Тёмный
No video :(

கொடூர தண்டனைகளும் அந்தமான் சிறையும் | Cellular Jail | Andaman & Nicobar | Kala pani Jail 

sara nareen
Подписаться 653 тыс.
Просмотров 328 тыс.
50% 1

Follow us Instagram: / sarascenicview
In this video we will see History of Cellular Jail or Kala Pani Andaman
The Cellular Jail, also known as Kala Pani (Black Water), was a colonial prison situated in the Andaman and Nicobar Islands, India. The prison was used by the British especially to exile political prisoners to the remote archipelago. Many notable dissidents such as Batukeshwar Dutt and Veer Savarkar, among others, were imprisoned here during the struggle for India's independence. Today, the complex serves as a national memorial monument.
Although the prison complex itself was constructed between 1896 and 1906, the British had been using the Andaman islands as a prison since the days in the immediate aftermath of the Sepoy Mutiny of 1857.
Most recent uploads:
Andaman Travel 2021
Part 1 - Travel andaman Makruzz ferry : • Traveling Andaman in S...
Part 2 - Trekking in andaman reserved forest : • Activities in Andaman ...
Part 3 - Kayaking in Andaman : • Andaman la oru padagu ...
Part 4 - Scuba diving : • Best Scuba diving in I...
Part 5 - Radhanagar beach : • ஆசியாவின் சிறந்த கடற்க...
Part 6 - Kalapathar beach : • Best beach for morning...
Part 7 : Green Ocean Ferry : • அந்தமான் கப்பல் பயனம் ...
The Andaman Islands are an Indian archipelago in the Bay of Bengal. These roughly 300 islands are known for their palm-lined, white-sand beaches, mangroves and tropical rainforests. Coral reefs supporting marine life such as sharks and rays make for popular diving and snorkeling sites. Indigenous Andaman Islanders inhabit the more remote islands, many of which are off limits to visitors.
Area: 8,249 km²
Population: 4.34 lakhs
Top Attractions in Andaman and Nicobar Islands
Ross Island
Cellular Jail
Radhanagar Beach
Makruzz
BarrenIsland Valcano
Chidiya tapu
Bharatapur beach
Elephant Beach
Kalapathar beach
Samudrika Marine Museum
Andamans Nicobar Tourism Website: www.andamantou...
Tourist Brochures:
Havelock Island: www.andamantou....
Neil Island: www.andamantou....
Port Blair: www.andamantou....
Gadget Details :
Iphone 7 : www.amazon.in/....
Isteady Gimbal : www.amazon.in/....
Gorilla Tripod : www.amazon.in/....
Boya Shotgun Mic : www.amazon.in/....
Key words : Andaman cellular Jail/Cellular jail Andaman nicobar/kala pani/kala pani jail history/Andaman cellular jail story/Andaman jail/Port blair/Indian Freedom fighters struggle/Cellular jail struggles/cellular jail andaman nicobar/cellular jail history/cellular jail haunted/andaman cellular jail inside/kala pani jail/kala pani jail video/andaman cellular jail photos/andaman cellular jail video
#cellularjailandaman #kalapanijail #andamancellularjail #Cellularjailhistory #andamancellularjailstory #viralvideo #indianfreedomfighters #indianfreedom #indiaindependance #andamanjail #andamantravelvlog #travelandaman #historyofindependance

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@veeraaveeraa9483
@veeraaveeraa9483 3 года назад
அற்புதமான பதிவு, ,,ஆடுவது பாடுவது இருக்கிற பதிவு இப்படி ஒரு பதிவை பார்த்தது உண்மையாகவே ஒரு சல்யூட் 👌🙏
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting 😊
@claraclara8950
@claraclara8950 2 года назад
பாவம் நம் முன்னோர்களின் கஷ்டங்கள் மனம் வலிக்ககுது .நாம் இன்று மகிழ்ச்சியா வாழ்கிறோம் .அவங்க ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் .
@gmsamyvj6196
@gmsamyvj6196 3 года назад
நான் ஒரு நாள் அந்தமான் பயணப்படுவேன் நம் விடுதலை போராட்ட வீரர் தியாகிகள் பட்ட கஷ்டங்கள் நினைவலைகளை காண ஜெய்ஹிந்த் இந்தியா
@sundarshyamdasdas3306
@sundarshyamdasdas3306 3 года назад
ஸ்ரீ ஹரி ராதே : நம் ( இந்தியா ) நாட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் பட்ட கஷ்டங்களை நினைக்கும் போது, மனம் மிகவும் வேதனை அடைகிறது. நீங்கள் இவ்வளவு முயற்சி எடுத்து ( VIDEO ) செய்த காரியம் மிகவும் பெருமைப்பட வைக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 🙏
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much 😊 keep supporting...
@rechaliniya2786
@rechaliniya2786 2 года назад
நமக்காக இறந்த அந்த நல்ல உள்ளங்கள் ஆத்துமா சாந்திஅடையட்டம் 🙏🙏🙏
@srivel7784
@srivel7784 Год назад
என் அம்மாவின் தாத்தா இந்த சிறையில் தான் அடைக்கபட்டார்கள் .... திண்டுக்கல் மாவட்டம் (அப்போது மதுரை ஜில்லா) அருகே உள்ள கிராமம். வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு நம்ம மக்களை துன்புறுத்திய இருவரை... .(,🔪........)..இப்போது இந்த இடத்தை காணும் போது மனம் பட படக்கிறது....
@vishalkumar-hs6pz
@vishalkumar-hs6pz 2 года назад
நான் ஒரு இந்தியனாக பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳
@sara_nareen
@sara_nareen 2 года назад
Instavuku Vaanga 🙏 : Instagram : instagram.com/sara_nareen
@rajalakshmic7120
@rajalakshmic7120 3 года назад
😢😢. நம் முன்னோர்களின் விடுதலை போராட்டம் மனசு வலிக்கிறது 😭
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
True true true
@subashkiran1289
@subashkiran1289 2 года назад
😔😔
@titusj709
@titusj709 2 года назад
சவார்கர் அறையை காட்டின துக்கு மற்றொரு தலைவர் அறையை காண்ப்பித்திருக்கலாம். சவார்கர் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்தவர் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ளது. பதிவு சிறப்பு.
@kiranrathina8183
@kiranrathina8183 3 года назад
Intha video va nan repeated pakuren sis.... Pakurapavee manasuu patharuthuu.. namloda thiyagigala nenachu salute pananum.... Itha video va pottathu ku ungaluki 🙏🙏🙏🙏💯 satisfaction kedaikuthu unga video pathu.... 🎉🎉🎉
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 года назад
வித்தியாசமான வீடியோ.கண்கள் நனைகிறது. உயிரை துச்சமென நினைத்த உத்தமர்கள் பட்ட வேதனைகள் எவ்வளவு எவ்வளவு? சிறைசாலையே பார்த்தாலே திக் என்று இருக்கு. நல்ல பதிவு. நன்றி.
@christopherjohn3982
@christopherjohn3982 2 года назад
நன்றி மகளே நேரில் சென்று பார்க்க முடியவில்லை உங்க முலம் யூடிப் செனல் தெரிந்துக்கொள்ள வாய்ப்புக்கு மிகமிக நன்றி
@sara_nareen
@sara_nareen Год назад
🙏🙏🙏
@claraclara8950
@claraclara8950 2 года назад
இந்த மாதிரி பதிவு கள் நிறைய போடுங்க .அப்போதான் நமக்கு நாட்டுப்பற்று வளரும்.நமக்கு அடுத்து வரும் தலைமுறை இது எல்லாம் பார்த்து நல்லவர்களாக வருவாங்க .
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 3 года назад
Salute to our freedom fighters.jaihind.super Historical video madam.congratulations madam.
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting😊
@drsjegankaruppiah4269
@drsjegankaruppiah4269 2 года назад
சர்வார்கர் அறையை மட்டும் காண்பித்து அவரை மற்றும் இந்த அரசு புகழ் பாடிக் கொண்டிருக்கிறது அவரை விட பல மடங்கு துன்புற்று போராடியவர்கள் இருக்கிறார்கள் இது வரலாற்று திரிப்பு. மேலும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அடிபணிந்து பல முறை மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
@sathyabhama2059
@sathyabhama2059 3 года назад
😭😭😭😭 மனம் வலிக்கிறது
@balachandranpillai9676
@balachandranpillai9676 3 года назад
Remember our freedom fighters with tearful eyes. Their sacrifices, sufferings, and cruel punishment they suffered for our freedom is great.
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting 😊
@Etilitygaming
@Etilitygaming 2 года назад
ரெண்டு நாள் இங்க இருந்தா கிறுக்கு பிடிச்சிடும்😥அவர்கள் தியாகத்தை நினைத்து கூட பார்க்க முடியாதது
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 года назад
நிதானமாக சொல்லும் பாணி .குரல் சிறப்பாக இருந்தது.
@jeganathnallathambi7314
@jeganathnallathambi7314 3 года назад
பயனுள்ள பதிவு அக்கா நன்றி..... பண்டைய கால கொடுர தண்டனைகள் பற்றி வீடியோ போடுங்கள் அக்கா
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting😊
@pugazhenthimuthukrishnan9071
@pugazhenthimuthukrishnan9071 2 года назад
#மன்னிப்பு, மன்னிப்பு, மன்னிப்பு, இதைத்தவிர வேறொன்றும் தெரியாத பயந்த உள்ளம்கொண்ட ஒரு கோழைமனிதர்#இவரைபோய் தியாகின்னு செல்வது மிகவும் காமெடியாக உள்ளது!!! #வரலாற்றை திருத்த முடியாது#
@purni7734
@purni7734 3 года назад
Today only I watch siraichalai tamil movie after so many years. That movie show me exactly what happened to the prisoners n reality of this cruel prison. So sad story. I'm from Malaysia. N proudly say malaysian indian.
@abul4448
@abul4448 3 года назад
Great mam... Salute for our strugglers and their families... JAI HIND
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much keep supporting 👍
@selvadurai1736
@selvadurai1736 2 года назад
நிதர்சனம் மான் உண்மை அருமை பயனுள்ள வகையில் இருந்தது பதிவு அற்புதம் பார்க்கையில் லேயேமனம் கனத்ததூஉண்மை
@abdulbasith7
@abdulbasith7 Год назад
அங்கே இருக்கிற யாரும் மன்னிப்பு கேட்கவில்லை ஆனால் ஒருவரை தவிர....அவர் தான் சாவகர்
@selvanayakselvanayaki1002
@selvanayakselvanayaki1002 3 года назад
மனம் கணமாகிவிட்டது
@blister2pack
@blister2pack Год назад
A spiritual journey every Indian must make. It teaches us spirit of patriotism, how our elders sacrificed their lives for the welfare of all Indians.
@wayofjannahtamil5538
@wayofjannahtamil5538 2 года назад
அந்தமான் அருமையான சுற்றுலா இடம் .நாங்களும் போனோம் 2016 ல்🥰🥰🥰🥰
@anbuarvnd3690
@anbuarvnd3690 2 года назад
பொங்கிப்போராடி விடுதலை வாங்கித்தந்த பிதாமகர்கள், மாமாமார்கள் இங்கு வந்ததுண்டா? உண்மையில் உண்மையான தியாகிகளுக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻🙏🏻🙏🏻
@leojosephine5500
@leojosephine5500 2 года назад
Feeling proud about our freedom fighters thanks .
@ravichandranramaswamy7068
@ravichandranramaswamy7068 Год назад
இன்றைய அரசியல்வாதிகளை பார்த்து வரசொல்லவேண்டும்
@deepanprakash9046
@deepanprakash9046 3 года назад
I miss the place thank u so much for this video
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...Keep supporting😊
@mathavankesavan5210
@mathavankesavan5210 3 года назад
ஆங்கிலேயர்கள் திறமையானவர்கள் கட்டுமானம் மிகவும்சிறப்பு
@user-kn7gt3wr5j
@user-kn7gt3wr5j Месяц назад
Andaman prison.. our nation greatest freedom fighters.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@maridivya4719
@maridivya4719 3 года назад
Great work.... i am also from andaman......i visited cellular jail near about 100 times
@bojankb4478
@bojankb4478 Год назад
4
@gstalinvenkatesangstalinve4496
@gstalinvenkatesangstalinve4496 2 года назад
சாவர்க்கர்மன்னிப்புக்கேட்டுகதறியயிடம்
@anilbaldania4791
@anilbaldania4791 2 года назад
Super🤣🤣🤣😁😁😁😁👌👌👌
@freakyom
@freakyom 2 года назад
This video bgm & history made me goosebumps and cry 😭..
@sara_nareen
@sara_nareen 2 года назад
Thank you so much… Keep supporting 😊
@bala9257
@bala9257 3 года назад
Watching this especially on independence day makes me cry.
@sanjibbanerjee9092
@sanjibbanerjee9092 2 года назад
Cant understand the language cause i am bengali, West Bengal. But the vibe was all. Thank you so much for the vdo. Just enjoyed full. Much love from Kolkata, West Bengal
@aarthylalith4438
@aarthylalith4438 2 года назад
Wow sister super a hearty salute to our real heroes 🙏👏
@kritikrithika5635
@kritikrithika5635 2 года назад
Really beautifully Taken video.. Thnk u so much for sharing with us.. Really felt .heavy hearted at end of video
@sara_nareen
@sara_nareen 2 года назад
Thank you so much… keep supporting 😊
@katharbatcha6195
@katharbatcha6195 2 года назад
வீரதியாகிகளின் ஆத்மாசாந்திஅடையட்டும்வாழ்கபாரதம்
@amsaraja2170
@amsaraja2170 3 года назад
Arumaiyana pathivu very useful for video tnq
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much.keep supporting 😊
@devab283
@devab283 2 года назад
Vera level video semma sister liked your video 👍👌
@kadarkaraisubramanian4963
@kadarkaraisubramanian4963 2 года назад
Super madam.. Very wonderful.. Nice explanation.. So amazing.. Proud moment
@sara_nareen
@sara_nareen 2 года назад
Thank you so much keep supporting ☺️
@ramachanranrama5154
@ramachanranrama5154 3 года назад
I miss my native place . I miss Andaman . Superb
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting 😊
@lathaviji9164
@lathaviji9164 2 года назад
My hometown...going to visit next month
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад
Three year ago I toured Andaman for a week ; really I astonished to see the beautiful islands ; I know the sacrifice of freedom fighers ; especially a CEEL which was put by Great Savarkar ; Really Savarkar is boldest leader like our Great Hero NSC Bose , But history block outed th martyrs ; only polical actors became prime Minister of our India; that mistake made a dynasty rule in India
@sudharamesh7152
@sudharamesh7152 2 года назад
Nice documentry.....you could have told about Lights and Sounds program.....will be useful to visitors....
@acpacp2525
@acpacp2525 2 года назад
சாவாக்கர் தீயாகியே இல்லை
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 года назад
Excellent Video Sister 👌👏👏
@sara_nareen
@sara_nareen 2 года назад
Thank you so much 😊 keep supporting...
@sivakumarg5436
@sivakumarg5436 2 года назад
இந்த வீடியோவை கண்டிப்பாக பிரிட்டிஷ் காரர்களுக்கு காண்பிக்க வேண்டும். இந்த வீடியோவை பார்த்து அவர்கள் மன உலைச்சல் அடைய வேண்டும்.
@murthys5095
@murthys5095 2 года назад
Savarkar sudhanraporata veeraraa?yaar yaaro poratam chaidhu hueir neethapattapodhu savarkarmuttum eppadi perdhupattar puriyalaiye.
@katharbatcha6195
@katharbatcha6195 2 года назад
அருமையான பதிவுவாழ்த்துக்கள்
@blister2pack
@blister2pack Год назад
My grand daughter aged 6, after seeing this cellular Jail, ,looking at the atrocious punishment meted out to our elders was so angry. She said thatha, let us go to Britain now and beat the Britishers.
@seerkazhisiva2088
@seerkazhisiva2088 3 года назад
Thanks Pro 😭😭🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏾👍👍👍👍
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you 😊 so much...keep supporting...
@mohanaprakasamgovindhan4650
@mohanaprakasamgovindhan4650 2 года назад
We will proud about our freedom fighters and teach to our youths ,how we got freedom.
@B.V.Chinnappancpps8775
@B.V.Chinnappancpps8775 2 года назад
Great n hard work n nall padivu tc God bless
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 3 года назад
Jai Hind 🙏Vandhe Madharam 🙏🌼 Thanks for sharing 👍
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much 😊 keep supporting...
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 3 года назад
🙏
@sudhadhanabalan9133
@sudhadhanabalan9133 2 года назад
Nanum Andaman than pls ellam vanthu parka vendiya idam...pls all r welcome... climate also awesome 👍 ya...
@manisurya3197
@manisurya3197 3 года назад
Super akka!
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting 😊
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 3 года назад
Good video sister thanks
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting 😊
@suhailramnadboy
@suhailramnadboy 2 года назад
சவார்கர் மன்னிப்பு கடிதம் தானே குடுத்தாரு....
@manikandanthevarthevar6297
@manikandanthevarthevar6297 3 года назад
Maruthu,pandiyar,padaiyil,iruntha,Marugalkuruchi, maravargal,oyir,Thiyagam,seitha,Edam,veera,vanakkam, vetrivel,veravel 🔰🔰⚔⚔⚔🇮🇳🔰
@kamatchivasu1157
@kamatchivasu1157 2 года назад
PROUD TO BE SAY INDIAN
@jeyachandranm1607
@jeyachandranm1607 2 года назад
satharana makkal parkka mudiyatha edathai video moolam parkka seiduvitteer thanks
@Phoenixsarathy007
@Phoenixsarathy007 2 года назад
Great information boss🔥🔥
@sara_nareen
@sara_nareen 2 года назад
Thank you so much 😊 keep supporting...
@kalaivendhan1241
@kalaivendhan1241 Год назад
Nice dr
@prabhakaranshankar2265
@prabhakaranshankar2265 3 года назад
Super sister 👍👍
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting😊
@anilbabu1744
@anilbabu1744 2 года назад
Amazing place you don't miss it's
@niranjanasree4947
@niranjanasree4947 3 года назад
Your videos are great mam🦋 can we get the andaman full budget video??
@sara_nareen
@sara_nareen 3 года назад
Yes it’s getting ready
@Chennaicity_zen
@Chennaicity_zen 2 года назад
Super mam...
@sara_nareen
@sara_nareen 2 года назад
Thank you so much…keep supporting 😊
@VishnuKumar-fx2ln
@VishnuKumar-fx2ln 2 года назад
Super sister
@naveenall6228
@naveenall6228 2 года назад
Arumai sister.....👏👏👏
@nagarajp6776
@nagarajp6776 3 года назад
Idhai paarkum pothi romba payamavum kodumaiya irukku.but jail irundavangalukku eppadi irundiripargal endru imagine kooda panna mudiyala
@swaminathankanagarajan3504
@swaminathankanagarajan3504 3 года назад
Super video with music
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much for your support 👍🏻
@kesavanta6551
@kesavanta6551 2 года назад
Such Hard earned freedom hats off.
@balamuruganmurugan8961
@balamuruganmurugan8961 2 года назад
Nice
@R91997
@R91997 2 года назад
GREAT
@jayabalvijayakumar1001
@jayabalvijayakumar1001 3 года назад
Vandhea maadharam
@ethirunavukarasu100
@ethirunavukarasu100 3 года назад
Great video sister
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much for your support 👍🏻
@vijivijitnj
@vijivijitnj 3 года назад
அருமை
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much😊Keep supporting...
@vikram2063
@vikram2063 2 года назад
Remember siraichalai movie 😓🥺🥺💔😭
@peterrajrockz3437
@peterrajrockz3437 2 года назад
Right side third floor block cell,,,veer Savarkar friend was forcefully assassinated and was thrown in water......... the deadliest death ever
@sami-ty6qc
@sami-ty6qc Год назад
இந்த சிரையின் கொடுமைதாங்காமல் ஒருசிலபேர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததாக கேள்வி.
@rainfall1682
@rainfall1682 3 года назад
Very touching
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much...keep supporting😊
@murugansong2419
@murugansong2419 3 года назад
Super ma
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much for your support 👍🏻
@mj585
@mj585 3 года назад
நல்ல மூளை இருக்கிறவன் கட்டி இருக்கான்,,இப்ப தப்பு பன்றவன இதுல தூக்கி போடணும்,,எவனும் லஞ்சம் வாங்க மாட்டான்,,child abuse நடக்காது,,இவளோ பெரிய building katta 10 lacs cheap and best aa இருக்கே மா😎
@sara_nareen
@sara_nareen 3 года назад
Constructed in 1896
@muralidharswami1444
@muralidharswami1444 2 года назад
Great soldiers🙏🙏🙏
@peterrajrockz3437
@peterrajrockz3437 2 года назад
My native place...... 🙏🙏
@Balaji.m99
@Balaji.m99 2 года назад
Vanthe matharam🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍
@krishnamoorthimoorthi5779
@krishnamoorthimoorthi5779 Год назад
இன்னும் நல்லா ஆராய்ந்து பேடவும் பாப்பா திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எழுதுகிறேன் நன்றி
@mahalakshmigowthaman168
@mahalakshmigowthaman168 2 года назад
Entha place parthu veatachu madam
@v.n.kashvicrazydoll5329
@v.n.kashvicrazydoll5329 2 года назад
Hi everyone I am from Andaman
@senthilbabu11
@senthilbabu11 3 года назад
Good Video...
@sara_nareen
@sara_nareen 3 года назад
Thank you so much for your support 👍🏻
@sathyan493
@sathyan493 3 года назад
The British never be pardoned in the Indian history.
@rajalakshmic7120
@rajalakshmic7120 3 года назад
இது போல் இங்கு உள்ள கோட்டைகள் சிறை சாலைகள் கோவில் கள் புதுப்பித்தால் tourist களை கவரலாமே. அரசு?
@iavoosun2101
@iavoosun2101 3 года назад
I salute Indian...
@tamilmaran1216
@tamilmaran1216 3 года назад
About this all correct but chavarkar is not freedom fighter this may be creative message he went wrong and against of freedom fighter any way your job is welcomed one
@vigneshwaranwaran
@vigneshwaranwaran 2 года назад
I am waiting
Далее
Woman = best friend🤣
00:31
Просмотров 2,6 млн
Cellular Jail ( Kala Pani ) Andaman Documentary
29:37