Тёмный

கொரோனா பற்றிய பயம் உள்ளவர்கள் Dr.அபிலாஷா சொல்வதை கேளுங்கள்...! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 535 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video கொரோனா பற்றிய பயம் உள்ளவர்கள் Dr.அபிலாஷா சொல்வதை கேளுங்கள்...!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 537   
@tjson6711
@tjson6711 3 года назад
ஒரு மாதம் செய்தித்தொடர்பாளர், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் விடுமுறை கொடுத்தால் போதும் கொரோனா வராது .....
@harikkumarlycos
@harikkumarlycos 3 года назад
ஒரு 2 மணி நேரம் டிவி பாக்ககாதிங்க, கொரோனா என்ற விஷயம் மறந்துறும்
@babuov6635
@babuov6635 3 года назад
Namma Veetla TV dha,, Adhuvum Naalu Anji varshama,, Irukku Recharge panna ma irukku,, Phone vandha dhula irundhu TV ki vela I'lla ma pochi brother,,,
@zhakeeraslam2707
@zhakeeraslam2707 3 года назад
Correct
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 3 года назад
Naa news channels paarthu 10 days aachu pa😊😊👍👍
@kalavathip5086
@kalavathip5086 3 года назад
@@zhakeeraslam2707 í
@D40052
@D40052 3 года назад
Corona endra word Sollathinga Solla solla tha athu Nammakitta positive vibrations ahuthu..... Be cool and relax guys
@Loudpetta
@Loudpetta 3 года назад
Ennoda mind la irundhadha apdiye sonna Maari irukku...✨👌👏
@swathiskitchen4288
@swathiskitchen4288 3 года назад
உண்மை தான் நம்ம பயம் தான் எல்லா வியாதிக்கும் வலி தானே நம்மை தொற்றிக்கொள்ளும்
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 3 года назад
அது உண்மை தான்
@vbanupriyavbanupriya8510
@vbanupriyavbanupriya8510 3 года назад
M
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 3 года назад
@@vbanupriyavbanupriya8510 நம்ப எப்ப இதுல இருந்து மில போறோம் மேடம்?
@thunderboltphoenix5557
@thunderboltphoenix5557 3 года назад
அதுக்கு நியூஸ் பாக்காதீங்க
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 3 года назад
@@thunderboltphoenix5557 எப்படி பாக்காம இருக்க முடியும்?
@roseflower7659
@roseflower7659 3 года назад
அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் யாரும் பயப்பட வேண்டாம் கூடிய விரைவில் கொரோனா இந்த உலகத்தை விட்டு விரட்டி அளிப்போம் 👍
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 3 года назад
Super message
@yuvaraj6423
@yuvaraj6423 3 года назад
Athukkulla neraya uyir ah pali vangidum pola😪
@suthas5514
@suthas5514 3 года назад
It's true
@kvictoria7021
@kvictoria7021 3 года назад
இந்த நிலையில் நிறையப் பேர் இருக்காங்க இந்த விழிப்புணர்வு கொடுத்ததுக்கு நன்றி பாலிமர் உங்களுக்கும் நன்றி
@a.irudayamantonysamy.a.iru3329
@a.irudayamantonysamy.a.iru3329 3 года назад
இதுபோல பாசிட்டிவ் அட்வைஸ் கொடுக்கறவங்கதான் நல்ல உண்மையான டாக்டர்ஸ்!.. *வெல்டன் Dr.அபிலாஷா!.. வாழ்த்துக்கள் சகோதரி!.*
@mobilewaresupport8353
@mobilewaresupport8353 3 года назад
இந்த போலிமோர் தான் ரொம்ப பயமுர்தரன் மேடம் 😡😡😡😡
@mpvview4628
@mpvview4628 3 года назад
@@geethahariniboomigeetha4904 appoethula papinka information
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 года назад
@@mpvview4628 youtupe
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 года назад
@@mpvview4628 i know dnt reply
@mpvview4628
@mpvview4628 3 года назад
@@geethahariniboomigeetha4904 நான் எதுவும் தவறாக கூற வில்லை உண்மை தான் கூறினேன்.... நீங்கள் பேசவில்லை என்றால்... நான் ஒன்னும் சாப்டாமல் தூங்கமல் இருக்க போவது இல்ல.... Good boy
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 года назад
@@mpvview4628 loosu mathiri pesathinka bro kk
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 года назад
ரொம்ப நன்றி அக்கா !😍 இந்த மாதிரி மனம் சம்மந்தமான பக்குவம் தான் இப்போ அதிகமா தேவைப்படுது... எப்போ பாத்தாலும் ஒரே இறப்பா போட்டு பயமுறுத்தாம இது போன்ற தகவலுக்கு மிக்க நன்றி... 😍😍. ஒரு புது நம்பிக்கை ஊட்டும் உங்கள் பேச்சு......
@Ropgun77
@Ropgun77 3 года назад
Very well said Doc 👏👏 Too many people get paranoid knowing they are Covid positive.
@Anupriya0007
@Anupriya0007 3 года назад
இதற்கு காரணம் இந்த மீடியா காரங்க .. அவங்கதான் மக்களை இப்படி பதட்டமா வச்சிருக்காங்க .. இப்போ தான் ஒரு நல்லா செய்தி போட்டு இருக்காங்க 👍👍👍👍👍👍👍
@vinth1695
@vinth1695 3 года назад
இந்த விஷயம் எனக்கு போன வருஷமே தெரியும் அதனாலதான் நான் ஜாலியா இருக்கேன்
@Anupriya0007
@Anupriya0007 3 года назад
@@vinth1695 superb 👍👍👍👍
@dhanasekaran2094
@dhanasekaran2094 3 года назад
Super
@funpanrombro5919
@funpanrombro5919 3 года назад
நீங்க பாலிமர் news fana காலையில் இருந்து கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க?
@salaimuthusalaimuthu6506
@salaimuthusalaimuthu6506 3 года назад
சூப்பர் கொலுந்தியா ....செமயா சொன்னீங்க.....
@amudha8030
@amudha8030 3 года назад
நீங்கள் சொன்னது கொஞ்சம் கொஞ்சம் எனக்கு புரிஞ்ச்சி😅👌👌
@user-qf2ut9nb7x
@user-qf2ut9nb7x 3 года назад
Na pakkara paathi news comment la ninga dha irukkinga
@justinbalarov6298
@justinbalarov6298 3 года назад
பயமா எனக்கா 😂😂😂😂 . இருக்கும் வரை வாழ்வோம். வந்த போகவேண்டிதா next ஜென்மம் வருவோம்.
@ShaggySjit0414
@ShaggySjit0414 3 года назад
Couldn't sleep at night just recovered from covid... 😭 Still Worried ...
@gopalmaniraj
@gopalmaniraj 3 года назад
எங்களுக்கு கொரனா பார்த்துலாம் பயம் இல்ல....நியூஸ் பார்க்க தான் பயமா இருக்கு.... அதுக்கு எதுனா வீடியோ இருந்தா Share பண்ணுங்க...!
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 3 года назад
😊😊😊
@romy739
@romy739 3 года назад
Pls b safe.. My mother in law passed away.. My family got postive..it's serious issue...
@velusamya7316
@velusamya7316 3 года назад
@@romy739 God bless u..
@romy739
@romy739 3 года назад
@@velusamya7316 thq.. Pray for my family
@ommuruga786
@ommuruga786 3 года назад
எங்களுக்கு இந்த குருமா பார்த்து கூட பயம் இல்லை ஆனால் உங்களைப் போன்ற டாக்டர்கள் மற்றும் ஊடகங்கள் இதைப் பார்த்து தான் எங்களுக்கு பயம் வருகிறது 🥱🥱
@user-jg5gf9vv7g
@user-jg5gf9vv7g 3 года назад
எல்லாரும் நியூஸ் பார்த்துதான் பயந்து இருக்காங்க அதனால தான் நிறைய இருக்காங்க இருந்திருக்காங்க
@mohamednazar9437
@mohamednazar9437 3 года назад
டேய் அரை மணி நேரம் உங்க நியூஸ பார்த்தாலே தானா மூச்சு தெனருது... போதும் டா...🙏🙏🙏
@maruthumaruthu4315
@maruthumaruthu4315 3 года назад
சூப்பர் சூப்பர் நன்றி தாயே
@gokulj1862
@gokulj1862 3 года назад
Tq mam
@agowsalya78
@agowsalya78 3 года назад
Naa romba panic aagiten doctor but your speech enna relax aagiruchu ☺️☺️☺️☺️ thank you so much doctor social distance maintain pannurom doctor
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 3 года назад
Thanks a lot DR. For👍 your advicese. MJT
@ajxerox7765
@ajxerox7765 3 года назад
இதற்கெல்லாம் காரணம் செய்தி தொலைக்காட்சிகளில் நடக்கும் கூத்துகள் தான் ஏகப்பட்ட செய்தி சேனல்கள் அவற்றை நிறுத்தி வைப்பது தான் சிறந்த தீர்வு இதில் பாலிமர் செய்தி சேனல் ஓரளவிற்கு பரவாயில்லை❤️
@gokulsk8775
@gokulsk8775 3 года назад
first bayambuthra chanal polimar than
@krsvivek
@krsvivek 3 года назад
பாலிமர் logo வ மாத்தி போடுங்கய்யா. அந்த அம்மாவுக்கு பூனை மீசை வரஞ்சா மாறியே இருக்கு
@Sajan1048
@Sajan1048 3 года назад
👍
@k.nishanthprasad1625
@k.nishanthprasad1625 3 года назад
😹😹😹😹
@karthikarthik6010
@karthikarthik6010 3 года назад
🤣🤣🤣🤣
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 3 года назад
😂🤣🤣🤣😂
@Sandy-to7oo
@Sandy-to7oo 3 года назад
😂😂🤣🤣
@kumaran9823
@kumaran9823 3 года назад
டாக்டர் ஒரு கடவுளே மாதிடி சூப்பர் டாக்டர்👌🙏
@jenitha9807
@jenitha9807 3 года назад
மேக்கப் அதிகமா இருக்கே..🙄🙄🙄🤕😓🥺
@vr.k6892
@vr.k6892 3 года назад
Avanga beauty ya irukanganu porama ungaluku Sister 😂
@rclober9441
@rclober9441 3 года назад
@@vr.k6892 🤣😂
@jenitha9807
@jenitha9807 3 года назад
@@vr.k6892 oh...🤣🤣🤣🤣
@sgirijaammukutty1016
@sgirijaammukutty1016 3 года назад
ரொம்ப முக்கியமா மேக்காப் அவுங்க சொல்லரதா கேலுங்ஙா
@jenitha9807
@jenitha9807 3 года назад
@@sgirijaammukutty1016 தமிழ் ஒழுங்கா எழுதுங்க அப்பறம் எனக்கு புத்தி சொல்லுங்க...😓😓
@Velmurugan-os1cy
@Velmurugan-os1cy 3 года назад
பயந்து கொண்டே இருந்தன்..தற்போது தான் swab test Negative என வந்துள்ளது🙏🙏
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 3 года назад
Good👍 all the best. MJT
@ramanraman4464
@ramanraman4464 3 года назад
நன்றி டாக்டர் மிக நன்றி
@LearnNursingEasy
@LearnNursingEasy 3 года назад
Psychologist plays an important role during the covid fear crisis.
@murugeshgowsi935
@murugeshgowsi935 3 года назад
உண்மை தான் அக்கா
@Chummairu123
@Chummairu123 3 года назад
Thank you❤🌹🙏
@sudhasekhar6034
@sudhasekhar6034 3 года назад
Thank you so much
@siddharth1366
@siddharth1366 3 года назад
Oru 3 month tv paakkama irundhale nammalukku bayam poyidum.
@ruthvinmani6752
@ruthvinmani6752 3 года назад
நன்றி
@vasanthtommy7544
@vasanthtommy7544 3 года назад
Sister super sister unga speech ketathudhum Mind konjam Relax ah irruku ...Naa Neraya Dipressed irunthan ... Motivation talk ❤️
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 3 года назад
Yes. Truth நாம் கட்ட படுகிறது வர்களை பாக்கிறேன் நேரில் so all of take care உங்களிடம் meassage முழுவதும் உண்மையே thank madam 🙏
@Chendursamaiyal
@Chendursamaiyal 3 года назад
Nandri sister 🙏🙏🙏🙏🙏
@kanagajawahar614
@kanagajawahar614 3 года назад
Thanks Dr
@thanushreedurai1971
@thanushreedurai1971 3 года назад
I don't have more and more fear of corona virus ...really I am fearing about seeing news of daily for 1000...times mostly for O2 ambulance graveyard patients bed all types of injections and medicine...
@vasanthibalu1455
@vasanthibalu1455 3 года назад
Tq so much mam.....
@murukesandhanapal8536
@murukesandhanapal8536 3 года назад
நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள் நன்றி
@ranjithkumar-ww7zj
@ranjithkumar-ww7zj 3 года назад
Tq mem
@Jeeva14369
@Jeeva14369 3 года назад
ᴛʜᴀɴᴋ ᴜ ᴀᴋᴋᴀ
@chandrac1944
@chandrac1944 3 года назад
Thank you Dr
@murugavel9873
@murugavel9873 3 года назад
கொரனா தனிமையில் இருப்பவர்கள் புத்தகம் அதிகமாக படியுங்கள்
@sushanthm1049
@sushanthm1049 3 года назад
Thank u
@impresmelky3175
@impresmelky3175 3 года назад
Useful Idea and speech madam 🙏
@syednavid.tcommerceb5217
@syednavid.tcommerceb5217 3 года назад
Thanku very much mam
@saimalini8272
@saimalini8272 3 года назад
Tq mam🙏
@a.dhanancheyan7440
@a.dhanancheyan7440 3 года назад
Thankyou madam
@sakthiambika4780
@sakthiambika4780 3 года назад
Thank you mam
@kavinyayuvarajgyguchikaclo2941
@kavinyayuvarajgyguchikaclo2941 3 года назад
Very useful message mam.. thank you
@lifestyles3079
@lifestyles3079 3 года назад
Good advice, Thx madam...
@thenmozhik61
@thenmozhik61 3 года назад
Ok mam thank you so much
@premalathasaravanan1982
@premalathasaravanan1982 3 года назад
Thanks sister
@kiruthikakiruthika9030
@kiruthikakiruthika9030 3 года назад
Super mam.. Valga valamudan,.
@vinithavinitha7873
@vinithavinitha7873 3 года назад
Thanks mam
@pramilag7153
@pramilag7153 3 года назад
Thank you Dr.. Yesterday our cousins two peoples died due to corona after I hear that news I was so depressed and getting headache tomuch .. But from last March I follow all the precautions till now...
@Vika-lm8fr
@Vika-lm8fr 3 года назад
Thank u mam
@dharsu_Little_aariwork
@dharsu_Little_aariwork 3 года назад
Tq so much your speech Medam.....
@mbknayak
@mbknayak 3 года назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நல்லதொரு விழிப்புணர்வு. இந்த செய்தி சேனல்களை தடை விதித்தால் கொரோனாவின் பாதிப்பு குறையும்.
@GoldyMinchu
@GoldyMinchu 3 года назад
ரொம்ப நன்றி டாக்டர் 👍🙏🙏
@user-kf1mk3so3m
@user-kf1mk3so3m 3 года назад
Correct tq
@mohammedismail2352
@mohammedismail2352 3 года назад
Thank u mem
@rameshsiva6577
@rameshsiva6577 3 года назад
Thank you so much mam..... Neengatha super aa solringa... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayaLakshmi-kr3ht
@VijayaLakshmi-kr3ht 3 года назад
Thanks madam super🙏
@vijayaravindran1571
@vijayaravindran1571 3 года назад
💯 fact mam...appadi than irukku
@jayaprakashtn8435
@jayaprakashtn8435 3 года назад
Good information. Please follow everybody. Thank you Doctor.
@RaviRavi-dx6dd
@RaviRavi-dx6dd 3 года назад
அருமை அருமையான பதிவு
@kirsh3867
@kirsh3867 3 года назад
Thank you doctor and polimer❣️
@SathishKumar-rp3cc
@SathishKumar-rp3cc 3 года назад
Good
@loveyperson2151
@loveyperson2151 3 года назад
ரெம்பா ரெம்ப ரெம்ப ரெம்ப நன்றி , நீங்க சொன்ன செய்தி மனசுக்கு ஆறுதலை இருந்தது,
@Weallareone1719
@Weallareone1719 3 года назад
First time polimer news channel did his job 👏
@arunkumarm5043
@arunkumarm5043 3 года назад
தொண்டை வலிக்கிற மாதிரி, மூக்கு உள்ளே சளி வர மாதிரி, மூச்சு விட முடியாத மாதிரி, உடம்பு வலிய இருக்குற மாதிரி இருந்தது, டிவிய off பண்ணதும் பாதி சரி ஆயிடுச்சு, ஒர்க் from home இல்லைன்னா, போனை off பண்ணிட்டு இன்னும் நிம்மதியா நல்லா சாப்பிட்டு தூங்குவேன் எந்த பிரச்னையும் வராது.
@saiyadhav7356
@saiyadhav7356 3 года назад
Yes bro. Same happeneds to me
@anu6640
@anu6640 3 года назад
உண்மை தான். இதை ஒரு மாதம் முன்னாடி சொல்லவே இல்ல
@Vika-lm8fr
@Vika-lm8fr 3 года назад
Exactly bro
@sumathikarupan6759
@sumathikarupan6759 3 года назад
Same problem same wort
@myhome7780
@myhome7780 3 года назад
True
@lakshmi2015prasad
@lakshmi2015prasad 3 года назад
Useful message
@pradabg9369
@pradabg9369 3 года назад
Thank you very much for your kind information 🙏👍 Excellent
@s.k.mouleshwarann.subraman8753
@s.k.mouleshwarann.subraman8753 3 года назад
Thanks dr. Abilasha mam
@kmscks6046
@kmscks6046 3 года назад
Nice Video Thank You Mam
@greatindian1168
@greatindian1168 3 года назад
எலக்சன் அப்பவே கூட்டம் கூடாதிங்கன்னு சொல்லி இருக்கலாம் டாக்டர்😷😷😷
@kalairohit1735
@kalairohit1735 3 года назад
Super da
@maha-pt9vz
@maha-pt9vz 3 года назад
Super excellent mam சொன்னது எல்லாமே correct தான் ஆனா செயல்படுத்துவது கடினம் நான் 10th படிக்கும் போது எல்லா answers ம் தெரியிற மாதிரி படிச்சிருப்பேன் exam hall க்கு போனவுடன் பய உணர்வு வரும் control ஆகாது 10minutes ஆன பின்தான் normal லுக்கு வரும் யாராவது ஒரு நபரிடம் உனக்கு கொரோனா வந்துருச்சி நீ உயிர் பிழைப்பது கடவுள் கையில் என்று சொல்லி விட்டால் போதும் stress tension anxiety அதிகமாகிவிடும் அதிலிருந்து மீண்டு வர முடியாது super polimer கொரோனா காலத்தில் தேவை யான topic news கொடுத்திருக்கீங்க பாலிமருக்கு my gift ✈✈🚀🚀🚙🚙🚗🚗
@sarojasakthy6989
@sarojasakthy6989 3 года назад
Thank you
@gamingcocarun7751
@gamingcocarun7751 3 года назад
Thanks for your helpful news madam
@swethathamizh95
@swethathamizh95 3 года назад
Tqqqqqqq
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 3 года назад
Good impermission mam Tq🙏🙏🙏
@vigneshrengasamy8511
@vigneshrengasamy8511 3 года назад
Very good information
@bakthavachalam918
@bakthavachalam918 3 года назад
Ok ma thank u🙏🙏🙏
@gracevijayg9626
@gracevijayg9626 3 года назад
Good news tq டாக்டர்
@romanreignsajith
@romanreignsajith 3 года назад
Thanks for Kindly Information Madam 🙏🙏🙏
@JDLeeVlogs
@JDLeeVlogs 3 года назад
2, 3 days a fever a eruku. Yenakku romba bayama eruku☹️☹️yena than yen mind a change pana ninachalum bayam matum yena vitu poga matithu😭😭😭
@paviram1038
@paviram1038 3 года назад
Go and test y r u delaying
@karki_dilip_
@karki_dilip_ 3 года назад
Nalla advice thank you🙏
@raghul.m7867
@raghul.m7867 3 года назад
A good information for all overthinking 👍
@safahaja
@safahaja 3 года назад
Super tips mam
@indiank7549
@indiank7549 3 года назад
Lovely tips thank u
@raghulakshman1848
@raghulakshman1848 3 года назад
Nice job madam nice lessons 👍🙏💪
@manils35
@manils35 3 года назад
Thanks Dr. I got infected 3 weeks after vaccination. I recovered last week. It's easy to say but difficult to control your anxiety. Thanks for your time and tips. God bless you.
@user-mm7yu9ns2z
@user-mm7yu9ns2z 3 года назад
மேடம்..நீங்க பேசுறத யாரும் கேக்கல..உங்கள மட்டும்தான் பாக்குறாங்க..என்னையும் சேர்த்து
@Ramayya1989
@Ramayya1989 3 года назад
Yes
@Sidneetian
@Sidneetian 3 года назад
@Remo 😂
@satheeshkumar-it7pz
@satheeshkumar-it7pz 3 года назад
Yes true
@kaviyamani2019
@kaviyamani2019 3 года назад
பலுன் வைத்துதான் விளையாடுவேன்😔இந்த நியூஸ் பாத்து பாலுனை5ரூபாக்கு விப்பாக்களே😟
@plusorminus6517
@plusorminus6517 3 года назад
Redesivir kalla santhela vittha gundar sattam paaum by TNGOVT balloonai kalla santhela vittha gundar sattam paaum by balloon user association 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@english2ndstd146
@english2ndstd146 3 года назад
Thank you so much mam. Enakku eppothume oru bayam irunthute irukku. Unga speech kettathum konjam aaruthalaa irukku mam.
Далее
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30