothir9526 3 года назад
Wow that is amazing tq for this song glory to jesus christ
@elizabethvijayan1247
@elizabethvijayan1247 8 дней назад
Amen. God bless you ma he will be with you always. Glory to Jesus Christ
@sreenavashari7560
@sreenavashari7560 11 месяцев назад
Praise the Lord
@ranjitharanjitha7304
@ranjitharanjitha7304 2 года назад
Ohh my god this is very peaceful 😭😭😭😭😭 thank you Jesus
@Joshuapresentain
@Joshuapresentain 3 года назад
Amen...🙏😭inal thunbam inbamaai maarum...,😶
@g.m.lalitha
@g.m.lalitha 3 года назад
😭😭😭😭😭Endhan ootam jayathudan mudiyum
@samdavied1938
@samdavied1938 3 года назад
Praise the lord
@manol9405
@manol9405 Месяц назад
Antha Nadu sudhatharippen yesappa
@rajanhepzi4705
@rajanhepzi4705 2 года назад
Thank u very much for all the valuable songs Early morning listening to the mighty songs is very comfortable No other words to say God bless u all Hepzi Rajan
@divyasvlog7402
@divyasvlog7402 3 года назад
Lovely song
@RajKumar-lh3vt
@RajKumar-lh3vt 4 года назад
Good
@vinnarasi9162
@vinnarasi9162 2 года назад
Please accept my family members Jesus 😞
@evaevangelin1444
@evaevangelin1444 3 года назад
Love u Jesus
@subbaiya8142
@subbaiya8142 3 года назад
Praise the lord Jesus alone amen ......
@sathiyatamilthaivazthu9846
@sathiyatamilthaivazthu9846 2 года назад
கொஞ்சகாலம் ஒட்டத்தை முடிப்பேன் சிறப்பு ,நன்றி
@jeevajayaraman2602
@jeevajayaraman2602 4 года назад
Praise The Lord, Glory to Jesus
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 3 года назад
Amen.
@t.selvamathan
@t.selvamathan 11 месяцев назад
ஆமென்.
@letishiajebasingh6706
@letishiajebasingh6706 2 года назад
Amen 🙏
@shalomrefuge9164
@shalomrefuge9164 4 года назад
Nice
@xamalorpanathan2702
@xamalorpanathan2702 Год назад
Lord give the Grace to WIN the worldly Race to me and my WHOLE FAMILY. One who read the comment please pray in your prayer.
@kumarj8085
@kumarj8085 2 года назад
I will cry when i am hearing the song
@jasminer3448
@jasminer3448 3 года назад
Wonderful songWonderful song
@thomasm4943
@thomasm4943 2 года назад
இதயத்தில் இருந்து வரும் பாடல் வரிகள்
@anushiasam6765
@anushiasam6765 2 месяца назад
Beautiful song.meaningful words.praise God.
@Brigidmary333
@Brigidmary333 10 месяцев назад
Praise God Amen❤❤❤❤❤
@shanthalawrence4949
@shanthalawrence4949 3 года назад
Nice song 👌👌👌👌👌👌👌👌👌God bless you
@ajgministries297
@ajgministries297 4 года назад
Thanks for Lord
@ritajerome8554
@ritajerome8554 3 года назад
I kneel before you lord
@rajkumarjohn3037
@rajkumarjohn3037 3 года назад
Amen 🙇‍♂️wonderful song
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 года назад
Tune, Lyrics and Composer Of The Song By Divine Sister Sarah Navaroji 🙏
@jasminer3448
@jasminer3448 3 года назад
Wonderful song
@paulchristurajan1098
@paulchristurajan1098 5 месяцев назад
Excellent voice & music. God bless you all ..❤
@merlinm8129
@merlinm8129 3 года назад
Really heart touching song.this song pastor karthick kamaliel padinatha.
@roshini9902
@roshini9902 3 года назад
Yes
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 3 года назад
S
@alwindaniyal5460
@alwindaniyal5460 3 года назад
சிறந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தபாடல்
@elizabethchristo1671
@elizabethchristo1671 2 года назад
Hallelujah!
@estherhenry1777
@estherhenry1777 9 месяцев назад
Very heart touching song.🧖🧖🙏🙏❤️🌹
@madhank7879
@madhank7879 3 года назад
Wonderful song 👌
@meegarani8972
@meegarani8972 9 месяцев назад
Whenever I think of this song I used to listen this song with tears
@rajanhepzi4705
@rajanhepzi4705 2 года назад
Hepzi Rajan Very wonderful and peaceful while listening to the song God bless you
@paulchristurajan1098
@paulchristurajan1098 5 месяцев назад
Excellent singing.Christ presence.
@vasanthicharles1791
@vasanthicharles1791 2 года назад
Song is very sweet
@graceyjenita5609
@graceyjenita5609 3 года назад
Amen
@isabellaedith8404
@isabellaedith8404 9 дней назад
Yes jesus
@annajey2794
@annajey2794 2 года назад
Wonderful and heavenly song Thank you Jesus....
@sudandirarajany2321
@sudandirarajany2321 2 года назад
So melodious... எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக...
@40mercyshiny13
@40mercyshiny13 3 года назад
No words 😇
@melindavinolin9869
@melindavinolin9869 2 года назад
Nice song 🎵 so meaningful.
@franklink5238
@franklink5238 2 года назад
Thank you so much.. really touched
@asadavid59
@asadavid59 2 года назад
Just keep listening to this wonderful song over and over again.I really thank God for you my precious brother Karthi.May the Lord Jesus Christ bless you and use you even more mightily for His glory.
@prabajayaram5739
@prabajayaram5739 2 года назад
Amazing
@sammuj3764
@sammuj3764 5 месяцев назад
😭😭😭😭😭
@joyvino8068
@joyvino8068 2 года назад
Such a beautiful song great words , this song always coming into my mind and my heart is singing always ❤️❤️, ennoda ringtone kooda idhu dhan , God bless the person who has sing 🙏❤️❤️
@geethageorge8561
@geethageorge8561 Год назад
தி ரும்ப‌திரு ம்பகேட்க்கும்பாடல்வரிகள்
@mdevaraj2810
@mdevaraj2810 Год назад
🙏🙏🙏🙏
@richardimmanuel493
@richardimmanuel493 3 года назад
Arumaiyana Song awesome singing dear Brother God Bless..
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 года назад
A very much touching song jesus Lord alone can wipe our years aamen
@meegarani8972
@meegarani8972 9 месяцев назад
🙏👌🙌🙏
@christinaantony8290
@christinaantony8290 9 месяцев назад
Thank you lord ❤
@graceanbarasi1296
@graceanbarasi1296 Год назад
Realy super brother. கண்களில் கண்ணீர்
@MCP3899
@MCP3899 Год назад
Sarah navroj amma eppadi urugi eluthi paadi erukainga😭
@Panneerselvam-ic7em
@Panneerselvam-ic7em 3 года назад
Very nice song 🥰 meaningful song 👌👌
@reinishasarojini6908
@reinishasarojini6908 2 года назад
This song is a great blessing for me
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 Год назад
Beautiful song praise God Amen Hallaelua
@rajanhepzi4705
@rajanhepzi4705 Год назад
Amen Very valuable song Yes We have to prepare ourselves Thank you very much God bless you all abundantly
@isravel.m5926
@isravel.m5926 2 года назад
Amen yesappa
@leelamercy642
@leelamercy642 2 года назад
Very nice sing give me hope soon we will meet our Lord JESUS. Waiting for that day. Praise be to God.
@charlesp5229
@charlesp5229 2 года назад
Semma presence of God
@merlinthaya2404
@merlinthaya2404 2 года назад
*Jesus* *is* *coming* *soon*
@gabrioclement2775
@gabrioclement2775 2 года назад
Heart touching song
@vasanthicharles1791
@vasanthicharles1791 2 года назад
Very nice song 👌
@anandlingetar2102
@anandlingetar2102 2 года назад
Good. Song🙏🙏🙏🙏
@angelinaangelina4134
@angelinaangelina4134 Год назад
Amen 🙏🙏🙏🌿🌹
@lakshmi5453
@lakshmi5453 9 месяцев назад
Amen appa 😭😭🙇🥺😔😭😭😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻🙏🏻🙏🏻😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭🙏🏻😭🙏🏻🙏🏻😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭🙏🏻
@philadelphiafullgospelchannel
@philadelphiafullgospelchannel 2 года назад
Really wonderful and each and every words in this sing was very meaningful and it is inspiring us to listen repeatedly. God bless Sis. Saral Navroji
@jeevas727
@jeevas727 2 года назад
Super
@jsm-shalomjehowashalommini4997
@jsm-shalomjehowashalommini4997 3 года назад
Who sung this song it is annan Karthik Gamalial??
@j.j.s.8775
@j.j.s.8775 2 года назад
இந்த பாடல் Sis. சாராள் நவரோஜீ அவர்களால் இயற்றப்பட்டது
Далее
MC TAXI: АК-47
35:14
Просмотров 336 тыс.
🤘РОК или ПОП?💖
3:20:26
Просмотров 1,7 млн
Make Up with Balloons 💄☺️🍓
00:23
Просмотров 2,3 млн
Лайфхак с колой не рабочий
00:16
Просмотров 297 тыс.
Enthan Kanmalaiyaanavare
7:09
Просмотров 937
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
MC TAXI: АК-47
35:14
Просмотров 336 тыс.