கோடான கோடி நன்றி பாப்பா கல்லாய் இருந்த என்னை ஒரு சிலையாக மாற்ற நீர் சிற்பியாக மாறியதற்கு நன்றி மேலும் சிலைக்கு முழு உருவம் கொடுத்து அதற்கு ஒரு உயிரும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஆத்மபலத்தை கடவுள் கொடுக்க நான் பிரார்த்திக்கிறேன்.
அம்மா அற்புதமான விளக்கம்... வாழ்க வளமுடன்... 25/05/22 முதல் 1/6/22 மதியம் 1:30 இப்பதான் ஆடியோ முடித்தது... ஏனோதானோ என்று ஆரம்பித்த ஆடியோ குறிப்பு எழுத ஆரம்பித்து ஆர்வம் அதிகமாக மீண்டும் மீண்டும் கேட்டு நன்கு புரிந்து உணர்வாக மனதில் ஏற்றி முக்கியமான விசயத்தை குறிப்பு எடுத்து எழுதினேன்...இப்படி செய்யும்போது இந்த புத்தகம் என்னை அறியாமல் உள்ளே ஏதோ செய்கிறது.... ஓய்வு நேரத்தில் ஆடியோ பதிவு நீங்க எப்படி செய்தீர்கள்...மிக சிரமமான காரியம்...உங்கள் உழைப்பு மிக மிக பாராட்டுதலுக்கு உரியது... எனக்கும் நெட் முடிந்து விடும்... இரவு பகல் அமைதியான மனநிலையில.தான் பேப்ர் பேனாவுடன் தான் அமர்வேன்.... நன்றி அம்மா பாராட்டுக்கல்....
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனது பெயர் பா விஜய் ஆனந்த் ஊர் தொழுதூர். பாப்பா எப்படி இருக்கீங்க மா. மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு. நான் என் மனதில் goal achieve செய்து வைத்துள்ளேன். எனது வியாபாரம் சம்பந்தமாக மேலும் இது முழுமை பெற்ற பிறகே அதை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு இதை நாம் தள்ளிப் போடக்கூடாது மிக மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது மா. ரொம்ப நன்றி பாப்பா உன்னை பெற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும். அவர்கள் எனக்கும் ஒரு தெய்வமே அதை நான் உணர்வால் உணருகிறேன். நீர் வாழ்க சீரும் சிறப்போடும் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஜெய்ஹிந்த்
Super madam hope you doing all so good 👍 useful our life 😀...tq so so much for it 😊❤ stay blessed 🙌.. u n urs family members 😊tq u for all gifts books review 🎁madam..really feeling so happy madam 😊...
Book is excellent and your explanation is very clear. and I noticed in decription chapter timestamps is wrong for ch2 - 5, for example ch 2 should be 0:04:08 instead of 4:08:00, ch3 should be 00:12:30 instead of 12:30:03,
Excellent book and perfectly read. Thank you so much. I have read so many books but I think this author will be one of biggest Inspiration in my journey of being a Millionaire.