Тёмный
No video :(

கொட்டாரத்துகாட்டுவழி!இடுப்பில் பலாப்பழத்தை இடுக்கிய நடை கொண்டு சுங்கிடிசேலையில் ஒருத்தி வசீகரித்தாள் 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 11 тыс.
50% 1

WELLCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
#forest
#tribesofindia
#tamiltribes
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#tribes
#trible
#tribesindia
#tribesculture
#tamil
#veerappanforest
#veerappan
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
• வெள்ளாளச்சி பட்டிமுடக்...
வெள்ளாளச்சி பட்டிமுடக்கு விடியத்துவங்கும் பொழுதுக்காக தயாரானது! கொட்டாரத்துக்காட்டு வழி ஒரு குதிரை வீரன் கடந்து போனான்!
Go the above link and subscribe to must watch full episode
Kaliradum kadu rajan
• பெயரில் என்ன இருக்கிறத...
பெயரில் என்ன இருக்கிறது! என்று எவர் சொன்னது... வரலாறு முழுவதும் நிலைத்து நிற்பது பெயர் தானே!! காடெனும் பேருலகம்
Go the above link and subscribe to must watch full episode
KALIRADUM KADU RAJAN
• வேலிக்கு வெளியே நீட்டி...
வேலிக்கு வெளியே நீட்டிய கிளையைவெட்டிய காட்டுக்காரனே!
பூமிக்கு அடியில் நழுவும் வேர்களை என்ன செய்வாய்!??? காடெனும் பேருலகம் !
Go the above link and subscribe to must watch full episode
KALIRADUM KADU RAJAN
• மலைகாட்டு ஆதிஒருத்தி!அ...
மலைக்காட்டு ஆதி ஒருத்தி அவளின்
ஏதோ ஓர் அகப்பாடலை இந்த மலை முழுக்க பாடிக்கொண்டே இருக்கிறாள்! எனக்குத்தான் அதை புரிந்து கொள்ளும் திராணியில்லாமல் திரிகிறேன் !!
Go the above link and subscribe to must watch full episode
KALIRADUM KADU RAJAN
• பேரன்பைத் தவிர இவ்வாழ்...
பேரன்பைத் தவிர இவ்வாழ்வை கடத்தும் பெரும் ஊக்கி என்னவாக இருக்க முடியும்!
அன்பின்றி இயங்காது என் உலகம்!
எல்லா சந்தடியும்
அடங்கும்வரை காத்திருந்து
இருளில் அழுபவர்கள்
கண்ணீராலும் யாரையும்
காயப்படுத்த விரும்பாதவர்கள்
அவர்களிடமிருந்து பிரிந்து
உலருகிற கண்ணீர்த்துளிகள்
நெருப்பிற்குள் நெருப்பாகவே கனன்று
காற்றில் தனித்துப்பறந்தணையும்
தீப்பொறிகள்
உள்ளுக்குள்ளே உறுத்தும்
முட்காய்கள் புதைந்தும்
சலனம் எழுப்பாத
சவுக்கந்தோப்புச் சருகுகள்
அவர்கள்
go the above link and subscribe to
Must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• ஆவிசேர தழுவித்தான் காட...
எவ்வளவு பெரிய இருட்டைக் கடக்க
சின்னதொரு ஒளித்துண்டை
பிறையென்ற பேரில்
வைத்திருக்கிறது இவ்விரவு
இத்தனை அழுத்தங்களிலும்
நீ இதழில் வளைத்திருக்கும்
குட்டிச்சிரிப்பும் அப்படித்தான்
நீ இப்படியே இரு!
உன் வானின் கீழ் நான்
மழையாய்... பெருமழையாய்...
அழுது கரைந்துகொள்கிறேன்!
பிறகு பார்!
என் நிலம் முழுக்க
பிரதிபலித்தபடி இருக்கும்
உன் புன்னகை!
பந்தியின் போத்தல் நீரை
பத்திரமாய் எடுத்துவந்து
வாயிற்தோரண வாழைகளுக்கு
பகிர்ந்தூற்றுகிறது
பிள்ளையின் கரங்கள்,
ஆவிசேர தழுவித்தான்
காட்டவேண்டுமென
என்ன இருக்கிறது
அன்பில்...?
Go the above link and must watch full
Episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• போய்த்தான் ஆகவேண்டும் ...
போய்த்தான் ஆகவேண்டும்
இல்லையா ? சரி.. பரவாயில்லை..
புலப்படும் முன் சொல்!
பலாச்சுளை போன்ற முத்தங்களை
தந்தனுப்புகிறேன்!!
Go the above link and subscribe to
Must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• மலைமுகட்டில் காணும் பச...
மலைமுகட்டில் காணும் பச்சைபாறை எங்கும்
உன் தாயின் முகம் காண்கிறேன் கண்ணே!
காட்டு மரத்திலோ! கல்லிலோ அவள்
வாழக் கூடும்!!
தமிழரசி ஓர்
கண்ணீர் காடு!
Go the above link and subscribe to
Must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• 350 கோடிகளில் வீடுகட்ட...
கோடிகோடியாய் கொள்ளையடித்து
350 கோடிகளில் மாட மாளிகை கட்டும் திருநாட்டில் நம் ஒழுகும் ஓலை குடிசைக்கு ஓடு கிடைக்காதது வரமா? சாபமா?
தமிழரசி!!!
Go the above link and subscribe to
must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• அடர்காட்டு ஒற்றையடிபாத...
ஒரு அடர்காட்டு ஒற்றையடிபாதையில் செருப்பில்லாத பாதங்களோடு பலகாதம் கடந்து உயரப்பாறை இடுக்கில் பூத்த காட்டுமல்லி கண்டதுண்டா??
Go the above link and subscribe to
must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• சறுக்குபாறையில் டவுசர்...
சறுக்குபாறையில் டவுசர்கிழிய புட்டம் தேய்த்து விளையாடுகிற குழந்தை அறியுமா?! அப்பாவின் வறுமையை!!
Go the above link and subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• மனிதர்களைவிட இன்பமான இ...
மனிதர்களை விட இன்பமான இடங்கள்
நிறையவே இருக்கிறது! நாம்தான் அங்கெல்லாம் செல்வதே இல்லை!
காடோடுதல்
வரம்.
Go the above link and subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• உறங்காத இரவுகள்!இரவு ய...
இரவு யானைகளுடனே தொடர்கிறது!
பொழுது யானைகளுடனே விடிகிறது!
மழைக்காட்டு தங்கவேல்!
Go the above link And subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• நீர் எம் இறைவன்! நீரே ...
மழை நனைத்த களிறின்
மினுமினுப்பேறிய கருமை ஜடை
சிறுத்த இடுப்பெலும்பு
அகன்ற தோளெலும்பு
சிசுவின் பசி எதுவும் கவ்விக் கலைக்காத
மௌனத்தின் முலைகள் இரண்டு
மலைப்பாதைத் தொடர்வண்டியின்
செல்லக் குலுக்கல்களுடன் வரும்
இவளைத்தான் இன்றும்
தேடிக்கொண்டிருந்தேன்
கறிவேப்பிலை மணக்க மணக்க
காய்ச்சிய எண்ணெய்யை
வெதுவெதுவென உள்ளங்கை ஊற்றி
என் தலைநிறைய அப்பும்போது
அம்மா கை இப்படித்தான் அழுந்தும்,
இதோ என் உச்சந்தலையில்
ஆசிர்வதிக்கப் பதிந்த
இந்த திருநங்கையின் கை போன்று
• நீர் எம் இறைவன்! நீரே ...
Go the above link and subscribe to
Must watch full episode🙏
KALIRADUM KADU RAJAN
• திருவிழா கூட்டத்தில் ப...
திருவிழா கூட்டத்தில்
அத்தனை பேர் மத்தியில்
பொண்டாட்டியின் புடவை முந்தியை எடுத்து முகம் துடைத்துக் கொள்கிறவன்
எவ்வளவு பெரிய அற்புதன்!!
Go the above link and subscribe to
Must watch full episode
MOUNTAIN VILLAGE FESTIVALS
MOUNTAIN VILLAGE LIFE INDIA
KALIRADUM KADU RAJAN

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@Magesh143U
@Magesh143U Год назад
உண்மை... வரப்போகும் தலைமுறைக்கு விட்டு செல்பவனே உண்மையான குலசாமி...❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumartv8496
@kumartv8496 Год назад
நேசிக்கிரேன் நண்பரே
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Год назад
காட்டுக்குள்கறி சோறு எப்போதும்! கொடுத்துவச்ச மகராசன் வாழ்த்துக்கள்ராஜனுக்கு!!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@narasimman4144
@narasimman4144 Год назад
தோழரே குப்பன் அண்ணனை கொஞ்சம் காட்டவும் பார்த்து ரொம்ப நாளாச்சு பாக்கணும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
Will update very soon 💚
@t.p.kanishthan4920
@t.p.kanishthan4920 Год назад
ஆமாம்
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Год назад
அந்த பலாமரத்தை பார்க்கும்போது கண்கொள்ளா காட்சி,ஒரு பரவசம்,சந்தோசம்,விதைத்தவன் இல்லை என்றாலும்,விதைகள் உண்டு.🙏🙏🙏🙏🙏
@seeman9639
@seeman9639 Год назад
கொடுத்து வச்ச மகராசன் அண்ணா நீங்கள் வாழ்த்துக்கள்
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
அருமையான காணொளி தோழர். பேசிய கருத்துக்கள் அனைத்தும் 100% உண்மை. 👌🏼🤝👍💪🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚
@perumalsangili9292
@perumalsangili9292 Год назад
அருமை பாட்டனை வணங்குகிறேன் 🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@Harish-ot9mo
@Harish-ot9mo Год назад
Appa 🙋🙋😋🤗.
@chandrasekar8937
@chandrasekar8937 Год назад
Super anna 👌😍
@kasthurianandkasthurianand6828
Neenga unga family,forestla valum makkal elarum nalla irukanum anna
@kanishkaruna
@kanishkaruna Год назад
சூப்பர் அண்ணா ❤❤❤
@jdediting4288
@jdediting4288 Год назад
Unga kaiyale chicken samaithu ungalodu arughil irunthu sapitanumnu asaiya iruku Anna antha malangattu makkaloda nalla enjoy panrengana avangalum ungalal than santhosama irukiranga eppavavum neenga ithemathiri avangaloda pasama irukkanum palapalam engalukum kidaikuma karivaruval super
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikalaarumugam8245
@sasikalaarumugam8245 Год назад
Super tholar
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
Lovely jackfruit...too many... enjoy the fruits Rajan brother 👌👌🌹🌹🙏🌹
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@ssstransport7
@ssstransport7 Год назад
சூப்பர் சூப்பர் மரியோ 🎉🎉
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚💚
@balaamir1956
@balaamir1956 Год назад
பேரியவர்வைத்தபலாபழம்இன்றையதலைமுரைசாப்பிடும்பொதுஆனந்தமாகஇருக்குநன்பாவாழ்த்துக்கள்
@pavisshka9357
@pavisshka9357 Год назад
வணக்கம் நண்பரே
@prakashlic7578
@prakashlic7578 Год назад
அடி ஆத்தி, எம்முட்டு பலாக்காயி...? எங்கண்ணே பாட்டுரும்போல இருக்கு...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@7hills79
@7hills79 Год назад
Good❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@Magesh143U
@Magesh143U Год назад
குப்பு அண்ணனுடன் ஏன் தோழர் மிகப் பெரிய இடைவெளி...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@sivaselvaganesan9855
@sivaselvaganesan9855 Год назад
@@user-bl7ux3ys3x replay pannanum summa vanakam potakutathu
@Magesh143U
@Magesh143U Год назад
@@sivaselvaganesan9855 அனைத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும் தோழர்.....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
@@sivaselvaganesan9855 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
@@Magesh143U 💚💚💚💚💚
@Nnk816
@Nnk816 Год назад
nice brother
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 Год назад
எவ்வளவு பலா பழம் இருக்கு இங்கு யானை வராதா ப்ரோ
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
தினமும் வரும் தோழர்🙏🙏🙏
@sureshkumarmookaiyapillai5356
Tholare video super
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sekardevi503
@sekardevi503 Год назад
❤❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@user-me3tb9pk2j
@user-me3tb9pk2j Год назад
Bro send jack fruit to mumbai 3 fruits full we will pay for its
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
M : 9025115646 WhatsApp
@user-me3tb9pk2j
@user-me3tb9pk2j Год назад
90
@bilaldawood4407
@bilaldawood4407 Год назад
பஸ்ட் நைட் நான் தான் அண்ணா
@SoumyaSubbaiyanofficial
@SoumyaSubbaiyanofficial Год назад
😂😂😂
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Год назад
❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚💚
@sabarlalm2051
@sabarlalm2051 Год назад
Kuppan Anna video vendum...tholarea
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
Wil update very soon
@kumartv8496
@kumartv8496 Год назад
நம்முன்னோர்களை எவனொருவன் மறவாமல் வழிபட்டு குலதெய்வமாய்.வனங்குகிரானோ.அவனே.குலகுடிவேந்தனாகிறான்.அவனையே.இறைவனும்.வனங்குவான்.அடுத்த.தலைமுறையாய்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚🙏🙏🙏💚💚💚💚💚
@gajentrangaja1657
@gajentrangaja1657 Год назад
Vedio no zoom pro. cover full place . i see your vedio reyali Head pain 😂
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
👍👍💚👍👍
@anbukodikarthigayan1463
@anbukodikarthigayan1463 Год назад
பாலாபழத்தைபாக்கும்பேதூநாவில்ஏச்சில்👌👌👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjaniraj6986
@ranjaniraj6986 Год назад
Ayya kaiyil valayala
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
👍👍💚👍💚
@ranjaniraj6986
@ranjaniraj6986 Год назад
@@user-bl7ux3ys3x neenga ethavathu pariharam antha mari potrukeengla ethavathu reason iruka therinjikilama
@user-me3tb9pk2j
@user-me3tb9pk2j Год назад
Bro pls call me regarding jackfruit
Далее