Тёмный

கொட்டும் மழையில் கொழும்பு உணவுத் திருவிழா/CMB Food Festival 

Charal Tamizhi
Подписаться 35 тыс.
Просмотров 1 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@bastiananthony3392
@bastiananthony3392 4 месяца назад
வித்தியாசமான உணவுவகைகள் ஓரே இடத்தில் காண்பதில் மகிழ்ச்சி. மழை கெடுத்துவிட்டது தான் கவலை. காணொளிக்கு நன்றி.
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
மட்டற்ற மகிழ்ச்சி
@vimaleswarypanchalingam9085
@vimaleswarypanchalingam9085 4 месяца назад
வகை வகையான உணவுகள் புதுவிதமான உணவுகள்,ice creme பார்க்க முடிந்தது சிறப்பு காணொளி அருமை அத்துடுடன் அடைமழையிலும் நனைந்தோம் .
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
நன்றி அக்கா நன்றி
@PkvlogsTamil
@PkvlogsTamil 4 месяца назад
ரொம்ப நாளைக்கு பிறகு அக்காட காணொளி பாக்குறதுல சந்தோஷம் அக்கா❤
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
நலம் மிக்கமகிழ்ச்சி நான் பின்பு call எடுக்கிறேன்
@bharathshiva7895
@bharathshiva7895 4 месяца назад
Amazing 😍😇👍🏽. Keep it up 🔥👍🏽.
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
Thank you! Will do!
@visva3279
@visva3279 4 месяца назад
உணவும் உணர்வும் உண்மையிலே மலரும் மணமும் போன்றது. ஆரோக்கியமான உணவைத்தாண்டி இன்றைய பரபரப்பான காலத்தில் பரிமாறும் விசித்திர உணவுவிழா! வீட்டுக்குள் சாப்பிட்ட நிலைமாறி றோட்டிலும் சாப்பிடும்நிலமைகளை மனம் ஏற்கமறுத்தாலும் காலத்தோடு கைகோர்த்து நடந்தாகவேண்டும். இது ஒரு கருத்துப்பதிவே தவிர கலங்கப்பதிவு இல்லை.
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
நிச்சயமாக உங்கள் கருத்தை வரவேற்கிறேன்
@n.arumugammugam4284
@n.arumugammugam4284 4 месяца назад
Paarpatharku meka arumai ! Thank you very much ! From Tiruppur.Tamil naadu
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
வணக்கம் உறவே நன்றி
@Araneeenaikkumkarangal
@Araneeenaikkumkarangal 4 месяца назад
இந்த காணொளியை பார்த்த போது சாப்பிட ஆவலைத்தூண்டுகிறது உங்கடையிலும் சாப்பிட ஆசை காசில்லாமல் தருவீர்களா?உங்கள எல்லோருக்கும் விருந்து வைக்க ஆசை உங்கள் முயற்ச்சிகள் மென்மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள உரித்தாகட்டும்் ஏன் வாட்ஸ்சப் வேலை செய்வதில்லை நன்றிநலம் விரும்பும்
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
அப்படியா? மகிழ்ச்சி மிகவும் நன்றி Charal@gmail.com இல் தொடர்பு கொள்ளவும் no தரலாம்
@gurusamy6270
@gurusamy6270 4 месяца назад
Good video
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
Thx Guru
@suriyanirmala4051
@suriyanirmala4051 4 месяца назад
Thank you very much Steve Good bless you 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
Thx a lot
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 4 месяца назад
Nice 👍 👍 👍. சாரலைக் கண்டதும் சாரல் அடிக்குது..😢😢😢
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
அப்படியா? 😊😊😊
@jeevashehan4415
@jeevashehan4415 4 месяца назад
Super super super review dear akka IAM shehan from batticaloa
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
Dear shehan thx a lot
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 4 месяца назад
Super
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
Thanks
@dineshofficialtamil2342
@dineshofficialtamil2342 4 месяца назад
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
வணக்கம் உறவே நன்றி
@Ulaganathan-ls6zv
@Ulaganathan-ls6zv 4 месяца назад
ஹாய் அக்கா தமிழ்நாட்டுத் தம்பி அனைவரும் நலமா பல வருடங்கள் ஆயிட்டு உங்களுடன் பேசி நன்றி வணக்கம்
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
வணக்கம் தமிழ்நாட்டு உறவே நாம் நலமே உள்ளோம் .உங்கள் நலங்கள் எப்படி?
@Ulaganathan-ls6zv
@Ulaganathan-ls6zv 4 месяца назад
எங்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் அக்கா
@thamvijay6081
@thamvijay6081 4 месяца назад
நாங்களும் வணக்கம் வைக்கின்றோம்❤
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
வணக்கம்
@satheas26
@satheas26 4 месяца назад
👍👋
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
🙏🙏🙏
@PonnampalamPanchalingam
@PonnampalamPanchalingam 4 месяца назад
Thank you
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
Thx a lot Keep in touch
@anilkumariks9266
@anilkumariks9266 4 месяца назад
Edhu thaan saarala..!? Perum ...ada mazhai..🤣
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
😇😇😇
@sakthisak7561
@sakthisak7561 4 месяца назад
Super
@CharalTamizhi
@CharalTamizhi 4 месяца назад
Thanks
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,5 млн
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 148 тыс.