Тёмный

ஒரு நாள் முழுவதும் கோழி பண்ணையில் என்னென்ன வேலைகள் இருக்கும்? எனது பண்ணையில்! 

கிராமவனம்-GRAMAVANAM
Подписаться 218 тыс.
Просмотров 521 тыс.
50% 1

தினசரி எனது கிராமவனம் கோழி பண்ணையில் என்னென்ன வேலைகள் இருக்கும் என்பதை காட்டும் வீடியோ இது!
#poultryfarm #dailywork #gramavanam
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100

Опубликовано:

 

24 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 850   
@ramarajan8061
@ramarajan8061 2 года назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், வருங்கால தொழிலதிபர் தம்பதிகளாக வளர வாழ்த்துக்கள்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி அண்ணா
@farmsnellai3971
@farmsnellai3971 2 года назад
இதுக்கும் டிஸ்லைக் பன்றாய்ங்க பாருங்க அவனெல்லாம் வயித்தெரிச்சல் ல பன்னுறவன்.....வாழ்த்துகள் ராஜா அண்ணா.......
@sivasamys8493
@sivasamys8493 2 года назад
Wish you happy married life. A ll the best
@shanthirajendran946
@shanthirajendran946 7 дней назад
🎉🎉🎉🎉
@ssenthilkumar4209
@ssenthilkumar4209 2 года назад
அருமை சகோதரா நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை "உன் தொழிலுக்கு தகுந்த மனைவியை தேர்ந்தெடு " உழைப்பே சொர்க்கம் அதற்கு தகுந்த மனைவியும் அமைந்து விட்டால் மிக சிறப்பு நன்றி வளர்க உங்கள் தொழில் வாழ்த்துக்கள்.
@saikrishnan1185
@saikrishnan1185 2 года назад
Bt,but
@saikrishnan1185
@saikrishnan1185 2 года назад
TV
@RajRaj-vr2pz
@RajRaj-vr2pz 2 года назад
Yenda voor
@UshaDevi-yg7ck
@UshaDevi-yg7ck Месяц назад
அருமை 🎉🎉
@-tamil2617
@-tamil2617 2 года назад
செல்லபிராணிகள் மீது அன்பு உள்ள மனைவி கிடைப்பது கடினம்..... நீங்கள் அதிஷ்டடாசாலி நண்பா 🥳🥳🥰
@kalaiyarasankalaiyarasan434
@kalaiyarasankalaiyarasan434 2 года назад
மனைவி அமவதெல்லாம் இறை வன் கொடுத்த வரம்...அண்ணா வாழ்த்துகள் ... உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சகோ
@karuppasamyk2569
@karuppasamyk2569 2 года назад
அருமை 👌 கோவில்பட்டி கருப்பு
@mathiazhagann9644
@mathiazhagann9644 2 года назад
நான் சொல்ல நினைத்தேன் அதை நீங்கள் கூறிவிட்டீர்கள் (மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்)
@rajacoimbatore1525
@rajacoimbatore1525 2 года назад
மனமார வாழ்த்துக்கள் ராஜா. சகோதரியோடு சேர்ந்து வாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை தொட மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி அண்ணா
@rukmanim5272
@rukmanim5272 2 года назад
@@-gramavanam8319 கவவமமழளழதநமநபமலநமூஉபமபந
@rukmanim5272
@rukmanim5272 2 года назад
ததநபசஞசஙகூதமமபபிஇ
@shawkathsha875
@shawkathsha875 2 года назад
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கோழிகள் வளர்ப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா...
@sathishkumark97
@sathishkumark97 Год назад
வாத்துகள் அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 உங்கள் கோழி பண்ண இன்னும் பெறுக என்னுடைய வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@pshivanantham5386
@pshivanantham5386 2 года назад
திருமண வாழ்த்துக்கள் தம்பி. இந்த வீடியோ மூலம் உங்களது கட்டினமான உழைப்பை நன்கு அறியமுடிகிறது. எல்லா செல்வங்களும் பெற்று மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
@user-yo4mm6mt9n
@user-yo4mm6mt9n 2 года назад
புதுமண தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க. வாழ்க வளமுடன். வாழிய பல்லாண்டு.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 года назад
கடின உழைப்பை கண்முன் காட்டி ,முன்னேற்றம் என்பது கனவு மட்டுமல்ல உழைப்போடு சேர்ந்ததுதான் என்று கட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.
@jothirajan4770
@jothirajan4770 11 дней назад
செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்து கோழி வளர்க்கும் நண்பருக்கும் அவரது துணைவியாரும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@veeramadurai9956
@veeramadurai9956 2 года назад
நீங்கள் போடும் காணொளி மிக முக்கியமான காணொளியாக நான் பார்க்கிறேன் மிக்க நன்றி நண்பா .. நானும் பண்ணைகள் தொடங்குவதற்கான நிலவரம் திட்டத்துடன் இருக்கிறேன் நான் வந்த பிறகு விரைவில் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்.. வீரா 🇸🇬
@murugu678
@murugu678 2 года назад
வாழ்த்துக்கள் செல்வங்களே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@sathishthilak2898
@sathishthilak2898 2 года назад
நமக்கு எது பிடிக்குதோ அதை அறிந்து செய்யறவங்க கிடைத்தது மிகப் பெரிய வரம் ப்ரோ நீங்க வேற லெவல் வாழ்த்துகள் 👍👍👍👍👍
@jabarsadik7772
@jabarsadik7772 2 года назад
உங்கள் உழைப்பு வினா பொகுலே உங்களுக்கு முழு ஒத்தாசை இருகாங்க உங்கள் மனைவி வாழ்த்துகள் 😎
@thirufarms7209
@thirufarms7209 2 года назад
சிறந்த தம்பதிகள்... ராஜாவுக்கு ஏற்ற ராணி...வாழ்த்துக்கள் ராஜா....
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Nandri sago
@takkarlife3081
@takkarlife3081 2 года назад
உங்கள் பொறுமைக்கு நிச்சயம் உயர்வான நிலைக்கு வருவீர்கள் வாழ்த்துக்கள்
@SJHaranthangihameedks5150
@SJHaranthangihameedks5150 2 года назад
வாழ்க்கையை ரசித்து நிம்மதியாக வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@igreen8933
@igreen8933 2 года назад
வருங்காலங்களில் திட்டமிட்டு மேலும் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்கள். 🙏
@chellappanjeevanantham7726
@chellappanjeevanantham7726 2 года назад
வாழ்த்துக்கள் ராஜா&ராணி இறைவன் அருளோடு நலம்முடன் வாழ வாழ்த்துகிறோம்
@gve4son
@gve4son 2 года назад
Congratulations Mr. Raja. உங்களுடைய உயர்வான எண்ணமும் உழைப்பும் உங்களை உயர்த்துகிறது.... உங்களை நேரில் ஒரு நாள் கட்டாயம் சந்திப்பேன்..
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சார்
@sbssivaguru
@sbssivaguru 2 года назад
நல்ல விடயங்களை தெளிவு பட கூறிய நீங்கள் சிறந்த தற்சார்பு வாழ்க்கை வாழ்பவர்.வாழ்க வளமுடன்
@saravananmanimekalai9170
@saravananmanimekalai9170 Месяц назад
நீங்க நல்லா இருக்கணும் இன்னும் வளரனும் இறைவன் உங்களுக்கு எப்போதும் உண்டு😊❤
@subramanians2170
@subramanians2170 2 года назад
நீங்கள் யாருக்கும் அடிமை இல்லை சுதந்திர மாக இயற்கை யோடு ஆரோக்கிய மாக வாழ்க்கை நடத்துகிறீர்கள்.
@somasundaram9329
@somasundaram9329 2 года назад
பார்ப்பதற்கு மிக சந்தோஷமாக இருக்கிறது எனது அன்பான வாழ்த்துக்கள்
@panbuarivu6416
@panbuarivu6416 2 года назад
நூறாண்டு காலம் வாழ்க! நோய்நொடி இல்லாமல் வளர்க! ஊராண்ட மன்னர் புகழ் போலே! : உலகாண்ட புலவர் தமிழ் போலே!
@prabhakaranprabhakaran7323
@prabhakaranprabhakaran7323 2 года назад
திருமணத்தில் இணைந்த இருமணங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்துக்கள் வாழ்க வளமுடன்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சகோ
@aryaasramesh7832
@aryaasramesh7832 2 года назад
புது மண தம்பதிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 👍👍👍👍
@neelathangavel6960
@neelathangavel6960 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா, ஒரு ஸ்வீட் அவங்களுக்கு நீங்க ஊட்டி, உங்களுக்கு அவங்க ஊட்டி விட்டிருந்தா, வீடியோ நிறைவா இருந்திருக்கும். வாழ்த்துக்கள் நண்பா...
@mediaolai7578
@mediaolai7578 2 года назад
மீடியா ஓலை சார்பாக புதுமண தம்பதியர் உங்களை மனமார வாழ்த்துகிறோம்...
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சகோ
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 года назад
ஆக தொடர்ந்து வேலை இருக்கிறது.உழைக்காமல் ஊதியம் பெறமுடியாது என்பதற்கு இது ஒரு சான்று.வாழ்த்துக்கள்
@KUMARKumar-cj1kn
@KUMARKumar-cj1kn 2 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா keep going on 👏👏👏👏👏👏
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி நண்பா
@msjfarms5370
@msjfarms5370 2 года назад
இறைவனின் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Nandri ga
@sampathsairam8021
@sampathsairam8021 2 года назад
திருமண வாழ்த்துக்கள் நண்பரே உங்களுக்கு சாய்பாபாவின் ஆசிகள் கிடைக்கட்டும்
@nironiro8627
@nironiro8627 2 года назад
மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பன் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️👍👍👍👍
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி நண்பா
@babuvengatesan5087
@babuvengatesan5087 2 года назад
வாழ்த்துக்கள் சகோ. உங்கள் வாழ்வில் பல உச்சங்களை தொட இறைவன் அருள் புரியட்டும்
@jaghanathankrishnan380
@jaghanathankrishnan380 2 года назад
அதிஷ்டகார ஆளு நீங்கள் இப்படி ஒரு குணவதி கிடைக்க நீங்கள் கொடுத்து வைக்கவேண்டும். நீண்ட காலமாக இந்த வேலை இருக்கும், அதில் சகிப்புத் தன்மை வேண்டும், இது வருங்காலத்தில் வேலைகளை சுலபமாக்கினால், குழந்தைகள் வரும் போது சிரமமாக இருக்காது.. வாழ்த்துகள் புதுமணத் தம்பதியருக்கு...🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@yezdikdamo9613
@yezdikdamo9613 2 года назад
உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி. As usual ,detailed video. Well-done both of you.
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 2 года назад
രണ്ടു പേര്‍ക്കും വിവാഹആശംസകൾ..... മനോഹര മായ അവതരണം. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ.....
@mohanareddy41
@mohanareddy41 5 дней назад
சகோ சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உழைப்பு உயர்வு தரும் 🎉🎉🎉🎉🎉🎉❤❤
@faizurrahman7932
@faizurrahman7932 2 месяца назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்
@kumaresans4674
@kumaresans4674 2 года назад
அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துகள். 🌹🌹🌹🌹🌹
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி நண்பரே
@gulabjank
@gulabjank 2 года назад
மனசுக்கு பிடிக்கும் வேலை செய்யும்போது நிறைவான சந்தோசம் கிடைக்கும். வாழ்த்துக்கள் பிரதர்
@mohand5703
@mohand5703 2 года назад
🌷👫🌷இல்லற வாழ்வினை இயற்கையுடன் இணைந்து வாழ... இளைய தலைமுறைக்கு கற்றுத்தர.... 🌺🌻🌺உங்களின் இனிய வாழ்வே சான்று.... 💐🌹💐 இன்னும் பல இன்பங்கள் காண இருக்கும்.... 🪴🌳🪴இயற்கை வாழ்வியல் தம்பதிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்..... 💐🙏💐வாழ்க வளமுடன்.....💐🙏💐 இவண் தே.மோகன் முடப்பள்ளி கிராமம் விருத்தாசலம் வட்டம்.
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@pounrajguru8916
@pounrajguru8916 2 года назад
ராஜா அண்ணா உங்கள் இருவருக்கும் எனது இனிய திருமண வாழ்த்துக்கள் ணா இருமணமும் இயற்கை வாழ்வியலுடன் இனைந்து வாழ்க்கையை வெற்றி பாதையில் கொண்டு செல்ல எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤️ 🌱🌱🌱🌿🌿
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சகோ
@vellaithambisathish1508
@vellaithambisathish1508 2 года назад
கணவன் மனைவி நல்ல ஜோடி🤵👰பல்லாண்டு வாழ்க🎊🎉🎊🎉🎈அண்ணா நீங்க எந்த ஊரு😊
@ayyappanp7153
@ayyappanp7153 Год назад
என்ன செய்கிறோம் அதை நாம் மனதிற்கு பிடித்து செய்கிறோமா என்பதுதான் முக்கியம் வாழ்த்துகள் 😊❤
@muralikrishnan5850
@muralikrishnan5850 2 года назад
பசுமையான நினைவுகள் நினைவுக்கு வருகின்றன..😊👏👏👏
@mani-kg1pw
@mani-kg1pw 2 года назад
மனமார வாழ்த்துக்கள் வாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை தொட மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு
@r.dhanshikashika3269
@r.dhanshikashika3269 2 года назад
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் எல்லாம் வளமும் பெற்று வாழ்க வளமுடன் இனி தொடங்கும் நாள் நல்ல நாளாக அமையட்டும் இறைவன் எல்லா செல்வங்களும் உங்களுக்கு கொடுத்து நல்வழி அமையட்டும்
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd 2 года назад
மகிழ்வான தம்பதிகள், வாழ்த்துகிறேன்
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 2 года назад
I am in Bank ..huge salary but lot of tension.. Really brother getting envy ...to see your life..God bless you
@villagemanvlogs2129
@villagemanvlogs2129 2 года назад
மனைவியும் சரி பண்ணையும் சரி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான் உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு 🎁 வாழ்த்துக்கள் அண்ணா......👍🎉💐
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சகோ
@thiagurajan7799
@thiagurajan7799 2 года назад
ஜெயித்து விட்டீர்கள் ராஜா வாழ்த்துக்கள்!!
@peacockvillage4676
@peacockvillage4676 11 месяцев назад
மிகவும் அருமையான வாழ்க்கை இயற்கையுடன் சொர்க்கம்
@saswinTheju
@saswinTheju 2 года назад
அருமையான பதிவு.தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@farmereffort2551
@farmereffort2551 2 года назад
சூப்பர் ராஜா உங்கள் பண்ணை உங்கள் குடும்ப சந்தோஷம் உங்கள் பண்ணை மூலமாக செய்யும் நற்பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ராஜா இவன் கமால் திருநாகேஷ்வரம்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி அண்ணா
@kmshahul
@kmshahul 2 года назад
சகோ நீங்க கடின உழைப்பாளி சகோதரியின் ஒத்துழைப்பும் அருமை வாழ்த்துகள்
@srinivasanbalakrishnan4950
@srinivasanbalakrishnan4950 2 года назад
நல்வாழ்த்துகள் ராஜா,,,என்றும் மகிழ்வோடு வாழ்க வளமுடன்,,,, சீ. பாலகிருஷ்ணன் ,ஜெயங்கொண்டம்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி அண்ணா
@senthilkumar6515
@senthilkumar6515 2 года назад
வாழ்க வளமுடன் வாழ்க நீடுலி சிவன் அருள் பெருக
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரா.... மேலும் மேலும் எல்லா நலநோடும் வளர வாழ்த்துக்கள்...
@rajagopalu7334
@rajagopalu7334 2 года назад
நம்பிக்கை தரும் பதிப்பு...வாழ்த்துக்கள் ...தம்பி..
@sanjayraj65
@sanjayraj65 2 года назад
இனிய திருமண வாழ்த்துக்கள் சகோ 👍👍. வெற்றி பெற வாழ்த்துவதோடு மேலும் உயரம் தொட வாழ்த்துகிறேன்.
@SKPBirds9246
@SKPBirds9246 2 года назад
திருமண நாள் வாழ்த்துக்கள் தோழர் இன்று போல் என்றும் வாழ்வில் சந்தோசமாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி தோழரே
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp Месяц назад
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா எல்லோருக்கும் இதுபோல் அமையாது இதேபோல் நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சவுதி அரேபியா
@VijayKumar-gl2lt
@VijayKumar-gl2lt 2 года назад
ராஜா வாழ்த்துக்கள் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி அண்ணா
@networld1555
@networld1555 2 года назад
வாழ்த்துக்கள் சார். உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சார்
@thineshthinesh3058
@thineshthinesh3058 2 года назад
பல்லாண்டு வாழ்க உங்கள் திருமண வாழ்கை சிறக்க. வாழ்த்துகிறோம்
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றிங்க
@KeralaLotterygussingToday
@KeralaLotterygussingToday 2 года назад
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்த்துக்கள் பங்கு
@thangammn7094
@thangammn7094 2 года назад
வாழ்த்துக்கள் ராஜா ப்ரோ..,உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...HAPPY MARRIED LIFE..I AM PROUD OF YOU AS YOU QUOTE " VIVASAYEE " IN YOUR INVITATION...👏🙌🤝
@SEYALTV
@SEYALTV 2 года назад
அருமையான ஜோடி வாழ்கவளமுடன்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 года назад
உங்கள் தொழிலில் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@balamurugan-dd2sm
@balamurugan-dd2sm 2 года назад
திருமண வாழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்⚘⚘🎁
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி நண்பா
@abdhulbuhariabdhulbuhari9309
@abdhulbuhariabdhulbuhari9309 2 года назад
Your speech very nice.
@lakshmananm6661
@lakshmananm6661 2 года назад
உங்கள் திருமண வாழ்க்கை நல்லஆரோக்கியத்துடன் தம்பதிகள்விட்டுக்கொடுத்துவாழ வேண்டுமென வாழ்க வாழ்க எனவாழ்த்துகிறேன்👫👫
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி சகோ
@lakshmananm6661
@lakshmananm6661 2 года назад
♥️
@rajabaskar5467
@rajabaskar5467 2 года назад
வாழ்த்துகள். தற்சார்பு பெருமையான முறையான வாழ்க்கை முறை
@user-sg7pe3kp9i
@user-sg7pe3kp9i Месяц назад
நீண்ட ஆயுளுடன்வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இது தான் சொர்க்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@n.saikavish9596
@n.saikavish9596 2 года назад
Happy married life.. Made for each other... Smart work.. 🙋🙋🙋🙋
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Thanks bro
@SasikalaSasikala-dq1jd
@SasikalaSasikala-dq1jd Месяц назад
Suber bro உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் bro and sister
@angeltelemedia
@angeltelemedia 2 года назад
சகோ மற்றும் சகோதரிக்கு... திருமண வாழ்த்துக்கள்..
@rajkrish9156
@rajkrish9156 2 года назад
வாழ்த்துக்கள் ராஜா
@kanniappank8062
@kanniappank8062 2 года назад
வாழ்க பல்லாண்டு. மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்
@swethaasai10
@swethaasai10 2 года назад
உறுதுணையாக இருக்கும் உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்
@ThangamaniThangamani-zd9mu
@ThangamaniThangamani-zd9mu Месяц назад
Unga dressing sense super.
@gopinathsoundararajan3360
@gopinathsoundararajan3360 2 года назад
Congrats on your wedding Bro! All the best for all your future endeavors.
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
சூப்பரான பதிவு வாழ்க வளமுடன். Brother
@barathipanner9127
@barathipanner9127 2 года назад
வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்., அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. குறள் விளக்கம்: ஒருவனது குடும்பவாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@ambirajendran1991
@ambirajendran1991 2 года назад
சிறப்பான தெளிவான முழுமையான பதிவு
@DhanasekarVelayutham-qg8yf
@DhanasekarVelayutham-qg8yf Месяц назад
சூப்பர் அண்ணா அக்கா அழகான இயற்கை
@sivakumarkandhasamy1288
@sivakumarkandhasamy1288 2 года назад
Congratulations Raja Vaalha valamudan.... keep going ...my prayers and blessings will be always with you
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Thank u so much sir
@globalnews241
@globalnews241 2 года назад
இனிய திருமண வாழ்த்துகள் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎊🎊
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றிங்க
@geethakumar5282
@geethakumar5282 Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@e.sathyakalaiarasu9703
@e.sathyakalaiarasu9703 2 года назад
திருமண நல் வாழ்த்துக்கள் தம்பி பழனியில் இருந்து
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றி அண்ணா
@thangaveluganesan9634
@thangaveluganesan9634 2 года назад
புதுமண தம்பதியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
நன்றிங்க
@ambirajendran1991
@ambirajendran1991 2 года назад
திருமண வாழ்த்துகள் நண்பா, வாழ்க வளநலமுடன்
@mubeenmubeen8055
@mubeenmubeen8055 2 года назад
Raja really great your wife and your information thank you so much
@-gramavanam8319
@-gramavanam8319 2 года назад
Thanks sir
@arasakumar793
@arasakumar793 2 года назад
Valthukkal brother video super,
@bashyammallan5326
@bashyammallan5326 Год назад
🙏GoodMorning dear all, have a healthy and blessed day. இனிய காலை வணக்கம். நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க. அன்புடன் ... பா.மல்லன்.
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 года назад
அருமை...கோழி தீவனம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள் சகோ.....
@jeevajeeva8439
@jeevajeeva8439 2 года назад
Ithayam kanintha vaithukal. Good job.
Далее
5 November 2023
4:21
Просмотров 113 тыс.