Тёмный

கொரோனா 2ஆம் அலை, இந்தியா செய்த தவறுகள் !! தீர்வு என்ன | Dr G Sivaraman | Senthil Vel 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 64 тыс.
50% 1

#IBCTamil #DrSivaraman #Siddha #SiddhaMedicine #Corona #Covid19 #CoroaIndia #MK Stalin #Modi #Remdesivir #CovidSheild #CoronaTreament
#SenthilVel Watch our previous videos:

Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

14 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@a.s.rajanraja3544
@a.s.rajanraja3544 3 года назад
இவ்வளவு எளிமையாக அருமையாக விளக்கம் சார் தவிர யாராலையும் தர முடியுமா. ?? என்பது வேள்வி தான்... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.. வாழ்த்துக்கள் சார்
@vengateshkaliraj
@vengateshkaliraj 3 года назад
நன்றி டாக்டர்!! எப்பவுமே உங்கள் பதிவு சிறப்பு. சில கேள்விகள் ----------------------------- 1. தடுப்பு ஊச்சி போட்ட பிறகு எத்தனை நாள் அதோட antibiotics நம்ம உடலில் இருக்கும்? 2. பல கோடி வருடங்களாக பரிணாமம் அடைந்த நம்ம உடம்பில் வைரஸ் கல் பற்றிய நினைவு இருக்கு என்றால்... கொரோன வந்தவங்க ஏன் தடுப்பு ஊச்சி ஏன் போடணும்? இது சாமானிய மக்களுக்கு இருக்குற கேள்வி தான். இன்னும் தெளிவான விளக்கம் வேணும் ஆனால் அதை சொல்ல சிறுது கடினம் தான்.
@hudaifahabu5212
@hudaifahabu5212 3 года назад
அதிமதுரம், நொச்சி, ஆடாதொடை & ஆவிபிடித்தல் வேப்ப & நொச்சி இலையுடன். மிக்க நன்றி ஐயா.ஒருங்கினைந்த மருத்துவம்💯✅
@sharuk98ala
@sharuk98ala 3 года назад
Thanks
@user-bv7ej3dl2b
@user-bv7ej3dl2b 3 года назад
ஜயா உங்கள் பதிவுகள் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கு ஜயா உங்களை தலைவணங்கிறேன் ஜயா
@user-nx7ji7un7i
@user-nx7ji7un7i 3 года назад
மிக அருமை.! மிக்க நன்றி இருவருக்கும்...!!
@manickamsonaimuthu2942
@manickamsonaimuthu2942 3 года назад
தகவலுக்கு நம்ப நன்றி ஐயா டாக்டர் அவர்களுக்கும் நன்றி
@fathimamusthafa3618
@fathimamusthafa3618 3 года назад
செந்தில் சரியான நேரத்தில் சரியான கருத்தை தேர்ந்தெடுத்து அளித்தது மிக மகிழ்ந்தேன். பயத்தை நீக்கி விட்டீர்கள். நிமோனியாவம் கொரோனா வகை தான் என்று கூறியது சிறப்பு. மக்களை பயமுறுத்தும் ஊடகங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ நிவாரணம் சேவை கிடைக்கவில்லை. இதை முக்கிய ஊடகங்களில் ஒளிபரப்பவும்.
@ilailavarasan1249
@ilailavarasan1249 3 года назад
Dr sivaraman sir u r words are belive to all
@akilan.atchayatutioncentre931
@akilan.atchayatutioncentre931 3 года назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன் அய்யா
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 3 года назад
Thank you dr very useful videos current posistion
@naveenvellore5479
@naveenvellore5479 3 года назад
Very good interview need of the hour
@sridhark7160
@sridhark7160 3 года назад
Excellent
@karthikeyanmech
@karthikeyanmech 3 года назад
Sir Great salute thank you so much sir...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Perfect great answers 👍👍👌👌👌👌👏👏👏👏👏
@logisureshsghfgkdhrxqtfiys2546
@logisureshsghfgkdhrxqtfiys2546 3 года назад
Thank you Dr
@Yunuskhan_offcial
@Yunuskhan_offcial 3 года назад
Awesome
@kmvjuliet7251
@kmvjuliet7251 3 года назад
Thank u dr for ur detailed information
@fathimarazia7235
@fathimarazia7235 3 года назад
Thank u sir
@rajasekaranrajasekaran8079
@rajasekaranrajasekaran8079 3 года назад
நல்ல கலந்துரையாடல்
@karthikak9579
@karthikak9579 3 года назад
Senthil ask that how much fund invested ayush for siddha and there his more virology herbal plants in siddha why can't use
@vvsmarthome2297
@vvsmarthome2297 3 года назад
ஒருங்கிணைந்த மருத்துவம் இந்த இக்கட்டான நிலையில் கண்டிப்பாக தேவை.
@tamilselvamp7626
@tamilselvamp7626 3 года назад
யாரும் மக்களைப் பற்றி கவலைப்படல
@jack110i
@jack110i 3 года назад
ஆட்சி நாற்க்காலியின் ஆசை மக்களின் மேல் அக்கறையை குலைத்துவிட்டதின் விளைவு மனிதகுலத்தின் அழிவை கண்ணீருடன் வீட்டிலிருந்து வேடிக்கை பார்க்கிறோம்😢😢
@gowrisree685
@gowrisree685 3 года назад
Nejam than athai sonna yarukkum puriya poguthu
@kannanpappa4090
@kannanpappa4090 3 года назад
Fantastic Doctor, Thank you
@srinivasans5320
@srinivasans5320 3 года назад
Sir healer Baskar pathii unga thought solungaa please
@oneideanow
@oneideanow 3 года назад
Excellent questions, and as usual, useful and to the point answers. Thank you so much to both of them... COVID warriors vaccine podanuma enbathil mattum innum thelivu vendum sir...
@vksvks7901
@vksvks7901 3 года назад
ஜனவரி கடைசியிலிருந்து வந்த பிரச்சினை தான் அனைத்திற்கும் காரணம். ஜனவரிக்கு பிறகு நடந்த தேர்தல் கூட்டம் சர்ச்சில் சமூக இடைவெளியே இல்லை சுத்தமாக மறந்தோம் சமூக இடைவெளியை. தேர்தல் கூட்டம் மட்டுமே தமிழ்நாட்டில் காரணம். ஆனால் தேர்தல் காலத்தில் இப்படி ஆக்ஸிஜன் பற்றி பேசவில்லையே. திடிரென இங்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது.
@rss3175
@rss3175 3 года назад
Still how many wave is there from Corona
@rahulr2941
@rahulr2941 3 года назад
Thank you so much sir.
@mycreativemagics7
@mycreativemagics7 3 года назад
first wave la thapichiten ana second la nanga matikitom...ammavum ipo quarantine la irukanga since she covid positive..stomach tumor treatment delay aguthu..naanum ipo home quarantine la iruken...romba kastama iruku..
@kannappanviswanathan6809
@kannappanviswanathan6809 3 года назад
Don't worry. Get well soon
@pramilag7153
@pramilag7153 3 года назад
Get well soon.. Take more rest n siddha medicine also...
@arulmanipremchandran8997
@arulmanipremchandran8997 3 года назад
140 கோடி மக்கள் உள்ள நம்நாட்டில் மிக குறைவான படிப்பறிவு (படிப்பறிவோ புத்திசாளிதனம் இல்லாத தலைர்ள்)பொருளாதார ஏற்றத்ததாள்வு (நாளைய தேவையை பூர்த்தி செய்ய இன்று வேலை செய்தே ஆக வேண்டும்)என்ற சூழலில் இதை தவிர்க்க முடியாது.
@need975
@need975 3 года назад
Pondicherry la sidda medicine konduvaga
@shaharbanu2912
@shaharbanu2912 3 года назад
Ct scan kattayamma ??
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 года назад
ANTHA KALATHIL BEFORE 50 YRS ATHIMATHURAM THAAN COUGH VANTHA AMMA THARUVA
@santhos3337
@santhos3337 3 года назад
Thaarthal than karanam DMK admk BJP than karanm
@vksvks7901
@vksvks7901 3 года назад
Congress and etc all
@periyasamyv3160
@periyasamyv3160 3 года назад
சொம்பண்ணே இங்கேயும் நீங்கள் தானா😂
@sivak3502gmail
@sivak3502gmail 3 года назад
செந்தில் அன்ன் சாப்பிட்டா மாதிரி தெரியவில்லை.
@rr1685
@rr1685 3 года назад
Senthil anchor in street....
@sathish8222
@sathish8222 3 года назад
Seepu 🤣🤣
@vksvks7901
@vksvks7901 3 года назад
Romba nallavaru
@Drqueen1503
@Drqueen1503 3 года назад
Actually children are affected coz if whole family even neighbors get affected they will too !! Quarantine yourself away from that
@MugilVannan
@MugilVannan 3 года назад
Google about adeno virus.. Google about what's in covidshield.. Live virus in vaccine.
@babsankaran1
@babsankaran1 3 года назад
அவர்கள் செலுத்துவது mRNA
@ravindranp.r9704
@ravindranp.r9704 3 года назад
*கொரோனா பெரும் தொற்று இரண்டாம் கொடூர அலை* பல உறவுளை இழந்தோம்.... இந்த அதிவேக நோய் பரவலுக்கு பொதுமக்களும் (இறைபணியாளர்களும் கூட).மிக முக்கிய காரணம். கூட்டம் கூட வேண்டாம் என்றால் கூடுவது. தேவையில்லாமல் வெளியில் போக வேண்டாம் என்றால் கையில் பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவது. மாஸ்க் போடுங்கள் என்றால் போடாமலிருப்பது, அப்படியே மாஸ்க் போட்டாலும் அரைகுறையாக போடுவது. 6 அடி இடைவெளியை கடைபிடியுங்கள் என்றால் அரை அடி தூரத்தில் நிற்பது. *முதல் அலையின் போதும் இதைதானே செய்தோம்.* (இந்த பதிவை சென்ற ஆண்டிலேயே பதிவிட்டிருந்தேன். இப்போது அதையே Repeat செய்கிறேன்) இப்போது கொடூரமான 2 வது அலை. இது மிக கொடூரமானது என்று தெரிந்தும் இப்படி கவலை இல்லாமலிருந்து தொற்று பரவிதும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்வதிலும், அரசை குறை சொல்வதிலும் பயன் இல்லை. *என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள்* இந்த வேளையிலாவது விழித்துக்கொள்வோம்.
@sivak3502gmail
@sivak3502gmail 3 года назад
செந்தில் அன்னே சாப்பிட்டியா
@vksvks7901
@vksvks7901 3 года назад
பெரியார் திடல்ல ரெடியாவுது சோறு
@RAVI-ml7yp
@RAVI-ml7yp 3 года назад
He is Quack
Далее
❌Разве такое возможно? #story
01:00
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 14 млн