Тёмный

நகரத்தாருக்கு வேலைக்காரர்களை சேர்த்து விடும் ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் நாச்சியப்பன் 

Nattukottai Nagarathar Tv
Подписаться 137 тыс.
Просмотров 13 тыс.
50% 1

சமையற்காரர்கள், ஒட்டுனர்கள், தோட்ட வேலை செய்வோரை நகரத்தாருக்கு அறிமுகப்படுத்தி வேலையில் சேர்த்துவிடும் சேவையை தன் பணியாகச் செய்து வருபவர் ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் நாச்சியப்பன். மிக எளிய மனிதர்களையும் நம் நகரத்தார் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த பகுதி ஒளிபரப்பாகின்றது.தங்களுக்கு மேற்கண்ட பணியாளர்கள் தேவைப் பட்டால் நீங்கள் தாராளமாக நமது நாச்சியப்பனைத் தொடர்பு கொள்ளலாம். அவரது தொலைபேசி எண்- +91 6382786741
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#Nattukottainagrathartv

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@kaditham_Channel
@kaditham_Channel 2 года назад
எளிமையும் நேர்மையும் கொண்ட ஆத்தங்குடி நாச்சியப்பன் அவர்களும் நல்லவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்யும் நாட்டுக்கோட்டை நகரத்தார் தொலைக்காட்சியும் நாளும் வளர்க! மேலும் உயர்க!!
@anbudanlena
@anbudanlena 2 года назад
திரு. முத்துராமன் அவர்களின் இந்நேர்காணல் அருமை. இது போன்ற எளியவர்களுக்கு எதிர் கால திசை காட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது இந்நிகழ்ச்சி என்றால் அது மிகையாகாது. வாழ்த்துகள் அன்புடன் லேனா
@chidamponni
@chidamponni 2 года назад
முதலில் செட்டிநாடு தொலைக்காட்சி க்கு நன்றி.. தம்பி நாச்சியப்பன் எங்கள் பங்காளி என்பதில் மிகவும் பெருமை , மகிழ்ச்சி..அவர் ஊரில் அனைவருக்கும் உதவி செய்யும் மனமுடையவர்.. தேவை உள்ளவர்கள் அவருடைய இந்த சேவையைப் பயன்படுத்தி அவருடைய வாழ்வாதாரம் சிறக்க உதவ வேண்டும் என்று வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 2 года назад
பேட்டி மிக நன்று. ஆத்தங்குடி முத்துப்பட்டினம் நாச்சியப்பன் மிக நல்லவர். அவர் சேவை சிறக்கட்டும். அன்புடன், ராம. நாச்சியப்பன், நாகை 🌻🍀🌸🌻🍀🌸
@lakshmananrm1951
@lakshmananrm1951 2 года назад
நல்ல சேவை. ஆட்கள் கிடைக்காத இந்தக் காலத்தில் இது போன்ற சேவை மிகவும் பயனுள்ளது
@sathappanchettiar3909
@sathappanchettiar3909 2 года назад
மிக அருமை. மிக தேவையான நேர்காணல்.எளியவர்களை பிரபலப்படுத்தும் உங்கள் தொண்டு உள்ளம் வாழ்க. இது வரை நீதியரசர் ஏஆர்எல் அய்யா, ராயவரம் பழனியப்ப அய்யா, மிகப்பெரும் தமிழ் ஆளுமை சொ.சொ.மீ அய்யா,இன்னும் இந்த வரிசை பல தசாப்தங்களைத் தாண்டும். எல்லாமே காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள்.அந்த வரிசையில் இப்பொழுது எளியவர்களை நா.ந டிவி அறிமுகப்படுத்துகின்றார்கள். தம்பி முத்துராமனுக்கும் நா.நடிவி நிர்வாகிகளுக்கும் என் இனிய வாழ்த்துகள்.பொதுவாக உங்களைப் போன்ற பெரிய நிறுவனங்கள் பிரபலமானவர்கள் பின்னால் ஓடுவார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு.ஆனால் நீங்கள் அனைத்துத் தரப்பையும் பதிவு செய்வது உங்களின் மேன்மையைக் காட்டுகின்றது. நல்வாழ்த்துகள்
@palaniyappanavudayappan5905
@palaniyappanavudayappan5905 2 года назад
நன்றி அண்ணன்.. இன்றைய தேவை.
@valliappansolayappan9916
@valliappansolayappan9916 2 года назад
Nallakarium அண்ணன் இப்படி oru உதவி கிடைக்குமா என்று நினைக்கும் அளவிற்கு மிகப்பெரிய உதவி செய்து varugirar enral பாராட்ட வேண்டும்
@nachalmutharasappan7333
@nachalmutharasappan7333 2 года назад
வாழ்த்துக்கள் நாச்சியப்பன். ⚘⚘⚘
@sivagamimurugappan8838
@sivagamimurugappan8838 2 года назад
நல்ல சேவை. சேவை தொடர வாழ்த்துக்கள்
@ramasamynachiappan8564
@ramasamynachiappan8564 2 года назад
வாழ்த்துக்கள், தாங்கள் மென் மேலும் வளர கடவுள் அருள் புரியட்டும்
@manivannan8114
@manivannan8114 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@vallikkannuvallikkannu1918
@vallikkannuvallikkannu1918 2 года назад
நல்ல தகவல் நன்றி
@perisubramoney7675
@perisubramoney7675 Год назад
எங்களுடைய குலதெய்வ அருளால்நல்லதேநடக்கட்டும்என்பெரியதாயார்பேரன்,வறுமையிலும்தவறேதும்செய்யாதவர்கள்வாழ்த்துக்கள்.
@ramt4643
@ramt4643 11 месяцев назад
Good Interview 👍 Good Service 👍
@chandranr2010
@chandranr2010 Год назад
வீட்டுவேலைக்கு ஆட்கள் சேர்ப்து மிக கடினமானது.புரட்சித்தலைவி அம்மாவிற்கு வேலையாட்கள் பலரை அனுப்பியிருக்கிறேன்.சமையர்காரர் கேட்டது காரைக்குடியிலிருந்து பொன்னமராவதிவரை நகரத்தார் பகுதியில் உள்ள நகரத்தாருக்கு சமையல் செய்தவர்கள் வேண்டும் என்று கேட்டார்கள்.நகரத்தார்களின் சிறப்பை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 года назад
Nice information
@KddKdd-h9m
@KddKdd-h9m 5 месяцев назад
🎉🎉🎉
@SwaminathanN-jw5db
@SwaminathanN-jw5db 15 дней назад
He is 🤴 king ,,,
@imanjohn9228
@imanjohn9228 Месяц назад
Accept lord jesus christ 👑 as your lord and saviour so you'll be saved from hell
@SwaminathanN-jw5db
@SwaminathanN-jw5db 18 дней назад
Veetooda lady ya sathuu vedunga ,,, thunaiku ,,, place kandramanikam
@rajipillai3831
@rajipillai3831 2 года назад
This guy is too expensive
@chidambaramact5967
@chidambaramact5967 7 месяцев назад
Useless fellow
@machinariesms6822
@machinariesms6822 10 месяцев назад
No response even if you keep on calling ரொம்ப வளர்ந்துட்டார். பேச்சு Over. செயல் சுத்த Waste
@malathiannamalai2858
@malathiannamalai2858 2 года назад
நல்ல தகவல் நன்றி
@sivakumarmdumuthaiah3170
@sivakumarmdumuthaiah3170 2 года назад
நாச்சியப்பன் நல்ல நண்பர் சேவை தொடர வாழ்த்துக்கள்
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 848 тыс.
Пчёлы некроманты.
00:46
Просмотров 19 тыс.
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 848 тыс.