Тёмный
No video :(

கோவில் புளியோதரை இப்படி பொடி அரைத்து செய்ங்க! Puliyodharai | Pulikachal | puli sadam |easy lunch box 

Cook with Sangeetha
Подписаться 1,6 млн
Просмотров 6 млн
50% 1

#puliyodharairecipeintamil
#pulikulambu #lunchboxrecipe
#pulisadam
#kovilpuliyodharai
templestylepuliyogare
pulikachalrecipeintamil
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@kaliyaperumal4587
@kaliyaperumal4587 Год назад
Thanks for your recipe because na seira sapadu yethumey yarukumey pudikathu athu nallavey irunthalum yaru nalla irukunu solla matanga but I tried your secret podi for puliyotharai recipe really it's Vera level sista. Ippo enga vitla yellarumey adikadi puliyotharai recipe pana solli kekuranga . It's all credits goes to you only sister. Thanks for secret podi ❣️❣️❣️❣️💫😊💜💜💜🥰🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
அப்படிலாம் சொல்லாதீங்க பா கண்டிப்பா நீங்க செஞ்சீங்கன்னா நல்லா தான் இருக்கும் என நீங்க புளியோதரை பொடி செஞ்சா நல்லா இருக்கு எல்லாருக்கும் பிடிச்சதுன்னு சொன்னீங்க சோ உங்களுக்கு சமைக்க தெரியும் சமைக்க தெரிஞ்சாலே போதும் சமைச்சா நல்லா தான் இருக்கும் ஆனா சின்ன சின்ன மாற்றங்கள் கொஞ்சம் செஞ்சு செய்யும் போதும் நல்ல ருசியா இருக்கும் என்னுடைய ரெசிபியில் உங்களுக்கு என்ன வேணுமோ உங்களுக்கு புடிச்சது ஒன்னு ரெண்டு ட்ரை பண்ணுங்க தினம் வாழ்க்கையில் நாம் என்ன சமைப்போம் ரசம் சாம்பார் குருமா இந்த மாதிரி தானே செய்வோம் இது எல்லாமே நம்ம சேனல் இருக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒன்னு ரெண்டு ட்ரை பண்ணுங்க கண்டிப்பா உங்க வீட்டுல இருக்குற உங்களுக்கு பிடிக்கும் பேச்சுலர் கத்திரிக்காய் சாம்பார் தெரியவே மணக்கும் தக்காளி ரசம் இது நீங்க செஞ்சு கொடுத்து பாருங்க உங்க வீட்ல அப்புறம் தக்காளி குழம்பு பூண்டு கருவேப்பிலை குழம்பு எப்படி சொல்லிக்கிட்டே போலாம் நிறைய இருக்கு சேனல்ல இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும் நல்ல பேரு வாங்க எல்லாரும் இருக்கட்டும் உங்கள நீங்களே எப்படி தாழ்த்திக்க வேண்டாம் நான் எது செல்லும் சமைச்சாலும் நல்லா இருக்காதுன்னு இப்ப புளியோதரை நன்றாகத்தானே செஞ்சி இருக்கீங்க சோ உங்களுக்கு கற்றுக் கொடுக்க சரியா யாரும் இல்ல பேபி சோ இனிமே இப்படி ட்ரை பண்ணுங்க பா
@karpagamp7146
@karpagamp7146 Год назад
@@CookwithSangeetha k
@rajar2857
@rajar2857 Год назад
Uuuuiyf
@mangaleswaria8949
@mangaleswaria8949 Год назад
O.lllllllllllkkl j.
@user-bu2jj8qj3o
@user-bu2jj8qj3o Год назад
❤🎉 😊
@karthikk8443
@karthikk8443 2 года назад
அக்கா நான் 11 படிக்கிறேன் நான் பையன் நீங்க சொன்ன மாதிரி புளி சாதம் செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு நன்றி 🙏 அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
சூப்பர் பா கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்க நன்றாக படிங்கள் அது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும்
@karthikk8443
@karthikk8443 2 года назад
நன்றி 🙏. கண்டிப்பா நல்லா படிப்பேன் அக்கா
@ponvadivel8526
@ponvadivel8526 Год назад
@@CookwithSangeetha in k
@kirupakaranpriyankansharma989
@@karthikk8443 hi
@Rsiva199-
@Rsiva199- Год назад
​@@kirupakaranpriyankansharma989 Hai....நன்றிங்க
@menagabaimenagabai6111
@menagabaimenagabai6111 2 месяца назад
ஹாய் அக்கா நான் இந்த புளியோதரை இன்று செய்தேன் குழந்தைகளுக்கு பள்ளிக்கு என் மகள் மூன்று வேளையும் இதையே சாப்பிட்டால் மற்றும் பள்ளிக்கு பாக்ஸ் திறந்து நான் போட்ட சாதம் போதாது என்று அவள் இன்னும் போட்டு கொண்டு போனாள்..... லஞ்ச் பாக்ஸ் உம் காலியாக வந்தது thank you sangeetha akka அடுத்து லெமன் ரைஸ் try pannanum ❤❤❤🎉🎉😊😊😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 месяца назад
V happy dr
@n.chitra6711
@n.chitra6711 Год назад
புலிசோறு செய்ய எனக்கு தெரியாது நீங்க சொல்லிக் கொடுத்து பார்த்து நான் செஞ்ச மிக மிக சூப்பர் என்று என் குழந்தைங்க சாப்பிட்டாங்க யாருமே நம்ப மாட்டேங்கறாங்க நான் தான் செஞ்சேன் அதுக்காக ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொல்லிக் கொடுக்கும் ஒவ்வொரு சமையலும் சிம்பிளாக சூப்பராக இருக்குது
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy ma
@aishabee8357
@aishabee8357 2 года назад
மா.... நல்லா இருக்கீங்களா நலமோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.. இன்றைக்கி நீங்கள் சொன்ன அளவில்லையே இந்த ரேசுபியை செய்து பார்த்தேன்... ரொம்பவே அருமையை வந்தது.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
நான் ரொம்ப நலமா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
@kavinLogu
@kavinLogu 2 года назад
சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடுமே...
@smartbharathi1610
@smartbharathi1610 7 дней назад
Today I done this recipe akka my wife appreciate me all credit goes to you akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 дней назад
Thanks a lot pa
@knagarajan267
@knagarajan267 2 года назад
உங்கள் Dishes விட உங்கள் குரலும், நீங்கள் பேசும் தமிழும் அருமை. Very Good. 😊 சூப்பர், Super. 😄 😄 😄
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@suryayuvaraj6118
@suryayuvaraj6118 Год назад
Mjyf Kind
@Sivakumar-zi5yn
@Sivakumar-zi5yn Год назад
ச சகோதரி நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் புளி சாதம் அருமையாக வந்தது மிக்க நன்றி தங்களுக்கு இன்று தங்களது பதிவை பார்த்து இன்றே புளி சாதம் செய்து கொடுத்தேன் என் கணவர் என்னை பாராட்டினார்🙏🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
ரொம்ப நன்றி
@King19947
@King19947 Месяц назад
தெய்வமே நாங்க Bachelor உங்க வீடியோ பாத்துதான் தினமும் சமையல் செய்து சாப்பிடுகிறோம் வேற லெவல் taste தெய்வமே.. நன்றி தெய்வமே...ஐ லவ்யு தெய்வமே❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Месяц назад
Thku pa
@mykuttyworld3
@mykuttyworld3 4 месяца назад
Sister romba romba nala irunthathu sis 1st time na senja puliyotharaiki nane fan aaita my husband also thanq sister ❤
@ahmadmaideen9365
@ahmadmaideen9365 Месяц назад
அக்கா நான் சவுதியில் இருக்கிறேன் இது போல புளியாரை செரித்து செய்து பார்த்தேன் செம்ம ருசி❤❤❤❤😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Месяц назад
Thku pa
@kamalama4958
@kamalama4958 3 месяца назад
Sister நீங்க செய்த புளியோதரை மாதிரி நான் செய்தேன் நல்லா இருக்கு
@banubanu1307
@banubanu1307 2 года назад
புளி சாதம் அப்பா பார்த்ததும் வாயில் எச்சில் ஊறுதும்மா 😜😜 அவ்வளவு சூப்பரா பொறுமையாக இஞ்ச் பை இஞ்ச்சா சொன்னதுக்கு முதலில் நன்றி இந்த மாதிரி புளி காச்சல் செய்து வச்சிக்கிட்டா ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் அப்பறம் அந்த பொடி இன்னும் டேஷ்ட்டு கூடுதலாக இருக்கும் நானும் இப்படித்தான் செய்வேன் வேர்க்கடலை அதிகம் சேர்ப்பதால் சாப்பிடும் போது கடி படும் போது டேஷ்ட்டு அல்டிமேட்டாக இருக்கும் உண்மையில் இது சூப்பர் டூப்பர் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிதான் புளி சாதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது இருந்தாலும் தேங்காய் வறுத்து துவையல் செய்து தொட்டு சாப்பிட்டால் அமிர்தமே மிஞ்சும் சுவையில் இருக்கும் சூப்பரா இருந்தது புளி சாதம் அருமை வாழ்த்துக்கள் நன்றி 👏👏 👌👌 👍👍 ❤❤❤❤❤❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Yes ma v tru thku so much ma.gn
@suganyasathyan8493
@suganyasathyan8493 Месяц назад
Enakku marriage qgi 10 years akuthu. Ithuvarai 3 time than puli satham senjirukken. Unga puli satham taste en paiyan weekly once kekkaran. Karam sapdatha en mamium sapduranga. Sema taste ma. Kandippa yosikkama Sangeetha samaiyal puli satham try pannunga. Thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha Месяц назад
Thku ma
@sathishkumar-uh8fz
@sathishkumar-uh8fz Год назад
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.நாளைக்கு மதுரையில் நடக்கும் அரசு பள்ளி கலைநிகழ்ச்சிக்கு கொண்டு செல்ல செய்து வைத்து இருக்கேன்.நன்றி அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Vvvvv happy pa .thku kanna
@vinothvi2660
@vinothvi2660 Год назад
@@CookwithSangeetha ண்டடட
@kalirajs3686
@kalirajs3686 2 года назад
Hi sister நான் உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன் நீங்க பேசுறது ரொம்ப நல்லாயிருக்கு அதேபோல் உங்க சமையலும் ரொம்ப நல்லாயிருக்கு 😋🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b 2 года назад
பேச்சு இயல்பு இல்லை இந்த முறையில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி நிச்சயம் வரும் அதிகம் மிளகாய் அதிக எண்ணெய் அதிகம் வேர்கடலை மரபு முறை இல்லை
@nithinsenthil5323
@nithinsenthil5323 2 года назад
Hi Sister, neenga sonna method laye senchen romba super ra irukku, thank you Sister
@thanthachanamoorthi9159
@thanthachanamoorthi9159 2 года назад
@Mary Jayaseelan , 1
@prakashrp91
@prakashrp91 Год назад
Same feel brother
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q 8 месяцев назад
சமையல் பாகத்தைவிட நீங்க சொல்லும் அழகு ரொம்ப நல்லாருக்கு .. அன்பும் நட்பும் நிறைந்த வார்த்தைகள் கேட்பதே மன ஆறுதல் .. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 месяцев назад
Thku
@santhiramesh8845
@santhiramesh8845 Год назад
இன்னிக்கு. உங்கள் புளியோதரை. ரெசிபி வீட்டில். செய்தேன்...சுவை. அருமை. 😋😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy
@nandhumahi1174
@nandhumahi1174 2 года назад
Unga samayala Vida nenga soli tharathu rompave alaka iruku...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@mvigneshkumaran3661
@mvigneshkumaran3661 2 года назад
கோவில் புளியோதரை சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் கொடுத்த டிப்ஸ் க்கு நன்றி தேங்க்யூ
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@Eswaran789
@Eswaran789 5 месяцев назад
👌 கல் உப்பு பயன் படுத்தியமைக்கு நன்றி
@cellammahavishnu559
@cellammahavishnu559 2 года назад
இவ்வளவு அழகா சிரித்த முகத்தோடு எனர்ஜிகா மிகமிக அருமையா சொல்றீங்க
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@jeraldarputham8480
@jeraldarputham8480 3 месяца назад
​@@CookwithSangeetha😮😮😮😅😮😅😮😅😅😮😅😅😅😅😮😅😅llmlllmm)mmll)mllllmlllmmlllmlllmlllmmmlm nlnnnnnnnnnnnmnnlnlnlnnnllmmlnnnkknlnnnnlnnlllllnlnnlnkmllnlnlnnllll)lll)lllllllllllml mlnnnnnnnnnlnlnnlnnnnnnlmnnnllnnnnnlnnllnnmmm? Nnnmmnnlmmnnm😮l😮mllllllllllllllllllnnnl mllllllllllllllllllnnnl lll 2:46 llll 2:46 lnmlllnll😮😮😅😅😮ml lllllllln 2:46 2:46 n😮😮😮😮 2:46 2:46 2:46 😮😮😮😮
@ArchuMani-w4n
@ArchuMani-w4n Месяц назад
Semma super ....vera🎉 level... innaiku than video pathen innaike try pannitten...tharu maru...ana sappaduthan kolanchu pochu but taste ❤❤❤❤❤❤❤❤❤
@prabhaharan985
@prabhaharan985 2 года назад
நீங்க செய்வதை பார்க்க, சொல்லுவதை கேட்க நல்ல இருக்கு🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@yogidhuruvan4371
@yogidhuruvan4371 Год назад
அக்கா புளியோதரை ரொம்ப நல்லா இருந்தது வாசனை சூப்பர் 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@SathishSathish-yr7bw
@SathishSathish-yr7bw 2 года назад
Tdy I tried this recipe akka my husband appreciate me akka all credit goes to you akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku dear
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 года назад
Yellame thulliyama semaya seirada.Neenga mattum teachera aagi eruntha vunga students yellarum 1st class la pass panni eruppanga.avvalavu cleara erukuda video.yen ponnu Londonla consivea eruka.deliveryku varra Friday poren.anga poi avaluku ethey methodla senji tharen dear tq Chellam 👌👌👌👏👏👏😋😋😋😋👍👍👍🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Wow vvv happy ma.nala vaiku rusiya seithu kuduga ma. Nambha place la iruthu niraya vagi2poinga.nanu KTN soluga ma
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 года назад
Kandipa solrenda.🥰
@sekark5978dhashanth
@sekark5978dhashanth Год назад
Yesterday திருச்செந்தூர் போனோம் நீங்க சொன்ன mari புளியோதரை செஞ்சோம் சூப்பர் sister🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy pa
@hanvipnisha9231
@hanvipnisha9231 Год назад
அக்கா இப்போ தான் செய்து பார்த்தேன் வேற லெவல் டேஸ்ட் நன்றிகள் 🙏🏼❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@afiyasafi9335
@afiyasafi9335 Год назад
Super I am beginner of this but your suggestion I done well thank u sis
@kumarasamyperumal7727
@kumarasamyperumal7727 2 года назад
உங்கள் ஒவ்வொரு ரெசிபி எங்கள் சாய்ஸ் தினந்தோறும்...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@nila193
@nila193 2 года назад
Usually I won't see Cooking videos but after marriage I am watching how to make dishes different and tasty.you are telling step by step with patience .whether we have to add that podi everytime we mix rice?can we store that podi and how we can store.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thank you so much I think I told whatever you have doubt in video yes every time you have to use this body like mix with rice and remaining you can keep I mean store in fridge
@sridevi5891
@sridevi5891 2 года назад
Arumai saapta thirupthi vandhuchu enaku monday my kids lunch ku idhu dha seiya poren thankyou dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku dear
@amudhakannan4705
@amudhakannan4705 Год назад
Sangeeta நீங்க ஸொவ்ராஷ்ட்ர பொன்னுங்களா நல்லா விளக்கம்மா
@AkilaVarunya
@AkilaVarunya Год назад
Hai sis enaiki entha recipe tha senjen 1st tym puliyotharai it's really amazing👍 thank you ma 😍 antha powder kuda store pani vachirukn
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Very happy thku inga
@momwithaadhira.2605
@momwithaadhira.2605 2 года назад
நான் நீங்கள் சொன்னது போலவே செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் நன்றி 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@vanisreethummala2329
@vanisreethummala2329 2 года назад
Super akka
@mithramithu3683
@mithramithu3683 Год назад
அக்கா வணக்கம் உங்க புளியோதரை சூப்பர் நான் இப்போதான் ட்ரை பண்ணி பார்த்தேன் அற்புதமாக இருந்தது நன்றி அக்கா 👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@harishabi7793
@harishabi7793 Год назад
Today I tried this recipe semmaya vanthuruku Sangeetha....thank u so much
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy thku
@pavithranethaji2395
@pavithranethaji2395 Год назад
Enaku cook panave theriyadhu sis...ella food um unga channel paarthu tha nan cook panuven sis... inaiki tha nan 1st time ipo puliyotharai panen sis neega sonna mariye ... En husband Super ah iruku sonaga sis..Thank u😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy dear thkuuuu
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy dear
@renugarrtt7221
@renugarrtt7221 Год назад
Super mam unga samaiyal sema video last la neenga taste parthu sollum pothu atha parkave super ah irukku ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@Sivanponnu1997
@Sivanponnu1997 6 месяцев назад
Na eppo puliyotharai senjalum ..unga video pathu tha seiven..enga family la ellarukum romba pidikum..tq so much sis❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 месяцев назад
V happy
@cookityourself_ciy
@cookityourself_ciy Год назад
Today i tried this recipe sister.... Thank you very much ❤️ My mom in law very happy and became proud of me..... It's all about your magical recipes... Sangeetha akka once again thank you very much.... I would like to gift you 🎁..... Iam sooo happy now.... It's very very delicious.... 😋 Always our support for you 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Most welcome 😊thku dr
@sharmilasharli6222
@sharmilasharli6222 6 месяцев назад
Hi sis Today I tried your recipe.. my husband appreciated me. He never likes whatever puliyogare I cook. Today it came out well because of ur recipe.. thank you from UK
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 месяцев назад
Glad to hear that dear thku so much
@vanobin2504
@vanobin2504 Год назад
Sangeetha sis ur speech expression super and cooking teaching method is very super akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you very much
@sridevidoraiarasu5354
@sridevidoraiarasu5354 2 года назад
Nanum konjam idhu madri than seiven..podi ku varukumbodhu ulundhu paruppu mattum serthathillai..then malli vidhai 1 spoon serpen....mundiri paruppu varuthu poduven..neenga panna madri try pannen .superb ma...innum nalla irunthathu.. azhagana pun sirippudan vilakkum vidham arumai ma . vazhthukkal...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Oh super inga.thkubso much
@ushamuthuvel876
@ushamuthuvel876 Год назад
செம சூப்பர் அருமையா ருசியாக இருந்தது
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@bhuvanaraji9955
@bhuvanaraji9955 Год назад
Sister nan today try pannan 20/07/23 really superaa irunthathu tq Nenga sollura vitham super sister Thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy thku pa
@monikatheresa9942
@monikatheresa9942 Год назад
Hi sister i tried this Puli kozhambu seriously semma super ah irundhuchi sister enn daughter kku romba pudichirukku sister thank you so much 😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy dear thku
@monikatheresa9942
@monikatheresa9942 Год назад
Thank you sister
@kalaivenisupramaim9994
@kalaivenisupramaim9994 2 года назад
Hi sis .. I did on vinayagar chaturthi ... Very super .. Tq very much for sharing .. U are emazed .... Appreacited u kaa.... Ummah
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku da ma
@bhuvaneswarisaravanan7890
@bhuvaneswarisaravanan7890 2 года назад
Right now I'm fan of voice....and always for ur recipes...💞
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@sinnathambisinnathambi1350
@sinnathambisinnathambi1350 Год назад
Akka nethu Nan neenga seitha poondu karivepillai kulambu seithen akka Ellarum nalla irrunthuchu nu sonnanga💚💚 . taste sema ya vanthathu .Ana mazhai than varla☺️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Haha thku pa
@user-ev9gk4vp8x
@user-ev9gk4vp8x 2 года назад
This is the first video. I am addicted to your cooking..Thank you for the rcepie!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@ananthijanani1695
@ananthijanani1695 Год назад
அக்கா இன்று நான் எங்கள் வீட்டில் புளியோதரை செய்தேன் சூப்பர் இருந்து sister ரொம்ப நன்றி அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@arunadevimj746
@arunadevimj746 2 года назад
Unga voice rompa cute ah irukku akka explanation superb akka ♥️♥️♥️unga ella videovum superb akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@santhipriya92
@santhipriya92 Год назад
Thank u so much sis neenga sonna mathiriyea cook panunen and Puli kothikara timela light ah karumpu sarkarai add panunen semaya irunthuchu❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@gurugurumoorthy2705
@gurugurumoorthy2705 2 года назад
One of my favourite food 🥰🤩😍super sister👍👌🏻👍👌🏻👍👌🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku sis
@ishwaryasishwaryas4959
@ishwaryasishwaryas4959 5 месяцев назад
Ithu mariye nanum try pannen vera level taste tq for ur tips ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 5 месяцев назад
Thku
@arokiadassrajarathanam9859
@arokiadassrajarathanam9859 2 года назад
Today I prepared this rice. Really super taste. Thank you sister.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy thku
@PaviPavi-du1zb
@PaviPavi-du1zb 2 месяца назад
1 day before ready panni vaikanuma puli kulambu sollunga ka travel ku ok thana
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 месяца назад
Yes
@lalithkumargupta
@lalithkumargupta 2 года назад
I am in this field for more than 50 yrs Mam, Still i learn something every day from here and there, Yummy 🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy to see you sir.thku so much
@lalithkumargupta
@lalithkumargupta 2 года назад
Mam one thing in our passion is to give lecture for the beginners Only and others to keep on watch,i Loved ur whole video and You keep it up always Mam 🌹🌹🌹
@Nirmalasurshkumar
@Nirmalasurshkumar Год назад
Perfect kovil puliyodhari i try best ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@dollymirlalini7009
@dollymirlalini7009 2 года назад
Ada da..... Sangee dear..... I feel like eating right now.....U R doing everything perfectly ma..... Hat's off to U my dear..... Keep going ma.....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much ma
@sridevi4521
@sridevi4521 9 месяцев назад
Na ethey pola pana en husband family side elaru kitym sonaru enkita dish keka soli romba nalla erutchu sonanga thank u sis❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 месяцев назад
V happy
@veenaashok6421
@veenaashok6421 Год назад
I tried this recipe today......it was very tasty and all family members loved it......thanks for this dish
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy thku
@varalekshmym3887
@varalekshmym3887 2 года назад
Hi Sangeetha, I chanced upon this video 2 days back. I make good pulikachal/puliyidarai. But not the kovil prasadam type. I felt your recipe is good and tried it today. Excellent taste... 👌👌👌 This is a keeper recipe. My husband just loved the taste and gobbled up half the quantity in the name of tasting. Thank you.. I am sharing with my friends and in FB.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much inga.this recipe i learned from my mom she wil do the same method except peringaym water
@meenaa5005
@meenaa5005 2 года назад
Medam romba romba super irundathu Nan try pannittan super and thank you medam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy thku inga
@beulahstephan3900
@beulahstephan3900 2 года назад
Neengal Samaikum ella dishum awesome😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@devikas1967
@devikas1967 Год назад
செய்து பார்த்தேன் சூப்பரா ஆக இருந்தது sister thank u
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@malathimalathi5693
@malathimalathi5693 2 года назад
Pakkum pothe saptanum pola irukku sister 😋😋😋😋😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@vijayp3336
@vijayp3336 8 месяцев назад
Ueduie e
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 2 года назад
கை பக்குவம் பார்க்கும் போதே tempting ஆக உள்ளது சங் மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@anitharanjith1113
@anitharanjith1113 Год назад
Today I tried this recipe ...very nice thank u so mach❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome
@priyamanigs5399
@priyamanigs5399 Год назад
Eppadinga Ella recipiyum ippadi seiyreenga.. extra ordinary efforts...sema taste nga .
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much
@priyamani6779
@priyamani6779 Год назад
Hi sis... Really thanks.. Bcz step by step teaching... Very useful to me.. Taste very nice.. Same temple taste... My home members appreciate me... Thank u sis...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot
@gangaanand6228
@gangaanand6228 Год назад
I just paused the video and trying each nd every step🥰my first attempt......❤️luv frm Kerala 🦋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dear kerala
@divyasundar2107
@divyasundar2107 2 года назад
Seriously semma super..today I tried this recipe and really it was awsome..I have tried lot of puliodarai recipe from other RU-vid channel.. But yours is the best.. Everyone must try.. Thank u soo much
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome thku so much
@subash1904
@subash1904 Год назад
Sat
@srinivasansennu4661
@srinivasansennu4661 Год назад
@@CookwithSangeetha v
@srinivasansennu4661
@srinivasansennu4661 Год назад
@@CookwithSangeetha cvVV
@srinivasansennu4661
@srinivasansennu4661 Год назад
@@CookwithSangeetha Cvcc
@rajusuresh2920
@rajusuresh2920 2 года назад
அருமை சகோதரி தங்களுடைய புளியோதரை சமையல் குறிப்புகள் சூப்பர் வாழ்த்துக்கள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@jayalakshmi6594
@jayalakshmi6594 2 года назад
Wow Puli sadam our all time favourite 😋👌i already follow your recipe for this pulithokku i kept stock daily because my son like this very much weekly twice i prepare for him lunch box. So this is very useful dish for us, when you show in spoon how soft and texture is good looking spicy and crunchy wow when we eat we can't stop eating thankyou dear 💖❤️👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Oh that's great ma.thku so much
@kalpaijgiiuhjggujhgioyjiun4188
@kalpaijgiiuhjggujhgioyjiun4188 2 года назад
@@CookwithSangeetha 8yyhhhnýbrwsthydzzŹK5gmu⁶io 939⁷
@deepajanakiram6087
@deepajanakiram6087 Год назад
Today tha first time unga vedio Pakuren. Romba nalla irukunga
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@SivaBanuworld
@SivaBanuworld 2 года назад
Hi akka unga samayal super 2day unga vedio parthu puiyotharai pannunaen semma taste😋Thank you so much sister🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome dear
@vanithamoorthy1694
@vanithamoorthy1694 Месяц назад
Tomorrow morning en payanukku lunch seidhu kodukkuren sis rompa thks unga all recipe semmaaa yemmyy sister so cute sister.❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Месяц назад
Thku dr
@chitraashok919
@chitraashok919 2 года назад
Pulidadham is all time favourite for all age groups .udhiri udhiriya puliyodharai senja style a paathale theriyudhu , Sangee,ma evvalavu tastyaa irundhrukum nu.Arumayana perfect aromatic tastyana puliyodharai,,da.Gundu gundu groundnuts.Very much tempting,Sangee,ma😋😍😍💕💕
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much ma
@sobia-vs-akshita
@sobia-vs-akshita Год назад
1st time I watch ur channel.... Ninka pesurathu oru doll pesura mari irunthuju...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thkuuuu
@anandsam9849
@anandsam9849 2 года назад
Wow..... Super 👌👌👌👌👌👌akka .unga lemon rice ithu varikum 3 times senjita akka 🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Omg enapa solra vvv happy da
@anandsam9849
@anandsam9849 2 года назад
@@CookwithSangeetha 🙏🙏😍
@sarojamurugesh5086
@sarojamurugesh5086 2 года назад
@@CookwithSangeetha #u
@PriyaPriya-xy9lc
@PriyaPriya-xy9lc 2 года назад
Super super super akka
@sangeethamurugan2539
@sangeethamurugan2539 Год назад
Mam na idhu varaikum ivalo taste uh puliyothara panathe illa Sema vera level taste thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@nithyak9208
@nithyak9208 2 года назад
Hi sis yesterday I prepared my Husband. It came very well. Thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@krishnaveni2782
@krishnaveni2782 22 дня назад
🎉உங்க சமையல் மாடல்தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க தக்காளி சாதம் செய்வது பிரமாதம்
@CookwithSangeetha
@CookwithSangeetha 22 дня назад
Thku
@gayatrimithila8820
@gayatrimithila8820 2 года назад
Always adding a piece of jaggery to puliyogare makes it even more special and tasty...to cut off some extra tanginess from tamarind....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
That's fine.but my taste is different try same that's y old Puli n new Puli i added
@Pushpa2408-zf3ri
@Pushpa2408-zf3ri Месяц назад
Sema sister na try pana semaya erunthu😊
@manjujain5919
@manjujain5919 2 года назад
Hi, I usually don't go with this RU-vid recipients. But my daughter insisted me so much after watching ur video. It really tasted awesome. Credits goes to you. Thanks for such an easy recipe 🙂🙂
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Hi mam.thku so much
@MassDS
@MassDS Год назад
Febtr
@MassDS
@MassDS Год назад
Febtr
@VedhaDme2323
@VedhaDme2323 8 месяцев назад
🙏🖐️
@madhumurugan343
@madhumurugan343 Год назад
Akka na frst time onga video pathu senje.....puliyotharai semmmma taste 🤤....thanks for this akka...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy dear
@mohanaramesh34
@mohanaramesh34 Год назад
Puliodharai receipy senjipakarom supera eruku 👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@navuz_doll8810
@navuz_doll8810 Год назад
இன்று என் வீட்டில் மீன் கொழம்பு....நா சாப்ட மாட்டேன் ..so..i gave tried it .....puli saadham ....senjutu vanthu saptu .....epdi irukunu solren akka 😍😍😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Ok dr
@navuz_doll8810
@navuz_doll8810 Год назад
@@CookwithSangeetha dear ...Ipo thaaan senjen ...Oru spoon taste paakraku aaga .....Vaaila vechen ...wow .....Na ipdi varum nu edhir paakala ....enga மாரியம்மா கோவில் ல தர மாதிரியே இருக்கு...tk u so much dear .....😍😍😍😍😍
@Nksorna
@Nksorna 11 месяцев назад
Really semma taste like kovil puliyodhrai.. My family loved it... They are asking again and again to do this.. Thank you❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Glad you liked it
@v.saikrisha2222
@v.saikrisha2222 Год назад
Unga videos yellame super Sangeetha you tube open pannale unga video mattum thaan parkuren eppo thank you dr
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much dear
@saniamirzaqali976
@saniamirzaqali976 2 года назад
Sangee my favourite dish puli satham .💖💖💖💖💖
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Oh that's great
@SrinivasaRao-gd3ln
@SrinivasaRao-gd3ln Год назад
இத்தனை நாள் புளியோதரை பவுடர் கடையில வாங்கி தான் சமைச்சேன்...இனி சங்கீதா மேடம் ஸ்டைல்ல...கோவில் புளியோதரை...செய்யபோறேங்க...மிக்க நன்றி மேடம்..
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@kowsalyasworld1014
@kowsalyasworld1014 Год назад
Akka ur taking style is soo nice and ur samayal also 👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@abiramisrinivasan1337
@abiramisrinivasan1337 Год назад
Very nice & prompt explanation. No vala valaa.. superb👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@vinothasuresh5145
@vinothasuresh5145 2 года назад
Today I tried tamarind rice.vera level taste superb sister. Tq for sharing this msg 💖👑💖
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy thku
@johnpetar836
@johnpetar836 2 года назад
7
@angelmary2877
@angelmary2877 2 года назад
A
@DeepaDeepa-qe7hz
@DeepaDeepa-qe7hz 2 года назад
@@johnpetar836 ggaagu
@kalaikanga9975
@kalaikanga9975 2 года назад
@@CookwithSangeetha 00
@ganeshmathi3252
@ganeshmathi3252 Год назад
Vendakkai Puli kolambu prepare pannen super taste thank you akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@jintuandmintu5519
@jintuandmintu5519 Год назад
Yes. I tried this recipe and it came out very tasty
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
Далее
Useful gadget for styling hair 💖🤩
00:20
Просмотров 1,4 млн