Тёмный

கொதிக்கும் வெயில் - சென்னையில் பரிதாபமாக பறிபோன உயிர் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 145 тыс.
50% 1

#thanthitv #heatstroke #chennai #heat #climatechange
கொதிக்கும் வெயில் - சென்னையில் பரிதாபமாக பறிபோன உயிர்
சென்னை மீஞ்சூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான கூலித்தொழிலாளி கடந்த மே 1ம் தேதி கட்டிட பணிக்கு இடையே மயங்கிய கால்கள் மரத்துப் போன நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் வெப்ப அலை காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நீர்ச்சத்து குறைபாட்டால் கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டது தெரிய வந்த்து... படிப்படியாக அவர் நலம் பெற்று வரும் நிலையில் அவருடன் சேர்ந்து மீஞ்சூர் பைபாஸ் சாலையில் கட்டிடப் பணி செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த 25 வயதான சச்சின் என்ற தொழிலாளி வெப்ப அலை காரணமாக மயங்கிய நிலையில் நேற்று நள்ளிரவில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது...
Uploaded On 05.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

4 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@astergarden968
@astergarden968 2 месяца назад
மழை நிவாரணம் அரசு கொடுப்பது போல...வெயில் நிவாரணம் தர வேண்டும் 🌞
@user-ko3mg5sw4x
@user-ko3mg5sw4x 2 месяца назад
Yes
@user-hp2yd3wj2h
@user-hp2yd3wj2h 2 месяца назад
போய் மரத்த நடுங்கலே தொட்டதுக்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லிக்கிட்டு ஒண்ணு நம்ம மாறணும் இல்லை நம்ம மாத்தணும் அதைத் தவிர வேற வழி இல்லை 😎🔥😈
@sahadevansahadevan4837
@sahadevansahadevan4837 2 месяца назад
வெயிலில் நின்று செய்யும் வேலை எல்லாமே கஷ்டம் தான் என்ன செய்வது வாழறதுக்கு பணம் தேவை ஒடித்தானே ஆகணும் இருக்கிறவங்க கிட்ட நிறைய இருக்கு என்ன பண்ணுவது
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b 2 месяца назад
கட்டிடத் தொழிலாளர்கள் பாவம் ...😢😢😢
@sandhiyaravichandran5191
@sandhiyaravichandran5191 2 месяца назад
Plzzz construction work ah evening aprama seiya sollunga .....
@selvamk9920
@selvamk9920 2 месяца назад
ஒரே தலைப்பில் இரண்டு செய்திகள்
@SivaSiva-ko8nd
@SivaSiva-ko8nd 2 месяца назад
ஆளும் அரசு பசுமை பற்றி பேசுறாங்க ஆனால் மரத்தை எல்லாம் வெட்டி காசு பாக்குறாங்க கேட்டால் வளர்ச்சி என்று பேசுறாங்க நாடு நாசமா
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 2 месяца назад
Ora yemathra vela
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 месяца назад
Dubai, Abudhabu - UAE, Doha, - QATAR, Muscat -OMAN. போன்ற நாடுகளில் கடினமான வெயில் சூழ்நிலையில் வேலை (மின் பொறியியல்) பார்த்துள்ளேன். அங்கு அரசாங்கம் work safety அறிவித்த நாட்களில், நேரங்களில் ( மதியம் 12 மணி முதல் 3 pm varai)தொழிலாளியோ, Supervisor, Engineer மற்றும் யாராக இருந்தாலும், அந்த நேரத்தில் வெய்யில் ல் வேலை பார்த்தால், அரசாங்கம் - காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அனைவருக்கும் அவ்வளவு பாதுகாப்பு தரும் நாடுகள் அவை.
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow 2 месяца назад
Athu naadu, ithu sudugadu
@karthicksubramanian740
@karthicksubramanian740 2 месяца назад
Super namba natu makkal enga government solratha obey panran
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 месяца назад
@@karthicksubramanian740 🙏
@SalmaRuzainah
@SalmaRuzainah 2 месяца назад
College student ku leave kodhugha da then give money to poor people and nt work fr 2months
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 месяца назад
In Andhra Pradesh at a town called Venkatagiri it had reached 49 degree celcius setting new highest record temperature in that town n it's constantly 45 degrees and above much hotter than Chennai
@blackboard_
@blackboard_ 2 месяца назад
காலைல நல்லா இருக்காருன்னு சொன்னிங்க 😮
@masilamanig6191
@masilamanig6191 2 месяца назад
Pl govt order comebalsarry rest buildingworker roadworkers 11am3.30pm consider pl cm
@user-vi5mk1sg2p
@user-vi5mk1sg2p 2 месяца назад
😢
@m.mohamedadhamm.mohamedadh1002
@m.mohamedadhamm.mohamedadh1002 2 месяца назад
வெளிநாட்ல மதியம் 12 to 3 வேலை ஒய்வு கொடுங்க
@user-jt2hz7iz8o
@user-jt2hz7iz8o 2 месяца назад
Please leave for schools.... They r not following government orders
@danjas1127
@danjas1127 2 месяца назад
Think about college students
@gomathinithyanandam2425
@gomathinithyanandam2425 2 месяца назад
தமிழ் படிப்பதில் எத்தனை தடுமாற்றம்....
@saravana8666
@saravana8666 2 месяца назад
ஆமாமா ரொம்ப முக்கியம் போடா பேப் ப***** தமிழுக்கு என்ன பண்ணா அப்படி😅
@prabakarann3238
@prabakarann3238 2 месяца назад
நீர் சத்துள்ள பழங்கள் அதிகமாக உண்ணவேண்டும்.
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 2 месяца назад
Very sad.. dying at remote place 😢😢
@naliniganesh7037
@naliniganesh7037 2 месяца назад
Morning 10 to 4 velai seyya vendam. Night velai seiyyalam. Very sad.
@BabyArputharaj
@BabyArputharaj 2 месяца назад
தண்ணிஅதிகம்குடிங்க
@dailynewfuns
@dailynewfuns 2 месяца назад
Pls drink more water 🌊💦
@maheshmahe131
@maheshmahe131 2 месяца назад
Iyya adhukku kudukka nalla thannir vendum
Далее
24 часа в самом маленьком отеле
21:19