Тёмный
No video :(

கொல்லிமலை No 1 மளிகை சாமான் | Wholesale விலையில் | விவசாயிடம் நேரடி கொள்முதல் | Yummy vlogs tamil 

Yummy Vlogs
Подписаться 1,2 млн
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

17 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 839   
@nappisview8821
@nappisview8821 3 года назад
நிறைய முறை கொல்லிமலை சென்று இருக்கிறேன் எங்கள் ஊர் அருகாமை பயண பதிவு அருமை 👌
@vignesh2741
@vignesh2741 2 года назад
Anna katuku vaankalaamaa
@samsudheen4378
@samsudheen4378 3 года назад
வாழ்க நாட்டு மருத்துவம், வளர்க விவசாயிகளின் வாழ்க்கை.
@vanneernathan.mvanneernath3726
@vanneernathan.mvanneernath3726 2 года назад
9
@mcprajasekar8547
@mcprajasekar8547 2 года назад
சார் கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் ஒரிஜினல் தேன் 1 kg பாட்டில் ₹ 315 தான். கொல்லிமலையில் 600 ₹. சூப்பர்.
@sivasdreams
@sivasdreams 2 года назад
And the honey is also not pure. Fake . They are cheating. So don't buy honey from this store
@fathimadeen514
@fathimadeen514 2 года назад
Phone number sollaum
@fathimadeen514
@fathimadeen514 2 года назад
Orijinal nunny phone number pls
@rajeshkrishna3382
@rajeshkrishna3382 Год назад
Send your number
@NudakumarKumar
@NudakumarKumar 4 месяца назад
​@@fathimadeen514🎉🎉
@ramakrishnandevarajan6576
@ramakrishnandevarajan6576 3 года назад
Ordered and received the items through parcel service. Quality is good. Clove and Pattai smell is very good.
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Thanks for valuable comments bro
@ushakavya9109
@ushakavya9109 3 года назад
Not
@dancingdoll9792
@dancingdoll9792 3 года назад
@@ushakavya9109 enna not?
@kaleeswarybalu3981
@kaleeswarybalu3981 3 года назад
Enna quantity la order panenga 100g 200g la kudupanga la
@gandhimathis3524
@gandhimathis3524 2 года назад
@@yummyvlogs2909 அருமை
@surev3718
@surev3718 3 года назад
உண்மையில் அங்கு ஒரு சில தவிர வேறு எதுவும் பெரும்பாலும் விளைவதில்லை, எல்லாம் சேலம் மொத்த மார்கெட்டில் இருந்து செல்வது.
@r.vadhitya7084
@r.vadhitya7084 3 года назад
Super true
@danisylviya7032
@danisylviya7032 3 года назад
Aama
@rajanbabu7424
@rajanbabu7424 3 года назад
Whare is it available in Salem bro..?!
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs 3 года назад
Selam la yenga solunga
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 3 года назад
Sevvaipetai ( Salem ) la kedaikum nu nan kelvipatruken
@rehharajakumaari6259
@rehharajakumaari6259 3 года назад
கோயம்புத்தூர் D Mart விலை சொல்கிறார். அந்தக்காலத்தில் சரி , இப்போது முழுவதும் வியாபாரிகள். சேலம் செவ்வாய் பேட்டை சரக்குதான்.
@harinis631
@harinis631 3 года назад
I am salem shevapet
@shanmughamh7927
@shanmughamh7927 3 года назад
சேலம் முகவரி செல்லுங்கல்
@shanthichittidurai6823
@shanthichittidurai6823 3 года назад
Ilai elame Selam Market இருந்து வருகிறது.
@mageshramachandran663
@mageshramachandran663 3 года назад
Vvv
@williamrajanj4125
@williamrajanj4125 2 года назад
P0ppppppppp0
@balavarathan540
@balavarathan540 3 года назад
அருமையான பதிவு இந்த பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 года назад
Sirappu! Very informative!! Can't remember wheather I ate those foods ( especially those grains) when I was small looked after by ammama and appamma. Amma makes kurakkan kulal puttu with panam sarkereai..Very tasty, nutritious and smells amazing!! Varagu,saameai,kudereai vvalee, kollu...etc eapady sameithu sapuduradu eandu koora mudeyuma... Puttu, kanjee ,sooreai thaveera..vearu eannan unavugal thyaarikkalaam નું sollungo... Nandregal. Thanks for the video bro!!
@arjunveer8968
@arjunveer8968 3 года назад
Ippa than first time directaa pakuren. semma, super, 👍🙏🤝👏👌
@tivibeautycare1469
@tivibeautycare1469 3 года назад
Super pro எனக்கு மிகவும் பிடித்த இடம்
@leemanancy1467
@leemanancy1467 3 года назад
Engalukaga eppavum useful videos kodukirenga thanks bro...super 👌👌👌
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Thanks for valuable comments bro
@masilamaniseerangan1617
@masilamaniseerangan1617 3 года назад
Bro this shop is all items received from Salem sevapet Market.not kolli hills,( block pepper, Coffee, Pineapple, Banana, Jackfruits ) kolli hills item only. Set items Salem market
@mani6678
@mani6678 3 года назад
அருமை..அருமை உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமையோ அருமை. நான் என்னென்ன மளிகை சாமான்களை வாங்கி விற்கலாம் என்றிருந்தேனோ அத்தனையும் நீங்கள் பட்டியல்போட்டு சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிக்க நன்றி. நன்றி....நன்றி
@user-qf6wo6by5t
@user-qf6wo6by5t 3 года назад
அடுத்த முறை வந்தால் நான் வாங்கிச் செல்கிறேன்......
@kottravai.eiyini
@kottravai.eiyini 3 года назад
அண்ணா...!! அருமையான வீடியோ...!! வாழ்த்துக்கள்...!! அண்ணா... நாட்டு மருந்து பொருட்கள் மொத்த விலைக்கு எங்க வாங்கலாம் வீடியோ போடுங்க....மிகவும் பயணுள்ளதா இருக்கும்...!! நன்றிகள். - கொற்றவை எயினி
@leninchandru8892
@leninchandru8892 3 года назад
Hi how r u
@leninchandru8892
@leninchandru8892 3 года назад
Ena theriyutha
@saranyamurugasen9058
@saranyamurugasen9058 3 года назад
Bro retail prices than soulurqnfa.
@saranyamurugasen9058
@saranyamurugasen9058 3 года назад
Byaah unga phone no kpdungs
@ushaahsu6714
@ushaahsu6714 3 года назад
🙏🙏அண்ணா மலிகைபொருல்என்னவிலைவிலைபட்டியல்போடுங்கவியபாரம்செய்வதர்க்கு
@kalamohan3990
@kalamohan3990 3 года назад
F
@vinimahi823
@vinimahi823 3 года назад
Kollimalai super my native place
@vk-kd3cu
@vk-kd3cu 3 года назад
Contact number pls
@sureshkumar-nb3rw
@sureshkumar-nb3rw 3 года назад
Num send me bro
@siva5947
@siva5947 3 года назад
மிக அருமையான , தேவையான பதிவு சகோ 👍
@hildaprithvi3151
@hildaprithvi3151 3 года назад
Yes
@chandramohan.n7882
@chandramohan.n7882 3 года назад
_உறவே நானும் இந்த ஊர்தான், எங்க மலையில் விற்கும் அனைத்து பொருட்களும் மலையில் விளைந்தவை அல்ல. தெரிந்த உறவுகள் இருந்தால் விசாரித்து அவர்கள் மூலமாக வாங்கி பயன்பெறவும்_
@mythili5331
@mythili5331 3 года назад
ஆமாங்க முக்கியமா தேன்னு சொல்லி சர்க்கரை பாகு குடுத்து ஏமாத்துவாங்க
@sankarganesh8689
@sankarganesh8689 3 года назад
Ok chadra mohan. அப்டினா அங்க என்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கும் என்று கூறுங்கள். நன்றி.
@chandramohan.n7882
@chandramohan.n7882 3 года назад
*Sankar Ganesh* எங்க மலைல மிளகு, காப்பி, 80சதவீத மக்களால விளைவிக்குற பொருள். அது இல்லாம ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, வாழை, அன்னாசி, பழா, இந்த மாதிரி பரவலா இருக்கு உங்களுக்கு ஏதாவது ஒரு பொருள் தேவைன்னா எந்த பொருள்னு சொல்லுங்க விலையுமா இல்லையான்னு சொல்றேன்
@yasiva007yasiva6
@yasiva007yasiva6 3 года назад
You will help us
@ramasamyselvaraj6402
@ramasamyselvaraj6402 3 года назад
@@chandramohan.n7882 hai bro u contact number
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 года назад
Not all products are of local produce, so please make sure which item is locally produced, and others purchased from outside and sold as local produce. Compare prices, and genuineness, and quality.
@selvibas9570
@selvibas9570 3 года назад
சேலத்தில 5ரோடு டீமார்ல ஹைப்பர் இதேரேட் விலைக்கிறவங்களேஇவ்வளவு விலை அதிகம்
@chandranchandran7574
@chandranchandran7574 3 года назад
சேலத்தில் எந்த இடம் நண்பா
@baskart1423
@baskart1423 3 года назад
Yes. மலையில விட கீழ ரேட் கம்மி
@bharkar
@bharkar Год назад
Paravala nanba naan chennai la erukkan, engaluku endha maadhiri organic with same price kedaikuradhu kashtam, we love it
@monicadharmalingam5477
@monicadharmalingam5477 3 года назад
Enaku rombave useful video... Thanks for sharing this..
@shanthic3296
@shanthic3296 Год назад
அங்க விளையும் சில நறுமண பொருள் மட்டும் தான் விலை குறைவு. மற்றதெல்லாம்மே நம்ம ஊர் கடை விலைதான்.
@shenbagaherbals8115
@shenbagaherbals8115 3 года назад
அண்ணா இங்கு விளையும் பொருள் மிக குறைவு தான். அதை கண்டு பிடித்து வாங்கவும்
@vassthuraamu3016
@vassthuraamu3016 3 года назад
P P Pppppp
@ramukaaviyakaaviya9237
@ramukaaviyakaaviya9237 3 года назад
Super bro....Intha mathri videos neriya podunga
@primeparadise
@primeparadise 2 года назад
I went this shop two days before black pepper ra. 600/-only .
@shanmugams9730
@shanmugams9730 3 года назад
Very useful thanks
@vp774
@vp774 3 года назад
தேவையான பதிவு நன்றி நண்பரே🙏
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 3 года назад
Nobody has so far gone to Kolli malai,to explore,our own traditional foodgrains. Very informative and transparent,as the price is concerned. Keep it up,and expecting more videos from you!
@leonhenryvadonavellaneda3056
@leonhenryvadonavellaneda3056 3 года назад
Yummy, saludos desde Colombia Sur America , buen video , India Viva // Regards my firend from Colombia Sud America , very good you working and video
@Fashionfashion371
@Fashionfashion371 3 года назад
Thank u.. Useful message for our business
@smrmohan23
@smrmohan23 3 года назад
சிறந்த நோக்கம்.. . அருமையான பதிவு
@lak764
@lak764 3 года назад
Thank u so so so much... Niraiya videos thedunann ninga matum thn kolimalai items potuirukinga video pakuradhuku munadiye like potannnnnnnnnnnnnn thankkkkk u brooooooo❤️❤️❤️❤️❤️ lot of thanks 🔥🔥🔥🔥🔥🔥keep rocking
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Thanks for valuable comments bro
@krajm3204
@krajm3204 3 года назад
யம்மி , நீங்க போட்ட வீடியோவிலேயே உங்களுக்கு எங்களுக்கும் பிடித்தது இது?
@vengateshsri9619
@vengateshsri9619 3 года назад
Mumbai red lite area
@krajm3204
@krajm3204 3 года назад
@Vengatesh Sri ஏன்னே ?
@vengateshsri9619
@vengateshsri9619 3 года назад
Edison vloc you tube channel பாருங்க அதுல ஒரு video போட்டு இருப்பாங்க ஆனா தப்பான video இல்ல ரொம்ப use full video
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 3 года назад
Thank you for your efforts bro. My best wishes bro
@rajeswarij307
@rajeswarij307 3 года назад
Arumaiyana thevaiyana video thambi Neenga oodarathu
@gopalkrishnan1668
@gopalkrishnan1668 3 года назад
Your videos are nice Please don't touch the products Cleanliness is very important.
@sandysan3685
@sandysan3685 3 года назад
Thanks bro but please say the price of 1kg moogil arisi (bamboo rice)
@kmathavan2963
@kmathavan2963 3 года назад
நண்பா கொல்லிமலையில் மூலிகை மரக்கன்றுகள் விற்கக்கூடிய நர்சரி கார்டன் காண்டாக்ட் நம்பர் இருந்தால் அனுப்புங்கள்
@manik4680
@manik4680 2 года назад
CONGRATULATIONS VERY NICE SWEET VOICE VERY NICE COOL
@sarans1258
@sarans1258 3 года назад
நண்பா நான் கொல்லிமலை தான் மிளகு தோட்டம் கான்பித்தவருக்கு 148 பொருட்கள் விளையும் தோட்டத்தை கேளுங்கள்....... அப்புறம் தெரியும் இங்கு என்ன விளைகிறது என்று........
@namadhunalam1633
@namadhunalam1633 3 года назад
100% True
@surev3718
@surev3718 3 года назад
உண்மை அங்கு ஒரு சில தவிர வேறு எதுவும் பெரும்பாலும் விளைவதில்லை, எல்லாம் சேலத்தில் இருந்து செல்வது
@KUMARASHOK1968
@KUMARASHOK1968 3 года назад
Any whole sale dealers for pepper contact number please
@sarans1258
@sarans1258 3 года назад
@@KUMARASHOK1968 9123536636
@pradthepapradthe437
@pradthepapradthe437 3 года назад
Saran S ur. Native kollimalai?
@vanakkamvandavasichannel1628
@vanakkamvandavasichannel1628 2 года назад
Very useful bro, thank you
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 года назад
Thanks bro
@gomathis4612
@gomathis4612 3 года назад
Packing... Transport. Charge avangale koduppaangala illai naam pay pannanuma sir?.. Online payment ok_thaane...
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 года назад
மிகவும் அருமை bro நன்றி
@arulanthuvanmadhan4554
@arulanthuvanmadhan4554 3 года назад
மிக்க நன்றிகள்
@infinityKavitha-channel
@infinityKavitha-channel 3 года назад
I have ordered for my own use and I planned for making it a business.Thank you
@preethiudhayakumar5474
@preethiudhayakumar5474 3 года назад
How is the products
@nagarajravichandran2367
@nagarajravichandran2367 2 года назад
How to know their contact
@prakasavelraju2394
@prakasavelraju2394 2 года назад
Hi this is Prakash. Did you start your business?
@varshaparthiban7245
@varshaparthiban7245 2 года назад
Brother thank you for valuable information.
@nancygeorge4601
@nancygeorge4601 3 года назад
Thanks for useful video
@kumaravelk6478
@kumaravelk6478 3 года назад
சார் அவர் சொல்கிற விலையெல்லாமே retail MRP rate, மொத்தகொள்முதல் wholesale price இல்லை.
@sekarjambakalakshmi2496
@sekarjambakalakshmi2496 3 года назад
It is worth to do business in small scale for beginners. Please help them
@trendyvideos2525
@trendyvideos2525 3 года назад
Waer mask sir plz plz
@anandrajraj5730
@anandrajraj5730 3 года назад
Arumaiyana, Pathivu Tolara Nandri 👌
@version7.0
@version7.0 3 года назад
Brother really unga vedioyaliye idhutha best vedio really superb bro
@arunagiri1287
@arunagiri1287 3 года назад
Febd
@arunagiri1287
@arunagiri1287 3 года назад
B
@ameenaj8300
@ameenaj8300 3 года назад
Thanks for your information,My native is Namakkal but know I am in Chennai I will buy
@gunaselvik3413
@gunaselvik3413 2 года назад
Super👌 brother nalla useful video super brother
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 года назад
Thanks bro
@prakashmani4135
@prakashmani4135 3 года назад
I too visited kollimalaii 3 months before........... And. I tooo watched nam aruviiiiiiii
@rainbowrainbow4588
@rainbowrainbow4588 3 года назад
Arummai arumai nice 👌🌷❤
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 2 года назад
Truly this Brother need to be awarded ♥️♥️♥️♥️♥️
@lalithachockalingam5376
@lalithachockalingam5376 2 года назад
Nice But how to order shopname phone noplease
@Pixel7a
@Pixel7a 3 года назад
நெகிழ்ச்சியான தொகுப்பு🤗🤗🤗🤗
@natarajanramachandran8908
@natarajanramachandran8908 3 года назад
Very nice Thanks
@thenmozhijawaharthenmozhij6274
@thenmozhijawaharthenmozhij6274 3 года назад
பயனுள்ளதாக இருந்தது...
@ganesh86ful
@ganesh86ful 3 года назад
Very useful information bro
@Weightu
@Weightu 3 года назад
Vera level contend broo... Video quality👌👌
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Thanks bro
@satheeshkappoor7009
@satheeshkappoor7009 3 года назад
സൂപ്പർ. I new businss planing
@VelmuruganKasi
@VelmuruganKasi 3 года назад
அடுத்தடுத்த வீடியோக்களில் முழுமையான முகவரியையும் descriptionல் போடுங்கள்.
@chippupappu3102
@chippupappu3102 3 года назад
Friday naga pogaporom kollimalaiku 😍😍😍 from Madurai
@nandukutty6149
@nandukutty6149 2 года назад
நன்றி சகோ...
@yallexports2184
@yallexports2184 Год назад
good imeage. iam exporters. spices organic only.
@socialmediabyhari5988
@socialmediabyhari5988 3 года назад
அருமையான பதிவு 👍
@salakitchen286
@salakitchen286 Год назад
Anna Grey hair removal hair oil erukka .. na koli hill la...
@mispar49
@mispar49 3 года назад
மிகவும் பயனுள்ள வீடியோ அண்ணா
@raahuls63
@raahuls63 3 года назад
Nice video bro.. thanks
@lprabhu8027
@lprabhu8027 3 года назад
Super sir பயனுள்ள தகவல்
@parvathammakv1135
@parvathammakv1135 2 года назад
Sir namaste kindly shall we get this purely organic desi items through online we are from Bangalore rural Karnataka
@Stev7689
@Stev7689 3 года назад
Good vedio n very very useful vedio
@jayanthimuthusami8622
@jayanthimuthusami8622 3 года назад
Except pepper every thing comes from sevapet market Salem.....
@jeeva2348
@jeeva2348 3 года назад
Very nice video
@chandran4511
@chandran4511 2 года назад
Very useful video. Thanks.
@manickavallimurali9580
@manickavallimurali9580 3 года назад
Thank you
@rajeswarij307
@rajeswarij307 3 года назад
Kandippa maligai saman order pannuven.. 🙏🙏👍👍 makkaluku seiyara sevaiya thodarthu seiga
@BEST-PERFECT
@BEST-PERFECT 3 года назад
good video friend.... we needs this type of videos
@srinijandhan218
@srinijandhan218 3 года назад
Anybody order through phone and purchased the product. Ramakrishnan Sir said he purchased. I wish to order is that ok
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 3 года назад
Super thambi
@gkathiresan9406
@gkathiresan9406 3 года назад
போன் போட்டா எடுக்க மாட்டிங்கறங்க இதெல்லாம் சும்மாவா
@saishyam5628
@saishyam5628 3 года назад
Yes summa yemathuranga ,yendha numberum response ila
@user_ar6332
@user_ar6332 3 года назад
naan yemandhu poyitten... romba mosamana saamaan..ore puzhu, poochi... oru vaaramaha suththam seidhu kondu irukkiren. listil ulla irandu saamaan anuppave illai...ippodhu phone edukka mattengaranga
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 3 года назад
Super bro. Very useful and informative message given by you. Thanks.
@lksinternational3358
@lksinternational3358 3 года назад
Thank you for information sir send more details
@thangaduraia779
@thangaduraia779 3 года назад
Ada Kappa entha alu evlo thottam vachu erukkana?? Coffee estate, Pepper estate, Milaghu estate.... Periya alu tha pola
@vina7590
@vina7590 3 года назад
நல்ல பதிவு
@srtemplejewelleryworks3857
@srtemplejewelleryworks3857 2 года назад
Ram Dev wolf magic done
@saravananm2822
@saravananm2822 3 года назад
சூப்பர் தலைவா 💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌
@annamveetusamayal
@annamveetusamayal 3 года назад
அருமையான பதிவு
@krithikagopal1437
@krithikagopal1437 3 года назад
Super bro, very useful video
@gajendrangajendran6361
@gajendrangajendran6361 3 года назад
Super anna. Unga video anaithum super
@kanibak1184
@kanibak1184 3 года назад
Super 👍
@subachandru0099
@subachandru0099 3 года назад
Thanks for the video bro
@akbarali3742
@akbarali3742 3 года назад
செமயா இருக்கு ப்ரோ
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Thanks bro
@user-bf4bf5nt8s
@user-bf4bf5nt8s 3 года назад
Nantu, ubayogamulla pathivu
@ramscoffeeandtea5643
@ramscoffeeandtea5643 2 года назад
Super hosting brother
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 года назад
Thanks brother
@ratheeshthulasi2711
@ratheeshthulasi2711 3 года назад
Really great sir.
@AATHIYANKINGDOM
@AATHIYANKINGDOM 3 года назад
Sema bro.. Keep it up.. Very usefull
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 года назад
Thanks bro
@karthikanair543
@karthikanair543 3 года назад
👍 1st time parthath intha vedio .sir neenka stock keralavukk anappuveenkala
@mohank9499
@mohank9499 2 года назад
சார். எல்லாம். அருமை. அவங்க முகவரி. ஃபோன் நம்பர். இருந்தால். தேவையான. பொருள்களை. பார்சலில். பெறுவதற்கு. பயன்படும் கடைசி. வரை ஃபோன் நம்பர். கூட. அரிய முடிய வில்லை. தயவு. செய்து. மேற்கண்ட. மலிகை.கடை போன் நம்பர் கிடைக்க. வகை. செய்ய. அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
Далее
❌Разве такое возможно? #story
01:00