Ratna mam & Nandhini Akka its 100% True u both inspired 🙏🏻 me to Keep Golu as there no such tradition practiced in our family but I started to keep Golu from last time. I am sure u must have definitely inspired more people like me. we should involve Younger generation in such practices so our traditions and cultures is taken to the next level.
நீங்கள் இருவரும் சொல்வது போல் வரும் தலைமுறைகளுக்கு நாம் எடுத்து சொல்லவேண்டிய கடமை ஆன்மீகம் தழுவிய நவராத்திரி போன்ற திருவிழாக்கள் தான் 🎊🎊🎊ரத்னா உங்கள் கொலு ஆன்மீகம் மிகவும் உயர் நிலையில் எடுத்து சொல்லப்பட்டு இருக்கிறது 🤝❤️அன்புடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்மா 🎊கொண்டு சேர்த்த நந்தினிம்மாக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ❤️
அலகு அக்கா நீங்க சொன்ன மாதிரியே எனக்கு அடுத்த வருஷம் எப்படி வைக்க லாம் அப்படி ன்னு நானும் யோசித்து கொண்டு இருப்பேன் நான் ஒரு சின்ன கிராமத்தில் இருக்கிறேன் இந்த வருடம் என்பொண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது அதனால என்னால கொலு வைக்க முடியல மனசு கஷ்டமா இருந்தாலும் ஒரு சந்தோஷமா இருக்கு அடுத்த வருஷம் நல்லா வைக்க எனக்கு ஆசீர்வாதம் பன்னுங்க வணக்கம்
Beautiful golu😊 eyes can't take from that.. It will be useful if she would have also tell, the maintanance of dolls... Also, If she wear saree it would be more gorgeous to see you both on screen..
Mam, nanum inoru viewer um oru video la indha varusam Vani amma oda tribute a kolu vaika solli request panom. Neenga ok nu reply paneenga. Sona madhiri ye senjuteenga. Romba negilchi a iruku. Kandipa vani amma aathma ungala bless pani irupanga. Thank u so much 🥲🥰🙏
Nandhini Sis intha golu parthathum than enakku ninaivukku varuthu. may be you know. coimbedu Gurugaleeswarar templela irukka Anjaneyar sannathila Rameswaramla iruthu eduthuttu vantha parai (small) irukku. ithula enna athisaymna, intha paraiya oru bucket waterla potrukkanga. Ana athu moozhgama mithanthukittu irukku. bucketna panthi parumaruvangalla antha mathiri alavula irukka silver bucketla thanga portrukkanga. Athula oru chinna kalle moozhgidum. ana ivvalavu periya parai parkka eppadiyum oru one nad half kg kku melayethan irukkum. Intha parai mithnthukittu irukku. Don't mistaken me. I just want to share this here. Thats all. Thank you.
Hi @nandhini vibes ma’am… can you share the location of her house, even we wanted to visit directly.. and location of your house too… so that we can visit directly
She said she lost mahalakshmi statue.. How she careless on god s love.. Then she give equal importance to gods golu and the human singer.. So this is waste