Тёмный

கோயிலில் திருப்புகழ் பாட விடாமல் செய்த பூசாரி!  

Real Sai Miracles
Подписаться 59 тыс.
Просмотров 14 тыс.
50% 1

கோயிலில் திருப்புகழ் பாட விடாமல் செய்த பூசாரி!
#velmaaral #murugan
#thiruppugazh
#பழனி
#திருச்செந்தூர்
#திருத்தணி
#வேல் பூஜை
#palanimalai
#thiruchendur
#vel poojai
#velmaaral
#velmaral
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Развлечения

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 335   
@periyasamy0075
@periyasamy0075 26 дней назад
🌸🌸🌸🌸🌸எல்லாம் 🦚🦚🦚🦚🦚 புகழும் முருகனுக்கே 🦚🦚🦚🌷🌷🌷🌷🐓🐓🐓🌹🌹🌹
@BharaniSri-mu7rq
@BharaniSri-mu7rq Месяц назад
நாங்க குடியிருக்கர வீடு 4 தலைமுறையா இருக்கரோம், கொஞ்சம் உடல்நலப் பிரச்சினையோட, முன்னேர முடியாம இருக்கோம், சொந்தக்காரங்க வந்த வீடு மாறுங்க, அப்பத்தான் நிம்மதி வரும்னு சொல்லராங்க, ஆன வீடு மார முடியாத சூழல் இப்போ.. ஆனால் தினமும் மயில் எங்கள் வீட்டில் உள்ள மரத்தில் அனையும், தினமும் அதற்கு தீவனம் வைப்போம், வீட்டு வாசல்லயே ஆடும் , ( 2 , 3 வருடமாக) நா அதனால முருகா் நம்ம கூடவே இருக்காா் நம்மை காப்பாற்றுவாா், இங்கேயே இருந்தாலும் முன்னேருவோம் அப்படீன்னு நம்பறேன், என் நம்பிக்கை சாியா⬆️
@pandirajendran7280
@pandirajendran7280 Месяц назад
சிறுவாபுரிதிருப்புகழ்தினமும்கேளுங்கள்அம்மாநல்லதுநடக்கும்
@ushankar1986
@ushankar1986 Месяц назад
@@BharaniSri-mu7rq 3thalaimurai thanduna veedu matthanum nu solluvanga but neenga murugar Koda erukarunu unga vayale solringa so chinna altration mattum senju parungalan sis 🙏💚💚🙏 Om Saravanabava 🙏🦚🙏 yellamea Avan seyal 🙏🦚🙏
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 Месяц назад
சகோதரி வீட்டை எல்லாம் மாறாதீர்கள் டெய்லி திருப்புகழும் வேல் மாறனும் காலைல பிரம்ம முகூர்த்த பூஜையில் படிங்க அதுல ஏதாவது பிரச்சனை இருந்தாலும் கண்டிப்பா முருகர் வந்து உங்களுக்கு சரி செய்து கொடுப்பார்
@BharaniSri-mu7rq
@BharaniSri-mu7rq Месяц назад
​@@ushankar1986Thankyou sis
@BharaniSri-mu7rq
@BharaniSri-mu7rq Месяц назад
​@@banumathithangadurai3105கண்டிப்பாக செய்கிறேன் 🙏
@hemamalini2085
@hemamalini2085 Месяц назад
அனிதா உங்கள் உடல் நலம் பெற முருகன் அருள் புரிவார்.
@timepass4554
@timepass4554 Месяц назад
அக்கா நான் செவ்வாய் கிழமை வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு இருந்தேன் முருகனுக்கு ஏற்றிய விளக்கில் சின்னதாக ஒரு வேல் தெரிந்தது நான் வேல் மாறல் படிக்கனுன்னு ஆசை பட்டென் அதற்கு முன்பே முருகன் எனக்கு வேல் மூலம் காட்சி குடுத்துடாங்க ஓம் சரவணபவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பழநி தான் எனக்கு முருகன் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்போதும் என் கூடையை இருக்கனும்னு ஆசை படுரென் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ridhanyaramesh2912
@ridhanyaramesh2912 Месяц назад
முருகா உனது அற்புதம் அளவறியது... சொல்ல வார்த்தை இல்லை.... எனக்கு சீக்கிரமே உங்களது காட்சி வேண்டும் ஐயனே.... வேல் மாறல் பூஜை நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டும்.... என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும்.... 🙏🙏🙏🙏🙏 முருகா சரணம்...
@Arunkumar-if4sj
@Arunkumar-if4sj Месяц назад
அனிதா அக்கா சீக்கிரமா உடல்நிலை சரியாகிடும் .முருகன் இருக்க பயமேன் எல்லாம் அவர் பார்த்துப்பார் அக்கா கவலைப்படாதிங்க.ஓம் சாய் ராம்❤🙏🙏🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Месяц назад
அனிதா எங்க ஊரு முருகன் கோயிலில் செவ்வாய் தோரும் நானும் திருப்புகழ், குமாரஸ்தவம் , எனக்கு பிடித்த சில முருகன் பாடல்கள் பாடுவது வழக்கம். ஆனால் ஐயர் கோயிலில் உள்ள ஒலி பெருக்கியில் வேகமாக என்னைப் பார்த்ததும் பாடலை ஒலிக்க விடுவார். ஆனாலும் நான் பாடி விட்டுத்தான் வருவேன். ஆனால் என்ன நடந்தது ன்னு தெரியல ஐயர் நான் பாடி முடிக்கும் போது தான் வர்ரார்.முருகன் தான் ஏதாவது செய்திருக்கனும்.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Oh semma sister neenga padurstha vitraatheenga
@bharusiva1902
@bharusiva1902 Месяц назад
Kandipaga murugan seyal dhan amma. Nanum veetil sashti kavasam padithu mudikum varai yarum vara koodadhu ena ninaipen adhu pol na padi mudikum varai yarum vara maatargal. Anaithum kandhan seyal ...
@KarpagamV-pn8ih
@KarpagamV-pn8ih Месяц назад
அனிதா உங்கள் உடல் நலம் சீக்கிரமே குணம் மகனும் முருகர் துணை இருப்பார்🎉🎉🎉
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 Месяц назад
அனிதா விரைவாக குணம் அடைந்து விடுவாய் எல்லாரோட பிரார்த்தனையும் முருகனோட ஆசிர்வாதம் எல்லா புகழும் முருகனுக்கே🎉❤❤❤❤❤
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp Месяц назад
விரைவில் தாங்கள் பூரண உடல் நலம் பெற வேண்டும் என்று முருகனை பிரார்த்தனை செய்கிறேன் அன்புத் தங்கையே❤❤❤❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you ka ❤️
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp Месяц назад
@@realsaimiracles Always love you da❤❤
@suganyaselvam4430
@suganyaselvam4430 Месяц назад
Anitha sis Wants app number pls
@kavithatirupur8459
@kavithatirupur8459 Месяц назад
அனிதா சகோதரி முருகன் உங்களை நலமுடன் வைத்திருப்பார்
@subinyab4897
@subinyab4897 Месяц назад
உங்களுக்கு சீக்கிரம் மாககுணமாகும் முருகன் இருக்கிறார் அனிதா sis❤❤
@maheswari9937
@maheswari9937 Месяц назад
❤️ஓம் முருகா சரணம் 🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🙏முருகரை நம்பினால் கைவிட மாட்டார் உணர்த்திட்டே இருக்கார் நம்பிக்கை இருந்தால் போதும்.. நல்லதே நடக்கும். நீங்களும் சீக்கிரம் குணம் ஆயிருவீங்க சிஸ்டர் முருகரின் அருளால் வாழ்க நலமுடன் 🙏🙏🙏
@ethunambarea1912
@ethunambarea1912 Месяц назад
Na ettukudi murugan kovila rmpa manasu kastathoda muruga nee en kuta erukiya enala unata mudila appa enaku ethahum pathil sollu enkuta nee erukanu nu venduna apo murugan kaal Adil eeuntha poo vilnthuchu avlo happy erunthum enaku manasu kekala enum solupa nu venduna apo ellarum samy kumpitu eeunthanga apo oruthar pH ring la unnarugil naa eruka ennai nampi nee erukanu Muruga song vanthuchu Muruga vanthu sonna mari avlo satosamq vanthan Muruganuku arogara🙏
@sashikalasandanakrishnan1799
@sashikalasandanakrishnan1799 Месяц назад
அனிதா, நான் போன செவ்வாய் அன்று உங்கள் உடல் நலனுக்காக ஷண்முக கவசம் படித்தேன். கட்டாயம் நீங்கள் குணமாகி சூப்பர் energy கிடைத்து விடும். 🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you so much sister 🙏🙏
@kananthi3089
@kananthi3089 Месяц назад
அப்பாவ நினைத்து முழு மனதோடு பாராயணம் செய்யுங்கள்.. அப்பா நம் அனைவருக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் துணையாக இருப்பார்.. ❤ ஓம் முருகா சரணம் ❤
@MAHALAKSHMI-ep6lo
@MAHALAKSHMI-ep6lo Месяц назад
விரைவில் நலம் பெற முருகனை வேண்டுகிறேன் அக்கா
@karthickv7197
@karthickv7197 Месяц назад
Amazing Miracles Sister🙏 Thanks for Sharing 🙏. இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்🙏சத்தியமாவது சரவணபவவே🙏
@indumathiraghuram4678
@indumathiraghuram4678 Месяц назад
முருகா முருகா சரணம்.நான் அசைவம் சாப்பிடாமல் வேல் மாறல் படித்து வருகிறேன்.ஆனால் என்னைய சாப்பிட சொல்லி என் கணவர் கூறுகிறார் .எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது அந்த முருகன் தான் எனக்கு அருள் புரிய வேண்டும்.ஓம் முருகா போற்றி
@YuvarajD-m8e
@YuvarajD-m8e Месяц назад
அனிதா சூப்பர் பொறுமையா இருந்தா நல்ல பதில் கிடைக்கும் 😊👍🙏 உங்களுக்கும் சீக்கிரம் உடம்பு சரியாகிவிடும் அனிதா ❤😊😊😊
@malathis1329
@malathis1329 Месяц назад
Super sister murugan miracles keka keka inimaiya irukku, 6th stdla irundhu muruganai vananguren edaila konjam marandhuten unga videos patha apram than thirumba velmaral padikka thodangi athu moolama palaiya mathiri oru unarvu murugan koodave irunthu vali nadathurar romba happya iruku
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏❤️❤️❤️
@shanthiravi8574
@shanthiravi8574 Месяц назад
Murugan miracle sooper ❤❤🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚 அன்பு தங்கையே உங்கள் உடல் நிலை சீராகும் விரைவில் என் அப்பன் முருகன் துணையாக இருப்பார் நான் சண்முக கவசம் பாராயணம் செய்தேன் உங்கள் இறைப்பணி இனிதே தொடர விரைந்து எழுந்து வருவீங்க வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து அனிதாவை காக்கும் சுப்ரமண்ய வேல் 🦚🙏
@sripriyanandakumar2973
@sripriyanandakumar2973 Месяц назад
🙏🙏om murugaa saranam 💯om saravana bava 🙏🙏Porumai porumai, ellam murugaa seyal 🙏🙏thanks anitha and take care of you
@sakthimurugaa8978
@sakthimurugaa8978 Месяц назад
Enakku na sapda pona sambar oothurathukku thatta open panne appo thattu mela sambar pattu antha edathula vel vantha tha parthen. . Picture irukku.... Muruga un karunaiye ❤❤❤❤
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 Месяц назад
சகோதரி காலை வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது சகோதரி அந்த தோசை சப்பாத்தி இதெல்லாம் மயில் வந்து ரொம்ப அழகா முருகர் தான் இதை செய்தார் என்பது சாட்சி பூர்வமாக இருந்தது உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கோ அனிதா நல்ல ஹெல்த்தி புட்டா சாப்பிடு ஆன்மீகத்தில் இரு உன்னால தான் திருப்புகழும் வேல் மாறனும் எனக்கு தெரிஞ்சது இது வந்து என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன் இந்த பிரபஞ்சத்திற்கும் என் செல்ல சாய்பாபாவுக்கு என் பிள்ளை முருகனுக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள்
@dhivyadharun9448
@dhivyadharun9448 Месяц назад
விரைவில் உங்கள் உடல் நலம் குணமாகும் சகோதரி முருகன் என்றும் துணை நிற்பார்
@rajuthiruvattar1260
@rajuthiruvattar1260 Месяц назад
ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.
@vasanthasingaravelu4670
@vasanthasingaravelu4670 Месяц назад
மகளே விரைவில்நலம் பெற வேண்டுகிறேன்
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
❤️❤️🙏
@Mathikutty2020
@Mathikutty2020 Месяц назад
❤திருச்செந்தூர் திருப்புகழ்❤ தொந்திசரிய மயிரே வெளிற நிரை....... ............ மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்..... சமீபத்தில் இந்த திருப்புகழ் தான் எப்போதும் பாடிக்கொண்டே இருக்க தோணும்... உயிர் பிரிவதற்கு முன் என் முருக குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட போது முருகன் இந்த திருப்புகழை கண்ணில் காட்டினார்.. 🙏முருகா சரணம் 🙏 🙏சண்முகா சரணம் 🙏
@NoorFatima-l3i4u
@NoorFatima-l3i4u Месяц назад
எனக்கும் தான்
@JayanthiS-sr4xp
@JayanthiS-sr4xp Месяц назад
விரைவில் குணமாக வேண்டுகிறேன் அனிதா முருகா சரணம்
@priyasrini5349
@priyasrini5349 Месяц назад
OM SARAVANA BAVA❤ anitha, very happy tht u r improiving ur health, anitha hearing mirracle stories of velmarral , Murugan, veal all, no words to tell, Murugan Thunai, i dont know anything about velmaaral Thirupugazh all, i started chanting velmaaral from last some months bfr only i feel very positive vibration nd two days flowers fall from murugan photo when i do parayanam, iam so surprised nd filled vth tears now i starting hearing some thirupugazh from youtube, Murugan Thunai, shanmuga kavasam i want to try anitha,
@Muruganofficial3612
@Muruganofficial3612 Месяц назад
அனிதா சகோதரி முருகன் உங்களை நலமுடன் வைத்து இருப்பார்
@SenthamizhSudhakar
@SenthamizhSudhakar Месяц назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 👍👌
@karthikarthi4633
@karthikarthi4633 Месяц назад
அக்கா வணக்கம்...அப்பா ஐய்யன் பல அற்புதம் செய்துகொண்டே இருக்கிறார் அக்கா...மிகவும் மகிழ்ச்சி ஆக உள்ளது....உங்க health um quickly சரி அகிடும் அக்கா.... எவ்ளோ பெரிய சேவை செய்றீங்க கண்டிப்பா அப்பா அருளால் வெகு விரைவில் complete aha சரி ஆகிடுச்சு அப்டிநு video போடுவீங்க antha hope enaku iruku akka.... 1at viedo starting la சொன்ன மாதிரி உங்களுக்கு பின்னாடி முருகர் பல ரூபத்தில் உங்களுடன் இருக்கிறார் அக்கா...... எனக்கும் பிராத்தனை செய்யுங்கள் அக்கா... குழந்தை வரம் வேண்டி பிராத்தனை செய்யுங்கள் அக்கா 🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏❤️❤️❤️ sure pa ungalukku murugan vanthu pirappan 🙏
@karthikarthi4633
@karthikarthi4633 Месяц назад
@@realsaimiracles ஒரு குழந்தையை பார்த்த போதும் அக்கா..என் அப்பா ஐய்யன்ன நம்பி தான் இருக்கேன் அக்கா
@vinosuresh3135
@vinosuresh3135 Месяц назад
அற்புதமான பதிவு அக்கா🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் அக்கா❤❤❤❤❤
@SakthiSakthi-i9j
@SakthiSakthi-i9j Месяц назад
வேல் கொண்டு வினை தீர்க்க வா முருகா
@KarpagampvKarpagampv
@KarpagampvKarpagampv Месяц назад
உண்மை பக்திக்கு கிடைத்த பரிசு
@sujathasujatha7032
@sujathasujatha7032 Месяц назад
அனைத்து பதிவுகளும் அற்புதம் உங்கள் உடல் நலம் பூரணம் குணமடைய முருகப்பெருமானிடம் பிரார்த்தனை செய்கிறோம் மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் முருகா சரணம் ❤🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
❤️❤️🙏🙏
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 Месяц назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி ஓம்
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 Месяц назад
அனிதா நம் குழந்தைகள் நன்றாக படிக்கவும் நல்ல ஒழுக்கத்துடன் வளரவும் திருப்புகழ் மற்றும் வேல்மாற ல் சொல்லுங்கள். நன்றி சகோதரி ❤
@SajiP-bj6tg
@SajiP-bj6tg Месяц назад
Anitha sis nenga sikarama ready aagiduvenga muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@porkodithiruna3977
@porkodithiruna3977 Месяц назад
விரைவில் குணமாக வேண்டிக் கொள்கிறேன் அனிதா.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏🙏
@sangeethasathish8002
@sangeethasathish8002 Месяц назад
அனிதா விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் ❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@brindhamala5575
@brindhamala5575 Месяц назад
Sister seekram nandraga muluvadhunaga gunamadai veergal...murugar sari seivar...muruga saranam
@umasankar3744
@umasankar3744 Месяц назад
Super. Goosebumps moment.
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 Месяц назад
Anitha sister health sariyachu thank you universe thank you muruga
@RajaAnnaswamy
@RajaAnnaswamy Месяц назад
Hi Anita, may Lord Murugan showers his blessings on u and ur family
@SuruthiArumugam-jd1qb
@SuruthiArumugam-jd1qb Месяц назад
ஓம்முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா வீரவேல்முருகனுக்கு அரோகரா எங்க வீட்டுபிரச்சனை எல்லாம் திரைவேண்டும்முருகா ஓம்சரவணபவ
@nithyasuresh5618
@nithyasuresh5618 Месяц назад
Beautiful sister முருகன் இருக்க பயம் ஏன் ஓம் சரவண பவ🙏🙏
@pandaofficial6805
@pandaofficial6805 Месяц назад
அனிதா ம்மா. இந்த ஃபோன் என் பையன்னோடது உங்கள் வீடீயோபதிவு பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அவன் காலேஜ்ல இருந்து வந்ததும் வாங்கி கொண்டு வீடியோ பதிவை. பார்த்தேன் ஒரு லைக் தான் போடமுடியுமா நிறைய லைக்போடமுடியாதா அனிதாம்மா அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பதிவுகளை எங்களுக்கு தந்திட்டு இருக்கீங்க 🎉 உங்கள் உடல்நலம் ஆரோக்கியமானதாக இருக்க சாயிஅப்பா கிட்டேயும் ஆறுமுக ஆண்டவர் கிட்டேயும் மனதார வேண்டிக்கொள்கிறேன் ❤ ஓம் சரவண பவ சண்முகாசரணம்.
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 Месяц назад
ஓம் சரவணபவ முருகா வேலும் மயிலும் சேவலும் துணை கந்தன் கருணை கடலே போற்றி ஓம் சரவணபவ. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mlakshmi6008
@mlakshmi6008 Месяц назад
ஓம் சரவணபவ அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள் அப்பா உங்கள் ஆசிர்வாதத்துடன் பெற்றோர்கள் ஆசீர்வதித்துடன் நான் விரும்பியவருடனே கூடிய விரைவில் திருமணம் அமைய வேண்டும் அப்பா 😢😢😢😢
@SaranyaShanmugam-o4i
@SaranyaShanmugam-o4i Месяц назад
Murugan ungalai Nala padeyakaa arul purevarr anitha dear❤❤❤
@arunaboomi5906
@arunaboomi5906 Месяц назад
வேல் கொண்டு வினைகள் தீர்க்க வந்திடுவார் என் அப்பன் முருகன் 🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏
@GowriShankar-f8x
@GowriShankar-f8x Месяц назад
Muruga saranam...muruga saranam... Sister neega veraivil kunamavinga nam appan murugan erukan.❤🎉
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏🥰❤️
@saravathi5906
@saravathi5906 Месяц назад
Nice massage sairam tq ma tq.muruga
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 Месяц назад
Anitha for me also the miracles came for my day to day very beautiful memories
@rgirija17
@rgirija17 Месяц назад
Recently I came across your videos Anitha. I had attended the vel maaral yagam conducted by Annai Sakuntala last month and this month, and after listening to your videos, I bought karungali vel , kept in my puja room. And bought a brass vel keeping in my hand bag. A miracle happened with my daughter.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Wow please try to share it if possible in WhatsApp 9894772921
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 Месяц назад
Hi hz ur health. Superb kadavul thunai nerpar. Nan shanmuga kavasam padipathil dailyum athunala ungalai vendi kolla mudiyavellai. Annal dailyum vel maral prayanam seyyum. Pothum ungaluku kunam vendi kollveen. Sister. Om namo kumaraya namah. Ennai athirathu arulyum parama raseya sakthi ennai nambinar athireyathu nerkumey ayyam vendum. Nandre
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you so much nga 🙏🙏
@dhanalakshmimani-z9q
@dhanalakshmimani-z9q Месяц назад
வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ
@PriyaDharshini-bf6kr
@PriyaDharshini-bf6kr Месяц назад
Vel Vel Vetri Vel Vel Vel Vetri Vel Suttri Vanthu ennai kakkum Subramanya Vel 🙏 Akka Viravil Gunam adaiveergal 🙏 Sai Murugan elarum unga kooda irukanga 🙏
@sakthibalagopi825
@sakthibalagopi825 Месяц назад
Super sister 🎉🎉
@PriyaRamesh-s2t
@PriyaRamesh-s2t Месяц назад
Super super mam....muruganai nambinaor kaividamatar...on saravana bhava
@kavithakavitha9028
@kavithakavitha9028 Месяц назад
Murugan thunai murugan yenakum nerya china china arputham pandraru yenaku avlo santhosam athelam ungalalathan unga video pathuthan nan velmaral mobile pathu read pandren unga healthum sari aaganum om saravana pa va
@meenakshikannan671
@meenakshikannan671 Месяц назад
முருகா சரணம்
@rgirija17
@rgirija17 Месяц назад
Anitha ma'am, my daughter who came to my home from for this weekend, I presented her the brass vel to keep in her purse, and got one peacock feather, and she left on Sunday back to Mumbai. Today she sent me message saying that after meditating on vel and peacock and then as she opened the news paper she saw about Murugan with vel and peacock. She got so excited, she shared with me . I will forward the same newspaper clip.
@sulochanam6996
@sulochanam6996 Месяц назад
🙏🙏🙏om saravanabava, take care anithama, God bless you da 🙏🙏🙏
@SureshSuresh-gm1ph
@SureshSuresh-gm1ph Месяц назад
ஓம் முருகா சரணம்
@adn587
@adn587 Месяц назад
Get well soon akka
@rajeswariasokan8477
@rajeswariasokan8477 Месяц назад
எங்கள் குடும்பத்தில் உள்ளபிரச்சனைகள் தீர வேண்டும்
@shanthasrisevaganes9561
@shanthasrisevaganes9561 Месяц назад
Get well soon dear Ms Anitha we love you take care. Om Saravanabhava
@elangosivagami8421
@elangosivagami8421 Месяц назад
முருகா சரணம் ❤
@shyama8511
@shyama8511 Месяц назад
Muruganin thiruvilayadal arpudam Muruga muruga
@sampathpriya4916
@sampathpriya4916 Месяц назад
Om muruga 🙏🙏🙏 God bless you sister
@chandrakalad6801
@chandrakalad6801 Месяц назад
Velammal thunai muruga saranam
@OG_KAKASHI1
@OG_KAKASHI1 Месяц назад
Always murugar great sis🙏
@VijayakumarVijayakumar-to1su
@VijayakumarVijayakumar-to1su Месяц назад
Arpputham akka Ungal udalnalam sariyaga Murugan kita vendikkiren akka Ungal pathivu arumai akka nanri ❤om saravana bhava 🙏🙏🙏
@ushankar1986
@ushankar1986 Месяц назад
Haiyo...sema sis❤👌🥰 thank you so much sis ❤
@ChandhuChandhu-dk2og
@ChandhuChandhu-dk2og Месяц назад
Nanuam padipan shamuga kavasam sister unglugaka !! Om saravana bhava 🙏🙏🙏🙏🙏
@mohanasundari465
@mohanasundari465 Месяц назад
ஓம் சரவண பவ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 Месяц назад
Murga saranam Anitha u will be already very soon dont worry Murugar iruka bayam yen
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@rajalalli995
@rajalalli995 Месяц назад
ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚 Get well soon sis❤❤❤
@yoyobrothers6101
@yoyobrothers6101 Месяц назад
ஜெய் சாய்ராம் முருகா சரணம்
@jayadevisivaraj720
@jayadevisivaraj720 Месяц назад
Iam very happy to share that my daughter s.keerthana got mbbs seat in mmc college in all india quota
@padmavathyramamoorthy800
@padmavathyramamoorthy800 Месяц назад
Get well sooñ withgod murugans grace
@SelvaGuru-q6h
@SelvaGuru-q6h Месяц назад
Vetrivel Muruganuku Arogara🙏🙏🙏
@gowthamisathya7093
@gowthamisathya7093 Месяц назад
Hi sisssy ma happy noon first take care ur health kovila koda epdi nadakuma achariyama iruku atharkunda punishment Kadavul koduparu apdikurathaium murugar kanpithuvittar unmaiyana bakthi kidaitha sakthi sis Muruga saranam neenga solikakumpothu miga arumaiyaga iruthathu meisilithuvitten sis vazhga valamudan nalamudan om saravana bhava om sai ram ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamaDevi-yj5qc
@RamaDevi-yj5qc Месяц назад
Murugan arul Thikettum perugiwarugiradhu. vetrivel🎉
@suvarniyasuvarniya812
@suvarniyasuvarniya812 Месяц назад
Super akka om saravanapava
@dineshbabu2431
@dineshbabu2431 Месяц назад
Hi Mam, Please try to upload Vel Maral lines for Job..!!! 👍 I am. Continously watching your video about Muruga.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thanipaadal Video Part 2 la Cover pannirukken nga
@amuthaj8342
@amuthaj8342 Месяц назад
Velum mailum sevalum thunei. Om saravana bhava. Murugan anaivarukum thuneiyaga irunthu anaivarin thunbathai poka vendum elarum happya irukanum Muruga
@saru1504
@saru1504 Месяц назад
Get well soon Anitha. Om muruga
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏❤️
@Indirasaravanan2013
@Indirasaravanan2013 Месяц назад
Om saravanabhabhava Take care sister ❤
@virus-dr1cl
@virus-dr1cl Месяц назад
Sagothari unga health paripuranama sariyaga murugaraivendugiren vel ,vel muruganuku vetri vel muruganuku arogara
@sumathisumathi-tb9jg
@sumathisumathi-tb9jg Месяц назад
Super super super sister ❤️❤️😻
@arunavenkataramanatarantar5665
@arunavenkataramanatarantar5665 Месяц назад
Enakunu oru thirupugal soluga sis Oru varumanam vendum Pls share the thirupugal
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 Месяц назад
Get well soon sister don't worry
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
Anitha sister,how are you?hope fine with bless of God.Nice video.Valga valamudan.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@vpcreations937
@vpcreations937 Месяц назад
Muruga ah saranam ❤❤
@deepigasreenivasan6636
@deepigasreenivasan6636 Месяц назад
Get well soon Anitha sister ones you all right pls come on live chat ma😊om Sai Ram🥰om muruga🙏🏻
Далее
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 2,5 млн
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
И что теперь?😅
0:18
Просмотров 1,7 млн
Street selfdefense 🥊 #boxing #mma #ufc
0:15
Просмотров 6 млн