This video was uploaded exactly 19 days back... I had planned and uploaded 1 week before navarathri so that it will be useful for others to grow for navarathri... You have watched it late and over that you are commenting it is of no use 😕
Namaskaram மாமி அருமை யாக உள்ளது வீடியோ happy நவராத்திரி விழா மாமி மாமி கொலு பார்க் மண் செய் தேங்காய் நார் அதாவது தேங்காய் உடைத்த பிறகு தேங்காய் நார் நாம் அதை கட்பண்ணி வைத்து எல்லாம் தேங்காய் நார் சேர்த்து கைகளால் நாம் அதை தேய்த்துத் பிறகு powder மாறி ஆகிவிடும் மாமி நவராத்திரி 1 மாதம் இருக்கு இப்போது இருந்து தேங்காய் நார் சேர்த்து வைக்கலாம் மாமி உங்க வீடியோ சூப்பர் மாமி
Can use it in salads if you want it raw or add handful of it in any of your dishes like upma, vegetable rice etc along with other veggies..I make payaru sprouts poriyal ..
ஆற்றங்கரையில் கற்பூரம் காட்டி விட்டு அதை அந்த ந தியில் விட வேண்டும்… ந தி இல்லாதவர்கள் பெரிய அகண்ட வாய் கொண்ட பாத்திரத்தில் நல்ல நீரை நிரப்பி கரைந்தும் மரம் அல்லது செடியில் விடலாம்