Тёмный

தமிழிசைக்கு முக்கிய பொறுப்பு! தேசியத்தலைவராகும் Annamalai! டெல்லி எடுத்த அதிரடி முடிவு! Rajagopalan 

Narathar Media
Подписаться 259 тыс.
Просмотров 34 тыс.
50% 1

தமிழிசைக்கு முக்கிய பொறுப்பு! தேசியத்தலைவராகும் அண்ணாமலை! டெல்லி எடுத்த அதிரடி முடிவு! Senior Journalist Delhi Rajagopalan
நாரதர் மீடியாவுக்கு உதவ:
Gpay No.+91 88839 29088
And this is my Bank account details.
C VIJAY
Account No : 074801000020701
IFSC : IOBA0000748
Bank : Indian Overseas Bank
Branch : Veppanthattai
நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
Subscribe to Narathar RU-vid Channel
Link : / @naratharmedia
Our Social media links:
Facebook : / naratharmedia
Twitter : / naratharm
Instagram : / naratharmedia

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@selvad9490
@selvad9490 3 месяца назад
அண்ணாமலையை தவிர யாரை தலைவராக போட்டாலும் தமிழகத்தில் BJP வளராது. தமிழகத்தின்MGR அண்ணாமலை. அதிமுகவில் இருந்து அண்ணாமலையின் ஆளுமையை கண்டு வியந்து BJPக்கு வந்தவர்கள்தான் பலர்.
@kannana4063
@kannana4063 3 месяца назад
😊
@ss-jc5uf
@ss-jc5uf 3 месяца назад
Yes
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 3 месяца назад
yes correct
@subramanimani4375
@subramanimani4375 3 месяца назад
அண்ணாமலை தமிழகத்தில் இல்லை என்றால் பிஜேபி கோவிந்தா கோவிந்தா
@ravisankarsanmugasundaram646
@ravisankarsanmugasundaram646 3 месяца назад
அம்மாவுக்கு பதவி கொடுத்தால் பா ஜ வுக்கு பின்னடைவு தான் ஏற்படும்
@venkatagururajan6219
@venkatagururajan6219 3 месяца назад
அண்ணாமலை இல்லனா தமிழ்நாட்டில் பிஜேபி கோவிந்தா தான்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 3 месяца назад
பிஜேபி அவ்வளவுதான அண்ணாமலைக்குமட்டுமே நாங்கள் ஆதரவளிபபோம்
@d.chockalingam9413
@d.chockalingam9413 3 месяца назад
தமிழிசை அவர்கள். தமிழக பிஜேபி க்கு waste 👌👌👌👌👌
@sekharanramakrishnannair3488
@sekharanramakrishnannair3488 3 месяца назад
தமிழிசை வந்தால் என் குடும்ப ஓட்டு நோட்டாக்கு தான்
@d.chockalingam9413
@d.chockalingam9413 3 месяца назад
@@sekharanramakrishnannair3488 💐💐💐💐💐💐👌👌👌👌👌
@vvviiikkkv258
@vvviiikkkv258 3 месяца назад
அண்ணாமலை மட்டுமே இன்றைய தமிழ்நாட்டிற்கு தேவை.
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 3 месяца назад
yes your correct
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 3 месяца назад
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@premkumar-sf8xo
@premkumar-sf8xo 3 месяца назад
பேராசிரியர் வேண்டும்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 месяца назад
💐💐💐💐🌹🌹🌹👍👍👍👌👌💪💪💪💪💪💥💥💥💥
@subramanimani4375
@subramanimani4375 3 месяца назад
அண்ணாமலை தான் தமிழகத்திற்கு வேண்டும்
@sekharanramakrishnannair3488
@sekharanramakrishnannair3488 3 месяца назад
100%
@rajarajacholan1979
@rajarajacholan1979 3 месяца назад
தமிழிசை வந்தால் பாஜகவுக்கு பெரும் பிரிவுகளும் , பின்னடைவுகளும் உறுதியாக ஏற்படும்.
@nithikaruna6464
@nithikaruna6464 3 месяца назад
பிஜேபி வளர அண்ணாமலை தேவை. அக்காவுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கொடுங்கள்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 месяца назад
👍👍👍👍👌👌👌👌💪💪💪👏👏👏👏👏👏
@arbalaji1468
@arbalaji1468 3 месяца назад
பேராசிரியர் ராம சீனிவாசன் ஜீ பாஜக தலைவராக போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 месяца назад
💪💪💪💪👏👏👏👏👏👏💥💥💥💥👍👍👍👍💐💐💐🌹🌹🌹🌹💖💖💖💖
@sunram1
@sunram1 3 месяца назад
எதிரிகளின் கைக்கூலிகள் பதவியில் வைத்து அழகு பார்த்தால் அண்ணாமலையின் உழைப்பும் அற்பணிப்பும் காற்றில் கரைந்து மீண்டும் பழைய நிலை நோட்டாவை நோக்கி நகர்ந்து செல்லும்.
@chinnasamysamy9050
@chinnasamysamy9050 3 месяца назад
தமிழ் யொசை பி ஜே பி க்கு தெவைல்லா அணி ஜெய்ஹிந்த்
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 3 месяца назад
when bjp is going to take action Against drug maafia kallasaaraya kumbal kudumbam
@kamalakannan3890
@kamalakannan3890 3 месяца назад
இந்த புருடா கிழடு சும்மா அடிச்சு விடும். இந்த கிழடு சொன்னது எதுவும் நடந்ததில்லை.
@sarangathirumals2685
@sarangathirumals2685 3 месяца назад
தீமூகா கொள்ளைதொடரவேண்டுமா இந்துக்கள் அழொயவேண்டுமா
@venkatmuruganagr7720
@venkatmuruganagr7720 3 месяца назад
பத்துவருசமா ஒரு ஊழல் ஆணியைக்கூட புடுங்கமுடியலை, இனித்தான் புடுங்க போறீங்களா? அட போங்கப்பா😂
@cramesh1621
@cramesh1621 3 месяца назад
அண்ணாமலை இல்லாத தமிழக பாஜக என்றைக்குமே மண்ணைக் கவ்வும் இது உறுதி. இவரை தவிர வேறு யாரும் வந்தால் பாஜக என்றைக்குமே வளராது.
@meenakumariramadas274
@meenakumariramadas274 3 месяца назад
சரத்குமாருக்கு ஆளுநர் பதவியா? அய்யோ பொருத்தமே(தகுதி) இல்லை.
@janakiramanvaidyanathan1033
@janakiramanvaidyanathan1033 3 месяца назад
அட ஏன்சார் சும்மா சுத்தி விடுறீங்க. நீங்க சொல்வது எதுவும் இதுவரை நடந்ததில்லை. உங்கள் பேட்டி சும்மா டைம்பாஸ்.
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 3 месяца назад
Perasiriyar will be the best alternative to Annamalai IPS Singam
@mohans3487
@mohans3487 3 месяца назад
Pathavi sandaiyil Annamalai matrappattal thamilnattil BJP kku sanguthan. Naan BJP membership resign pannuven.
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 3 месяца назад
ராஜகோபாலன் சார் நீங்க சொல்வது எதுவுமே நடப்பதில்லை.
@ravichandrans8904
@ravichandrans8904 3 месяца назад
Sir Please come prepared …. With facts… sarathkumar is 67 and not middle aged
@ashaadluru
@ashaadluru 3 месяца назад
Dont believe Tamalisai, she is not good leader for bjp
@VijayKumar-yt4un
@VijayKumar-yt4un 3 месяца назад
No action against TN corrupt politician why bjp is not touching dmk because of Mps number
@ramjisnr8315
@ramjisnr8315 3 месяца назад
Annamalai illamel TN BJP illai. Tamilisai TN president ana BJP zero in Tamilnadu
@rajgameplay7165
@rajgameplay7165 3 месяца назад
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@sreekanth4805
@sreekanth4805 3 месяца назад
ராஜகோபால் மாமா இஷ்டத்துக்கும் அடிச்சுவிடுங்க உங்க performance சுக்கு அளவே இல்லை😊
@1_Of_A_Kind_AB
@1_Of_A_Kind_AB 3 месяца назад
Lie spreader Sangi Rajagopal
@SRajaambaiyaraja
@SRajaambaiyaraja 3 месяца назад
Why no action in TN..we are not satisfied with the state of affairs..
@puremyheart9595
@puremyheart9595 3 месяца назад
அண்ணாமலை தான் தமிழக தலைவராக இருக்கவேண்டும்.அனைத்து தொண்டர்களின் விருப்பமும் அதுவே... தமிழிசை அவர்கள் அரசியலில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது.
@narasimhanla1474
@narasimhanla1474 3 месяца назад
Rajagopalan whatever opinions tellung are not becoming true. Simply he is telling that he likes.
@mohans3487
@mohans3487 3 месяца назад
Rajagopal sir veeranam kulaiyai vida periya kulai. Ouuuuu. Evaru oothuna oothala BJP majority kooda vaangala.
@russorp.a8135
@russorp.a8135 3 месяца назад
கூரை ஏறி கோழி பிடிக்காதவன்
@pannvalan3350
@pannvalan3350 2 месяца назад
நடிகர் சரத் குமார் இளைஞர் இல்லை. அவருடைய வயது 70.
@vv1614
@vv1614 3 месяца назад
கெஜ்ரிவால் ஊழலில் திராவடத்தை தோற்கடித்துவிடுவாரா?
@sekharanramakrishnannair3488
@sekharanramakrishnannair3488 3 месяца назад
தமிழிசை வந்தால் என் குடும்ப ஓட்டு நோட்டாவுக்கே.
@pdamarnath3942
@pdamarnath3942 3 месяца назад
Sarat Kumar is fit for NOTHING
@ManiS-wd2eu
@ManiS-wd2eu 3 месяца назад
Tamilisai kku Manila thalaivar pathavi koduthal BJP nichayam valarathu
@ss-jc5uf
@ss-jc5uf 3 месяца назад
Ivar solvathu ethuvum nadanthathilai. Waste of time.
@srinivasanrajendran2869
@srinivasanrajendran2869 3 месяца назад
Tamil Naattil sattam, olungu Muttrilum seeralinthu vittathu. Naattai kollaiadikkum kuuttam yetharkkum Payappadaamal wuuzal Seaithu kondu yirukirathu. WUDANEI BJP yintha DK/DMK Dravida kumbalhalai Kaithu seaithu, Kollai Adiththa kanakkil varaatha Soththukkal anaithaiyum parimuthal seithu NAATUDAMAI Aakkaveindum. Delay seaivathu yenbathu, Aalum BJP meil Makkalukku perum santheihaththai wundu pannuhirathu.
@josephkj129
@josephkj129 3 месяца назад
Unreliable news from this Rajagopal. Can't believe him.
@risingsun2611
@risingsun2611 3 месяца назад
Sarathkumar senior than Tamilisai...
@1006prem
@1006prem 3 месяца назад
தமிழிசை please retire🙏🏼🙏🏼🙏🏼
@kumaranthiru7788
@kumaranthiru7788 3 месяца назад
nan solren no good post will be given to thamizsai...settai pannina governor post na all wii do... Annamalai on his own met thamilimsai....She on her owt Amit dhah dont blabber
@raghupathyrengarajan7531
@raghupathyrengarajan7531 3 месяца назад
Tamil isai joining DMK very soon. Thandam
@radhakrishnan7025
@radhakrishnan7025 3 месяца назад
டெல்லியில் மல்லாந்து படுத்துக் கொண்டு அள்ளி விடுகிறார் .எல்லாம் வருமானம்தான்ஒன்றும் நடக்காது.
@VijayKumar-yt4un
@VijayKumar-yt4un 3 месяца назад
If thamizhisai becomes bjp president in TN then bjp will be back to zero
@ss-jc5uf
@ss-jc5uf 3 месяца назад
From the beginning He indirectly supports people who are all against to annamalai. Don't think that people are fool.
@Sridhar-i5d
@Sridhar-i5d 3 месяца назад
Rama Srinivasa n next bjp leader ok but Tamilisai total waste dmk congress support er
@ChandriNanjundan
@ChandriNanjundan 2 месяца назад
Nowatime tamilnadu Bjp leader avoid go to training. Because now bjp grow well some bjp person play negative roll for leadertraing time
@RamGaneshapillai-uq6ld
@RamGaneshapillai-uq6ld 3 месяца назад
Uyara Prnthalum urkuruvi Parundu aakathu.
@nr776
@nr776 3 месяца назад
Intha aalu olaruraaru ippallam. Vanillai arikkai
@ChandraShekar-iy1up
@ChandraShekar-iy1up 3 месяца назад
Tamilisai is not worthy candidate dhe is a congress family gang
@sjjsaaa
@sjjsaaa 3 месяца назад
Annamalai sir super ❤
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 3 месяца назад
Perasiriyar will be the best alternative to Annamalai IPS Singam
@simaka-xr6fz
@simaka-xr6fz 3 месяца назад
Sarathkumar is 70 years old
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 2 месяца назад
Annamalai is the only hope for TN
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 3 месяца назад
ரீல் மன்னன்
@radharaman4530
@radharaman4530 3 месяца назад
We want Annamalaiji only in Tamil Nadu
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 3 месяца назад
இவர் டில்லி ராஜகோபால் இல்லை Unreliable rajagopal What is IT wing dmk to do
@PillarConstruction-j1c
@PillarConstruction-j1c 3 месяца назад
Tamilizai go down to bjp
@viswakumarnaidu1529
@viswakumarnaidu1529 3 месяца назад
This old man always tells liyes
@god-ij5ih
@god-ij5ih 3 месяца назад
😂😂😂
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 3 месяца назад
Gajrivaalu is Thuroki to Anna Hasaare,then Saaraya,Corruption,Do,upto 227-- at Thikaar Jail onpy. Annamalsi IPS is Look,TN,BJP,s Improvement from UK,Sure,Put Pon.Raafhakrishnan,upto,return fm,UK,is Best. Tr.Amit Shaw,pl strict.❤ By Retd INS of Police,R.SankaraMahadev,Chennai
@meenakumariramadas274
@meenakumariramadas274 3 месяца назад
H.Raja Sir best.
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 3 месяца назад
We need only Mr.anna malai
@vivekanandhanthangamuthu7534
@vivekanandhanthangamuthu7534 3 месяца назад
Side line this imsai arsi
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 3 месяца назад
Another waste
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 3 месяца назад
THmilayaaMANIANGOVERNER PONMANEGAVAL RACKETSEVANSIR
@gurunathanmuniswamy8650
@gurunathanmuniswamy8650 3 месяца назад
40/40 canteen ku nalla business.
@jothimsw
@jothimsw 3 месяца назад
Everyone has their populous and peek times. Vijayakanth utilized it and won in election and he was also smart to alliance with ADMK and become opposition leader.. which Annamalai totally failed to take advantage of anything.. Annamalai peek is over and won’t make any impact going forward.. also with Vijay coming into politics and likely alliance with seeman would take away votes from other parties including BJP …Annamalai lost his stream..
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 3 месяца назад
Ivaru oru olaral kovaalu😂😂😂😂😂😂😂😂😂
@bramamurthy5129
@bramamurthy5129 3 месяца назад
Why don't you start the video immediately? Your introduction in the form of bits of Mr Rajagopalan 's talk is irritating.
@rajagopalansrinivasan
@rajagopalansrinivasan 3 месяца назад
V C K party is roufirs gumbal fslve to dmk
@rajagopalansrinivasan
@rajagopalansrinivasan 3 месяца назад
Tamilesai sounderajnis hrat weight
@ravichandrans8904
@ravichandrans8904 3 месяца назад
What Unami thagavalgal he has given sir
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 3 месяца назад
AyoooooodsarTha
@VelusamyT-vh3ij
@VelusamyT-vh3ij 3 месяца назад
Theruttu thaceia kance thmelesi beratu......
@venkatasalameswaramoorthy3846
@venkatasalameswaramoorthy3846 3 месяца назад
இந்த ராஜகோபாலன் சார் சொல்வது எதுவுமே நடக்காது.
@padmavasu3379
@padmavasu3379 3 месяца назад
Sir what happened to Professor
@manickamthiyagarajan6540
@manickamthiyagarajan6540 3 месяца назад
மத்திய அரசு திமுக மீது நடவடிக்கை எடுக்க பயம்
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 3 месяца назад
Bye bye
@ravindranramachandran8187
@ravindranramachandran8187 3 месяца назад
ஹையா.. 1. சனியன் தமிழிசைக்கு முக்கிய பொறுப்பு 2. அண்ணாமலைக்கு டில்லியில் அகில இந்திய பொறுப்பு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சங்கு ஊதியாச்சு! திராவிட பாஜகவிடம் வீழ்ந்தது இந்திய தேசியம். அப்படியே கல்யாண ராமன், SV சேகர் போன்ற கழிசடைகளையும்...
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 3 месяца назад
Our TNBJP President Shri K.Annamalai Ji is in assigned mission at TN by Our PM Shri Narendra Modi Ji, so in all certainty will comtnue as TNBJP President, even if he goes aboard for pursing a 3 months course at Oxford University. 2026 is The Focus for the goodness of TN common public.👌👍
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 3 месяца назад
இராம சீனிவாசன் 👌👌👌👌👌👌👌
@gnanaveln4875
@gnanaveln4875 3 месяца назад
Vijay come on straight with news .no preface .
@sundararajank7853
@sundararajank7853 3 месяца назад
UP இல்ல 1L counter பண்ணி விட்டது. UP இல்ல சனாதனம் தொற்று விட்டது
@Subbaram-h8n
@Subbaram-h8n 3 месяца назад
எதுவும் நடக்காது என்று நமக்குத் தெரிந்தாலும் எவ்வளவு உற்சாகமாக பேசுகிறார்!
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 3 месяца назад
மக்கள் இப்படிப்பட்ட வெற்றியை இண்டிக்கூட்டணிக்கு வழங்கியது பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது
@meganathanp.r874
@meganathanp.r874 3 месяца назад
BJP -- ANNAMALAI IN TAMILNADU =0
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 3 месяца назад
ADVACATESUMATHEKUGOVERNER
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 3 месяца назад
அந்நியன் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராகி கட்சி கிழிந்து கிடக்கு 0/40. இதுல தேசிய தலைவரா. புருடா கோபாலா
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 3 месяца назад
Tamil Music should have remained a governor, prestigiosly.
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 3 месяца назад
*உருட்டு கோபால்...* இப்போலாம் பாக்குறதே இல்ல
Далее
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 406 тыс.