Тёмный
No video :(

கொத்தமல்லி விதை (தனியா) தேநீர், இவ்வளவு நோய்களுக்கு அருமருந்தாகிறதா? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி! 

SHREEVARMA
Подписаться 126 тыс.
Просмотров 250 тыс.
50% 1

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது எளிதாக கிடைக்க பெறாத விஷயமாக பலரும் நினைக்கிறோம் . ஆனால் நம் தினசரி வாழ்கை முறையில் சின்னதாக ஒன்று, இரண்டு விஷயங்களை மாற்றி கொண்டாலே மிகப்பெரிய அளவில் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
கொத்தமல்லி விதை(தனியா)தேநீர் தயாரிப்பது எப்படி...?இதில் உள்ள பல மருத்துவ குணங்கள் என்ன...? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி, Dr.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044 40773444, 9500946634/35
For Products :
www.shreevarma...
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVA...
RU-vid: bit.ly/SHREEVA...
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma....
Do follow our official pages & stay updated.
Thank You.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@NaturopathicHealing-jx2cq
@NaturopathicHealing-jx2cq 4 месяца назад
உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தந்து இன்னமும் மனித சமுதாயத்துக்கு நிறைய சேவை செய்ய அருள் புரிய வேண்டும் ❤
@astymini4035
@astymini4035 6 месяцев назад
நான் தைராய்டு மாத்திரை சாப்பிட்டாலும் நீங்க சொல்லும் பல வேதனை பட்டு வருகிறேன் ஐயா கண்டிப்பா நீங்க சொன்னது போல் நிச்சயம் செய்கிறேன் நன்றி வணக்கம் ஐயா ♥️🌹👍🏻🙏
@LODALALLI
@LODALALLI 2 месяца назад
வணக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா. உங்கள் தகவல்கள் மிக உதவியாக இருக்கும் எல்லலோற்கும்
@mallikarengasamy
@mallikarengasamy 4 месяца назад
மிகுந்த ரசனையுடன் மருத்துவக்குறிப்பைச் சொல்லும் மருத்துவரே. பிறர் வாழ நீங்கள் தரும் மருத்துவக்குறிப்பு அற்புதம்.
@saravanank778
@saravanank778 6 месяцев назад
Thankyou sir என் மாமியார் மல்லியுடன் சுக்கு சேர்த்து பொடி செய்து tea போடும்போது இந்த பொடியை சேர்த்து போடுவார் சுறுசுறுப்பாக இருக்கும்
@user-np4pi4zu1y
@user-np4pi4zu1y 5 месяцев назад
❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாய அனைவருக்கும் பயனுள்ள மிகச் சிறந்த அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤
@narmathar5905
@narmathar5905 Месяц назад
Nalla marurhu nanum use panni irugen
@vinothanallathambi53
@vinothanallathambi53 6 месяцев назад
நான் இதை பயன்படுத்தி இருக்கேன் எனக்கு தைராய்டு இல்லை . நான் தைராய்டு க்கு ஒரு வருடம் மாத்திரை சாப்பிட்டேன் எனக்கு ஒருத்தங்க சொன்னாங்க நானும் இந்த ஐயா சொன்ன மாதிரி சாப்பிட்டேன்.இப்போது பரிசோதனை பண்ணி பார்த்தேன் தைராய்டு இல்லை டாக்டர் ஆறு மாதங்கள் கழித்து ஒரு பரிசோதனை பன்னசொன்னார் பன்னினேன் இப்போதும் தைராய்டு இல்லை நான் இன்னும் கொத்து மல்லி தான் காலை மாலை குடிக்கிறேன்
@rpgaming5300
@rpgaming5300 6 месяцев назад
உண்மையா.. சார்
@mercyrani1638
@mercyrani1638 6 месяцев назад
True..enakku sari aitchi
@rpgaming5300
@rpgaming5300 6 месяцев назад
@@mercyrani1638 சார் .ஒரு நாளைக்கு எத்தளை முறை குடிக்கனும்...
@valarmathik288
@valarmathik288 6 месяцев назад
Yeppadi kudichinka pl.reply
@rpgaming5300
@rpgaming5300 6 месяцев назад
@@mercyrani1638 எப்படி குடிச்சீங்க சார் த
@kalavathim2886
@kalavathim2886 6 месяцев назад
உங்கள் அறிவுரையின் படி பூண்டு பால் 15 நாட்களாக சாப்பிட்டு வருகிறேன் நன்றி சார்
@manju.smanila.s3497
@manju.smanila.s3497 Месяц назад
Rompa pitichirukku sir nenga sonnathu na nalailaerunthu use pannuvan sir nantri sir
@sarankali1707
@sarankali1707 3 месяца назад
நீங்க சொல்வது சரி தான் ஐயா..... பணம் இருந்தாலும் நோய் sugamaagala.... வலியோடு வேதனை அதிகம்......ஆஸ்துமா உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
For queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35
@user-ho1uc8mr8g
@user-ho1uc8mr8g 2 месяца назад
Thank you sir for this video is completely help full for us 🎉❤
@JayenthraPandi
@JayenthraPandi Месяц назад
நன்றி ஐயா. தணியா என்பது தமிழ் வார்த்தை அல்ல. நீங்கள் சொல்வது போல் கொத்தமல்லி தான் சரியான தமிழ் வார்த்தை.
@krishnapraveen1749
@krishnapraveen1749 6 месяцев назад
நன்றி ஐயா நாளை முதல் முயற்சி செய்கிறேன் 🙏
@ManiSampathKumar
@ManiSampathKumar Месяц назад
Thank you sir vazhga valamudan
@mathangiramdas9193
@mathangiramdas9193 6 месяцев назад
குடித்து பார்த்து, test எடுத்துட்டு நிச்சயமா.feed back எழுதுவேன்.
@vaishalirama
@vaishalirama 5 дней назад
ஏதேனும் பலன் இருந்ததா?😊
@mathangiramdas9193
@mathangiramdas9193 5 дней назад
@@vaishalirama ஆமாம். நல்ல பலன். இத்தனை நாள் பதில் எழுத இந்த காணொளியைதான் தேடிக்கொண்டிருந்தேன். இத்தனை நாள் மருந்து சாப்பிட்டும்.fluctuate.ஆன.tsh level இப்போ normal ஆ இருக்கு. இத்துடன் நான் யோகாவும் செய்கிறேன்.
@surendhar__editz__488
@surendhar__editz__488 2 месяца назад
Thank you sir ❤this video is very useful for me
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Most welcome
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 18 дней назад
Thanks for the information
@kalyanisanthanam7166
@kalyanisanthanam7166 7 месяцев назад
ஜயா நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் உள்ள தகவல்கள் ❤
@rinuriya9321
@rinuriya9321 2 месяца назад
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🎉🎉🎉
@msasikumarm3969
@msasikumarm3969 9 месяцев назад
நன்றி மிகச் சிறப்பு
@KammyVeni
@KammyVeni 3 месяца назад
Thank you sir. Need your best video
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Keep watching
@umasasi3586
@umasasi3586 5 месяцев назад
Excellent Excellent
@subramaniyanmaniyan1760
@subramaniyanmaniyan1760 2 месяца назад
நன்றி ஐயா
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct 3 месяца назад
Thank you sir unkal sevai thodara vazhthukkal
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 3 месяца назад
Super 🎉
@joystella6192
@joystella6192 2 месяца назад
Useful advice, thank you
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
You're welcome
@niranjanadevimuthu5204
@niranjanadevimuthu5204 6 месяцев назад
நல்ல🎉அறிவுரை அய்யா
@pushpamano8991
@pushpamano8991 7 месяцев назад
Thanks 👍 Thanks DECTOR Good Advice for your Helping mind ❤🙏🙏🙏🙏🙏🙏
@vijendranjawaharlal5262
@vijendranjawaharlal5262 22 дня назад
Thanks iyya 🙏
@shanthi155
@shanthi155 8 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@dattarranga2469
@dattarranga2469 7 месяцев назад
Thank you dr for your service to public dr
@mangaivelumani8114
@mangaivelumani8114 3 месяца назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Sankar-yi4ge
@Sankar-yi4ge 13 дней назад
True .. I experienced
@premaajagannathan7917
@premaajagannathan7917 Месяц назад
Thank you Dr.
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 8 месяцев назад
Thanks for sharing sir.
@verginjesu7509
@verginjesu7509 4 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்
@user-xl6gh5jm6v
@user-xl6gh5jm6v 6 месяцев назад
Thank you very much d9ctor.
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct 3 месяца назад
Thank you sir
@antonyjosephine494
@antonyjosephine494 8 месяцев назад
Healthy Recipe Doctor...
@gowriparaman1910
@gowriparaman1910 6 месяцев назад
Thank you so much sir 🙏🙏
@meenadevi1902
@meenadevi1902 6 месяцев назад
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@rx100killerandlover8
@rx100killerandlover8 Год назад
நன்றி ஐயா நோய்க்கு நல்ல தீர்வை கொடுத்தீர்கள் முயன்று பார்க்கவும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@gajasai6888
@gajasai6888 2 месяца назад
Thank u sir...
@meenachyp3171
@meenachyp3171 6 месяцев назад
Really good for health. I m doing
@kalarani9110
@kalarani9110 11 месяцев назад
Sir romba elachi iruku udambu.nan intha dhaniya kasayam kudikalama enaku sugar 250 iruku.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 месяцев назад
Greetings from Shreevarma, Thanks for reaching us. kudikalam. Dhaniya kasayam will help in reducing the blood sugar level. For free consultation, contact: 9500946631.
@thampiraku7837
@thampiraku7837 6 месяцев назад
Thank you somuch sir
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 6 месяцев назад
TQ Mr. Gouthaman. Tnx a lot
@theresapeeter8353
@theresapeeter8353 7 месяцев назад
Thank you Doctor🙏🙏🙏🙏
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 Год назад
Gud ji
@sumathinandhakumar5655
@sumathinandhakumar5655 5 месяцев назад
நன்றி ஐயா பயனுள்ள பதிவு
@nilosiva8300
@nilosiva8300 3 месяца назад
Thanks sir
@banurajamani5801
@banurajamani5801 5 месяцев назад
Thank you sir 🙏
@kalaiarasit7288
@kalaiarasit7288 6 месяцев назад
Thank you Dr...🙏🙏🙏
@salozmanoji7233
@salozmanoji7233 6 месяцев назад
மிக்கநன்றி❤
@kaleeswaran368
@kaleeswaran368 5 месяцев назад
Excellent
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Thanks
@n.balachandraniyer6059
@n.balachandraniyer6059 6 месяцев назад
Thank you so much for your valuable tips Sir 🙏🙏
@lathakrishna5250
@lathakrishna5250 5 месяцев назад
Tq Dr. Sir
@sivaramakrishnan9474
@sivaramakrishnan9474 5 месяцев назад
Thank you very much sir your advicekku
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 6 месяцев назад
Migavum payanulla pathivu, nantri nga Ayya
@user-rr4jq6xh2h
@user-rr4jq6xh2h 5 месяцев назад
Thank sir
@rajakanirajakani797
@rajakanirajakani797 6 месяцев назад
Thankyou sir
@babyrathinam5143
@babyrathinam5143 6 месяцев назад
Thank you sir...
@VISHAL0L
@VISHAL0L 6 месяцев назад
Tq doctor 🙏🙏🙏🙏🙏🙏
@malarsarangan7076
@malarsarangan7076 6 месяцев назад
Thank you very much doctor 🙏
@J.ChithraJ.Chithra
@J.ChithraJ.Chithra Месяц назад
Alergi thmmal etharku oru maruthuvam sollungal
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 дней назад
Please take SINIT CAPSULE, To order :shreevarma.online/collections/sinit/products/sinit-capsule
@lakshmilakshmi1777
@lakshmilakshmi1777 6 месяцев назад
நன்றிசார்
@PriyaSSK8
@PriyaSSK8 Месяц назад
Entha thyroid ku nallathu sir...? Hypo or hyper? Please sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 дней назад
yes, its good for Thyroid
@malarvizhis934
@malarvizhis934 6 месяцев назад
Nandri iya.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Год назад
Thanks for song and medical advice. 🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@ishagopinath948
@ishagopinath948 4 месяца назад
Naan use panni thyroid dala potta weight koraijathu ....
@chembukrishnamurthysriniva1397
@chembukrishnamurthysriniva1397 Месяц назад
Tks... Ayyya
@haroonashiquecivila4645
@haroonashiquecivila4645 8 месяцев назад
Thanque sir
@user-wq6ju1gq3c
@user-wq6ju1gq3c Год назад
நன்றி.நன்றி.ஜயாஉங்களுக்குமிகவும்நன்றி.ஜயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@AbelJoy-uu6kv
@AbelJoy-uu6kv Месяц назад
Thank you sir my wife thiroid passnt
@aneerkhankhan4626
@aneerkhankhan4626 6 месяцев назад
Ayya anakku bayangars kadum moottu pain......oru marundu sollinga....ayya❤
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Add Epsom salt to a warm bath and soak the knee in it for 15 min. This will reduce the pain. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@gowriaswanth2382
@gowriaswanth2382 6 месяцев назад
Ayya please valipu noi kana thirvu sollunga age 13 tablet saptum kuryavelai 🙏🙏🙏🙏🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Brih G Capsule: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule.
@ganapathy330
@ganapathy330 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அய்யா வணக்கம் ! கொத்தமல்லி விதையை வறுத்து பொடி செய்து அதனை தேநீர் செய்து சாப்பிடலாமா ?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
கொத்தமல்லி விதைகளை பச்சையாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
@OM-uc8or
@OM-uc8or 4 месяца назад
Feeding mother entha drink edukalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, can be taken after 3 months
@durairajdurairaj2787
@durairajdurairaj2787 Месяц назад
Sir weight loss tips solluinga sir pls
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 дней назад
Please take shree slim capsule for weight loss, To order :shreevarma.online/collections/shree-slim/products/shree-slim-capsule
@anoofazeela4727
@anoofazeela4727 6 месяцев назад
Suffering from hypothyroidism (hasimotos) can i have this along with my thyroid tablet or do i need to stop taking my medicine??
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, can be taken. Thyrex Capsule shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule
@user-sy5iy4kz8y
@user-sy5iy4kz8y 6 месяцев назад
Pls say for pittha vayu any remedies sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Avoid spicy foods. Drink plenty of water. Do detox. Include ginger, cardamom, turmeric in the diet. For further details please reach to us@9500946631
@nepposathyanepposathya2989
@nepposathyanepposathya2989 Год назад
Life long etuthugalama sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
@hemanathan4424
@hemanathan4424 6 месяцев назад
It's ok in to take evening also.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes
@shuharpoppy3078
@shuharpoppy3078 5 месяцев назад
Thank you Dr.sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
You are welcome
@arivumani4763
@arivumani4763 10 дней назад
Sir fatty liver ku malli tea kudikalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 дней назад
yes, you can consume.
@Palsuvai-tut
@Palsuvai-tut 5 месяцев назад
தனியா.. பெ. சீரகம்.. சி. சீரகம்.. ஓமம்.. கிராம்பு... பட்டை.. ஏலக்காய்.. இப்படி கலவையாக எடுத்து பொடித்து தேநீராக செய்து குடிக்கலாமா சார்🤔🤔🤔🤔
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes
@Palsuvai-tut
@Palsuvai-tut 4 месяца назад
@@SHREEVARMA_TV Thank u sir🙏🙏🙏🙏
@jayalakshmiprabu7601
@jayalakshmiprabu7601 2 месяца назад
Hello sir. Neerkatti problem irku ithai kudikalama?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
For queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35
@sanjayd7067
@sanjayd7067 6 месяцев назад
❤❤❤
@sowmiyarajkuttachi2655
@sowmiyarajkuttachi2655 4 месяца назад
Iyya eppadi kudikanuma soodu panni kudukanuma Illa soodu panname kudikalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
You can boil and take.
@Mohamedansith
@Mohamedansith Месяц назад
pregnant ah irukkuravanka ithu eduththukkalama
@indranimercy6857
@indranimercy6857 5 месяцев назад
🎉can I continue my regular thyroid tablet when I take this water
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes of Course.
@chembukrishnamurthysriniva1397
@chembukrishnamurthysriniva1397 Месяц назад
I heard in hindi channel that it cures even fatty liver
@arivumani4763
@arivumani4763 10 дней назад
Sir fatty liver ku sapidalama malli tea
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 дней назад
yes
@shanthimuthuraj252
@shanthimuthuraj252 8 месяцев назад
Sir How to get cure from liver fat disease?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 месяцев назад
Daily intake of green tea is good. Intake of lemon water will do good. Get consultation with our doctors. Contact: 9500946631.
@sarojinisubramaniam1932
@sarojinisubramaniam1932 11 месяцев назад
உண்மை ஐயா நான் பயன் படுத்தினேன் 10 கிலோ குறைதன்
@enterprisesbalaji2596
@enterprisesbalaji2596 10 месяцев назад
Good msg thanks
@sarojinisubramaniam1932
@sarojinisubramaniam1932 9 месяцев назад
Thanyou
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 месяцев назад
நல்ல நாள், ஸ்ரீவர்மாவை அடைந்ததற்கு நன்றி. இலவச ஆலோசனைக்கு எங்கள் மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 9500946631.
@menaga9085
@menaga9085 5 месяцев назад
I want to reduce 10 kgs. Will it help ?
@sathyaganeshan96
@sathyaganeshan96 3 месяца назад
ஹைப்பர் தைராய்டினால் ஏற்கனவே பத்து கிலோ ௭டை குறைந்துள்ளது. இதை ௭டுத்து கொண்டால் மேலும் குறையுமா ஐயா? Please reply sir
@suchitra6592
@suchitra6592 6 месяцев назад
Doctor, I m pleased with all your medicine tips. Please tell me medicine for curing mental illness ( schizophrenia for 48 yr old male)
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Avoid stress triggers. Follow regular exercise pattern. Do yoga and meditation. Get consultation with our doctors. Contact: 9500946631/ 32
@Sasikumar-fy7mu
@Sasikumar-fy7mu 2 месяца назад
🙏
@valliammaialagappan5961
@valliammaialagappan5961 2 месяца назад
I have ectopic thiroid .i will try. Seiyalama. Iam 3 months pregnant also sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
For queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35
@syamalamohan5027
@syamalamohan5027 29 дней назад
Ayya kothamalli jiragam kashayam kdikkalama weight korauma ayya
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 дней назад
yes
@mageshs7574
@mageshs7574 3 месяца назад
Sir , na ennoda baby ikku feed panra, but ennaku ippo tsh level 39 irruku ,100mg thyroid tablet eduthukuran . Na kudikkalama sir . Please sollunga sir
@shanthim1835
@shanthim1835 2 месяца назад
Kuikalam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Yes, can be taken.
Далее
WELCOME TO THE FAMILY, MOE! (Brawl Stars Animation)
00:40
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 381 тыс.
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 194 тыс.
WELCOME TO THE FAMILY, MOE! (Brawl Stars Animation)
00:40