Тёмный

கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்😱 | Heavy Storm In Deep Sea | EP14-S03 

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Просмотров 1,7 млн
50% 1

கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்|Heavy Storm In Deep Sea|EP14-S03
#Episode14 #season03 #deepseafishing
‪@indianoceanfisherman‬

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@mrajmohan9434
@mrajmohan9434 10 месяцев назад
மீனவர்களின் நிலைமை எப்போதும் இப்படி தான்..😢
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Mm yes bro
@PradeepJohn-h1m
@PradeepJohn-h1m 9 месяцев назад
Enakku meen pidikkum padakula valai sainanum romba arvam valai vaippu iruntha sollunga brother epadi ungala contact pandra thu
@MdMazz-g4p
@MdMazz-g4p 9 месяцев назад
​@@indianoceanfishermanz'😊 pq
@rayenrajanthomas9844
@rayenrajanthomas9844 9 месяцев назад
​@@indianoceanfisherman❤
@Ruby-gf8xc
@Ruby-gf8xc 9 месяцев назад
😢😢
@mathanmahesh1509
@mathanmahesh1509 10 месяцев назад
இத பாக்கும்போதே யாருக்கு லா பயமா இருக்கு ipo tha மீனவர்களின் கஷ்டம் புரியுது 🥺🙏 ஒங்களுக்கு கண்டிப்பா கடவுள் துணை புரிவார் அண்ணா
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks bro
@sunilparmar1714
@sunilparmar1714 10 месяцев назад
Hello bro i m from gujarat give me ur whatsaap number
@bazeethnisha6401
@bazeethnisha6401 2 месяца назад
@@indianoceanfishermanithukkum mela partthudom ithellam enna la ❤❤❤❤ namakku namma matha thunai irukka enna ❤❤❤
@MartaCastro-p7t
@MartaCastro-p7t 3 месяца назад
HAY ❤❤❤ Hola
@thislovestory2551
@thislovestory2551 5 месяцев назад
คลื่นใหญ่น่าสะพรึงงงง
@ravikumars4664
@ravikumars4664 18 дней назад
😢
@govindanedourecannou7365
@govindanedourecannou7365 10 месяцев назад
Govt Eppadi allow pannuchi ungala
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 10 месяцев назад
நீங்க இவ்வளவு கஷ்டபட்டு மீன் பிடிக்கிறீங்க ஆனால் நீங்க பிடிக்கும் மீனுக்கு இடைதாரர் கொள்ளை லாபம் பாக்குராங்க 😓😓
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Mm
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 10 месяцев назад
@@indianoceanfisherman நீங்களே நேரடியாக விற்பனை பண்ண முடியாதா அண்ணா
@goldennithu
@goldennithu 10 месяцев назад
எல்லாம் business லயும் இடைத்தரகர் இருக்காங்க ப்ரோ.
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 10 месяцев назад
@@goldennithu இருந்தாலும் இவங்கள பாருங்க உயிருக்கு உத்தரவாதம் கிடையாது 😓😓
@AshikAshik-kg3nv
@AshikAshik-kg3nv 10 месяцев назад
Aama bro nanum fisherman tha nanga evlo kastapattu meen pudechutu vanthalum athuku sariyane rate iruka mattiku bro
@SureshKumar-en7he
@SureshKumar-en7he 5 месяцев назад
நமச்சிவாயர் துணை
@AdaikalarajAdaikalaraj-g9v
@AdaikalarajAdaikalaraj-g9v 10 месяцев назад
அண்ணா பார்த்து கவனமாக இருங்கள் ஆண்டவன் ஏப்பெதும் கூடவே இருப்பர் ❤❤❤❤
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks bro
@Ruby-gf8xc
@Ruby-gf8xc 9 месяцев назад
❤❤
@jaheerjaheer7453
@jaheerjaheer7453 10 месяцев назад
அனைத்து நண்பர்களையும் இறைவன் பாதுகாப்பானக
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks brother
@Nagai-meenavan
@Nagai-meenavan 10 месяцев назад
Really good.. Bro... Vera level video
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thank you so much
@mr.liyangahakottuwa3104
@mr.liyangahakottuwa3104 10 месяцев назад
ஏன் அண்ணா புயல் வரும் என்று தெரியாதா உங்களுக்கு?வானிலை செய்தி கிடைத்திருக்குமே
@perumalvenkatesh-i2w
@perumalvenkatesh-i2w 4 месяца назад
செய்தி வருவதற்கு முன்னரே அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருப்பார்கள்
@jebadouglas9119
@jebadouglas9119 10 месяцев назад
26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. மத்தேயு 8
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Amen
@Rajakumar-m1s5b
@Rajakumar-m1s5b 10 месяцев назад
புயலோ வந்தாலும் பயப்படாமல் இருப்பேன் ஏன் என்றால் அனைத்து புயலையும்.. காற்றையும் நான் பாத்துட்டோன்....😂😂 பயம் என்பது என் மீனவ நண்பர்களுக்கே கிடையாது
@m.lakshmananm.lakshmanan6120
@m.lakshmananm.lakshmanan6120 27 дней назад
நீங்கள் boat ல travel பண்ணுறப்ப இல்ல கடல ரெம்ப தூரம் போட்டிங்கன்னா உங்களால வீட்டுல இருக்குறவங்ககிட்ட பேசமுடியுமா? அப்படி பேச முடியலைன்னா பேச முடியும் அப்படி உங்களுக்கு தொடர்பு கொள்ள முடியலேன்னா உங்க boat la mobile tower fit பண்ணுங்க. உங்களுக்குள்ள சில தூரத்திலதான் மீன் பிடிப்பீங்க உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் வீட்டுக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம் உலகத்தில் எங்கயும் பேசுறோம். அப்படி இல்லை என்றால் இப்படி பண்ணிபாருங்க தப்பா இருந்தா தவிர்த்து விடுங்கள்.
@nelayankualadungun3659
@nelayankualadungun3659 10 месяцев назад
Kamu sepatutnya mendapat harga ikan yang mahal...kerana kamu bekerja dalam cuaca yang burok untuk menyara keluaraga...keluarga kamu sangat beruntung...semoga kamu mendapat hasil yang banyak setiap hari kawan....terbaik kawan👍👍👍👍👍
@magisandhi5999
@magisandhi5999 10 месяцев назад
இறைவன் என்றும் உங்களுக்கு உங்களுடன் இருப்பவர்கள்
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks brother
@balamurugansundaravadivel9423
@balamurugansundaravadivel9423 9 месяцев назад
Parachute parakaratha next time kattunga video la...
@Karthiviji0129
@Karthiviji0129 10 месяцев назад
ஒங்க கூட வரணும் ரொம்ப நாள் ஆசை அண்ணா
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Okay bro
@Karthiviji0129
@Karthiviji0129 10 месяцев назад
@@indianoceanfisherman தேங்க்ஸ் அண்ணா
@nandhakumar239
@nandhakumar239 9 месяцев назад
வெள்ளி நிலாவே விளக்காய் எறியும் கடல் தான் உங்கள் வீடு தொடர்ந்தால் தொடரும் முடிந்தால் முடியும் இதுதான் உங்கள் வாழ்க்கை... நீங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள்..👍.
@rpmtsangam8800
@rpmtsangam8800 10 месяцев назад
மீனவநண்பர்களே இதுமாதிரி நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Mm OK bro
@kanistan.d5786
@kanistan.d5786 3 месяца назад
நண்பா நீயும் வெயிலிலும் மழையிலும் வேலைக்கு போக வேண்டாம்
@Wind_Fisherman
@Wind_Fisherman 10 месяцев назад
உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் Anna கவனமா வேலை செய்யுங்கள்❤
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 3 месяца назад
உங்கள் கஷ்டம் அரசுக்கு தெரியவா போகுது கடவுள் உங்களை கைவிட மாட்டார் ஃ
@lararonie6383
@lararonie6383 10 месяцев назад
இது எப்போது நடந்தது நீங்கள் எப்போது கரைக்கு திரும்புவீர்கள் பார்த்து பத்திரமா வரவும்
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks brother
@cathyprincely1986
@cathyprincely1986 10 месяцев назад
Be safe brothers .. praying for you all ..
@Revathy.A
@Revathy.A 10 месяцев назад
கடவுள் உங்களுக்கு எப்பவும் துனையா 8:04 இருப்பார்கள் 8:04
@jayasanger55
@jayasanger55 3 месяца назад
இந்த சூழ்நிலையில் டிரைவர் மனசு எப்படி இருக்கும் ... உங்களையும் , போட் யும் பாதுகாக்கும் பொறுப்பு ...
@AabelFernando
@AabelFernando 10 месяцев назад
வணக்கம் உங்கள்ள government மரிக்காத நாங்க ஓரு வாரமா உயர கடக்கோம் தருவைகுல விசைப்படகு மட்டும் கடலூக்கு பேரதூம் வாரதூம்மா இருக்கு எப்படி 🤷🤔🤔 reply pannunga bro 👍
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Ithu old video bro
@AabelFernando
@AabelFernando 10 месяцев назад
@@indianoceanfisherman mm
@bikelove
@bikelove 10 месяцев назад
Paakkave payama irukku 😮 safe irunga anna
@vickyrocky172
@vickyrocky172 10 месяцев назад
நீங்க தூங்கிறது நேரத்துல..! எந்த மாதிரி வசதிகள் செஞ்சீப்பங்க
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 месяца назад
ஆழ்கடல் மீனவர்கள் மிகவும் துயர படுகிறார்கள்
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 10 месяцев назад
Hii..🌴💯💯💯🙏🙏🙏🙏💯💯💯🌴👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌾🌲⚘️⚘️⚘️⚘️..OK.. Thankuoy..🍁💐💐
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Hi
@msamarasam4196
@msamarasam4196 10 месяцев назад
பாராசூட் தண்ணிரில் மிதக்கிறதா இருப்பதை காண்பிக்கவில்லை?
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Katru athigamaga irunthathu athunala veliya vanthu kanpikka mudiyala
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 5 месяцев назад
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்... அலைகடல் நடுவே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் அங்கே.. காலையில் 10:30 க்கு போய் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கி லஞ்சம் வாங்கி மாலை 4:30 க்கு வீட்டுக்கு வந்து 70,000 80,000 என்று சாமானிய மக்களின் வரிப்பணத்தில் தண்ட சம்பளம் வாங்குறஅரசு ஊழியர்கள் இங்கே..😩😩😩😭😭😭😭😭😭😭😭
@saifdheensyed2481
@saifdheensyed2481 10 месяцев назад
கப்பல் அங்கெயெதான் நிற்கிறது நீங்கள் தான் கப்பலை நோக்கி போகிறீர்கள்
@KcChithu
@KcChithu 5 месяцев назад
கப்பல் போறது உனக்கு தெரியவில்லையா
@sutharsansutharsan2380
@sutharsansutharsan2380 10 месяцев назад
இது enga kerala va anna
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Mm yes bro
@raschalrajesh
@raschalrajesh 10 месяцев назад
Yena camera use panringa sir
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Samsung s22 ultra
@calistermicheal7579
@calistermicheal7579 9 месяцев назад
மீனவர் என்றாலே இல்லாவன்தான் இறைவன் மட்டுமே துனை
@texretail8225
@texretail8225 10 месяцев назад
ஆங்கிலபடம் பார்த்தது பால் பிரம்மிப்பாக இருந்தது 😮
@marimuthumarimuthu8797
@marimuthumarimuthu8797 10 месяцев назад
Safe bro God bless you🙏🙏🙏
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks bro
@KARTHI-m6z
@KARTHI-m6z 6 месяцев назад
எனக்கு பாக்கும் போது பயமா இருக்கு அண்ணா நீங்கள் எப்புடி தான் பயம் இல்லாமல் இருக்கீங்க 👍 வேற லெவல் அண்ணா 👍🤔😳
@sivaprakashamsankar5707
@sivaprakashamsankar5707 Месяц назад
ஆடு, மாடு, கோழி ல்லாம் கஷ்ட பட்டு வளத்து விக்கிறாங்க,,, நீங்க ஓசி ல மீன் புடிச்சி அதிக விலைக்கு விக்கிறீங்க,, சங்கரா kg 600/- அய்லா 500,,, கொடுவா 1000/-,,, வஞ்சிரம் 1500/-for examble,,,, நீங்க ஓசில புடிச்சி அதிக விலை விக்கிறீங்க
@niranjanpatra1945
@niranjanpatra1945 10 месяцев назад
Be careful. Life is precious don't go to sea during such scenario❤🎉❤
@subajothy2869
@subajothy2869 10 месяцев назад
Paarkave bayama iruku
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Mmm
@zafiralifestyle
@zafiralifestyle 10 месяцев назад
Challenge life Fisherman Life
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Mm yes bro
@FFKING69880
@FFKING69880 7 месяцев назад
டேய் பொய் சொல்லாதீங்கடா, ஏன்டா இப்படி பொய் சொல்றீங்க
@indianoceanfisherman
@indianoceanfisherman 7 месяцев назад
Enna poi
@anburajj5347
@anburajj5347 10 месяцев назад
Kandipa prayer 🙏 pannikolkiren. God is please helpe
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks bro
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 10 месяцев назад
புயல் சொல்றிங்க எப்படி அரசாங்கம் உங்களை கடலுக்கு செல்ல அனுமதிதார்கள்
@logeshnair3884
@logeshnair3884 10 месяцев назад
நாங்க தான் அரசாங்கம் சொல்றத கேக்க மாட்டோமே 😂😂😂
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Nanga fish pidikka pogum pothu puyal nu Sollavillai bro
@saravananv6818
@saravananv6818 10 месяцев назад
கடலில் புயல் எப்பொழுது வரும் என்பது யாராலும் கணிக்க முடியாத காரியம் இயற்கையில் வெள்ள மனித சக்தியால் முடியாது
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 10 месяцев назад
@@indianoceanfisherman ok bro👍
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 10 месяцев назад
உண்மையில் இவர்கள் கிளம்பும் போது உள்ள நிலவரம் வைத்து கிளம்புகிறார்கள். அடுத்தடுத்த காலநிலை மாற்றம் யாரும் கணிக்க முடியாத கஷ்டமான வாழ்க்கை தான் மீனவர்கள் வாழ்க்கை... ஒருசிலர் பொழுதுபோக்குக்காக கொச்சையாக எழுதாதீர்கள்....
@RajeeSwari-on1ol
@RajeeSwari-on1ol 9 месяцев назад
கடல் மாதாவே என்றும் இவர்களுக்கு துணையாய் நில்லும்.
@ilikeplanees4925
@ilikeplanees4925 9 месяцев назад
Looks fun but scary on the sea. Props to the man wearing no shirt!
@srilankanfisherman
@srilankanfisherman 10 месяцев назад
What is the camera your using brother ..?
@AnilKumarFlute010868
@AnilKumarFlute010868 10 месяцев назад
Aapka video mujhe bahut acchha lagta hai lekin aapka video long time waiting ke baad aata hai.....good carry on❤
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks brother
@ruptanuds
@ruptanuds 9 месяцев назад
It is very helpful, if you give English subtitles in your channel's videos. Those of us who don't know Tamil could understand your blog.
@kirantp4626
@kirantp4626 8 месяцев назад
ನಿವು ತೋರಿಸಿದ ಹಡಗು ಯಾವ ಕಡೆ ಪ್ರಯಾಣ ಮಾಡುತ್ತೀದೆ bro
@hariharanbm
@hariharanbm 4 месяца назад
Unga vedio pakum pothu enaku rompa payama irunthuchu bro safe fa iruknga
@selva-the-sailor77
@selva-the-sailor77 Месяц назад
அது bulk carrier என்று அழைக்கப்படும் சரக்கு கப்பல் ⚓
@abdullahkadermohideen7444
@abdullahkadermohideen7444 Месяц назад
கரையில் இருந்து எவ்வளவு கிலோமீட்டர் தூரம் சென்று மீன்
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 9 месяцев назад
மீனவர்களை கடவுளும் கடல் தாயும் காப்பாற்ற வேண்டும்
@satheeshkumars1934
@satheeshkumars1934 22 дня назад
Thanni naaleh bayam yenaku. Kulathula kulikkave bayapaduven. Aana ivlo periya kadal…. Video la paakumbothu… manasukullaa ulla irukura mathiri feel panrathukey bayamaa iruku
@tharanathakula3588
@tharanathakula3588 2 месяца назад
The meteriologist informs the approximate location of the typhoon/Tsunami and gives advise to not to venture but then why this problem
@manikandanganesh5952
@manikandanganesh5952 6 месяцев назад
vera level video quality, adhuvum indha weather la, super boss
@Gansanspic
@Gansanspic 10 месяцев назад
வீடியோ மிகவும் அருமை! உங்கள் படகின் அளவுகள் மற்றும் திறன் என்ன? எத்தனை ஆட்கள் தேவை? அது போல ஒன்று வாங்க அல்லது கட்ட வேண்டும் என்றால் என்ன விலை இருக்கும்? அதை இயக்க ஒரு நாளைக்கு எரிபொருள், சம்பளம் உட்பட என்ன செலவு ஆகும்? சும்மா ஒரு ஆர்வத்தில் தெரிந்து கொள்வதற்குத் தான் கேட்கிறேன்! விருப்பமிருந்தால் மட்டும் சொல்லலாம்!
@thunderthunder318
@thunderthunder318 6 месяцев назад
Ethanai adi allam irukum thorayama indha idathil sahootharaaa plz reply.......??????
@simonpeter388
@simonpeter388 10 месяцев назад
Very rare video
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks brother
@lohitdisha2371
@lohitdisha2371 10 месяцев назад
Super video nanba Robert 🥺🥺🥺🥺🥺💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks bro
@nilanthinisr
@nilanthinisr 16 дней назад
மீனவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று இன்று இந்த வீடியோ வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது😢 கடவுள் உங்களுக்கு துணை புரிவார் 🙌🏽
@ClaudiaMachado-cg2yy
@ClaudiaMachado-cg2yy 6 месяцев назад
Mentira e golpe sim tem várias reclamações no reclame aqui sobre esse aplicativo não caiam nessa conversa
@sivaprakashamsankar5707
@sivaprakashamsankar5707 Месяц назад
புயல் ல ஏன்டா போனீங்க,, பணத்த ஆசை புடிச்ச வங்கல
@chitrak5422
@chitrak5422 9 месяцев назад
Tough and dangerous job fisherman life very hard
@kalaikalai2695
@kalaikalai2695 10 месяцев назад
Unmaya kashtam tha
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Mm yes bro
@nehrunehru131
@nehrunehru131 10 месяцев назад
பாராசூட் பயன்படுத்துவதை காட்டுவது காணவில்லை
@MR-qq7lq
@MR-qq7lq 10 месяцев назад
The God Almighty protects you and all fishermen and Sailors.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 месяцев назад
நீங்கள் காட்டியது கொடூர புயல் என்றால் நான் கடவ் கரையில் கண்ட கஜா புயலை என்னவென்று சொல்வது 🍎🍎🍎🍎🍎🍎
@gpanneerraj9204
@gpanneerraj9204 Месяц назад
மீணவர்களிடம் மீண் வாங்கும்போது நான் பேரம் பேசுவதில்லை. இதை பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கு 👍
@PriyamudanSakthi-ei7gi
@PriyamudanSakthi-ei7gi 9 месяцев назад
உங்க திறமையெல்லாம் எப்டி பாராட்டுறதுனே தெரியலப்ரோ 👌சூப்பர்ப்ரோ சூப்பர் ப்ரோ நடுக்கடலோட ஆழம் எத்தனஅடி இருக்கும்ப்ரோ சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குவோம்🙏
@sureshjoshua5439
@sureshjoshua5439 9 месяцев назад
Ithaivida sinna board dileye perum puyalileye Australia varaikum poye vanthukondirunthananka neegkalavathu meen pudicha kasu nagka???????
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 месяца назад
ஹாய் மீனவ நண்பன் என்று ஓரு மீன் கடை வைக்கவேண்டியதுதானே....
@gueykj
@gueykj 6 месяцев назад
Court of someone, by some one, for some one. Has the courts lost its credibility.
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 Месяц назад
உங்கள் கடல் பயணம் துணிச்சலானது.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் என வாழ்த்துகின்றேன்...
@sivayamsiva9343
@sivayamsiva9343 9 месяцев назад
Thrilling experience, please take care of your life
@ckishorekumar-df2dn
@ckishorekumar-df2dn 3 месяца назад
Chustuntene..challa bhayamesthundhi..mi Pani rick.. great brother.. great fishing man... Telugu
@MkNagapp
@MkNagapp 3 месяца назад
Malaysia NAGAPPAN 🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@natrajtamizha9382
@natrajtamizha9382 10 месяцев назад
Bro pakkave payama eruku broo😮😮😮😮😮😮😮 be careful
@janasvaz
@janasvaz 10 месяцев назад
Life for both Sailor & Fishermen is very Tough 💯🙂
@Dna77788
@Dna77788 10 месяцев назад
BRO NAN SHIP CHANDLER EN THURAIMUGAM MANGALORE . UNGAL PADIVU MIGAVUM NANRAGA ULLADU.. SUPER. NAN UNGAL BOAT COOKING KU FAN...👍
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks Anna
@Dna77788
@Dna77788 10 месяцев назад
😎👍
@nnisha388
@nnisha388 9 месяцев назад
Puyal varumnu therinchu thaaney kadalukku poninga apram yena sikki thavichomnu solringa idha TN police paathangana athumeeral case la ulla thalliduvaanga jaakiratha
@Spstravels1113
@Spstravels1113 7 месяцев назад
அண்ணா உங்களோட போன் ல எடுத்தீங்களா இல்லை கேமரா வா என்ன மாடல்
@kalaikalai2695
@kalaikalai2695 10 месяцев назад
Yeantha area pa ne
@LiveChallengeWarriors
@LiveChallengeWarriors 10 месяцев назад
Thoothukudi
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thoothukudi brother
@kalaikalai2695
@kalaikalai2695 10 месяцев назад
Oh ok na brother ila sister
@thangaththuraivilvarajah7245
@thangaththuraivilvarajah7245 10 месяцев назад
தம்பிமார். இந்த Vedio வை ஒரு வினோதமான விடயமாக எடுத்து இருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் அந்தப் படகில் GPS கருவிகள் இருக்கும் போது தொலைத் தொடர்புச் சாதனங்கள் நிச்சயமாக இருந்து இருக்கும் தகவல்களை அறிந்து பாதுகாப்பான இடத்தில் போய் சேர்ந்து இருக்கலாம் இவ்வாறான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் இறைவனும் கைவிட்டு விடுவார் .
@edwinjefniya5395
@edwinjefniya5395 3 месяца назад
எங்களுக்கு பயம் இல்லை பழகிடுச்சு... வாழ்வோ சாவோ அது கடல் தான்❤
@sivaprakashamsankar5707
@sivaprakashamsankar5707 Месяц назад
ஓசில கிடைக்கும் மீனுக்கு இவ்வளவு விளையா
@manojsathyadass4044
@manojsathyadass4044 5 месяцев назад
Andha ship kitta mattum avalo waves podhu....But unga boat la neenga ellarum casual ha irukinga.
@subathranov821
@subathranov821 4 месяца назад
Pls government announcement Ella kelunga bro
@সোহাগশেখ
@সোহাগশেখ 10 месяцев назад
Shohage shak tv
@allanmartin-kj2ul
@allanmartin-kj2ul 10 месяцев назад
Ÿ9
@theovanstaden5766
@theovanstaden5766 2 месяца назад
Nice video, Hello from the east coast of south africa!
@МихаилМихайлович-л9я
@МихаилМихайлович-л9я 9 месяцев назад
Горгочут, это их предки съели Джеймса Кука, и хотят грабануть проходящий сухогруз 🤣
@SubramanianN-z6g
@SubramanianN-z6g 17 дней назад
"ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்"ஒரு சான் வயிரை வளர்ப்வர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம், "தரைமேல் பிறக்க வைத்தான் உங்களை தண்ணீரில் மிதக்கவிட்டான்"😌😔😢
@t4lovers688
@t4lovers688 10 месяцев назад
Love you channel buddy
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
Thanks brother
@IndEmergBiz
@IndEmergBiz 5 месяцев назад
It takes brave hearts for deep sea fishing. May god protect all such brave men during their trips.
@rakeshroy9532
@rakeshroy9532 9 месяцев назад
তোমাদের ভাষা সব মাথার উপর দিয়ে চলে গেলো 😢😮😊
@mohan5920
@mohan5920 10 месяцев назад
😮😮😮😮😮😮😮
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 месяцев назад
😢😢😢
@ArmanShrestha-ns3mi
@ArmanShrestha-ns3mi 2 месяца назад
I want this job 🙏 but I am from Nepal
Далее
21 September 2024
10:37
Просмотров 191
Почему?
00:22
Просмотров 238 тыс.
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,4 млн
September 24, 2024
1:31
Просмотров 21
10 SHIPS in STORMY WEATHER
23:20
Просмотров 7 млн
kanyakumari tsunami wmv
8:50
Просмотров 16 млн
How I Created My Own UFO When I Saw It in My Dreams
1:01:19