Тёмный

Madras Slang History | Avatar Live | Chennai Slang | History Time with V.Sriram 

Avatar Live
Подписаться 345 тыс.
Просмотров 501 тыс.
50% 1

Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
👇 Click Here To Watch the winners From the Other Categories 👇
👉She lost her husband to Cancer. But her ‘winner’ attitude helped 5000 women become entrepreneurs - • She lost her husband t...
👉I can fly! So what if I can't walk..? சுயசக்தி விருதுகள் 2021 | Social welfare award ft.Actor Aari - • I can fly! So what if ...
👉 The World Record Woman" for 1875 Yoga Asanas - • ''The World Record Wom...
👉15 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி - மக்களுக்கு முதல் வணக்கம் - • 15 வருட உழைப்பிற்கு கி...
👉உண்மையான Hero வீட்டில் இருக்கும் பெண்கள் - சுயசக்தி விருதுகள் 2021 - • உண்மையான Hero வீட்டில்...
👉சாதனை பெண்களை கௌரவிக்கும் உங்கள் Aari Arujunan - • சாதனை பெண்களை கௌரவிக்...
👉நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளின் வரலாறு ! - • ஆரியின் புதிய அவதாரம் ...
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@haridharen6160
@haridharen6160 3 года назад
Hats off to your research sir and a very interesting video. I have seen people from Sri Lanka tamils and even down south criticising the Madras Language. But you made it very clear and explained it so nice 👌🏻 And truly said for anything to survive, it has to adapt to the changes. That's what the Madras slang did. And Madrasians definitely know the original word for these foreign words and mostly use these for convenience or for fun or only at places necessary.
@MrNivas54
@MrNivas54 3 года назад
Thorough and brilliant, Mr Sriram.
@jagadeesjagadees4117
@jagadeesjagadees4117 3 года назад
அஆ
@rajeshsonics
@rajeshsonics 3 года назад
999999
@Mariya-vp1rp
@Mariya-vp1rp 3 года назад
@advocaterlk8533
@advocaterlk8533 3 года назад
@@rajeshsonics Oík(8k?? 9
@ganesanp6322
@ganesanp6322 3 года назад
நான் மதுரையை சேர்ந்தவன் . ஆனாலும் சென்னை பாஷை எனக்கு மிகவும் ரசித்துக் கேட்க தூண்டும் .எல்லார்கிட்டயும் ஒரு உரிமையோடு அவர்கள் பேசுவது மிக அற்புதம் .
@thorop3496
@thorop3496 3 года назад
மெட்ராஸ் பாஷையை கேவலமாக நினைத்திருந்தேன் ஆனால் அதற்க்கும் ஒரு வரலாறு இருக்கிறது அதுவும் ஒரு மொழி என்பது மகிழ்ச்சியே
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 3 года назад
அறியாத ஒன்றை உங்கள் வழியாக அறிந்தேன் பாராட்டுக்கள் நன்றி
@mahamaha5800
@mahamaha5800 3 года назад
நல்ல தகவல் ஐயா திரைப்பட நடிகர்களில் லூஸ் மோகன் என்ற நடிகர் தான் நடித்த அத்தனை படங்களிலும் அனேகமாக மெட்ராஸ் பாஷை தானே பேசியிருப்பார்
@calmandpeace6796
@calmandpeace6796 3 года назад
Kamal ku Madras slang training pannathu loose Mohan than .
@Americavlogintamil
@Americavlogintamil 3 года назад
@@calmandpeace6796 ohhj
@RajeshKumar-hm1lj
@RajeshKumar-hm1lj 3 года назад
@@calmandpeace6796 ¹
@swarnalatha9520
@swarnalatha9520 2 года назад
Beauty is that in those days even rickshaw walas spoke english better than tamil. No match for our chennai previously madras. In general all south Indians were called by the name madarasis. Great golden period. Thank you for a lovely video.
@srinivasamurthy733
@srinivasamurthy733 2 года назад
சபாஷ் மீனா முதலில் சந்திரபாபு பேசினார். Pop song கூட சந்திரபாபு தான் முதலில் பாடியவர்
@srinivasank613
@srinivasank613 3 года назад
Great work sir. No matter who criticizes and makes fun of Madras Tamil I personally like it. Now I started liking it more than ever after watching your video. I loved the way you said there is nothing to make fun of. It's an art. Much gratitude
@pk9977
@pk9977 2 года назад
Romba thanks sir. Namma Thamizha pathi evlo azhaga solli irukeenga
@rajasekarant2050
@rajasekarant2050 3 года назад
A great linguistic analysis of Madras language. I am above 60 yrs old. All these year I wonder about madras pashai. Sir Now you clearly explained it is a mixture of all languages. Thanks.
@lakshmir3042
@lakshmir3042 2 года назад
I need to know how THE brahmins have unique way of language all over the world??? Including your slang of speaking🗣
@patriot7285
@patriot7285 2 года назад
Brahmins dialect may seem different but it is one of the purest forms of Thamizh....the fact that it sounds odd is because today's Thamizh is adulterated in many ways...Brahmins don't speak different thamizh its just the rest speak the Adulterated version of Thamizh....
@sunderr.117
@sunderr.117 3 года назад
Sir, your reference to Urdu words that have found place in Tamil is commendable. You have also pronounced those words perfectly. Urdu has becomes a language that is on its last legs these days.
@kaushiksankaran
@kaushiksankaran 3 года назад
Urdu is Infact totally promoted by the bollywood film industry.. We don't speak such words in our everyday hindi... The hindi songs are the greatest example
@initial00707
@initial00707 2 года назад
The songs are called 'Hindi Songs' But it has 90% Urdu. I was too astonished when i realized after learning Urdu
@gobimurugesan2411
@gobimurugesan2411 Год назад
@@kaushiksankaran bollywood uses hindustani. It's a mix
@mtcemngr5292
@mtcemngr5292 Год назад
கோடம்பாக்கம்- ஆற்காடு நவாபுகள் அங்கே "கோடா" = குதிரைகள் லாயம் அமைத்திருந்தார்கள், அதான் இந்த பெயர். OC என்ரால் "ஆன் கர்ட்டிசி" என்று பொருள். மதராஸ் பாஷை - ஒர் ரபா = ஒரு ரூபா
@vijayarajupillai7190
@vijayarajupillai7190 Месяц назад
I like to know world history. Your speech about madras makes me to know very clear and interesting story of madras. Thank you very much sir. Why can't we try to build canals and waste water drainage systems in Tamilnad like America and other countries you gave about madras slang and vaa vadhiyara cine song. Long live . In short duration younger generation could understand
@csbalachandran
@csbalachandran 3 года назад
Sri Sriram, what a delightful presentation! Kudos! in 1999/2000 some IT wag created an uproariously funny Medraas Baashai version of commands provided in a (at least then) fictitious M B version of Windows 2000 ... ஜன்னல்கள் இரண்டாயிரம் by பில் கதவுகள். here are some of the commands from my memory ... open - தொர close - மூடு save - காப்பாத்து save as ... - இப்படீன்னு காப்பாத்து move - ஜகா வாங்கு cut - வெட்டு copy - காப்பி அடி paste - ஒட்டு paste special - நன்னா எச்ச தொட்டி ஒட்டு abort, retry, cancel? - நீ இப்போ இன்னா சொல்றே? access denied - கை வெச்சே, கீசிடுவேன் at this point, I more or less fainted from breathing difficulties! I am not able to find it online now. If any of you find it, please share the link here.
@mathewschinnappa9091
@mathewschinnappa9091 3 года назад
😂😂😂👏👏👏
@Satheesh-Catholic
@Satheesh-Catholic Год назад
இதுதான் நான் பார்த்த உங்கள் முதல் காணொளி… காய்தல் உவத்தல் இன்றி ஒரு வட்டார வழக்கை அணுகியிருக்கிறீர்கள். அருமை. நிறைய புதிய தகவல்கள். அனுதின வாழ்வு தட்டையாக்கிவிட்ட பல வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் சுவாரஸ்யமான சரித்திர அம்சங்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி. . உங்கள் குரலிலும் பேசும் விதத்திலும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சிலிருக்கும் அதே அணுக்கத்தை உணரமுடிகிறது…
@prakashrao8077
@prakashrao8077 2 года назад
Can’t thank you enough for educating and enlightening us. Best wishes
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 3 года назад
மெர்சலாக்கீது மாமே ❤️❤️😀
@viswanathan9976
@viswanathan9976 3 года назад
Best talk I ever heard about chennai tamil.
@kn4884
@kn4884 3 года назад
Accidentally I found this channel but I am very happy and amazed ...sir super sir..Thanks
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 3 года назад
This Madras Basha doesn't belong to Madras only ...widely spoken in north districts of Tamil Nadu... Tiruvannamalai..Vellore ... Thiruvallur...etc.
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 года назад
North Arcot
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 2 года назад
@@Anandkumar-hz8mn Yes offcourse north Arcot...my place 😎
@thenmozhisoundararajan2596
@thenmozhisoundararajan2596 2 года назад
Yes my place too. With more thelugu and urudu since it happens to be the border town
@hoppes979
@hoppes979 5 месяцев назад
தமிழில் எனக்குப் பிடித்த பேச்சுவழக்கு மெட்ராஸ் பாஷை. எந்த விதமான மனித உணர்வுகளையும் வெளிப்படுத்த தமிழில் சிறந்த பேச்சுவழக்கு மற்றாஸ் பாஷை
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 3 года назад
திருவள்ளுவர் மயிலை காரர் என நீங்கள் சொன்ன போது தாங்கள் யார் என உறுதி ஆகியது.
@mkmk8537
@mkmk8537 3 года назад
சத்தியமா அவரு தேச விரோத திமுக காரனோ, காங்கிரஸ் காரனோ, கம்யூனிஸ்ட் காரனோ, விசிக காரனோ இல்லை. அதுவே பெருமையான விஷயம்தான்.
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 3 года назад
@@mkmk8537 அதற்க்காக ? வரலாற்றை திரிக்க அவருக்கு சிறப்பு அனுமதி உள்ளதா என்ன ?
@sivasankarthalavai1172
@sivasankarthalavai1172 3 года назад
Appa enga irunthu vantharnu nee sollu
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 3 года назад
@@sivasankarthalavai1172 உனக்கு உறுதி படுத்தாத தகவல் தான் உள்ளது டா
@ramakrishnana.g.9865
@ramakrishnana.g.9865 3 года назад
Thiruvalluvar Temple is dedicated to Valluvar , Mylapore, Chennai, The temple is believed to have been constructed in the early 16th century. The temple is under the control of the Hindu Religious and Charity Endowment Department.The temple also serves as the venue for meetings of Tamil language enthusiasts. en.m.wikipedia.org/wiki/Thiruvalluvar_Temple,_Mylapore
@sesulawrance258
@sesulawrance258 2 года назад
Shalom. Super super. Keep in Team. Appreciate if your EYE OPENING U TUBE. MOVE AND KEEP ON. I AM VERY MUCH LEARNING. SHOW AND DO MORE. NAANDRI. FROM MALAYSIA. BLESDING YOUR TEAM .GOD BLESSED
@mdthiyagu
@mdthiyagu 3 года назад
Dhuddu is a Kannada word , NOT Telugu word as quoted by you..Dabbu is a Telugu word if I am not wrong.
@crazycockatiel2982
@crazycockatiel2982 3 года назад
See Payitru Padaippu Duddu Dabbu Kaasu All had Many Values
@sundar1952
@sundar1952 3 года назад
Kumar....துட்டு என்பது Duiet என்ற டச்சுமொழிச் சொல் என்று நான் எங்கேயோ படித்த ஞாபகம். எனவே கன்னடச் சொல்லா என்பதை மீண்டும் ஆய்வுசெய்யுங்கள்.
@Arjun10148
@Arjun10148 3 года назад
Can someone tell the story behind KALAIKARDU...I have never understood the use of this word in Chennai. GANDU is another such word. But I guess I know what this means.
@sridharguru6494
@sridharguru6494 3 года назад
@@sundar1952 துட்டு என்பது டச்சு வார்த்தை உங்களின் பதிவு சரியானது
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 3 года назад
I think in kannada it's hana means money
@parthasarathysubramanian8350
@parthasarathysubramanian8350 2 года назад
"சோக்ககா.. சொல்லிக்கன,.வாத்யாரே".... ! தகவல் அருமை... எனக்கே எங்க ஏரியா பெர்ம... இப்பத்தான் தெர்து...சிந்தை.. மணி!
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 2 года назад
After so long time came to know the origin of OC and KD. Nice information about madras bhashai.
@ytadltspv
@ytadltspv 2 года назад
nadandhu poaravanai aetrikkondaal 'savaari', ethirthaapla mudivaaga paduththavan aetrappattaal avan 'saavu giraakki'! aanaal aetrum vandi onre! lovely! thats life
@rajasekark9009
@rajasekark9009 3 года назад
நன்றி ஐயா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வரலாறு
@indhumathiv2868
@indhumathiv2868 2 года назад
Super sir👏👌👍thank you very much for sharing this wonderful information sir🙏🌹😊expecting more videos like this sir🙏🌹😊
@gunasekaran5759
@gunasekaran5759 3 года назад
அருமை அய்யா. தொடர்ந்து பல தகவல்கள் தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். நன்றி.
@ThrottleRaaja
@ThrottleRaaja 2 года назад
மிக அருமை ஐயா. எங்கள் அன்னையின் மொழி உச்சரிப்பு வேறு விதமாக இருக்கலாம், ஆனால், அவள் மிக மிக அன்பானவள், எல்லோரையும் ஒரே மாதிரியாக , ஒரே விதமாக நேசிப்பவள், பண்பானவள், வாழ்க்கை என்னும் பாடத்தினை நமக்கு பாரா பட்சம் இல்லாமல் நன்கு கற்று கொடுப்பவள், இனம், மதம் , நிறம், இன்னும் நமக்குள் இருக்கும் அத்துணை வேறு பாடுகளையும் களைந்து எடுத்து நாம் எல்லோரும் ஒரே குலம் என்று உரக்க சொல்பவள். இவை எல்லாம், அந்த மாபெரும் அன்னையின் கைகளால் உணவு அருந்தி தங்களின் உயிரையும் உறவையும் வளர்த்தவர்களுக்கே புரியும். தாங்களின் இந்த பதிவு மிக அருமை , வாழ்த்த வயது இல்லை , தலை வணங்குகிறோம்.
@j.jaganjothi9486
@j.jaganjothi9486 3 года назад
Nice. Order of putting the topics and explaining it in order without forgetting it are too good. Awaiting more. Nice sir thank you. Explanation of savu kiraki was really nice nad fact ful.
@vijayrajashree4694
@vijayrajashree4694 2 года назад
Really I like the way you present and communicate Sir.. Great work.. I love my chennai.. Hats off to you..
@mathurakaviwriter2030
@mathurakaviwriter2030 3 года назад
மொழிச் சிதைவு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா 🙏
@srinath1304
@srinath1304 Год назад
All are think madras padsha it's local, its not local language.. It's pride of our madrsas.. Thanks for this informative session
@mbmythili6154
@mbmythili6154 3 года назад
In Madras slang, there are three types. North Madras Thamizh, central Madras Thamizh and south Madras Thamizh. As you said, Telugu words mixed with few Urdu words are spoken in the North Madras, few English and Urdu words are spoken in central Madras and in South Madras..more of Urdu words because of Nawabs mixed with few refined Madras slang is used. Since I am an artiste, I tried to distinguish between these three. Why English in central? You may ask. Since there are more companies associated with the clearing and forwarding the containers I the harbour area, their acquaintance with the foreigners made it easy. This is my finding. Please correct me if it is wrong. Thank you
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 2 года назад
அருமை அய்யா. இழுத்துக்கொண்டு, நின்றுகொண்டு இருக்கிறாயா என்பன போன்ற வார்த்தைகள் மருவியதை நான் யோசித்துள்ளேன். மித்தபடி, வணிகம், அவசரம் அதான் ஸ்பீடா பேசுறாங்கன்னும் புரிஞ்சிகிட்டேன். ஆனா, இத்தனை மொழிக்கலப்பு, ஒவ்வொரு வார்த்தையின் மூலம் என்று நீங்கள் சொல்லும்போது வியப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீன்ட, ஆழமான ஆராய்வுகள் நீங்கள் செய்திருப்பீர்கள் என்று புரிகிறது... மிக்க நன்றி ஐயா...
@loftdeanfaz294
@loftdeanfaz294 2 года назад
Yes do some research regarding jafna tamil there is lot of sanskrit words in it
@s.k.rubeshbabusriramalu3973
@s.k.rubeshbabusriramalu3973 3 года назад
Na ye college days la pesum bothu yenna other district friends lam yenna kindal pannuvangha but now i feel so happy because my language has a unique linguistic ideology, being a madarasi i love my language...
@thennarasusamaran8044
@thennarasusamaran8044 3 года назад
சென்னையின் வட்டார தமிழ் மொழிக்கு நல்ல விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா.
@bhavanipadmanaban757
@bhavanipadmanaban757 3 года назад
Good narative
@sanandan6988
@sanandan6988 2 года назад
தங்கள் விளக்கம் அருமை ரசிக்கும்படியாக உள்ளது நன்றி
@yuv07
@yuv07 3 года назад
Wow what a inspiring story behind oru culture.
@journeysaravana
@journeysaravana 2 года назад
அருமையான தகவல் ஐயா 💐💐💐
@hahagaja
@hahagaja 3 года назад
dutch word: kakhuis kakkoos - toilet French Word: armoire Alamari - shelf
@SankarIyervyneek
@SankarIyervyneek 3 года назад
Really? didn't know this!!
@maheshandkrishna
@maheshandkrishna 3 года назад
Kakoos is from Dutch, apparently, not Portugese. The Dutch word is Kaakhuis.
@hahagaja
@hahagaja 3 года назад
@@SankarIyervyneek yes from dutch word kakhuis en.wikipedia.org/wiki/List_of_loanwords_in_Malayalam#Dutch Alamari from French word armoire
@draruluro9718
@draruluro9718 3 года назад
Almirah.. cupboard in Urdu.
@maangamandai
@maangamandai 3 года назад
@@draruluro9718 Amirah is Portugese.
@ananthakrishnank5666
@ananthakrishnank5666 2 года назад
One night while returning from CHITRA theater I was walking back home along with my friends. A man ahead of us was describing the cinema to his friends group. He said " intervallukku apparam kadhai shtoryyaa povuthu " . That was back in 1972.
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 2 года назад
Vanakkam thagaval,s arumai nanriga ayya
@mohamedinaya5289
@mohamedinaya5289 3 года назад
Very good explanation About Madras language sir.
@lalithambasriraksha4174
@lalithambasriraksha4174 2 года назад
Sir, you are great, good, language. Deep knowledge, good singing, cool narration, abbha
@raniras8850
@raniras8850 3 года назад
திருவள்ளுவர் கிழக்கு மைலாப்பூரில் வாழ்ந்து இருக்க லாம்.சென்னையின் கிழக்கு மாம்பலம் தி நகர் என்பது போல் இருக்கலாம். எப்படி என்ற போதிலும் அவர் பிரிக்கபடாத தமிழ் முன்னோர்.என்னோர்.நன்றி. வணக்கம்.
@nosubscribers4414
@nosubscribers4414 3 года назад
Puriyala konjam Vilakka mudiuma
@raniras8850
@raniras8850 3 года назад
@@nosubscribers4414 andha Kandhasamy pankalithan indha Muni samy.Kandhasamy muppattan than Thiruvalluvar.
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 3 года назад
திநகர் என்றால் திருவள்ளுவர் நகர் அல்ல தியாகராயநகர் என்பதின் சுருக்கம் தான் டி நகர்
@raniras8850
@raniras8850 3 года назад
@@Kumar-ic1hu THIRUVALLUVAR கூட மயிலாப்பூரில் •••• for that line only I replied.
@shriraambalasubramanian7466
@shriraambalasubramanian7466 2 года назад
Few words mentioned in this video were already mentioned by Kamal Haasan in Tamil KBC show:) What an intellect he is.
@sivakumar-ro7ch
@sivakumar-ro7ch 3 года назад
சாமியோவ் நீ சொல்லின் கிரபோதே என்கு பேஜாரா பூட்சி சாமி. வர்ட்டா.
@juancarlosvaleron4850
@juancarlosvaleron4850 Год назад
Such phenomenal content. God bless the channel and the historian.
@omsairammuthu6525
@omsairammuthu6525 3 года назад
ஸ்ரீ ராம் சார் என்ன நம்ம எவ்வளவுதான் தமிழ தெளிவா பேச ட்ரை பண்ணாலும், கடைசில உண்மையான பாஷை வந்துடுதில்ல சோக்கு வாதியாரே 😁😁😁
@maangamandai
@maangamandai 3 года назад
romba korrektu saar..
@shakunthalaraj406
@shakunthalaraj406 3 года назад
Enna vathiyare enna gujal la Inna solla vare carreeetta sollu
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 2 года назад
Super sir, kindly keep more videos
@User_33-338
@User_33-338 3 года назад
Gusul khana - Bathroom Bezaar - Frustrated Be Imani - Not being trust worthy
@asokank4777
@asokank4777 3 года назад
தாழ்ந்தவா் மொழியாக பாா்க்கிறாா்கள்.ஏழைமக்கள்,கூலிதொழிலாளா்,கல்வி அற்றவர்களாக இருப்பா் எந்நாட்டிலும் அவா்கள் பேச்சு கொச்சையாகதானே இருக்கும். உங்கள் பேச்சு இயல்பானது நன்றி🙏அய்யா
@williamsatish25
@williamsatish25 3 года назад
Rightly said we cannot consider it as a poor man's language 👍🏾. Another comedian to be mentioned is thenga Srinivasan who used it lot and surili Rajan.
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 года назад
Thideer kannaiyaah
@sundararajany3061
@sundararajany3061 2 года назад
Loose mohan also
@techmaniacc
@techmaniacc 2 года назад
Outstanding sir
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 года назад
ஐயாவின் விளக்கம் அருமை. மெட்ராஸ் பாஷை. ஒரு.சந்தோஷமான, பாஷை. மனதில் உற்சாகம். வளரும்.
@KannanP-ik6wz
@KannanP-ik6wz 3 года назад
நல்ல பதிவு. சீரிய முயற்சி. தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர வட சென்னையின் முக்கிய பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன் பகுதிகளில் தான் அதிகம் சென்னைத்தமிழ் சிறந்து காணப்படும். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பேச்சு வழக்கை அடிப்படையாக வைத்து உருவானதே சென்னைத்தமிழ்.
@mdthiyagu
@mdthiyagu 3 года назад
Gujals explanation was so funny
@kalpathyrama
@kalpathyrama 3 года назад
#திருமங்கை_ஆழ்வார் (1)கீழ்கண்ட ஊர்களின் #பெருமாள் கோவில்களை #நாலாயிரம்_திவ்யா_பிரபந்த்தில் பாடியுள்ளார் (#மங்கள_சாசனம்) 1.#திருவல்லிக்கேணி #திருஅல்லிகேணி 2.#திருநின்றவூர் 3. #திருஏவ்உள் #திருவள்ளுர் 4. #திருநீர்மலை 5. #திருவிடவேந்தை #திருஇடவேந்தை 6. #திருகடல்மல்லை #மாமல்லபுரம் + 7 #மயிலை #மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில் பிறந்தவர் பேயாழ்வார்(2). 3) #திருகட்சிநம்பி பூயிருந்தவல்லி எனும் பூந்தமல்லியை சேர்ந்தவர் 4) #திருமழிசை_ஆழ்வார் #சென்னை #திருமழிசையை சேர்ந்தவர்
@vanasundari
@vanasundari 3 года назад
அருமை, அருமை, சிரித்து கொண்டே தெரிந்து கொண்டோம்
@Arockiyadoss-x9t
@Arockiyadoss-x9t 8 месяцев назад
So nice sir....
@aravind270
@aravind270 3 года назад
நான் பேசுர மொழியை என் அலுவலகத்துல இருக்க தென் தமிழக மக்கள் நகைப்பா பாப்பாங்க😀
@MsPridi
@MsPridi 3 года назад
அவர்களுக்கு ழ வராது
@sivagamisekar1889
@sivagamisekar1889 Год назад
ஆம் தமிழின் தனி சிறப்பான ழ வராது. இவர்கள் மற்றவர்களைக் கேலி செய்வதுடன் தமிழர் என்றும் கூறிக் கொள்கின்றார்கள்.
@DonDonE-ld4ho
@DonDonE-ld4ho 6 месяцев назад
சோக்கா சொன்னே வாத்தியாரே
@radhinarasi26
@radhinarasi26 3 года назад
Super sir. Got to know a lot. Tq
@Sathya1404
@Sathya1404 3 года назад
என்றென்றும் அருமை.. திரு ஸ்ரீராம் அவர்களின் சென்னை தகவல்கள் 🙏
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Месяц назад
அருமையான விளக்கம்
@jothiU
@jothiU 3 года назад
Excellent and precise post. Origin of Brahmin Tamil. Expecting this post.
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 3 года назад
அருமை ஐயா, செம்ம வாத்தியாறு தான் நீங்க 🙏💪💪💪👍❤️😎🙏🙋‍♂️
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan 3 года назад
Going to hear "Vaa vaathiyare ootanda" Song 😃😃
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 года назад
சென்னையை பற்றி நல்ல நல்ல தகவல்கள் தருகிறீர்கள் மிக்க நன்றி
@mathiazhaganmaruthamuthu700
@mathiazhaganmaruthamuthu700 3 года назад
முன்பு நானும் மெட்ராஸ் பாஷை நாகரீகம் இல்லாத மொழி என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மையில் அதுவும் ஒரு வட்டார மொழி என்றபோது நன்றாகத்தான் உள்ளது
@chamundeeswaridayanidhi3020
@chamundeeswaridayanidhi3020 2 года назад
'Dhool' kilapitinga, 'come naughty', sonagiri , raav ( night), dosthu, dum pidikradu, naashta, pardesi, oru daba sollu, giraki pandradu.... many more.
@thamimbasha4140
@thamimbasha4140 2 года назад
ஐயா, வாழ்க பல்லாண்டு, உங்கள் பணி சிறப்பு, நன்றி. 💐💐💐🏆🏆🏆🙏🏼
@CHANDRIKAREADYMADE
@CHANDRIKAREADYMADE 2 года назад
ரொம்ப பயனுள்ள தகவல் ஐயா. நன்றி
@rangoviveka6921
@rangoviveka6921 3 года назад
Dear sir. I would like to add on a piece of information if you don't mind my intrusion or additional information. This is regarding the origin of the name of Ranganathan street in t.nagar . I am in Madras from 1958 and I was a resident of Ranganathan street for thirty years then. I was a tenant of tupil Raghavan at 28 Ranganathan street and he used to show me with pride how this property belonged to his grandfather tupil Ranganathan and the corporation then agreed to name the street as Ranganathan street. Thanks and regards rangadurai
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 года назад
Thank you for your message.
@roselily8085
@roselily8085 3 года назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மெட்ராஸ் பாஷை நாங்கள் பேசுவதை முன்பு கிண்டல் செய்தார்கள்.
@moscowrussia7913
@moscowrussia7913 3 года назад
Super Sir! really resourceful and interesting video
@sumugansumugan9544
@sumugansumugan9544 3 года назад
During British period majority of the labourers migrated from North Arcot District under nawab, Still we could see such slang in Vellore region Body guard muneswaren statue was brought by North Arcot District people, it was considered as ஊர் எல்லை for North Madras in British time
@kumares8552
@kumares8552 2 года назад
நன்றி நன்று 👌
@senthilnathan7858
@senthilnathan7858 3 года назад
தெளிவுரைக்கு நன்றி ஐயா.மெட்ராஸ் பாசையைக் கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் எனக் கூறி சிந்தனையைத் தூண்டிவிட்டமைக்கு நன்றி ஐயா.
@thanigainathanvs5392
@thanigainathanvs5392 Год назад
You are Great Sir
@monicakr2205
@monicakr2205 2 года назад
Yes, this slang or lingo is only akin to a particular place/area and v interesting to know how it evolved. There are few more keep in a cupboard … put in the bureau… or Alamaari (Portuguese origin), for kitchen they would say cuisini(cuisines) of foreigners. Like a local metropolitan lingo concoction.
@geethavishnu9771
@geethavishnu9771 2 года назад
Thanks a ton for the clear explanation Sir
@vaidyseshan7021
@vaidyseshan7021 3 года назад
Awesome Sriram. You linked words with so much of history behind it.
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 2 года назад
Thank you sir,🌐👍👌✌☝👏🌇🗿
@madhanmohan7
@madhanmohan7 3 года назад
Nice one, Request you to speak about unique cuisines of Madras.
@THETNParty
@THETNParty 2 года назад
தமிழ் எங்க பேசினாலும் அழகு தான். முக்கியமா, Madras பாஷயில் நகைச்சுவை உணர்வு இருக்குனு தோண்டி எடுத்தாந்து குத்துக்கு, danks நைனா👍
@draruluro9718
@draruluro9718 3 года назад
Very informative.. Chennai is our pride. But Madras is an emotion..
@sairammadhuru6791
@sairammadhuru6791 2 года назад
Wonderful explanation
@ramkumar_watch
@ramkumar_watch 3 года назад
"திருவள்ளுவர் மைலாப்பூரில் பிறந்தார்" - திருவள்ளுவருக்கு பூணுல் போடும் வழியில் இதுவும் ஒன்று .
@sureshm7614
@sureshm7614 3 года назад
Yes bro
@painreliever1728
@painreliever1728 3 года назад
சப்பி என்பவன் யார்? இந்தியாவிற்கு எதிரான அத்தனை துரோகங்களையும் செய்வான்..சப்பி என்பவன் அரபி பெயரை வைத்துக் கொள்வான், அரபிக்காரன் மதத்தை நக்குவான்..சப்பி என்பவன் இங்கிலிஷ் காரன் பெயரை வைத்துக் கொள்வான், இங்கிலிஷ் காரன் மதத்தை நக்குவான..சப்பி என்பவன் இந்து கடவுள் மட்டும் இல்லை என்பான், ஆனால் இயேசுவும், அல்லாவும் இருக்கு என்பான்..சப்பி என்பவன் மதம் மாத்தும் தொழிலை தன் குலத் தொழிலாக வைத்து இருப்பான்..சப்பி என்பவன் உழைத்து சாப்பிட மாட்டான், வெளி நாட்டின் மத அமைப்புகளிடம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவான்..சப்பி என்பவன் இந்தியாவின் மோடியை எதிர்ப்பான். ஆனால் இட்லி காரி நக்குவான்..சப்பி என்பவன் தேசபக்தி கிலோ என்ன விலை என்று கேட்டேன். ஆனால் இந்தியாவிற்கு எதிராக நன்றாக குனிந்து சூத்தை காட்டுவான்..சப்பி என்பவன் இந்தியா வேஸ்ட் உங்க, பாகிஸ்தான்-சீனாலாம் பெஸ்ட்ங்க என்பான்..சப்பி என்பவன் சங்கிங்க மாட்டு மூத்திரம் குடிக்கிங்க என்பான், ஆனால் இவன் மட்டும் மாட்டு மூத்திரத்தை மாட்டு பூலோடு சேர்த்து விழுங்குவான்,மாட்டு சாணியை மாட்டு சூத்தோடு விழுங்குவான்..இவற்றையெல்லாம் விட, சப்பி என்பவன் பெரியாரே சொல்லிவிட்டான் என்ற காரணத்தை சொல்லி சொல்லியே, தனக்கு சுன்னி கிளம்பி விட்டால் வீட்டில் இருக்கும் பாட்டி-அம்மா-அக்கா-தங்கச்சி-மகள்-பேத்தி என அத்தனை பேரையும் போட்டு ஓழ்ப்பான்..சப்பி என்பவன் இந்த கூதிகா, கூதிமணி, குனிமலர், டாக்டர் ஷாலினி போன்ற லூலூ தேவ்டியாள்களை தங்களின் குல தெய்வம் என்று போற்றுவான்..சப்பி என்பவன் பரம்பரை பரம்பரையாக கட்டு மரம் குடும்பத்திற்கு சப்பி சப்பி குண்டி கழுவி விடுவான்.
@sivasankarthalavai1172
@sivasankarthalavai1172 3 года назад
Onna matheiyan atkala pakkave veruppa ieukku
@ramkumar_watch
@ramkumar_watch 3 года назад
@@sivasankarthalavai1172 பொய்யர்கள் உண்மையை வெறுப்பது இயல்புதானே .
@ramkumar_watch
@ramkumar_watch 3 года назад
@@painreliever1728 சப்பி = பார்***ர்கள்
@sasikumarkumar8710
@sasikumarkumar8710 3 года назад
Ungal padalum arumai.
@johnsolomon4627
@johnsolomon4627 3 года назад
Sir, Thank you for your information. Please put a video about history of your tamil slang ( iyar tamil slang)
@ravikumarviswanathan8212
@ravikumarviswanathan8212 Год назад
திரு.சோ ராமசாமி அவர்கள் ,லூஸ் ஆறுமுகம், அவர் மகன் லூஸ் மோகன் ஆகியோர் தானே மெட்ராஸ் பாஷை ஐ அறிமுகப்படுத்தியது.
@sravi991
@sravi991 3 года назад
Great !!! Mixed.... Something like Jujubi..
@munisamyss7339
@munisamyss7339 3 года назад
சார்...... சென்னையில் மட்டுமே இருந்த சில வார்த்தை பிரயோகங்கள் இவை..... குந்து .... உட்கார் துண்ணு.... சாப்பிடு வலி... இசி..... இழு பூட்டான்..... போனான் அவன் கையிலே சொல்லு.....இன்னாபா எப்படி கீர.....சீக்காளி.... ஜல்பு... காய்லா ( காய்ச்சல் ) etc.... சென்னைக்கு அனைத்து மாவட்ட மக்களும் வந்து செட்டில் ஆனதால் இப்போது மெட்ராஸ் பாஷை வழக்கு ஒழிந்து போனது.... சினிமாவில் காமெடிக்கு பேசுவதோடு சரி....நன்றி!
@cjk9211
@cjk9211 3 года назад
சந்தோசம்பா!மெட்ராஸ் ல மட்டுமா இப்பிடி பேசராங்கோ? வேலூர், திருப்பத்தூர் பக்கம் வந்து கேளுங்க...காஞ்சிபூடுவிங்க.ஒரு பொண்ணு இப்பிடி பேசறா: உங்கப்பா எங்கம்மா அவுரு இப்பதான் வெண்டி வோட்டிகினு கெயினிக்கி போய் கீராரு. எப்ப வருவாரு? செத்த நாயில வெந்துடு வாரு ஏங்கெய்வி..உம்பின்னால வர்றது யாரு? அவோ எம் மெரிமொவொ (திருப்பத்தூர் வட்டாரத்தில்) பொட்டில ரூபா வெச்சிருந்தேனே,கீதா? கீதுபா கீட்ங் கீட்டம்!
@kmchidambaramkmcm8491
@kmchidambaramkmcm8491 3 года назад
@@cjk9211 உண்மைதான் சென்னை பாஷையின் அடித்தளம் வடார்காடு வட்டார வழக்கு மொழிதான். நான் இந்த‌ இரண்டு இடங்களிலும் வசித்திருக்கிறேன். இவை தமிழக ஆந்திர எல்லைப்பகுதி என்பதால் இப்படி என்று தோன்றுகிறது 😀😂
@veggy4985
@veggy4985 3 года назад
Listening to this makes me miss my both grandfathers. Both spoke thara local. RIP. :)
@larama75
@larama75 3 года назад
Waiting to hear more episodes from your wonderful channel.
@nawazali4036
@nawazali4036 3 года назад
தஞ்சை திருச்சி மதுரை பகுதியில் அழகியாக தமிழ் வார்தைகள் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@samdevaraj1841
@samdevaraj1841 3 года назад
Excellent! You made a good analysis of Madras Tamil. Thanks.
@sridharsrinivasan3752
@sridharsrinivasan3752 2 года назад
Those whom I met speaking Madras dialect are good and honest. Particularly rikshaw and auto, taxi drivers. We can believe his info. Only we can't believe decently dressed people. My experience.
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 1,7 млн
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 991 тыс.