Тёмный

கோயம்பத்தூர் சிறப்புகள்? சிக்கல்கள்? | என் மாவட்டம் - 05 | Coimbatore | Rajmohan REPORT 

Rajmohan report
Подписаться 750 тыс.
Просмотров 173 тыс.
50% 1

#Coimbatore #என்_மாவட்டம் #HistoryOfTamilNadu #RajmohanReport
கோயம்பத்தூர் சிறப்புகள்? சிக்கல்கள்? | என் மாவட்டம் - 05 | Coimbatore | Rajmohan REPORT

Опубликовано:

 

6 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 878   
@paruparvathi9483
@paruparvathi9483 3 года назад
கோயம்பத்தூரில் பிறக்கவே புண்ணியம் செஞ்சுஇருக்கோனுங்கோ" வாழ்த்துக்கள்" அண்ணா வணக்கம்முங்க"நன்றி கோயமுத்தூர்"மக்கள் சார்பாக"நன்றி"
@nithishkumar3283
@nithishkumar3283 3 года назад
Cbe la vanthu settle akurathukum ponniyam panni erukkanum bro 🤣
@siddhusiddhu4414
@siddhusiddhu4414 3 года назад
Aamamunga 😁😁
@user-vv6it3to7c
@user-vv6it3to7c 3 года назад
இது இந்தி காரனுங்க ஊரு... நீங்கள் என்னை திட்டினாலும் இது தான் உண்மை... எச்சரிக்கை🚨
@sundharagirikalimuthu9452
@sundharagirikalimuthu9452 2 года назад
@@sakthiganapathy1901 thank you.. This is what I expected from you.. You seem a gentleman. 😊 I too will remove my comment which might have hurt you.
@storyteller..00007
@storyteller..00007 День назад
@@user-vv6it3to7c not only Coimbatore..
@srikanthl2859
@srikanthl2859 3 года назад
நான் பிறந்து வளர்ந்த ஊரை பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா.
@ckpraveenkanna
@ckpraveenkanna 3 года назад
Meto...
@afantonyalapatt9554
@afantonyalapatt9554 3 года назад
I studied at Kovai C I. T engineering collage in 1965
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 3 года назад
கோயம்புத்தூர்காரனுங்கோ 💪
@aadnan111222
@aadnan111222 3 года назад
தமிழ் நாட்டின் 2 வது பெரிய நகரம் கோயம்புத்தூர்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 года назад
நாகரிக மான. நகரம். கோவை.
@gokulsiva4253
@gokulsiva4253 2 года назад
நம்ம கோவை
@amirrahil9148
@amirrahil9148 2 года назад
S U R TRUE COIMBATORE IS A SECOND OFFICIAL CAPITAL OF TAMIL NADU
@pushparajjayamautogarage7879
@pushparajjayamautogarage7879 2 года назад
Illa Coimbatore tha first yena anga beach illa adhan 2nd
@ltte577
@ltte577 2 года назад
அப்போ 1 எது
@jayaprakashjaganathan1703
@jayaprakashjaganathan1703 3 года назад
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரமாக கோயம்புத்தூர் மாவட்டத்தை பத்தி நீங்கள் பேசுவீர்கள் என்று. மிக்க நன்றி ராஜ்மோகன் அவர்களே. ஒரு விஷயம் நான் உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். கோவை மாவட்டத்தில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது.
@abiabraham1625
@abiabraham1625 2 года назад
Yes sir
@jothimanisivakumar4235
@jothimanisivakumar4235 11 месяцев назад
😢
@paruparvathi9483
@paruparvathi9483 3 года назад
கொளசிகா நதி காணமல் போய் பலவருடம் ஆகிவிட்டது "என்பதுதான்" கவலையாக உள்ளது"
@pradeepvlogger07
@pradeepvlogger07 3 года назад
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே
@alagubalajijeyaraman6414
@alagubalajijeyaraman6414 3 года назад
நிதர்சனமான உண்மை
@anusubramanian2177
@anusubramanian2177 3 года назад
ஆம்
@masiswarrior5222
@masiswarrior5222 3 года назад
Yes, board only seen
@milkybala3499
@milkybala3499 3 года назад
Cbe la enga iruku bro
@harivph5071
@harivph5071 3 года назад
எங்க கோயம்பத்தூர் ❤️❤️❤️❤️❤️
@vaasippoma..withsri7776
@vaasippoma..withsri7776 3 года назад
கோவன்புத்தூர் - கோயம்புத்தூர் ஆனதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. நன்றிங்கோ எங்க ஊரப்பத்தி பதிவு செய்ததற்கு😍
@surendarmtp264
@surendarmtp264 3 года назад
கோவன்முத்தூர்
@HariHaran-mf1fs
@HariHaran-mf1fs 3 года назад
Nandringo nu ea kongu slang pesanumney pesra moodhevii...nandringa nu sonaley crt than
@deepan994
@deepan994 3 года назад
Coimbatore is second largest city in tamilnadu sir
@mithunprakash101
@mithunprakash101 3 года назад
Madurai second largest corporation in tamilnadu
@jerryjoel2056
@jerryjoel2056 3 года назад
second largest metropolitan city is coimbatore.second highest population city is coimbatore.siruvani is the second tastiest water in the world is located in Coimbatore. 4 dams located in one city .This is only few of them
@Chindhuprasad
@Chindhuprasad 2 года назад
Coimbatore is the second namaste biggest city in Tamilnadu fourth biggest city in South India. 1st cosmopolitan city in India. Metro rank 16th.
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 года назад
Which 1
@el_mutant193
@el_mutant193 2 года назад
@@mithunprakash101 stop comparing coimbatore with tamilnadu
@supriyanarayanan1443
@supriyanarayanan1443 3 года назад
பள்ளி கல்லூரிகளை பற்றியும் எடுத்துக் கூறியிருந்தார் இன்னும் கோயம்புத்தூர் இன் பெருமையை சேர்த்திருக்கலாம் 🙏👍
@hasanmohamed2659
@hasanmohamed2659 3 года назад
எங்க ஊரு கோயமுத்தூறு ♥️☮️
@kavithaa_kumarasamy
@kavithaa_kumarasamy 2 года назад
@@sakthiganapathy1901 hey vaai irukunu enna venalum istathuku pesathega enna...
@maniree
@maniree 3 года назад
Am proud to be Coimbatore and Tamilan
@priyadavid26
@priyadavid26 3 года назад
Iam very proud to live in coimbatore iam very proud to say kongu tamilachi tq bro for posting videos of cbe u had posted very clear msgs 🙏🙏🙏🙏
@imafamouscricketer1116
@imafamouscricketer1116 3 года назад
கொங்கு தமிழச்சி னா கொங்கு நாட்ல பஞ்சம் பிளைக்க வந்தவங்க எல்லாம் கொங்கு நாட்டு காரங்க ஆகிட முடியாது கொங்கு சாதிகள் நிறைய இருக்கிறது அதுல பிறந்து இருக்கனும் அது தான் ரத்தத்தில் வீசும் கொங்கு மனம்
@kafirsatan4649
@kafirsatan4649 3 года назад
@@imafamouscricketer1116 apdi sollu ammuni
@deenathayalan9261
@deenathayalan9261 Год назад
@@kafirsatan4649 well said Kongan
@kjayaraman4265
@kjayaraman4265 Год назад
Coimbatore is 2nd big city nat 3rd big city
@kjayaraman4265
@kjayaraman4265 Год назад
Your information is very Rang coimbatore is 2nd big city in Tamil Nadu
@noidentify550
@noidentify550 3 года назад
அண்ணா கோயமுத்தூரின் சிறப்புகளில் ஒன்றாக தற்போது சிறுமுகை பட்டும் ஒன்று
@deepshi30
@deepshi30 3 года назад
என் ஊர் பற்றி கேட்கும்போழுது கண்களில் நீர் பெருகுகின்றது 🙏🙏🙏🙏
@LoveFromPaingkili
@LoveFromPaingkili 3 года назад
நொய்யல் தூய்மையான நதியாக இருந்தது... அது ஒரு காலம்... ஆனால் இன்று??????
@pradeepsv6991
@pradeepsv6991 3 года назад
இல் லை
@eshwaramoorthi7534
@eshwaramoorthi7534 3 года назад
Correct
@prakashkrish1665
@prakashkrish1665 3 года назад
இன்று இஸ்லாமியர்கள் ஆகரமிப்பு நிலமாக மாரி விட்டது நோயால் நதி
@balakumar5681
@balakumar5681 3 года назад
yes
@praneshvisu9709
@praneshvisu9709 3 года назад
கௌசிகா நதி இன்று இல்லை
@vinithraja
@vinithraja 3 года назад
Siruvaani world's second sweetest water💧
@reviewerspot9384
@reviewerspot9384 3 года назад
@@str1072 it's in Germany
@dineshsankar.m9493
@dineshsankar.m9493 3 года назад
Definitely
@srihariharan4282
@srihariharan4282 2 года назад
@@reviewerspot9384 no 1st is in france missicipi river
@MohanRaj-mn4vf
@MohanRaj-mn4vf 2 года назад
Yaaru sonanga
@sivaguru7858
@sivaguru7858 2 года назад
@@str1072 First U.S.A
@yuvarajyuvi2506
@yuvarajyuvi2506 3 года назад
Noyal is fully filled of drainage water....and the both (kousika,noyal) river was dried.... And most of the people don't know where the kousika river located....
@ArjunArjun-ow6rk
@ArjunArjun-ow6rk 3 года назад
Kousika river ah???
@jagatheshs6509
@jagatheshs6509 3 года назад
@@ArjunArjun-ow6rk it's kovilpalayam near Info collage Road
@santhoshg5508
@santhoshg5508 3 года назад
Tirupur
@mwaves9315
@mwaves9315 3 года назад
Yes you are right
@OrangeartFactory
@OrangeartFactory 3 года назад
All three rivers have died because of pollution and bad administration.
@bmwexperiments2556
@bmwexperiments2556 3 года назад
சிறப்பான தொகுப்பு, நேர்த்தியான விளக்கம்.. வாழ்த்துக்கள்.. உங்கள் நம்பிக்கை நிஜமாகும், எங்கள் கோவை (எ) கோயம்புத்தூர் மீண்டும் எழுச்சி பெற்று, இந்தியாவுக்கே தலைசிறந்த, முன்னோடி மாவட்டமாக மாறும்.. 🙏♥️👏
@saneepsj7553
@saneepsj7553 3 года назад
_நன்றி அண்ணா, கோயம்புத்தூர் பத்தி பேசினதுக்கு._
@mohanrajkalisamy7376
@mohanrajkalisamy7376 3 года назад
Tamil nadu 2and biggest city. Not 3rd I.dont say fake news about our coimbatore
@sixeutube
@sixeutube 3 года назад
U r ryt. Next to chennai its coimbatore
@doctorstrange3845
@doctorstrange3845 3 года назад
வேலைவாய்புகளை அள்ளித்தரும் திருப்பூரை பற்றி பேசுங்க அய்யா 🙏
@sadicksadick8967
@sadicksadick8967 3 года назад
Speaking on Tiruppur
@twinthrottlers4662
@twinthrottlers4662 3 года назад
Yes🌹
@deenathayalan9261
@deenathayalan9261 Год назад
Coimbatore perya thambi Tirupur Chinnathambi
@JohnJohn-ub3hf
@JohnJohn-ub3hf 3 года назад
*கோயம்புத்தூர்* *மாநிலத்தின்* *இரண்டாம் பொிய நகரம் அண்ணா*
@riyazs5941
@riyazs5941 3 года назад
En oorku aduthu, yenaku mikavum piditha oor covai. Coolest city..👌
@Power-lb5np
@Power-lb5np 3 года назад
My born and brought up in CBE,but now i settled in Mysore so many years back. I love Coimbatore very much,i miss CBE.
@MohanKumar-ph1gl
@MohanKumar-ph1gl 3 года назад
but noyyal is one of the polluted river nowadays....
@mathesh9729
@mathesh9729 3 года назад
100% everything is true . Constructions bending of flyovers was a major problems for traffic 😑
@Karunaainidhi
@Karunaainidhi 3 года назад
Bridge Construction finish ana than bro traffic kammi agum 😂😂....traffic avuthu tha paalam Kataranaga😂
@mathesh9729
@mathesh9729 3 года назад
@@Karunaainidhi bro nalla padi bro na sonnathu innum bridge work mudila so traffic iruku nu sonna ukkadam area la evening 5 to 7 bike oti paaruga
@tharankeshvarn8864
@tharankeshvarn8864 3 года назад
In the industries, you left wet grinders manufacturing. Coimbatore alone produces around 75000 out of 1 Lakh wet grinder produced every month in India. Coimbatore also has a 'Geographical Indication' tag for wet grinders.
@priyasubramanian9892
@priyasubramanian9892 3 года назад
Thanks for talking about Coimbatore. Really feeling good. Keep Rocking sir
@devarmagan6883
@devarmagan6883 3 года назад
Tamilnadu's second largest city is coimbatore
@siddharthr.b4178
@siddharthr.b4178 3 года назад
Kovai is the city to live a peaceful and calm life in tamil nadu
@srn3531
@srn3531 3 года назад
🤞
@merlyndamianose5795
@merlyndamianose5795 3 года назад
Thank you now living in Australia I miss my hometown Coimbatore I still remember every single road in Coimbatore. As a young child I have walked every road.
@evangelinjenifer2280
@evangelinjenifer2280 3 года назад
Covai nale gethu tha apdi solravanga ellarum oru like podunga
@muthukumaranchinnusamy1341
@muthukumaranchinnusamy1341 3 года назад
Wet grinder a விட்டு விட்டீர்கள் சகோ... ஆட்டு கல்லில் மோட்டார் வைத்து கிரைண்டர் ஆக்கிய மக்கள்...
@MilesToGo78
@MilesToGo78 3 года назад
கண்டுபிடித்ததே கோவைதான்
@rgauthamsharma
@rgauthamsharma 3 года назад
Wet grinder mattumaa vittaaru... Education, hospitals, software park nu.. Neriya vittutaaringa...
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️ இந்தியாவிலேயே குறைந்த விலையில் இருந்து அதிக விலையுள்ள மோட்டார்களை இங்கு தான் கிடைக்கும் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் யாராலும் மறக்க முடியாது
@nammachannel3365
@nammachannel3365 3 года назад
Feb 14 ,1998
@alyameenakshi3433
@alyameenakshi3433 3 года назад
S bro.thats a saturday,half day school.bomb at classic towers,sundarapuram and many more places.cant forget the wounds
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 3 года назад
Atom bomb pottu destroy panna vendiya oru. Ellarum fraud devidiya punda makkal taan.
@shakthivelkandhaswamy7472
@shakthivelkandhaswamy7472 3 года назад
மிக அருமையான பதிவு கோயம்புத்தூர் பற்றி பல நல்ல விஷயங்களை பதிவிட்டதற்கு நன்றி
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 3 года назад
Rajmohan anna 's videos have changed a lot.Nice anna.I am watching your videos after a long time.
@vasangettamemes8689
@vasangettamemes8689 3 года назад
Love coimbatore ♥️🥰💖 from Sankarankoil, tenkasi district 🤗
@er.haribaalaaji1635
@er.haribaalaaji1635 3 года назад
Thank you very much sir for this detailed analysis about my town Coimbatore ❤️❤️❤️
@pradeepsv6991
@pradeepsv6991 3 года назад
இப்போது அனைத்தும் நடைபெற்று கெண்டுஇருகிறது
@harirammathavaram3321
@harirammathavaram3321 3 года назад
There are so many things left to cover about Coimbatore. Goldsmith, pollachi sandhai and IT Parks and many more.
@muthulakshmibabu7152
@muthulakshmibabu7152 3 года назад
Coimbatore is the second largest city in TN. District wise it was split into multiple districts so msy be district wise third.
@mithunprakash101
@mithunprakash101 3 года назад
No Madurai only second
@ashwinaugustin3284
@ashwinaugustin3284 3 года назад
^originally tirupur was a part of Coimbatore.. If that was included then madurai is nowhere near Coimbatore's size
@muthulakshmibabu7152
@muthulakshmibabu7152 3 года назад
@@mithunprakash101 just Google or wiki
@mithunprakash101
@mithunprakash101 3 года назад
@@muthulakshmibabu7152 google and wiki are not reliable source. Anyone can edit and don't believe that nonsense. As per government census is some what genuine data. It is not exact but still better last census was done 2011. At the time Coimbatore has only 40k people more than madurai. But madurai city has been expanded after census. Lot of places like avaniyapuram and many areas have been included in the city limit. Now 2021 both cities having 100 wards each and same city limit more or less same population. Not much difference. Madurai being a temple City with cultural values along with lots of old traditions. Has upper hand compared to Coimbatore
@ganesanmuthusamy4754
@ganesanmuthusamy4754 3 года назад
Your conclusion part is very exciting, you have expressed your concern on mismanagement and misappropriation of resources by political system. You are a true activist.
@akashprabhu9026
@akashprabhu9026 3 года назад
Need more International destination point from Airport for Coimbatore to increase exports, which is a long term requisition kept in front of government.
@tharunsri6811
@tharunsri6811 3 года назад
அடுத்த காணொளி மதுரையை பற்றி பதிவு பண்ணுங்க அண்ணா
@mohanmalinga..6090
@mohanmalinga..6090 3 года назад
அடுத்து ஈரோடு பற்றி ஒரு விமர்சனம் போடுங்க அண்ணா 🙏
@deepan994
@deepan994 3 года назад
Aduthu antartica poduga 😂😂
@thalarasigan..2009
@thalarasigan..2009 3 года назад
Tamilnadu 2 ND big city Coimbatore.. ❤
@parthibanvlog
@parthibanvlog 3 года назад
கோவைனா கெத்து 🤩🤩
@user-jf9bv1re3l
@user-jf9bv1re3l 3 года назад
தங்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்... நன்றி சகோதரரே.... திண்டுக்கல் மாவட்டம்..பதிவிடுங்கள்...
@kavinanil7406
@kavinanil7406 3 года назад
The huge agricultural activity in Coimbatore along Noyyal river is only after the advent of pumps and motors. Only after the introduction of bore wells agriculture saw a boom in the region.
@dollyevangeline.p
@dollyevangeline.p 3 года назад
எங்க ஊர் கோயம்புத்தூர் 🔥🔥🔥
@VishnuVardhan-vu2hq
@VishnuVardhan-vu2hq 2 года назад
மிகவும் அருமையாக சொன்னீர்கள். டைட்டிலில் மட்டும் ஒரு சிறு பிழை. கோயம்பத்தூர் அல்ல கோயம்புத்தூர்
@rajeshmanoharan4560
@rajeshmanoharan4560 3 года назад
Coimbatore is love ❤️❤️ proud coimbatorean😎😎
@ksiva99
@ksiva99 3 года назад
நன்றி அய்யா. Save all the water sources in coimbatore.
@Vishvin69
@Vishvin69 2 года назад
Hey Raj, Romba nalla present pannureenge. Especially your command in language clarity and depth og information that you have reserached. Such a respect in your presentation too. But one request, can you pl also show the place as you speak, rarher than showing the bullet points like powerpoint?
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 года назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா சிறப்பு நன்றி நன்றி நன்றி👏👏👏🙏
@RandomKanni
@RandomKanni 3 года назад
For your kind information Coimbatore the 2nd largest city of Tamilnadu after Chennai. So idhu therinjutu video podunga .
@jeda3073
@jeda3073 3 года назад
எங்க ஊரு கோயம்புத்தூரு...😍😍😍😍😍
@vishnushankar3226
@vishnushankar3226 3 года назад
Really great to know about coimbatore..! Thanks for sharing this much of info.!
@ggggangai
@ggggangai 3 года назад
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் பற்றிய உங்களது கருத்துரைகள் எடுத்து வைக்க வேண்டுகிறேன்..🙏
@rathinawins4625
@rathinawins4625 3 года назад
Super bro...... I love your teaching....and it's very useful for my child....... Ur taking right way to teach.... Don't stop bro plz.... Future in our hands
@christmedia12
@christmedia12 Год назад
It is very helpful to know ellobrately about Coimbatore. In this way, Surely if it is possible for you, you put a vedio about rest of the districts of Tamilnadu. Because you gave very detail informations. It helps to equip and enrich the political knowledge. Thank you.
@priyankaeraivan3617
@priyankaeraivan3617 3 года назад
Very good initiative sir.. I wish you to talk about every district of Tamil Nadu!
@Kingson_S
@Kingson_S 3 года назад
I'm glad that he did not mention a certain yoga center as a part of Coimbatore's identity. A sensible and brief overview of Coimbatore.
@imafamouscricketer1116
@imafamouscricketer1116 3 года назад
ஈசா யோகா ஒரு பிராடு கிராம மக்களை மிரட்டி நிலத்தை பரித்து நாசம் செய்யும் கார்ப்பரேட். Esha yoga is a fraud he taken lands from village people by rowdys help
@Kingson_S
@Kingson_S 3 года назад
@@imafamouscricketer1116 I don't know the full truth on that. That's why I never mentioned by name. Nowadays when Google 'Coimbatore' the center and statue comes at top of the Images result. I'm feel bad of it overshadows the temples like the Perur one to become an Identity for Kovai.
@saranram2376
@saranram2376 3 года назад
Poda pundai kingson
@gayathriravi6637
@gayathriravi6637 3 года назад
@@imafamouscricketer1116 I know right. I live 15 minutes away from that place. We know the fraudulent stuff he’s doing
@imafamouscricketer1116
@imafamouscricketer1116 3 года назад
@@saranram2376 Dei thayoli ni enna sivan statue vachuta yarum thappa keka kudatha da punda . Na athe oor karan da echa nanga solluvom court la gommala intha veli oor thayoli ungala mothala thorathanum da
@dondrock5225
@dondrock5225 3 года назад
Anna romba romba useful ah iruku anna... Ungala paka enga veetula oru person mari irukinga anna....
@naresh6947
@naresh6947 3 года назад
Next tanjore podunga anna..👍
@MrVanithaAnand
@MrVanithaAnand 3 года назад
Anna u r a really responsible person. Thank u for the video Anna.
@artharking2801
@artharking2801 3 года назад
Super brother very nice video congratulations i love coimbatore is a best city in Tamil Nadu 🙏👌👍💪💐
@sudharsanr7342
@sudharsanr7342 3 года назад
அருமையான பதிவு அண்ணா சேலத்தைப் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்✌️
@soundhars8976
@soundhars8976 3 года назад
இது நம்ம ஊரு கோயம்புத்தூர்❤️❤️❤️
@Boopathi_19984
@Boopathi_19984 3 года назад
சேலம் பற்றி பேசுங்கள் அண்ணா ❤️❤️❤️
@sankarhema5324
@sankarhema5324 Год назад
SUPER.NAN..CATALUR
@suseelakumaravel104
@suseelakumaravel104 3 года назад
Thanks, I also asked for Kovai to be covered. Madurai please, next.
@Manoj-il8sk
@Manoj-il8sk 3 года назад
மிக்க நன்றி ராஜ்மோகன் அவர்களே!
@kalaiarasan698
@kalaiarasan698 3 года назад
Amazing information anna ❤️
@dineshsankar.m9493
@dineshsankar.m9493 3 года назад
Enga CWC ASHWIN, Manivannan,Goundamani,Sathya raj,Surya and Karthi priundha orunga enga Coimbatore ooru.
@mountevest639
@mountevest639 3 года назад
Thanks for sharing my coimbatore history anna
@Hari-is4vm
@Hari-is4vm 2 года назад
rombo nandri ga anna anga ooru pathi sooonathu ku ga anna, enga ooru Coimbatore go
@aravindanaravi3646
@aravindanaravi3646 2 года назад
எங்க ஊற பத்தி பதிவு செய்ததர்க்கு நன்றிங்க ,ரொம்ப சந்தோஷமுங்க
@sivaguru7858
@sivaguru7858 2 года назад
கோயம்புத்தூரின் தொழில் துறை முடங்கியதற்கு முக்கிய காரணம் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொடர் மின் வெட்டு தான் மின் வெட்டு பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால்....... கோவை மாவட்டம் தொழில் துறையில் அதன் உச்சத்தை தொட்டிருக்கும்
@thagavalvithaigal
@thagavalvithaigal 3 года назад
South kailaya- 7 hills vellingiri (isha dummi) originil sivarathri vellingiri, Herbal forest- kallar, siruvani, maruthamalai, koniyamman, viruntheswarar templ, oothimalai-murgan 5 faces, bogar started here, parali -kids, படகு using for school, Karamadai-temple, muttathunakeswarar-temple, botanical garden, gass Forest museum, police museum, vellalur more temples pakulam. aanaikati hill views, palamalai-hills 👌. Hotels more and more now irku. SSS-lowest price food. Like keeladi pol vellalur-kaadukuttai irku check u get more information annna. Metro train is coming, ring road is on the way. More colleges and marine, aeronautical irku. Film studio started covai thaan
@sivaprakashnatarajan479
@sivaprakashnatarajan479 3 года назад
மஞ்சள் மாநகரமான ஈரோடு பற்றி பதிவிடுங்கள்
@prakasamsangaran7583
@prakasamsangaran7583 3 года назад
Romba Nandri anna.enga ooru coimbatore pathi video panninga anna. Erode district pathi explain pannunga anna. .
@gayathrihariharan9479
@gayathrihariharan9479 3 года назад
அருமையான தகவல் பதிவு 🙏
@googlym2960
@googlym2960 3 года назад
Super sir naanum coimbatore dha....aana ippa road extension flyover naala road orathula irukara marathayum vettraaga....10 maratha vettuna 20 maram vekkanum seiyaradhu illa....govt ye ella saalai orathula maratha valathu..atha paramarikka staffs ah podanum govt job ah arivikanum....nalla climate change aagum
@vigneshm108
@vigneshm108 2 года назад
Indiala 2 cities mattum than state capital & without harbour illama growth ayiruku. One pune- maharastra & namma coimbatore- Tamilnadu
@naveenrajsanthanam341
@naveenrajsanthanam341 3 года назад
Anna super 👍.. but Annapurna hotel miss pannitanga anna one more we have many colleges and Good hospital facilities in Coimbatore... Thanks for your extraordinary speech anna. Good luck 💐 Anna.
@ramyamanian574
@ramyamanian574 3 года назад
Thanks for your information. Please talk about tiruvarur
@michaelraj7980
@michaelraj7980 3 года назад
ஏனுங்கனா எங்க ஈரோடு மாவட்டத்த பத்தி பதிவு போடுங்ணா....
@isaig892
@isaig892 3 года назад
Kannu yanuko
@shantha..1415
@shantha..1415 3 года назад
Adhuvum sarithagga🥰
@RajaJking-xd4ef
@RajaJking-xd4ef 3 года назад
Madurai pathi poduga anna...
@asiqilahi557
@asiqilahi557 2 года назад
Enga ooru pathi pesunadhuku romba nandri nga anna
@Natraj_Automobile_Enthusiast
@Natraj_Automobile_Enthusiast 3 года назад
Thanks for the information. Really useful Sir.
@dhayalans2519
@dhayalans2519 3 года назад
நண்பரே இரண்டாம் பெரிய நகரம் திருத்தம்
@naveenk4398
@naveenk4398 3 года назад
Super Anna..And also Talk about Salem District Anna..
@vadsen7281
@vadsen7281 3 года назад
Useful information .
@ezhilarasan6720
@ezhilarasan6720 3 года назад
👏👏👏👏👏 அருமையான பதிவு
@vivekvisuv3126
@vivekvisuv3126 3 года назад
நன்றி அண்ணா..🙏🙏🙏
@lakshmilakshmi6066
@lakshmilakshmi6066 3 года назад
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிறப்புகளை பற்றி
@gokulvj2346
@gokulvj2346 3 года назад
Erodai (erode)pathi sollunga anna🤗
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 года назад
ராஜ்மோகன் Sir. வணக்கம் போக்குவரத்து நெரிசல் மிக அதிகம் பக்கத்து ஊர்களுக்கு போய் வரலாம் ஆனால் Cityக்குள் போக முடியாது தற்போது G.D.Naidu அவர்களை முதல்தரமாக உலகம் அறியவேண்டும் தொழிற்ப பேட்டை இல்லை இயற்கை மூலிகைகள் நிறைந்த வளப்பகுதி, வனப்பகுதி, கேரளா பார்டர் கோவை ஆனைக்கட்டி பகுதியில் நல்ல இயற்கை மருத்துவம் வேண்டும் வெளிநாடுகளில் இருந்து நிறையபேர் வருகிறார்கள் ஊழல் ஆட்சில் இருந்ததால் உருப்படாமல் போய்விட்டது தற்போதைய அரசு நிறைய விஷயங்கள் கண்காணிக்கவேண்டும் தற்போதைய சூழ்நிலை வேறுவிதம் உள்ளாட்சித தேர்தல் பிறகு நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கைேயாடுகாத்து இருக்கும் கோவை மக்கள் பார்வையில் நன்றி இதன் பதிவு மக்களிடம் விசாரித்து பதிவு செய்ய வேண்டும் நன்றியுடன்
@popularmusicacrosstheworld5881
@popularmusicacrosstheworld5881 3 года назад
Karur pathi podunga sir
Далее
Wayanadu? Next TAMILNADU !!
9:20
Просмотров 67 тыс.
WE DIDN'T EXPECT THIS IN COIMBATORE 🇮🇳 TAMIL NADU
30:25