Тёмный

கோபிநாத்திடம் வாய குடுத்து வாங்கி கட்டிகிட்ட பெண் 😂 | Neeya Naana Latest troll video 

Troll Mittai Tamil
Подписаться 141 тыс.
Просмотров 372 тыс.
50% 1

கோபிநாத்திடம் வாய குடுத்து வாங்கி கட்டிகிட்ட பெண்
PART 1.
• என்னோட Girlfriend-ah க...
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll

Приколы

Опубликовано:

 

9 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 217   
@johnjosephprabhujosephraj4637
@johnjosephprabhujosephraj4637 Месяц назад
Love-னா என்னானு தெரியாமலே என்னமோ மற்றவங்களுக்கு disturbபண்ணிக்கிட்டு திரியுதுங்க...இந்த energy-ய ஆக்கப்பூர்வமா use பண்ணிருந்தா எல்லாருமே high class ஆகிருக்கலாம்.... இவங்களால உண்மையான கணவன் மனைவி அக்கா தங்கை கண்ணோட்டம் சந்தேகப்படும்படி பாத்துட்டுப் போறாங்க....
@johnjosephprabhujosephraj4637
@johnjosephprabhujosephraj4637 Месяц назад
இந்த தலைமுறைய கெடுக்கறதே இந்த media shows தான்..
@guru4260
@guru4260 Месяц назад
Gopinath paavam, innum ivunungala lovers nu nambitu irukaru
@ponnammal3372
@ponnammal3372 Месяц назад
Ithu palaya neeya nana 2010 to 2016 la irukum palaya set model ithu
@guruvishnu9193
@guruvishnu9193 Месяц назад
Road la, bus la, park la ivanunga imsai thaanga mudila da ..😂
@Tamizh0796
@Tamizh0796 Месяц назад
Love pana..Edam thedura mathiri therla..😂😂
@abishaket.r4987
@abishaket.r4987 27 дней назад
3:11 jajagan....🤣🤣
@Mystylecooking2021
@Mystylecooking2021 Месяц назад
Evanga love பண்ணுறதுக்கு place ketta parava Ella.... But😂😢😅😊
@anbukarthik2343
@anbukarthik2343 Месяц назад
காதலர்கள் பேச இடம் தேடவில்லை. நோண்ட இடம் தேடுகிறார்கள்..
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 Месяц назад
avlothan un valarppu ...
@anbukarthik2343
@anbukarthik2343 Месяц назад
@@karhthikthambiraj5441 ஏன் உனக்கு நோண்ட இடம் கிடைக்கலயா..
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 Месяц назад
@@anbukarthik2343 Athan solitene pa.. ipdi pesurathu than un valarpu. Un pethavangala nenaichu rompa perumaiya iruku. Unaku onnu poraknum paru , athuku kaatu ithaiyelam.
@user-uf5sw3zq9o
@user-uf5sw3zq9o Месяц назад
Correct thala iam working tn police duty ku pogave pidikkala engappararu gagila thiriyuranga 😢😢😢
@nallathambi9922
@nallathambi9922 Месяц назад
Enna karthik pro onga amma oo thangachi entha mathiri thiricha romba happya erupanga thana
@gyttgg5731
@gyttgg5731 Месяц назад
காதல் என்பதெல்லாம் பொய். இவர்களின் உணர்ச்சிக்கு வடிகால் தேவை, அதற்கு இடம் தேவை. கண்முன்னால், பஸ்ஸில் ஒரே விஷயம் தான் செய்யவில்லை, மற்ற எல்லா விஷயங்களும் கண், கைகள், கால், வாய் போன்றவற்றில் செய்துவிடுகிறார்கள்.
@m.kanand5631
@m.kanand5631 15 дней назад
Apa ni avaga panuratha pathutu suthura 🤣😂🤣😂, because avlo details ha soluriyee paa
@gyttgg5731
@gyttgg5731 15 дней назад
​@@m.kanand5631ithukku vilavaariyaa araaya vendiyathu, thedi poka vendiyathu illai, bus, trainla summa utkaarnthu irunthaale pothum. nee phonla muulki irukkalaam. engalukku kan munnaaleye vetkaminri aragerukirathu
@user-rg3wf8gg4t
@user-rg3wf8gg4t Месяц назад
Elaam love panna caste mix agum , dowry yeapdi vangurathu😂😂😂
@user-ys3kb3tb7v
@user-ys3kb3tb7v Месяц назад
சும்மா பேசுறவனுக்கு boat க்கு அடியில என்னடா வேலை....
@karthikeyanr4952
@karthikeyanr4952 Месяц назад
பணக்கார பசங்களுக்கு குடும்ப பொறுப்பு கிடையாது. ஆனால் நடுத்தர பசங்களுக்கு குடும்ப பொறுப்பு தேவை.
@raviantonyclement3251
@raviantonyclement3251 Месяц назад
காதல் என்னும் போர்வையை போத்தி கொண்டு கட்டில் சுகத்துக்காக தெருநாய்கள் போல் அழையும் காம பிசாசுகள். வெட்டி சாய்க்க வேண்டும்.
@mani8285
@mani8285 Месяц назад
Gopinath Mind voice: This is My Territory Ma
@vinoth0430
@vinoth0430 Месяц назад
Vera level gowtham sir
@mohamedyousuf7070
@mohamedyousuf7070 Месяц назад
Sajahan ❌ Jajahan ✅
@velarasang5407
@velarasang5407 Месяц назад
இதுக்கு பேரு மாமா வேலை
@johnasisi4107
@johnasisi4107 2 месяца назад
Publicla lovers panra settaila,chinna pasanga,kettu poranga,😮🤔😎
@user-oq7ml9yv1v
@user-oq7ml9yv1v 2 месяца назад
Kizhikiranga avanuga illanale kettu poitu dhan irukanga
@user-tx1tm5ix6v
@user-tx1tm5ix6v Месяц назад
Poda Boomer koothi
@mahendirandiran7243
@mahendirandiran7243 2 месяца назад
கல்யாணம் கட்டி கொண்டு கையை விட்டு நொண்டுங்க பார்க்கில் பொது மக்கள் கூடும் இடத்தில் எதற்காக 😂😂😂😂😂
@user-uf5sw3zq9o
@user-uf5sw3zq9o Месяц назад
Correct 💯
@karmegappriyankarmegappriy5517
@karmegappriyankarmegappriy5517 Месяц назад
பணக்காரனா இருக்கட்டும் ஏழையாய் இருக்கட்டும் காதல் பண்ணினால் யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க உண்மையான காதல் மனதால் மட்டுமே உண்டாகும் கண்ட இடத்தில் உட்கார்ந்து நோண்டுவது கண்ட இடத்தில் கண்டதையும் செய்வது அதுதான் தவறு என்று சொல்வார்கள் அதை மிருகங்கள் தான் செய்யும் நாம் மனிதர்கள்
@samricherd9189
@samricherd9189 Месяц назад
மிருகங்களுக்கு வீடு இல்லை அதனால அதிக உலகத்துல அதை பண்ணுது அந்த கேடுகெட்ட இந்த மனித ஜென்மங்களுக்கு எல்லாருக்குமே வீடு இருக்கிறது இல்லையா வேணும்னா வீட்டுக்குள்ள இருந்து காதல் பண்ணட்டும் தயவுசெஞ்சு மிருகங்களுடன் இந்த கேடுகெட்ட மனிதர்களை ஒப்புமை படுத்தாதீங்க கடுப்பாகுது
@SathishKumar-ng6mp
@SathishKumar-ng6mp Месяц назад
இந்த subject இப்போ தேவைதானா? ஏற்கனவே சமூகம் நாறிட்டிருக்கு..... கண்டனங்கள்.....
@arivalaganari8368
@arivalaganari8368 24 дня назад
காதல்ங்கறது காசு இல்லாம காமத்தை பரிமாறிக்கிறது தான் காதல்
@sundaresansundaresan6695
@sundaresansundaresan6695 Месяц назад
காதலோ கல்யாணமோ திட்டமிட்டே 98% நடத்தப்படுகிறது.இதற்கு நாடு கலாச்சாரமெல்லாம் விதிவிலக்கல்ல.மாத வருமானம்தான் முதல் தகுதி
@hariniakilcreations
@hariniakilcreations 2 месяца назад
6:41 😂😂😂😂
@ssrajan9654
@ssrajan9654 Месяц назад
Yr troll is awesome.
@kokilam1062
@kokilam1062 6 месяцев назад
Gopinath sir speech vera level
@tamilraja5646
@tamilraja5646 Месяц назад
gopi anna unga parvai romba theliva erukku vazhthukal anna
@nathinila2852
@nathinila2852 Месяц назад
Thank you sir
@muralishankar8342
@muralishankar8342 Месяц назад
டேய் டேய் lovers னு நீங்க பண்றதுல தெரியும் da. யோகா அங்கிள் சின்ன வயசுல எவ்ளோ பன்னிருப்பாரு. யோகா 😂 அவர ஏன் பா தொல்லை பண்ற நீ. நாங்கல்லாம் லவ் பண்றப்ப வெறும் பாத்துட்டு போறது தான். Bt அந்த லுக் ல சாப்டியா, நல்லாயிருக்கியா னு நெறய பேசுவோம். 90's லவ் 😢
@user-ux7hc1zg3o
@user-ux7hc1zg3o Месяц назад
கோபி அண்ணா. இதில் அநேக தவறு செய்துள்ளார்
@rajeshkumarkathiresan4328
@rajeshkumarkathiresan4328 15 дней назад
Avar enna pesanum nu solrangalo adha vachi thaana build panna mudiyum? Andha period la middle class partiality vachi thaan suthi suthi neeya naana vandhuchu.
@velavancps8845
@velavancps8845 9 дней назад
பாவம் கோபிநாத்....வயித்து பொழப்புக்கு எப்படி எல்லாம் மானங்கெட வேலை பாக்க வேண்டி இருக்கு.....
@aaronkem6412
@aaronkem6412 Месяц назад
இன்னுமாடா இந்த ஷோ வ நம்புறிங்க.. இது ஒரு well rehearsed drama.. ஏன் ரியல் ஷோ na live va telecast பண்ணலாமே
@kmbala555
@kmbala555 Месяц назад
Actual show la 6hrs pesuvaanga, atha cut, edit panni 40 mins to 1hr show poduvaanga
@aaronkem6412
@aaronkem6412 14 дней назад
@@kmbala555 ithuku peru argument show
@kmbala555
@kmbala555 14 дней назад
@@aaronkem6412 Neenga drama show nu solreenga...
@maheshwarin7600
@maheshwarin7600 5 месяцев назад
தலைப்பில் ஆயிரம் தப்பு 😂😂 டைட்டில் சரியாக எழுதவும் 😂😂
@geethabala3571
@geethabala3571 Месяц назад
காதல் பன்ன எதுக்கு தனி இடம் உங்களுக்கு தனி இடம் வேணும்னா ரூம்போட்டுக்கோங்க பார்க் பீச் காபிடே எல்லாமே பொது இடம் தான் கல்யாணம் ஆனாலும் இதுபோன்ற இடத்தில் கட்டிபுரல்வது தவறு தான்
@user-rp9yw1ok3q
@user-rp9yw1ok3q Месяц назад
Yaara neee
@balachandarr7786
@balachandarr7786 Месяц назад
Yeppa avangalukku eppdi lover oda coffee day other places poga vasadhi illayo adhe madhiri mathavangalukkum vasadhi illapa... Ellarum park beach dhan poranga aga irukkuravanga dhan kannula paduranga so avangala pesuranga.. Panakaran irukkura idathula endha samaniyanum saralama irukkuradhilla
@AbdulJaleel-cz4dz
@AbdulJaleel-cz4dz Месяц назад
கோபி நீங்கல்லாம்!¡!!!??? நல்லா வருவீங்க
@radya17
@radya17 16 дней назад
Coffee shop ye afford panna mudiyadha unakku yedhukkuda love u
@kumaravel8243
@kumaravel8243 2 месяца назад
Super anna! Part 2 pls
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 2 месяца назад
Part 2 already post panniruken brother 😊
@Isaacraj1234
@Isaacraj1234 15 дней назад
Driver - Naan driver sir. Gobi na mind voice- Apo rotta paathu otra baadu.
@user-gx2mr8in9i
@user-gx2mr8in9i 23 дня назад
ஒரு க்காபி ஷாப்ல ஒரு பத்து பேர் ஐம்பது பேர் வாரதில்லயில்ல.
@hariharansurya3053
@hariharansurya3053 Месяц назад
Gopi thannai oru 🐍🔥 yaga unargirar
@user-um7oc8im8u
@user-um7oc8im8u Месяц назад
உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தன் துணையை தானே தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. இதில் குறை காண்பது என்பது ஒரு மனநோயே அன்றி வேறில்லை.
@suriyapriyakarthika1084
@suriyapriyakarthika1084 7 дней назад
2:30 ஏன் இருவது வருடங்கள் கோமாவில் இருந்தீர்களா
@antonyrajraj364
@antonyrajraj364 3 часа назад
Gopinath avaru paiya ponnu ippadi love pandratha pakkum pothu theriyum 🤬🤬🤬🤬🤬🤬
@jesudoss2593
@jesudoss2593 Месяц назад
Jaajagan Ada gomala😂😂
@smilysheeba5132
@smilysheeba5132 6 месяцев назад
2:57 😂😂
@greekwoods
@greekwoods 29 дней назад
8:11😂
@rayanselvi9794
@rayanselvi9794 12 дней назад
எந்த நாயா இருந்தாலும் பொது இடத்தில் நாய் மாதிரி அலய கூடாது
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 4 месяца назад
Gopinath 👍
@veerangan5887
@veerangan5887 Месяц назад
மீம்ஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய தடங்கல். இதுபோன்ற வீடியோ பைத்தியக்காரத்தனம். இதை தவிர்க்கவும்.
@bharathanr9925
@bharathanr9925 6 месяцев назад
Videos Ellame super brother 😂😂❤
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 6 месяцев назад
Thank you so much brother 😊
@manirocks7095
@manirocks7095 Месяц назад
Episdoe pls?
@hitechsolution3229
@hitechsolution3229 5 месяцев назад
Gopi na masss 🔥
@r4raatz
@r4raatz 2 месяца назад
richie kids are not looking like one of our own but the brown/black kids are looking like one. thats why
@AnanthDapper
@AnanthDapper Месяц назад
love panna venanu yarum sollala public place la decent ah behave pannathan solrom.marriage pannitu vetla seiya venditha road la panna are u human or animal ethunu mudivu panikkonga.intha show seriously society ku oru bad message.gopinath sir kita na itha expect pannala.
@adrianomax8308
@adrianomax8308 Месяц назад
Episode number um mention panninganah nallarkum
@mahiz1
@mahiz1 Месяц назад
முதல்ல, விலாசாதே, விளாசு …..
@lowendgamerprabhu
@lowendgamerprabhu 27 дней назад
Episode no.....😅
@sandeepkrish4046
@sandeepkrish4046 Месяц назад
Episode no sollungal thampi
@monke6669
@monke6669 29 дней назад
These neeya naana troll channels should mention the episode details in description ffs, This episode number is Season 23 Episode 13, Privacy yay or nay?
@Memes_alert_
@Memes_alert_ 14 дней назад
Exactly ❤mention pannavae matrainga
@monke6669
@monke6669 14 дней назад
@@Memes_alert_ Aama bro, kadupu thaan aagudhu, we should hit dislike if the channel is not mentioning episode details.
@peternaveen1832
@peternaveen1832 Месяц назад
OYO தான் இவர்களின் problem புரிஞ்சி steps எடுத்தாங்க...😂😂😂
@rrajasekar1000
@rrajasekar1000 Месяц назад
😂😂😂😂😂😂
@QGINDIA
@QGINDIA Месяц назад
3:11 ஜாஜகான்....
@Aamon-Blake
@Aamon-Blake Месяц назад
கஜா கஜா😂😂
@vikramkrishna8674
@vikramkrishna8674 2 месяца назад
Ivanga lovenu solrathu , utkaanthu paesurathaa , illa mater panrathaaa
@ArunKumar-yc9gs
@ArunKumar-yc9gs Месяц назад
Yellarum nallavunga luv pandra middle class and low class mattum kettavungala... kaasu irukuravan luv panna place theduraana.... yosikama pesathenga yaarum
@vigneshsriram9380
@vigneshsriram9380 26 дней назад
Episode no chollunga
@guruvishnu9193
@guruvishnu9193 Месяц назад
Middle clause pasanga ponnungaloda gaaja theekurathuku thaan ipo ellam cheapest rate la OYO room vanthuruchu... Anga poga sollunga... Panakara pasangala naanga thitta periya hotelukku poga mudiyathu, engala maathiri middle clause family pogura satharana park, beach la neenga vanthu nonditu iruntha nalai enga veetu pullaingalum nondum. Athuku thaan da adikurathu...😂
@thilagavathi2041
@thilagavathi2041 Месяц назад
Panakara pasangala thiturathuku periya hoteluku poga matinga aana middle class pasanga ponnunga gaajiku Oyo app irukunu eppidi kandupidichinga
@guruvishnu9193
@guruvishnu9193 Месяц назад
@@thilagavathi2041 bcoz naanum middle clause thaan... Naai ah pathi naaiku theriyatha?
@thilagavathi2041
@thilagavathi2041 Месяц назад
@@guruvishnu9193 ok bro naama ellarum ore inam than nammale namma pasangalum ponnungalaum asinga padutha vendam athanala than unga kitta Oyo irukunu mattum eppadi soldringanu thappa eduthukathinga bro
@tharunn4155
@tharunn4155 Месяц назад
3:02 Jaajagaan...
@mbbtamilgamer9169
@mbbtamilgamer9169 7 дней назад
It's a nonsense answer from gopinath. Pothumakkal yellarum periya periya hotella poi paaka mudiyathu because maximum peoples got middle class only. So public places la yeppadi love kerra peerula panna thappu thapputha.
@reghup3747
@reghup3747 Месяц назад
Vennai, park beach are public place...hotel, cafe are private spaces... Tolerence for indecencies differ....
@rajapriyan1983
@rajapriyan1983 2 месяца назад
Just travel from beach to chengalpet in local train. See the atrocities of these people. They are doing all nonsense things in front of school students. They also started doing this now. So what you set as an example. Will you allow your kids to do this.
@prabhusampath2034
@prabhusampath2034 Месяц назад
Arumayaana troll....
@velmurugank7911
@velmurugank7911 Месяц назад
Video long irunthalum paravala ithumari video va voti vidathinka video fast uh oduthu
@Ammapaiyan430
@Ammapaiyan430 Месяц назад
Aama love pannunga enga thappu pannathan love pandranga pengaley neenga kavanama erunga oruthar solluraru kalyanam panna bayama eruku eva entha putharkul erunthirupalo theyvaiya ethavadhu pengal ippadi yositheerkala please love pannunga marriage mun thappu pannatheenga please please please 🙏🙏🙏🙏🙏
@prathaptamizha8491
@prathaptamizha8491 3 дня назад
ஏலேய் என்ன டைட்டில் ல இது😂😂😂😂😂😂
@radya17
@radya17 16 дней назад
Middle class kku oru poruppu irukku.avanga family oda welfare Avanga Akila dhaan irukku.that’s y
@laschandrasekarnr1637
@laschandrasekarnr1637 4 дня назад
எதாவது கோவிலில் போயி பேசுங்க
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 6 месяцев назад
முதலில் தமிழை சரியாக எழுத கற்றுக் கொள்ளவும்..
@gunagsm9120
@gunagsm9120 Месяц назад
Hat's off the editor and Video Owner🎉🎉🎉
@gunagsm9120
@gunagsm9120 Месяц назад
Apdiye oru request... Episode no matum??? 😅
@vijayaranisellappa7409
@vijayaranisellappa7409 2 месяца назад
US கலாச்சாரம் வேற நம்ம கலாச்சாரம் வேற.. இது தேவையில்லாத தலைப்பு.. ஹோட்டல்ல ரூம் போட முடியலை அதனால பார்க்ல என்ன வேணும்னாலும் பண்ணலாமா..
@user-tx1tm5ix6v
@user-tx1tm5ix6v Месяц назад
Podi Boomer koothi
@godfather7147
@godfather7147 Месяц назад
Neenga namma kalacharatha ethaiyumey mathikama appudiye follow pannitu irukkingala,,
@karuppasamym9783
@karuppasamym9783 Месяц назад
Mobile use panrathu kooda Namma கலாச்சாரம் இல்லயே...
@Manojspidey18
@Manojspidey18 Месяц назад
Public placela romba romba open ah lips kiss or touching in privated places thappu than. But kai pidikidathulaye hug pannurathulayo thappilla. Park endurathu ellarukumanathu place anga love panna kooda nu yaarum sollamudiyathu. Romba asingama pannangana solrathula thappilla athukaga pesitu summa irukavangala ellam thittirathula niyayam illa. Actually rendu side ume balanced ah irukanum bcz this world is for everyone.
@nallathambi9922
@nallathambi9922 Месяц назад
Onmaiya love pannuravanga married pannanum nu nenaikuravanga cariyara develop pannitu veetula pesi marriage panni apram veetula evlo vena love pannunga ethellam summa arippu love
@UCOAKeerthivasanR
@UCOAKeerthivasanR Месяц назад
Athu enna da jajahan
@SureshSuresh-nd2tz
@SureshSuresh-nd2tz Месяц назад
Vaipputhogai oothiyaookam
@aravindhram308
@aravindhram308 25 дней назад
Many times gopinath proves waste fellow, let us see will talk the same when he becomes a father, appo pesu gobi paapoom
@user-yy8ms9ic6z
@user-yy8ms9ic6z Месяц назад
நல்லகாதல்போற்றப்படும் நாய்காதல்தூற்றப்படும்
@indu-creations
@indu-creations Месяц назад
Gopinath ,pls don't act....😂
@jananikrish2289
@jananikrish2289 2 месяца назад
What gopinath saying utter non sense......if his daughter shows public display of affection will he be ok with it .....
@velp5168
@velp5168 2 месяца назад
ஆமாங்க வெண்பாட்ட சொல்லிச்சொல்லி வளர்ப்பாரு உபதேசம் ஊருக்குத்தான
@MusicLoverMars
@MusicLoverMars Месяц назад
Episode name and no.
@kingstongnanaraj3658
@kingstongnanaraj3658 Месяц назад
Kathalikka edam illai
@mastertheblaster6061
@mastertheblaster6061 Месяц назад
Ithunaala than nan love pannave illa😂😂
@GOKULASUNDARAM_RS_28
@GOKULASUNDARAM_RS_28 6 дней назад
🙄
@pusparani6804
@pusparani6804 Месяц назад
Tajmahal love pandrathuku kadala sajahan avaroda wife mela ulla love la kadunathu
@rajmohanmanoharan9529
@rajmohanmanoharan9529 2 месяца назад
tmt br neengs public la vera ponnukuda public place la love panurom nu yatho panuringa. in case yaaro oru person love nu soli unga sister pola irrukura oruthanga kitta panna apo ok va..? public place la love pannunga thappu illa, but love nu solli vera yatho yatho panna vandam nu than solurom.. love panura person na marriage pannunga first ..
@karthikavin9646
@karthikavin9646 5 месяцев назад
Private ana idathula pandratha pothu idathula panna yàara irunthalum comments pannuvangatha,,,,, lovers yaaru pesaratha thavirthu matha vishiyatha pannama irukanga
@Tamizhan922
@Tamizhan922 Месяц назад
Episode
@kingstongnanaraj3658
@kingstongnanaraj3658 Месяц назад
Kathalikka edam illai
@SureshSuresh-nd2tz
@SureshSuresh-nd2tz Месяц назад
Paramsparam sthabanam asthamanam
@ChitraImmanuel550
@ChitraImmanuel550 Месяц назад
Try to avoid . Be decent.
@YogeshwariSelvaraj-ho4tb
@YogeshwariSelvaraj-ho4tb Месяц назад
அநியாயம்பெரியவர்களும்சின்னபிள்ளைகளும்எங்கும்நடமாடமுடியவில்லைதுப்பட்டதான்மறைப்புஇவர்களுக்கு
@Touchwood999
@Touchwood999 Месяц назад
Don’t talk or love a stranger but marry a stranger 9:45
@Rk-kw6pi
@Rk-kw6pi Месяц назад
First ela youngster dog 1 crore life la soru sapda task kudunga win panran love panadum yar keta love ilama valalam bt soru ilama mudiyathu bosssssss
@DDkhappytravel
@DDkhappytravel 6 месяцев назад
Tamil mistake
@roastedchicken6115
@roastedchicken6115 Месяц назад
Dei oru ponnum paiyanum pesanum na Athukku friends ah iruntha pothumae da Yenda pesanum na phone la pesalamae Yen nerla pesanum intha kekkurainga Epudraa thodamalae love pannuvanga😂😂 Kalyaanam panrainga ellamae panrainga Adutha masamae divorce nu vanthu nikkurainga Love ah kocha paduthura tha solringalae Marriage pani taku taku nu divorce panravainga love vida punithamana Thirumana uravae kochai paduthurainga Thaana Dei ipo irukura generation la marriage pani kadasi vara onna ethana couples da irupainga Kalyanathuku munadi pinadi vera entha ponnayo aanayo manasala kooda nenainka matingala daa😂😂😂 Manasatchie illayae da ungalukkulam
@user-ed5qo6fd3i
@user-ed5qo6fd3i 6 месяцев назад
Episode number
@antonyjenish9134
@antonyjenish9134 6 месяцев назад
S23 episode num 13
Далее
Neeya Naana Full Episode 528
1:06:24
Просмотров 1,5 млн
HELLUVA BOSS - THE FULL MOON  // S2: Episode 8
23:10
Просмотров 4,4 млн
Как правильно катать КС 🔫
1:00
Батя и День Рождения друга😀
1:00