Тёмный
No video :(

கோயமுத்தூரில் தயாராகும் அழகான மின்சார வண்டிகள் - வாங்க எவ்ளோ காசு வேணும் 

Chidambara selvan
Подписаться 210 тыс.
Просмотров 223 тыс.
50% 1

Contact Details:
Ecodynamic
Pannimadai, Coimbatore.
Phone numbers
9600837686
7603877118
9791955511
_________________________________________________________
Contact me
selvanspicejet@gmail.com
Follow me/Contact me on Instagram
💓 / 💓
_________________________________________________________

Опубликовано:

 

22 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@hariraj8771
@hariraj8771 2 года назад
கோயம்புத்தூர் காரர்களின் திறமையை தனித்திறமை மிகக் குறைந்த விலையில் நவீனமான வண்டி விரைவில் பேசஞ்சர் ஆட்டோ வாக வர வாழ்த்துக்கள் சூப்பர்
@user-lm9yp4ze3r
@user-lm9yp4ze3r 2 года назад
வரவேற்கிறோம் நம் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்
@gopalakrishnanpalanisamy8450
@gopalakrishnanpalanisamy8450 2 года назад
தற்பொழுது விற்பனையாகும் பல இருசக்கர மின்சார வாகனங்களின் விலையை கணக்கில் கொண்டால் இந்த வாகனத்தின் விலை மிகக்குறைவே வாழ்த்துக்கள். விரைவில் பொதுப்பயன்பாட்டு வாகனங்களை சந்தைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். நன்றி.
@josephjoseph626
@josephjoseph626 2 года назад
பெட்ரோல். டீசல் உபயோகங்களை குறைத்து மின்சார வண்டிகளை பயன்படுத்தலாம்..
@anbazhagan6834
@anbazhagan6834 2 года назад
பொது சேவைக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்மை
@anuradhaa9870
@anuradhaa9870 2 года назад
Awesome Coimbatore ppl are great inventors
@madhanagopal9599
@madhanagopal9599 2 года назад
Solar charge system irutha innum nalla irukum
@cecilthomas6234
@cecilthomas6234 2 года назад
நல்வாழ்த்துக்கள் தமிழ்நாடு
@SaraVanan-vz6uz
@SaraVanan-vz6uz 2 года назад
பெரம்பலூரில்.1000.ஆட்டோக்கள்.ஓடுது உங்கள்.கம்பனியின்.டெமோ.ஆட்டோக்கள்.அறிமுகப்படுத்துங்கள்.மிக.விரைவில்.எதிர்பார்க்கிறோம்.
@dubaiinfo8469
@dubaiinfo8469 2 года назад
Electric vehicles are the future of transportation, home built system is definitely a mile stone for Indian entrepreneurs. Wish you all the best
@ragavasuresh8469
@ragavasuresh8469 2 года назад
Kovai na kethu.... Yellorukkum vellai vaippu tharum kovai
@pragadeeshbr4910
@pragadeeshbr4910 2 года назад
Pawan ( Sales Staff) Detailed ah nala explain panirukaru
@csanthanraj4323
@csanthanraj4323 2 года назад
Coimbatore people and city totally very great
@jayabal3128
@jayabal3128 2 года назад
I am industrial worker very happy for in product in coimbatore valtugal and sale s lot vegicals i pray god
@malathisubramanian3221
@malathisubramanian3221 2 года назад
Really great, to manufacture such a type of vehicle. City can be from pollution.
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 2 года назад
வருங்காலத்தில் கார் தயாரிப்பது வரவேண்டும்
@RSXXX229
@RSXXX229 2 года назад
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏. VG VLOG.
@sripriya-wn7fl
@sripriya-wn7fl 2 месяца назад
அண்ணா இதுல கொஞ்சம் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிவைங்க😊😊😊😊
@mkprakash7326
@mkprakash7326 2 года назад
Good mr pawan, fine explanation, best of luck. Compared with 2 wheelers, this is better, rates also affordable. Fine attractive colors.
@ramview717
@ramview717 2 года назад
At the time of indicator on 0.4% charging percent down...... Need to improve battery conditions
@kendramtvlsm
@kendramtvlsm 2 года назад
Load Auto space more improve Bro. such cost is average. Super
@Mgrrasigann
@Mgrrasigann 5 месяцев назад
Tool gate collection கட்ட வேண்டுமா . லைசன்ஸ் டூ வீலர் இருக்கு இதுக்கு தனி யா எடுக்க நுமா. வீட்டு பயன்பாடு High ways போக பாதுகாப்பானதா.
@prabhuprabhus9072
@prabhuprabhus9072 2 года назад
Explanation superb
@sakthiramkishore7137
@sakthiramkishore7137 7 месяцев назад
Two wheeleriku munadi glas ,mela roof mati mazliyil nanayama poha mudiyuma video
@malavika898
@malavika898 2 года назад
👌 👌 awesome product
@jobs_vjjg
@jobs_vjjg 2 года назад
Excellent we tell proud about mother not other country mother you stared good
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 года назад
காருக்குகவர் போடுங்க பாதுகாப்பாக பயணம் செய்ய தாங்க
@mkdwarakanathnath1189
@mkdwarakanathnath1189 2 года назад
Super Bro, give this opportunity to all from giventakeworld trichur Kerala, thank you
@sureshswimswim6225
@sureshswimswim6225 2 года назад
அருமையான பதிவு சகோ
@mazhothauama3842
@mazhothauama3842 Год назад
நான் இலங்கையில் இருந்து பார்க்கின்றேன்
@manivannancn1844
@manivannancn1844 Год назад
சூப்பர் சார்.இப்போ 2023 என்ன விலை
@seyedomer3452
@seyedomer3452 2 года назад
உங்களின் முழ முகவரி தேவை
@venugopalgopalakrishnan1883
@venugopalgopalakrishnan1883 2 года назад
Well done kovai guys
@selva5867
@selva5867 2 года назад
Vaalthukkal
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 2 года назад
வடநாட்டில் சர்வ சாதாரணமாக சாலைகளில் காணப்படுகிறது.21-4-22.
@sheiksalman10
@sheiksalman10 2 года назад
திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட டீலர் நம்பர்
@KalaiSS
@KalaiSS 2 года назад
Four wheelers available sir, for farmers
@ashokeashoke227
@ashokeashoke227 Месяц назад
Can you sale the vehicle to Kerala?
@seyedomer3452
@seyedomer3452 2 года назад
ஆட்டோவைத்தவிர ஸ்கூட்டர் பைக் தயாரிப்பு உண்டா
@ravichandrans9330
@ravichandrans9330 2 года назад
Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district
@romeov9880
@romeov9880 2 года назад
Speed of the vehicle
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 года назад
Good news about vehicles Agriculture emachine productions etc at Coimbatore, but we not buy anything from out side , Government of TN Kerala Karnataka Andhra must producers of all , batteries, Solar battery panels systems electricity from any sources , Like wise all cinema productions with in our South Indian actor and director and all as like Bollywood movies of North Indian , thanks brother and sister of TN Kerala Karnataka Andhra ,
@kkrmahesh8244
@kkrmahesh8244 2 года назад
டி ஃபோர்டு எப்ப வருகிறது
@bharanibharani1007
@bharanibharani1007 Год назад
Hi bro maruthi omni electric fitting how much Sir
@krishnars1161
@krishnars1161 2 года назад
Bro building purpose use panura mari vandi kedikuma
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Elam kidaikum contact them bro.
@komahang8949
@komahang8949 2 года назад
Valgha valamudan. Industry develop aaga enudaya valthukkal.
@raghurajraghuraj7240
@raghurajraghuraj7240 2 года назад
Nalla muuachiku tamilmaganukku kitaitha vettry walthukkal
@JaiRam-ek2ch
@JaiRam-ek2ch 2 года назад
Please update contact number...
@prithvisteachings5531
@prithvisteachings5531 2 года назад
Passenger auto amount evlo nu sollalie....
@goodorbad5499
@goodorbad5499 Год назад
தொடர்பு எண்:
@logeshwaran.m8129
@logeshwaran.m8129 Год назад
5seat auto eppa varum sir coimbothur la
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 2 года назад
Welcome
@Palanisubbs
@Palanisubbs 2 года назад
What is the bribe you pay for registration?
@raghuprasath7631
@raghuprasath7631 2 года назад
பழைய வெஸ்பா ஆட்டோ போல இருக்கு
@nehrunehru1597
@nehrunehru1597 5 месяцев назад
இந்த வண்டி ஒட்ட license வேண்டுமா two wheeler license போதுமா
@KalaiSS
@KalaiSS 2 года назад
Is it in solar
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 Год назад
Solar panel வைத்து தர முடியுமா❓
@uservyds
@uservyds 9 месяцев назад
China assembld
@feelvlog8458
@feelvlog8458 2 года назад
Extra accessories pona millage drop aidum
@m.prathap259
@m.prathap259 2 года назад
Mahindra bolero pathi podunga bro
@chitraraju2121
@chitraraju2121 Год назад
Auto enna rate
@natfumi4941
@natfumi4941 2 года назад
Experience details ?
@chandrasekarannm7850
@chandrasekarannm7850 Год назад
WHETHER HAVE CHENNAI/SOUTH SIDE DEALERS
@williamsstalin3566
@williamsstalin3566 Год назад
1.8L ? Manufacturing in Coimbatore?
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 Год назад
Yes
@truenews3476
@truenews3476 2 года назад
Good
@suriyasun5952
@suriyasun5952 2 года назад
நாங்க ஆம்னி வேன்ல பிஸ்கட் சாக்லேட் வியாபாரம் செய்றோம் - இவரு சொல்ற விலைக்கு கேஸ் பிட்டிங் புது மாடலே கிடைக்கும்- செகண்ட்ஹேன்ட் மாடல்களில்- 25கிமி வேகம் அப்டின்னா என்னைக்கு போய் சேரது? மேடுகளில் வண்டி மீன்பாடி வண்டி போல தான் புல்லிங் பவர் இருக்கும்- நகராட்சிகளில் குப்பை வண்டிக்கு வேணும்னா கரெக்டா இருக்கும்? 2வருஷத்துல எவ்ளோ சேல்ஸ் ஆயிருக்குமே? இந்த வீடியோவில் தான் முதல் முறையா பாக்குறேன்- விலை அதிகம்- வண்டி ஸ்பீட் இல்ல- மாடல் பாத்தா ஏதோ ஜந்து விலங்கு மாதிரி முன்னாடி அகோரமா இருக்கு. இத வாங்கி ரோட்ல ஒட்டிட்டு போனா சுந்தரா டிராவல்ஸ்ல வர வண்டி மாதிரி இருக்கும்?
@rahmathullahrahmath254
@rahmathullahrahmath254 2 года назад
இதரமாவட்டங்களுக்கு சேல்ஸ் உண்டா ப்ரோ.. உங்களோட தொடர்பு எண் கொடுங்க ப்ரோ..
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Ela district um sales undu
@letstry..513
@letstry..513 2 года назад
உண்மைய சொல்லனும்னா... இந்த வண்டி டிசைன் கொஞ்சம் மொக்கயாதான் இருக்கு...
@vadivel3554
@vadivel3554 2 года назад
Covaila Popcorn machine paththi podunga bro
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Podren bro
@vijayakumarjayaraman8876
@vijayakumarjayaraman8876 2 года назад
Super
@thangadurai7701
@thangadurai7701 2 года назад
Battery soli mudinthaa avvolo price varum 😁
@Singapore_Malaysia_food
@Singapore_Malaysia_food 2 года назад
Any ecar in Tamil Nadu
@makermathi5196
@makermathi5196 2 года назад
Anna Honda cars showroom visit pannu ka anna please
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 года назад
சென்னைல எப்ப தாங்க விற்க போ.றிங்க விலை என்ன
@user-my8pc7bh4l
@user-my8pc7bh4l 2 года назад
ஆட்டோவுடன் எக்ஸ்டன்ஷன் இணைக்க முடியாதா
@sssb4196
@sssb4196 2 года назад
Superb
@tharun.s6311
@tharun.s6311 2 года назад
Bro concept super.But build quality is not good.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 года назад
Yes.the quality should bee equal to bajaj auto
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 2 года назад
வாழ்த்துகள் coagulation
@kalamindia459
@kalamindia459 2 года назад
விலை அதிகம்
@rasisathish5467
@rasisathish5467 2 года назад
இந்தியா முழுவதும் செல்லலாமா?
@sanjaysview1598
@sanjaysview1598 2 года назад
Bro true value video ennaachu
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Video oru valiya panniyaachu... ❤️ Nalaiki vandhrum
@sanjaysview1598
@sanjaysview1598 2 года назад
@@chidambaraselvan1729 I am waiting 🥳🥳
@ranjith5736
@ranjith5736 2 года назад
Bro video last la check this video nu varuthu ana onnume ellaye
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Thanks for saying. I will update
@jesusraja5314
@jesusraja5314 2 года назад
Highway toll? Yes or no
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
No toll for 3 wheelers
@jesusraja5314
@jesusraja5314 2 года назад
நன்றி
@rajappagunaseelan7381
@rajappagunaseelan7381 2 года назад
In the opening introductory part of the video you should stand aside ,so that we can view the auto..you stand in front blocking the view of the vehicle irritatingly.
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Sorry bro.. i will change in next video
@kalamindia459
@kalamindia459 Год назад
பல பொய்கள் சொல்றாங்க...மைலேஜ் சொல்றது பொய்...பேட்டரி லைப் சொல்றது பொய். இவர் சொல்வதில் பாதி தான் பேட்டரி லைப், மைலேஜ் கொடுக்கும். ஒரு சின்ன விபத்து நடந்தா அதோ கதி தான். நான் ஒருப்டூ வீலர் ஏமாந்து வாங்கிட்டு அவஸ்த படுகிறேன். பத்து கிமீ தான் இப்ப கொடுக்குது. 35 கிமீட்டர்னு வாங்கும் போது சொன்னாங்க..ஆனா முதல் நாளே 25 கிமீட்டர் தான் வந்துச்சு
@thirdeye7549
@thirdeye7549 2 года назад
This is copy/ stolen models of Chinese vehicles used in Nepal. It is not the new invention. It is just a remaking. Its woth is not more than 86000 Indian money.
@drivinglover7910
@drivinglover7910 2 года назад
Bro job vacancy irukuma
@SureshSuresh-wx3zs
@SureshSuresh-wx3zs 2 года назад
கோவையில் எந்த இடம்.
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Thudiyalur pakkam, pannimadai
@RamsureshkumargRamu
@RamsureshkumargRamu 2 года назад
Bro Fiat cars showroom price podunga bro
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Fiat lam closed la bro!
@nAarp
@nAarp 2 года назад
பேட்டரி எவ்வளவு
@kaviyakaviya9820
@kaviyakaviya9820 2 года назад
Company name adrees wanted
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Please see description
@subbiahsekaran
@subbiahsekaran Месяц назад
Contact no and company address ??????
@gowthams4709
@gowthams4709 2 года назад
Bro...Coimbatore latha irrukingaa....Revolt showroom poi review pannuinga bro.....eappo delivery pannuvainga....container eappo eappo showroom ku varrum nu keluinga bro...Na book pannita....Enaku delivery pannuvainganu kelluinga bro.....Lakmi Mills tha bro Antha showroom irruku...Plzzz bro...Konjoo Keluinga brooo.....plzzz.....Help Me...Bro...Coimbatore la irrrukara showroom Yarrumea Review pannala.....Neeinga pannuinga Bro....Na support pandra bro.....Thank you Bro....❤️❤️❤️
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Kandipa panuvom bro ❤️
@gowthams4709
@gowthams4709 2 года назад
@@chidambaraselvan1729 Thks Bro...Seekarama Review panniruinga bro....
@khalaitamil9770
@khalaitamil9770 2 года назад
Have 1 ton capacity
@khalaitamil9770
@khalaitamil9770 2 года назад
Hello
@AjithKumar-cd9sk
@AjithKumar-cd9sk 6 месяцев назад
Bro number sollaga
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 2 года назад
Sri lanka வில் கிடைக்குமா?
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Srilanka vaaipu kammi than nanbarey
@ManojKumar-pd1nf
@ManojKumar-pd1nf 2 года назад
Taark Product will be available in Sri Lanka
@kaviyakaviya9820
@kaviyakaviya9820 2 года назад
No address disply, pls address not
@shahulpdv8738
@shahulpdv8738 2 года назад
👍👍👍
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 2 года назад
நண்பா போன்நம்பர் தந்தா நலமாகஇருக்கும்
@chidambaraselvan1729
@chidambaraselvan1729 2 года назад
Description la iruku parunga nanba
@ghasvitha3a305
@ghasvitha3a305 Год назад
Load vachile tiffen stall
@Palanisamy-rx8ff
@Palanisamy-rx8ff 2 года назад
👌👍👍💐
@Gajinikanth
@Gajinikanth 2 года назад
Highly risky.. Battery problem varutham within one year 20k selavu vaikum.. athuku petrol eh potutu poidalam
Далее
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 1,7 млн
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 1,7 млн