Тёмный

கோட்டையூர்-குபேர சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்-நேரலை 

Nattukottai Nagarathar Tv
Подписаться 137 тыс.
Просмотров 2,2 тыс.
50% 1

கோட்டையூரில் ஆஸ்பத்திரி வீதியில் சாய் வளாகத்தில் எழுந்தருளியுள்ள குபேர சாய்பாபா கோவிலின் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளை 7-7-2024 ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 (IST) மணி முதல் யாக சாலை பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி நாமகரணம், ப்ராணப்பிரதிஷ்டை, மகா பூர்ணாகுதி, சதுர்வேதபாராயணம், தீபாராதனை, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் வரை நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் நேரலையாக கண்டு பக்திப்பரவசம் அடையலாம்.
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@SparkWithBrahmaGnani
@SparkWithBrahmaGnani 3 месяца назад
அருமையாக கம்பீரமாக கோட்டையூரில் அமர்ந்து அன்போடு அருள் பாலிக்கிறார் குபேர சாயீ . அனைவருக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள் 🙏
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 2 месяца назад
Om Sai Sri Sai Jai Jai Sai
@vasanthamuthaiah8931
@vasanthamuthaiah8931 2 месяца назад
Omsairam
Далее
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 11 млн
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 4 млн