வணக்கம் வேலை செய்யும் இடத்தில் நிற்க்கும் காரணத்தினால் கால்களின் பாதத்தில் ஆணி கால் என்ற ஒன்று உருவாகிறது இதற்க்கு தீர்வாக ஒரு பதிவினை அளிக்குமாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ,,,.
நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது. நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.
Irunthaalum fish per sollumbothu athoda photo va theliva kaati irukkalaam. Soorai meen, nethili meen laam summa kaila kaatunadhukku badhilaa theliva close up vachu theliva kaati irukkalaam
@@1Dorayaki3005 na irukurathu madurai bro koovam meen la varathu inga..athellm chennaipeople key sariya vanthurum engaluku ramanathapuram side la irunthu varum..