Тёмный

கோழி எருவை என்ன செய்யலாம்? பண்ணையில் இரட்டை வருமானம் எடுப்பது எப்படி? கிராமவனம் பண்ணை! 

கிராமவனம்-GRAMAVANAM
Подписаться 218 тыс.
Просмотров 148 тыс.
50% 1

கோழிப்பண்ணையோடு வருமானம் தரக்கூடிய மரங்களை வளர்த்தால் கூடுதல் வருமானம் பெறலாம். இப்படி சில உபரி தொழில் செய்யும்போது பண்ணையின் மீது நல்ல ஈடுபாடு வரும். என் பண்ணையின் கூடுதல் வருமானத்தை பற்றிய காணொளிதான் இது!
பண்ணையை சுத்த படுத்தும் சிறந்த கிருமி நாசினி எது?
• கோழி கொட்டகைக்கு சிறந்...
முந்திரி விவசாயம்:
• cashew season/ முந்திர...
#கோழி_எச்சம்
#கோழிஉரம்
#முந்திரிவிவசாயம்
#பண்ணையை_சுத்தம்செய்தல்
#gramavanam
#ஆழ்கூளம்
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

Опубликовано:

 

19 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@ennadaidhu2662
@ennadaidhu2662 2 года назад
உங்கள் வெற்றியின் பின்னணி இப்போது புரிகிறது வாழ்த்துக்கள்👍🎉🎊.
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 2 года назад
கோழி பேசுவதைக் கேட்கும் போது இன்னும் அருமை
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 2 года назад
உங்கள் காணொளியை விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன்! சிறந்த விளக்கம், நீங்கள் இருவரும் சேர்ந்து பணி புரியும் பக்குவம் மிகவும் பிடிக்கும்! குடும்பத்தில் உள்ளவர்கள் ஆண், பெண் பேதம் பார்க்காமல்,இணைந்து பணியாற்றுவதை இந்த சமூகத்திற்கு உணர்த்தியது மிகவும் பாராட்டிற்குரியது! மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!
@VPGanesh21
@VPGanesh21 2 года назад
பயனுள்ள பதிவு. கோழிகளின் குரல் மூலம் இன்னும் இலகுவாகவும், பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் முறையில் கானொளி அமைந்தது அருமை👍
@mahalakshmiaravind3679
@mahalakshmiaravind3679 26 дней назад
Raja nenga oru Koli valarpu vigaani🎉
@premkumarirsr
@premkumarirsr 2 года назад
மற்றொருவர் போடும் பதிவைவிட தங்கள் பதிவுகள் வித்தியாசமாக உள்ளது
@sankarank4133
@sankarank4133 2 года назад
இயற்கை இயைந்து வாழும் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்
@kalaiselvi3462
@kalaiselvi3462 Год назад
தம்பி கருவாச்சி பேசுறது நல்லாஇருக்கு... அவள கேட்டதா சொல்லுங்கதம்பி.
@vivasayamMohan
@vivasayamMohan 2 года назад
Bro super கோழியின் இரகசியம் மற்றும் முந்திரியின் இரகசியம் .அருமை
@user-zd6gl9ps3o
@user-zd6gl9ps3o 4 месяца назад
கோழிகள் பேசுவது போலவும் நகைச்சுவை யாக இதற்கு வசனம் எழுதுபவர் யார்? மிகவும் அருமை யான முறையில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஏதோ பொழுது போக்கிற்காக நிகழ்ச்சி செய்கிறீர்கள் என்று நினைத்தேன். இப்பொழுது தான் தெரிந்தது தாங்கள் உண்மையிலேயே கோழிப்பண்ணை வைத்து இருக்கிறீர்கள் என்று. நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி பாராட்டுகிறேன் வாழ்க வளர்க நலமுடன்.
@alawdeen2407
@alawdeen2407 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ராஜா 🌹🌹
@n.veluswamyn.veluswamy7752
@n.veluswamyn.veluswamy7752 2 года назад
பராவாயில்லையே! பல நல்ல விசயங்கள்.
@nironiro8627
@nironiro8627 2 года назад
அருமை அருமை நல்ல பயனுள்ள தகவல் கிடைத்தது நன்றி
@sudhakarbabu4446
@sudhakarbabu4446 2 года назад
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் காணொளி
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்.. கோழிகள் வளர்க்கும் நண்பர்கள் அனைவரும் மிகவும் பயனளிக்கும்..
@Kannamal-ou9vx
@Kannamal-ou9vx 13 дней назад
மிகவும்பயன்உள்ளது
@kodi2344
@kodi2344 2 года назад
சிறப்பு வாழ்த்துக்கள் தற்சார்பு முறையில் நீங்கள் செய்யும் பணி
@monishahamed5376
@monishahamed5376 2 года назад
kozhi voice editing superb bro keep trying like that hatts off you
@TAMILTECHSIVA
@TAMILTECHSIVA 2 года назад
அருமையாக உள்ளது உங்கள் வீடியோக்கள் 👍
@naveenam526
@naveenam526 2 года назад
7:55 Excellent 👍😁😁😁
@Mathialagi
@Mathialagi 2 года назад
Nalla karuththukal pro thank you
@GaneshSekar-kj7
@GaneshSekar-kj7 16 дней назад
Raja Anna like thambi 😻 God bless 💟❤️🙏😍
@GaneshSekar-kj7
@GaneshSekar-kj7 16 дней назад
❤❤❤❤❤❤🎉🎉🎉😮😮
@divamani5508
@divamani5508 2 года назад
அருமையான பதிவு அண்ணா
@Travelfoodtube
@Travelfoodtube 2 года назад
Raja sir Vera level really clining 👌👍👍👍👍
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 2 года назад
பாராட்டுக்கள், திரு.இராஜா! உங்களுடைய தொடர்ந்த பதிவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! இந்தப் பதிவில் சொன்னது போல, "தோட்டக் கோழிப் பண்ணையம்" நம் தோட்டத்திற்கு நிரந்தரமான வருமானமும் செழிப்பும் தரவேண்டுமானால், அதில் நிறைய மரங்கள், எல்லா விதமான மரங்கள் அடர்ந்திருக்க வேண்டும்! ஒரு "தோட்டக் கோழிப் பண்ணை" யை அமைக்க விரும்புபவர்கள் முதலில் அந்தப் பண்ணை அமையும் இடத்தைச் சுற்றிலும் அடர்த்தியான "பல்வகை மர உயிர் வேலி" ஒன்றினை வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர்தான் கோழிகளைப் பண்ணையில் விட வேண்டும். மிக்க நன்றி!
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
ஆமா சார். நன்றிங்க....
@janaharajanrajan4652
@janaharajanrajan4652 2 года назад
அவசியமான தகவல்
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 2 года назад
அருமையான பதிவு ப்ரோ 💐💐💐
@nattukoliandmuttaisales7405
@nattukoliandmuttaisales7405 2 года назад
அருமையான பதிவு
@ramchandar82
@ramchandar82 2 года назад
சிறப்பு தம்பி வாழ்க வளர்க
@nvtsevalkalai7744
@nvtsevalkalai7744 2 года назад
Super bro neega mass katitaga bro neega
@mohamedmidheen8450
@mohamedmidheen8450 2 года назад
Hen 🐔 speaking super 👌👌👌👌👍👍👍👍
@NammaVivasaayaPayanam
@NammaVivasaayaPayanam 2 года назад
அருமையான பதிவு👍
@sankars8805
@sankars8805 18 дней назад
அருமை❤❤❤ சுப்பர்
@anandand5002
@anandand5002 2 года назад
எடிட்டிங் சிறப்பு
@thangavelmtd8575
@thangavelmtd8575 2 года назад
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்.. எம் தங்கவேல் திண்டுக்கல்
@sivachankumar943
@sivachankumar943 2 года назад
Nice information na ❤️❤️👍👍
@sumathimanickam5006
@sumathimanickam5006 2 года назад
மிக அருமை தம்பி
@senthilkumar6515
@senthilkumar6515 2 года назад
நீங்கள் நல்ல இருஙக வாழ்க வளமுடன் நண்பா்களே
@sakthi5648
@sakthi5648 26 дней назад
கோழி வளர்ப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் கோழி நேய் வந்து சாகும் போது வேதனைய இருக்கும்
@themadrasrudimentarylearne9343
@themadrasrudimentarylearne9343 2 года назад
You are so generous ..all have uploaded vedios but you have told your farms secret about disease management and prevention which no one has shown.thank you..
@vetrivel5494
@vetrivel5494 Год назад
Arumai Anna speech
@pandiyanc4380
@pandiyanc4380 7 месяцев назад
Vallthukal nellai pandi
@selvams.s909
@selvams.s909 2 года назад
நல்ல தகவல்
@gypsy_footprints
@gypsy_footprints 2 года назад
அருமை அருமை 👌 👌 👌 👌
@yamunasaravanamuthu7167
@yamunasaravanamuthu7167 Месяц назад
அருமையானபதிவு😢😮😅😊
@bashyammallan5326
@bashyammallan5326 2 года назад
Wonderful dear Raja, best wishes for your prosperity, good health and great pleasure. 🤗🤝💐
@villagemappillai
@villagemappillai 2 года назад
சிறப்பு சகோ
@sakthikrishna8103
@sakthikrishna8103 2 года назад
அருமை அண்ணா
@selvamselvam3425
@selvamselvam3425 2 года назад
Super bro congratulations
@vaithy_
@vaithy_ 2 года назад
அருமை
@moorthymoorthiy1463
@moorthymoorthiy1463 2 года назад
சூப்பர்.
@madasamy4912
@madasamy4912 2 года назад
ஆனால் வருமானத்த மட்டும் இவன் எடுத்துகுவான். சூப்பர் நண்பா.
@samsungjst7899
@samsungjst7899 2 года назад
Super bro pakkaththu oorukarar
@shibin77
@shibin77 Год назад
Congratulations 👏👏
@sudhakarbabu4446
@sudhakarbabu4446 2 года назад
குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது உங்கள் காணொளியை நான் எதிர்பார்க்கிறேன் நண்பா
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
சரிங்க சகோ
@naanungalnanpanradnussunda8045
@naanungalnanpanradnussunda8045 2 года назад
All is well........💜🥰
@grajan3844
@grajan3844 2 года назад
Super info video.
@TN61Bharathiyan
@TN61Bharathiyan Год назад
அருமை நண்பா
@usainthamizhan9487
@usainthamizhan9487 2 года назад
வயலும் வாழ்வும் ❤️💛❤️
@musharaf.a1985
@musharaf.a1985 2 года назад
Thalaiva unga video super
@jeyanthijeya1803
@jeyanthijeya1803 2 года назад
Super information bro...
@ManiushaUsha-mz8re
@ManiushaUsha-mz8re Месяц назад
சூப்பர் அண்ணா
@sathishkumar-es9oz
@sathishkumar-es9oz 2 года назад
Super Raja
@MohanMohan-ep3mn
@MohanMohan-ep3mn 2 года назад
Very super anna
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 года назад
Very nice 👌👌👌
@sankarank4133
@sankarank4133 2 года назад
மகிழ்ச்சி தோழா
@naveenam526
@naveenam526 2 года назад
Thanks
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 года назад
அட்ராசக்கைஅட்ராசக்கை கோழிகூவமுடியலைன்னாலும்வாய்ஸ்வேறலெவல் நன்றிகண்ணு
@rautherkani969
@rautherkani969 Год назад
Arumai
@peerullahhussainy7610
@peerullahhussainy7610 2 года назад
Good information, good comedy 🎭 keep it up nanba, All the best 👍🌱✅😎💰
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 2 года назад
Super
@e.sathyakalaiarasu9703
@e.sathyakalaiarasu9703 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி நன்றி
@balasubramanianr4305
@balasubramanianr4305 2 года назад
Hello! Tell me about. Nicobari hens
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Call sir
@Santhosh-os2zn
@Santhosh-os2zn 2 года назад
Video super bro
@annaduraibalaraman234
@annaduraibalaraman234 2 года назад
Super Mr.Raja thanks you
@Kannamal-ou9vx
@Kannamal-ou9vx 13 дней назад
உங்கள்கோழிவளர்ப்புசூப்ர்
@sadagopansanthosh6743
@sadagopansanthosh6743 2 года назад
Kozhi voice different try super ji
@bharathibalusamy9480
@bharathibalusamy9480 2 года назад
Super bro 👌👌👌👌
@alaldeen1746
@alaldeen1746 2 года назад
Sema bro wera level niga
@pandiselvikaviarasu3640
@pandiselvikaviarasu3640 2 дня назад
Payànullathagaval bro .engalugu muthirium varala kottaium tharala
@r.sivasankari6071
@r.sivasankari6071 22 дня назад
Super Anna
@sangeetha_saravanan
@sangeetha_saravanan 2 месяца назад
அண்ணா கோழி இருக்கற எடத்துல அதிகமாக பாம்பு வரும் அதுக்கு என்ன பண்றீங்க அண்ணா சொல்லுங்க எங்க விட்டல கோழி வளர்த்தோம் பாம்பு தொல்ல தங்கமுடியல
@thavasavi5846
@thavasavi5846 2 года назад
Supper srilanka
@rajyanrajyan5051
@rajyanrajyan5051 Год назад
Good
@Motor.vivasayi
@Motor.vivasayi 2 года назад
Super bro
@yezdikdamo9613
@yezdikdamo9613 2 года назад
I am surprised by your wonderful knowledge my friend. Good presentation. Please, both of you use hand gloves while working. I like the idea of funny comments by "Talking Chicken".
@arnark1166
@arnark1166 2 года назад
தம்பி இப்பத்தான் முசுடுகளின் பயண்கள் தெரிகின்றது எங்க கொள்ளயில் இருக்கின்றது நன்றி
@jayaprakashfarmingvivasayi6613
@jayaprakashfarmingvivasayi6613 2 года назад
👍😍🔥
@sureshmedia2160
@sureshmedia2160 2 года назад
Super anna na ponparappi
@dbalupriyadbalupriya5305
@dbalupriyadbalupriya5305 2 года назад
Nalam
@keerthanadiya8486
@keerthanadiya8486 2 года назад
👌👌👌👍👍👍
@senthilsen1294
@senthilsen1294 2 года назад
👌🏻👌🏻
@VadaiKadaiTamil1974
@VadaiKadaiTamil1974 12 дней назад
அண்ணா வீட்டில் மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு செய்யலாமா? ப்ளீஸ் அண்ணா பதில் சொல்லுங்கள்.
@Hblakshman
@Hblakshman 2 года назад
❤️👌👍
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 года назад
👍👍👌👌🤝
@thagavalvithaigal
@thagavalvithaigal 2 года назад
❤️
@mohamediqbal2441
@mohamediqbal2441 2 года назад
Ungalai Vida..unga karuvachi koli nalla pesuraa...next video avalai vachu pannunga...sirappu....:)))
@balasubramanianr4305
@balasubramanianr4305 2 года назад
Raja sir tell. Me about nicobari valarppu
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Call sir
@Rajafarm_92
@Rajafarm_92 2 года назад
Super Farm tour video podunga bro....
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Saringa
@Rajafarm_92
@Rajafarm_92 2 года назад
@@-gramavanam8319 eagerly waiting.....
@rudrakshanapk6313
@rudrakshanapk6313 22 часа назад
enga kedaikum anna ennoda ooru Rajapalayam near na
@VimalRaj-dl2nd
@VimalRaj-dl2nd 2 месяца назад
❤❤❤❤
@rudrakshanapk6313
@rudrakshanapk6313 22 часа назад
munthiri plants Venum anna
@davidmanuel3097
@davidmanuel3097 2 года назад
கருப்பி COMEDY ROMBA FUNNYA IRUNTUCHU!
@a.p.j.alityres
@a.p.j.alityres Год назад
Hi
Далее
Спасибо Анджилишка, попил😂
00:19