யா அல்லாஹ் இந்த வருடத்திற்குள் முழு குர் ஆயையும் மனனம் செய்ய வைத்து என்னை சிறந்த ஹாபிழ் ஆக்கி விடு என்று அறபு மொழியினால் எவ்வாறு துஆ கேட்பது ? ப்ளீஸ் சொல்லி தாங்கள்
Arabu moliyala la thaan duah kekanum du illa. Allah markathai lesaki than thanthu irikiran. So neenga ungalku thrintha moliyil ungalukukku thewayana duah kalai kelunga.. Allah miha anbanawan.
Assalamu Alaikum கோபத்தில் திட்டுதல் , ஏசுதல் போன்றவற்றை, சிலர் கோபத்தில் சாவை கேட்பது போன்றவற்றை Allah அங்கீகரிப்பாரா ? வாய்ச்சொல் ஆமீன் ஆக்கப்படும் என்று சொல்லுவாங்க அப்படி இருக்கா ?
அஸ்ஸலாமு அலைக்கும் சில திருமாணங்ளை பல வந்தமாக விருப்பம் இல்லாமல் நடத்தி வைத்தால் அதுதனால் என்ன விளைவுகள் எற்படும் என்பதை தயவு செய்து பதில் தரவு என மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Nenga sonna aayathula antha vasanam illa unga bayanla notes edukka patha vera vasanam irukku pls atha correct panni description la podunga pls neraiya perukku payan ah irukkum in shaa allah