Тёмный

🔥100 கோடி சம்பாதிக்கும் மளிகை கடை காரர்.. கிராமத்து அம்பானி😱உழைப்பு தான் 💯 kudikadu maligai ariyalur 

KMK 360*
Подписаться 333 тыс.
Просмотров 496 тыс.
50% 1

இந்த வீடியோவில் நாம் அரியலூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் சண்முக விலாஸ் கடைக்கு வந்துள்ளோம். பல கோடிக்கு வருவாய் ஈட்டும் இந்த கடையில் நடக்கும் வேலைகளை பற்றி பார்ப்போம்.
location 📌
சண்முகவிலாஸ் மளிகை
maps.app.goo.g...
--------------------------------------------------------------------------------------------
KMK 360°
Facebook page :
www.facebook.c...
Instagram :
...
எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி ❤
#shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
#gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
#temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram

Наука

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@sureshsampath9564
@sureshsampath9564 9 месяцев назад
தான் வளர்வதில்லாமல் மற்றவர்களையும் வளர நினைக்கிற மனம் தெய்வத்திற்கு சமம்.
@prasanthbalasundaram9215
@prasanthbalasundaram9215 9 месяцев назад
எலிமையான மனிதர் உதவும் மனப்பான்மை கொண்டவர் இவர் எங்கள் ஊர் ரத்தன் டாடா என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏
@KasiVGupta
@KasiVGupta 9 месяцев назад
எளிமையான தான் சரி.. எலிமை அல்ல
@teesu5673
@teesu5673 9 месяцев назад
Address sollunga brother
@vallamai7865
@vallamai7865 8 месяцев назад
How to contact.
@shakthienterprisesptyltdim4519
@shakthienterprisesptyltdim4519 20 дней назад
😂​@@KasiVGupta
@kumaravelp3081
@kumaravelp3081 Месяц назад
நான் மளிகை கடை வைத்து 6நாள் ஆகியுள்ளது.நீங்கள் விளக்கியது மிகவும் உதவியது நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉🎉
@gigglessamy1734
@gigglessamy1734 9 месяцев назад
லாபத்தை மட்டுமே குறிவைத்து இயங்கும் வியாபாரிகள் மத்தியில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் உங்கள் பணி ஆரோக்கியமும் ஐஸ்வர்யா மாம் உங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு சுத்தி இருக்கிறவர்களுக்கு கிடைக்கும் உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Gk26590
@Gk26590 9 месяцев назад
இவர் என்ன வாடகை வீட்டில் வசித்து கொண்டு குழந்தைகள் அவர்கள் குழந்தைகள் எல்லாம் அரசு பள்ளிகளில் படித்து கொண்டு இருக்காங்களா உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைக்காரன் வழ்கை இப்படி தான் இருக்கும்
@murugaveltpm3510
@murugaveltpm3510 9 месяцев назад
மிகவும் சிறப்பு மிக்க நல்ல உல்லம். படைத்த. மனிதன் அய்யா வுக்கு வணிக ரீதியான வளர்ச்சிக்கு. என்வாழ்த்துக்கள்
@judiebenezer4645
@judiebenezer4645 7 месяцев назад
நான் இந்த கடைக்கு வந்து சாமான் கள் வாங்கி உள்ளேன்.நன்றாக.இருக்கும்.வாழ்கவளமுடன்
@vedarajv9774
@vedarajv9774 9 месяцев назад
மிகவும் நல்ல எண்ணம் கொண்ட உங்களைப் போன்ற மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது நன்றிகள் கோடி. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பம் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்..நன்றி
@parithimathi
@parithimathi 9 месяцев назад
அருமை அருமை. ஐயாவின் நோக்கம், எண்ணம், செயல்பாடு அனைத்தும் அருமை. பேட்டி எடுத்த அன்பரின் கேள்விகள், பேட்டி எடுத்த விதம் அருமை. இன்று முதல் இந்த காணொளி தடத்தின் உறுப்பினர்.
@benedictsagayam
@benedictsagayam 9 месяцев назад
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஐயா!. வாழ்க வளமுடன்.
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 9 месяцев назад
சிறப்பு ஐயா.உள்ளூர் தமிழ் மக்களுக்கு வேலை.அதோடு மத்திய பிரதேஷ்,மகாராஷ்ட்ரா விவசாயிகளுக்கு தானியங்கள் வாங்குவதன் மூலம் உதவி செய்கிறீர்கள்.விலை குறைவாக தருவதால் மக்களுக்கும் நன்மை.தமிழகம் முழுவதும் சேவை தொடரட்டும்
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 7 месяцев назад
உண்மையில் எத்தனை ஏழை எளியவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். Shift முறையில் அனைவரும் பொறுப்புடன் பணி புரிகின்றனர். வாழ்த்துக்கள் ஐயா. காட்டுமன்னார்கோயில் பகுதியிலிருந்து நானும் பொருள்கள் வாங்குகிறேன். பொருள் தரம். விலை குறைவு. 👍👍
@thambiapillai6237
@thambiapillai6237 9 месяцев назад
எங்கள் கந்தசாமி சார் மகா புண்ணியவான். நல்ல மனசு காரர். பலரை வாழ வைக்கின்றார்.
@aproperty2009
@aproperty2009 5 месяцев назад
மிக சிறந்த எளிமையான மனிதம் கொண்ட மனிதர் வாழ்க பல்லாண்டு, வளர்க எண்ணம்போல்......
@anbesivan6499
@anbesivan6499 9 месяцев назад
ஓம்நமசிவாய சிவாயநம ஓம் அருமையான தொழில் அதிபர்.பொறுமை,எளிமை, நல்ல உள்ளம்,உதவும் எண்ணம்.🌿🌷🌷🌷🌷🌷🌷🌿
@panjanathank4030
@panjanathank4030 6 месяцев назад
Athu ina sivaya yarpane
@ganeshg8379
@ganeshg8379 9 месяцев назад
அருமையான பேச்சு 👌👌
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg 9 месяцев назад
இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும் பலரையும் ஊக்குவிக்கும். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 9 месяцев назад
வெற்றி மேல் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 9 месяцев назад
சிறப்பு ஐயா. வாழ்த்துகள். நானும் கிராமத்தில்தான் வைத்துள்ளேன். இப்போது மாதம் சுமார் 45 லட்சம் வணிகம் நடக்கின்றது. உங்களைப் போலவே நானும் இரண்டு வேலைநேரம்தான் வைத்துள்ளேன். காலை 7 முதல் 2 வரை, பகல் 2 முதல் 9 வரை. மேலும் வளர வாழ்த்துகள்.
@jagathishjagathish5283
@jagathishjagathish5283 6 месяцев назад
உங்க கடை எந்த ஊர் ஐயா
@RajendranV-g8b
@RajendranV-g8b 2 месяца назад
எங்கள் அரியலூர் மாவட்டம் மேலணிக்குழியில்இந்தகடைஇருக்கு.இந்தகடை பல ஆண்டு காலத்துகடை.கந்தசாமிஅவர்கள் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்.
@k.kalanithisenthmizh4424
@k.kalanithisenthmizh4424 9 месяцев назад
நல்ல சுத்தமான பொருட்கள் இந்த கடையில் வாங்கி வரலாம் வாழ்த்துக்கள்
@kmk360
@kmk360 9 месяцев назад
👍👍
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Месяц назад
❤காரைக்காலில் இருந்து இங்கு மளிகைப்பொருட்கள் வாங்கினேன்.. தரமானது,மலிவானது...அற்புதமான சர்வீஸ்❤❤❤
@ayyanarclasses6511
@ayyanarclasses6511 Месяц назад
நன்றி. உங்கள் தகவல் மிகவும் உபயம் உள்ளது.
@krishnasamyk9526
@krishnasamyk9526 9 месяцев назад
மிக நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@MD-zk6sn
@MD-zk6sn 9 месяцев назад
முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு ,சிறந்த மனிதர், அனைவரும் விரும்பும் குணம்.
@Venkataraman-b6t
@Venkataraman-b6t Месяц назад
கடின‌உழைப்பு பவன் தரும் ❤ மக்களுக்கு நன்மை செய்தால் சிறப்பாக இருக்கும் ❤
@radhakrishnanjeganathan1052
@radhakrishnanjeganathan1052 8 месяцев назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏
@DailyKural
@DailyKural 9 месяцев назад
இவர் மதிமுக மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி அல்லவா. வாழ்த்துகள் சார்
@புலிக்கொடிவேந்தே
அருமை உங்கள் சேவையை பாராட்டுகிறேன் ஐயா.
@nagarajan5023
@nagarajan5023 9 месяцев назад
சிதம்பரத்தில் இருந்து நாங்கள் இங்கே மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்கி வந்து இருக்கோம் விலை மலிவான நிறைவாக உள்ளது
@Gk26590
@Gk26590 9 месяцев назад
அப்போ சிதம்பரத்தில் கடை வைத்து இருக்கும் நபர் நிலை என்ன
@AppandaiRajan-lw1wu
@AppandaiRajan-lw1wu 3 месяца назад
😂​@@Gk26590
@vanisvani3287
@vanisvani3287 2 месяца назад
Vilayai porurhuthan viyabaram
@saavk2005
@saavk2005 4 месяца назад
காலையில் மளிகைக்கடை வியாபாரம் பற்றி சிந்தனையில்;இருந்த எனக்கு. ஐயா அவர்களின்இயல்பான உரையாடல் . அதில் இருந்த உண்மை.அதுதான் அவரின் வளர்ச்சியின் இரகசியம்🎉🎉🎉🎉🎉
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 месяцев назад
ஐயா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நல்ல உள்ளம் கொண்டவர் மக்கள் வேலைவாய்ப்பு எல்லாம் நன்றாக உள்ளது
@senorita0349
@senorita0349 8 месяцев назад
Anchor is humble 🎉 the owner is very hardworking, positive and persistent.
@manimozhis331
@manimozhis331 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா . வாழ்க வளமுடன்
@arulselvamr5511
@arulselvamr5511 9 месяцев назад
அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் 😊🎉❤
@srilakshmiperungayam2536
@srilakshmiperungayam2536 8 месяцев назад
நாங்கள் எங்கள் இல்லத்திற்கு இங்கு தான் வாங்குவோம் வருடதிற்க்கு இரண்டு முறை. விலை மலிவு தரம் நிறைவு
@anbu8519
@anbu8519 23 дня назад
இது ஒரு monopoly system.. Actually வேற எந்த சிறு வியாபாரி அவருடைய குடும்பத்தையும் வாழ வளர விடாது இந்த வியாபாரம்..
@jothiraman1389
@jothiraman1389 Месяц назад
வாழ்த்துக்கள் சார்.வாழ்க வளர்க
@geethasrinivasan875
@geethasrinivasan875 Месяц назад
அருமையான பேச்சு
@rohitkirthick9816
@rohitkirthick9816 9 месяцев назад
அருமையான பதிவு .. அருமையான மனிதர்
@kmk360
@kmk360 9 месяцев назад
நன்றி🙏💕
@gigglessamy1734
@gigglessamy1734 9 месяцев назад
எப்போது சென்னையில் எதிர்பார்க்கலாம்?
@ShyamSundar-qn1qu
@ShyamSundar-qn1qu 8 месяцев назад
ஐய்யா எந்த பொருள் எந்த மாநிலத்தில் எந்த இடத்தில் நீங்கள் கொள்முதல் செய்கிறீர்கள் என்று சொன்னால் (description la போட்டால்) அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் 🙏🏼
@ParamasivamNatarajan-r3k
@ParamasivamNatarajan-r3k Месяц назад
வாழ்த்துக்கள் எனக்கும் இது மாதிரி மளிகை கடை வைக்கணும் ஆர்வம் உள்ளது
@gopinathr3496
@gopinathr3496 9 месяцев назад
Anchor is good he is allowing the shop owner to speak more
@kmk360
@kmk360 9 месяцев назад
❤❤
@palaibalaji4671
@palaibalaji4671 9 месяцев назад
Yes. Anchor did great job. ❤
@selvam.s1253
@selvam.s1253 6 месяцев назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@kasamykasamy
@kasamykasamy 9 месяцев назад
கடை உரிமையாளர் மொபைல் நம்பர் தேவை அவரது முயற்சி பாராட்ட வேண்டும்.
@sathyaorganic
@sathyaorganic 7 месяцев назад
urimaiyalar number share panunga
@kamarajv7087
@kamarajv7087 3 месяца назад
​@@sathyaorganic66v
@--Asha--
@--Asha-- 9 месяцев назад
Owner is Such a positive person. Wish you good luck sir. You will soon reach your 300crore target👍👍🕉️🕉️
@selvaselva4953
@selvaselva4953 9 месяцев назад
Brother inga home indha billing section pakkaththula dha irukku bro ...innum neraya things irukku bro .....again visit panni innum neraya vedios poodunga bro my mom ingadha work pandranga bill ku read pannanga part 1vedio
@kmk360
@kmk360 9 месяцев назад
👍🙏
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 9 месяцев назад
ஐயா இந்தியாவில் உள்ள இன்னொரு வால்மார்ட் வாழ்க
@Gk26590
@Gk26590 9 месяцев назад
நீங்கள் செய்யும் தொழில் வேலை என்ன என்று சொல்ல முடியுமா
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 6 месяцев назад
நான் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்
@saravanaraj4705
@saravanaraj4705 9 месяцев назад
Vera level brooo... Kadaiku poi irukan bt ivlo info unga video vaala than therinjikitan.... Romba thanks yaa💯
@kmk360
@kmk360 9 месяцев назад
Thanks❤
@arulselvamr5511
@arulselvamr5511 9 месяцев назад
You tube sir தலைப்பை 100 கோடி சம்பாதிக்கும் என்று போட்டிள்ளீர்கள் 100 கோடி turnover ன்னு போடுங்கள் லாபம் 100 கோடி சம்பாதிக்கிறாங்கன்னு போட்டுள்ளார்கள் 😮
@kathirvel1530
@kathirvel1530 9 месяцев назад
அப்பத்தன வீடியோ பார்ப்பீங்க😂😂😂
@deepaksundar3090
@deepaksundar3090 9 месяцев назад
​@kathirvel1530 the o
@pavithrapavi4320
@pavithrapavi4320 8 месяцев назад
​@@kathirvel1530 crct
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 7 месяцев назад
​@@kathirvel1530😂😂😂
@shaikthegangsta
@shaikthegangsta 7 месяцев назад
Brother iniku thethiku Amazon eh turnover ah than solvanga. Bank la turnover vachu dan loan tharuvanga....
@rajalakshmivijayaraghavan5138
@rajalakshmivijayaraghavan5138 8 месяцев назад
Superb sir...oru negative comments koode ille.....ninga romba romba nallaa yiruknum sir......waalga walamuden🙏
@johnmohamed2905
@johnmohamed2905 9 месяцев назад
Ayya your work very great 👍
@agstv2141
@agstv2141 9 месяцев назад
நல்ல உள்ளம். என்று எழுதணும் தம்பி
@muthuklm5017
@muthuklm5017 9 месяцев назад
நம்ப கடை நம்ப ஊர் நம்ப ஆள் சூப்பர்
@veluvetri7360
@veluvetri7360 9 месяцев назад
வாழ்த்துக்கள்..
@selvarajl410
@selvarajl410 9 месяцев назад
Bulky purchased from farmers No broker no commission Straight to the farmers 🎉🎉 Below price whole sale
@wasimakram4145
@wasimakram4145 8 месяцев назад
Location remba mukkiyam. He choosed a right location.
@nsarul8034
@nsarul8034 8 месяцев назад
சுகம் காண சுமைதாங்கி அய்யா வைகோவின் வளர்ப்பு அண்ணன் கந்தசாமி அவர்கள்.
@Vivekaviews
@Vivekaviews 9 месяцев назад
Vaazthukkal Ayya 🎉
@agstv2141
@agstv2141 7 месяцев назад
தம்பி எளிமையான மனிதர் என்று எழுதணும்
@nithishsorock
@nithishsorock 8 месяцев назад
such an inspiration, but unfortunately soon Dmart marwadi will come and finish him in the next decade! i wish this man good luck!
@078-muruganr7
@078-muruganr7 4 месяца назад
A good man is always MDMK man👍
@PugalendhiChinnasamy-p4w
@PugalendhiChinnasamy-p4w 6 месяцев назад
Congratulations 🎉🎉🎉Ayya.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 9 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா
@senthamilselvic5371
@senthamilselvic5371 9 месяцев назад
ஐயா வணக்கம் நான் மளிகைகடைவைத்திரூக்கிரேன்பெரியளவில்செய்யசை. நான் கிராமத்தில் உள்ளேன்எஙகளுக்குஉதவுங்கள். ஈரோடுமாவட்டம்
@nallusamy6900
@nallusamy6900 9 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் போன் நம்பரை பதிவுடுங்கள்.
@arumaugammariappan9273
@arumaugammariappan9273 8 месяцев назад
நல்ல பதிவு.
@Leelavathi16
@Leelavathi16 2 месяца назад
Good and hard work
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu 9 месяцев назад
மேலானிகுழி சண்முகவிலாஸ்நாங்கவந்துமளிகைபொருள் வாங்கி உள்ளேன் என்ஊர் குள்ளஞ்சாவடி
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 9 месяцев назад
Arumai Arumai Arumai congratulations sir keep Rocking wish you all the Best 👍
@kmk360
@kmk360 9 месяцев назад
🙏
@panneerselvam9691
@panneerselvam9691 8 месяцев назад
நல்ல மனம் வாழ்க....
@vijayakumarrathna4710
@vijayakumarrathna4710 3 месяца назад
அண்ணன்MSK வாழ்க வணிகமும் வாழ்க தி.விஜயகுமார் .ப.ஆ மேலபழஞ்சநல்லூர்
@amuthakajendiran1198
@amuthakajendiran1198 4 месяца назад
Rompa arumai
@Baktharamanujam
@Baktharamanujam 2 месяца назад
Valthukkal
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Месяц назад
Good sir ❤
@vennimalaiyadavyadav5579
@vennimalaiyadavyadav5579 3 месяца назад
Great news vennimalaiyadav good morning 👍👍👍👍👍
@mahendranm9365
@mahendranm9365 8 месяцев назад
Great human being. Hat's off to you Ayya.
@naveenraj1154
@naveenraj1154 8 месяцев назад
Bro audio split aagudhu bro earphones la. Stereo effect varala.. neenga pesradhu one side la yum shop owner pesradhu inoru side la yum separate ah kekudhu
@VenkateswaranR-x1f
@VenkateswaranR-x1f 9 месяцев назад
Well done sir very very happy to me 👃
@mgnanam5185
@mgnanam5185 7 дней назад
Very nice explain sir
@DhanapalA-pg2ke
@DhanapalA-pg2ke 6 месяцев назад
நன்றி ஐயா
@pathamselva1417
@pathamselva1417 7 месяцев назад
Vazthukal sir
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 9 месяцев назад
நம்மால் நினைத்து பார்க்க முடியாத கடவுள்.
@karthickb.c7144
@karthickb.c7144 Месяц назад
வாழ்க வளமுடன்
@pushkalaomprakash8192
@pushkalaomprakash8192 9 месяцев назад
Vazha valmudan
@r.k.r.karthikeyan3134
@r.k.r.karthikeyan3134 4 месяца назад
அய்யாவின் தொலைபேசி எண்ணை எனக்கு பதிவிடவும் நான் தேனி மாவட்டம் வடுகபட்டி உள்ள பூண்டு மொத்த விற்பனை செய்து வருகின்றேன் நான் ஒரு மாற்று திறனாளி அண்ணா
@geethabalan3827
@geethabalan3827 3 месяца назад
உங்கள் நம்பர் சொல்லுங்க அண்ணா
@Beliveurself8652
@Beliveurself8652 5 месяцев назад
வுணர் ஓகே பட் லபோர் எப்போடா வளர்விங்க அடலீஸ்ட் லட்சம் மாவது வாங்குவீங்களா
@Baktharamanujam
@Baktharamanujam 2 месяца назад
Valthukkal
@Baktharamanujam
@Baktharamanujam 2 месяца назад
Valthukkal
@Srinivasan-f7u
@Srinivasan-f7u Месяц назад
Really good person He is great ratan tata
@MuthuKumar-dk4gm
@MuthuKumar-dk4gm 2 месяца назад
Great sir🙏🙏
@Natrajalmoe
@Natrajalmoe 6 месяцев назад
Nandri ayya❤
@DivyalakshmiBB
@DivyalakshmiBB 7 месяцев назад
Well done sir very happy to me👍
@VivekagiVivekagi
@VivekagiVivekagi 9 месяцев назад
கொடிகாடு போனால் எல்லா சமங்களும் குறைந்த விலையில் கிடைக்கும் நன் எங்கள் வீட்டில் விஷேசம் என்றால் அங்குதான் செல்வேன் நன் mayladudurai ல இருந்து அங்கு செல்வேன்
@Gk26590
@Gk26590 9 месяцев назад
அப்போ உங்க ஊரில் உங்களை நம்பி கடை வைத்து இருக்கும் நபர்களிடம் வாங்குவது இல்லை ஏன் என்றால் அவன் அதிக விலைக்கு விற்பனை செய்கிறான் அப்படி தானே
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 9 месяцев назад
தரம் நிரந்தரம் 🎉🎉❤
@mltharani4225
@mltharani4225 9 месяцев назад
Good thoughts,,,,,,
@anbuchezhian4731
@anbuchezhian4731 8 месяцев назад
Man of excellent nature
@ananthanarayanan913
@ananthanarayanan913 9 месяцев назад
Iya valka palandu 🙏🌷🌺🌹
@rajkumarsekaran7690
@rajkumarsekaran7690 9 месяцев назад
Excellent and informative stuff. Good personality ❤
@aproperty2009
@aproperty2009 5 месяцев назад
God bless you.... sir...
Далее
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
I used to hate QR codes. But they're actually genius
35:13