Тёмный

கோவையின் வளர்ச்சிக்கு சர்வதேச விமான சேவை அவசியம் | Coimbatore Airport 

Dinamalar Kovai
Подписаться 70 тыс.
Просмотров 5 тыс.
50% 1

கோவை விமானநிலையத்தை கடந்த ஆண்டு 29 லட்சம் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 14 சதவீதம் அதிகம். கோவை விமான நிலையம் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். இந்த வளர்ச்சி கோவையில் உள்ள அனைத்து அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை அளித்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் சாத்தியமானது. ஆனால் இந்த வளர்ச்சி போதாது. கோவை மேலும் வளர்ச்சி அடைவதற்கு சர்வதேச விமான சேவை அவசியம். இது தவிர விமான நிலைய விரிவாக்கம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #airport #aviation #airplane #boeing #aircraft #planespotting #instaaviation #flight #aviationgeek #planespotter #flying #photography #spotting #pilotlife #airline #planes

Опубликовано:

 

2 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@mohannarayanan3801
@mohannarayanan3801 3 месяца назад
We want seperate state. We can improve ourself.
@mohammedharis9930
@mohammedharis9930 Месяц назад
Flights to doha is must.
@babloobabloo3711
@babloobabloo3711 Месяц назад
எல்லா ஊர்லயும் சர்வதேச விமான நிலையம் கொண்டு வந்தாலும் பயணிகள் வர வேண்டும் இல்லை என்றால் விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டட்டு சேவை நின்று விடும். திருச்சியை காட்டிலும் கோவையில் உள்நாட்டு விமான சேவை நன்றாகவே உள்ளது, அதை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும். திருச்சியில் வெளிநாட்டு விமான சேவை ஓர் அளவிற்கு நன்றாக உள்ளது அதை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும். திருச்சியில் புதியதாக விமான நிலையம் கட்டப்பட்டு இருந்தாலும் பதினைந்து வருடங்களாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஓடுபாதை விரிவாக்கம் செய்தால் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை கூடும். வெறும் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் பலகை வைத்தால் மட்டும் அது சர்வதேச விமான நிலையம் ஆகி விடாது, பயணிகள் வர வேண்டும்.
@krishhub.3724
@krishhub.3724 Месяц назад
Good 👍
@kamalakkannanjayaraman117
@kamalakkannanjayaraman117 20 дней назад
But Trichy & Madurai has got more convenient international connections. Coimbatore is only 3rd after Trichy and Madurai. It needs direct flights to Dubai;Kuala Lumpur; Doha and Bangkok.
@devarajan1952
@devarajan1952 2 месяца назад
Good presentation Sateesh, remember earlier also you made a presentation wrt Coimbatore’s need of infra development. It’s both state parties ruling past many years neglect CBE for their own agenda. Airport project expansion comes under AAI or private corporate referred by central govt, but successive state governments not favoring due to contracts cut in their kitty..recently state govt minister proposing a senseless contract term that project shouldn’t be given to a pvt corporate n state govt land lease for 99yrs..no where such demands except for Coimbatore coz no MLAs,,at least now they have an MP..let’s see what he can do.
@naturalhoney1977
@naturalhoney1977 2 месяца назад
சார் நீங்க கேட்கிறது நல்ல விஷயம் தான் சார் ஆனால் கோவை மக்கள் ஏன் சார் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் சார் எல்லா தொழிலும் கோவையில் இருக்கு சார் . சர்வதேச விமான கொண்டுவந்தால் விமானதில் செல்வதற்கு பயணிகள் வேண்டு சார்?
@AbdullahMohamedYasin
@AbdullahMohamedYasin 9 дней назад
Sir the one thing I dont like about coimbatore airport is that they don't have any international flights now I live in UK my homeplace in Udumalpet if I want to go there I have to choose Kochi than coimbatore because it has many like Etihad emirates gulf woman etc but Coimbatore air India expensive Singapore expensive so that's why we select Kochi can you explain this also sir?
@user-rd6ey9vn7q
@user-rd6ey9vn7q Месяц назад
கொங்கு நாடு வேண்டும் அப்பதான் கோயம்பத்தூர் வளர்ச்சி அடையும்
@user-rd6ey9vn7q
@user-rd6ey9vn7q 29 дней назад
கோவை சர்வதேச விமானம் நிலையம் பெயர் அளவில் தால் உள்ளது சிங்கப்பூர், ஷார்ஜா, ஸ்ரீலங்கா மட்டும் விமானம் சேவை உள்ளது மேலும் வளைகுடா நாட்டுக்கு அதிகளவு விமானம் இயகபடவேண்டும்
@prabakaranraju5618
@prabakaranraju5618 3 месяца назад
கேரளாவில் நிறைய உள்ளன
@kolandamudaliarshanm
@kolandamudaliarshanm 3 месяца назад
ஐயா திருப்பூர் க்கும் கோவைக்கும் இடையில் மிகப் பெரிய சரக்கு விமான போக்குவரத்துக்கு ஏற்றார் போல புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டும். திமுக அரசு எதுவுமே செய்யாது. கொங்கு நாடு உருவானால் மட்டுமே இது சாத்தியப்படும்!!??
@c.dinehkumar029
@c.dinehkumar029 3 месяца назад
We want kongu nadu State 🪷🪷🪷
@kumaraveluramadoss4377
@kumaraveluramadoss4377 3 месяца назад
தோழர் கட்சி சாராத ஒரு சமூக ஆர்வளராக உங்ககிடம் ஒன்று கேட்கிறேன். கடந்த பத்து வருடமாக அழகான நம்ம கோவையின் வளர்ச்சிக்கு ஒன்றியத்தில் பாஜகவும், மாநிலத்தில் அதிமுகவும் என்னா என்னா பெரிய திட்டங்கள் கொண்டு வந்தார்கள் என்று உங்களால் பட்டியலில் போட முடியுமா??. ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் அவர்களுக்கு தானே நீங்கள் வாக்கு செலுதுகீர்கள்??. கொஞ்சம் கூட நாக்கில் நரம்பு இல்லாமல் பேச கூடாது தோழர். திமுக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது, அந்த முதல் ஆண்டு கோவிட் பொருத்தமற்றது போய்விட்டது. மீதி இருக்கும் இந்த இரண்டு ஆண்டில் மாநிலத்தின் கடும் நிதி நேருகடியில் கூட பல திட்டங்களையும், நமது பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கினார்கள். அதிலும் கோவை மற்றும் முதுரையில் இந்த இரண்டு ஆண்டுகளில் கனிசமான அளவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த வளர்ச்சி அடைந்து உள்ளது. ஏன் கோவையில் office space கிடைகாமல் நிறும்பி வழிகின்றது மீன் பொருள் நிறுவனங்களின் என்னிக்கை. மேலும் 2021 முன்பு இருந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் கோவை பகுதி மக்களின் நீண்ட கால கேரிக்கையான கோவை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணிகள் செய்து இருப்பார்களோ??. திமுக ஆட்சிக்கு வந்த பின்புதான் கோவை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம் செய்ய வேண்டி மாநில அரசு தரப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுகாக தனி வட்டாட்சியர் தலைமையிலான ஒரு குழுவை நியமித்து பணிகளை துரிதமாக செய்து எப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. சில சட்ட பிசாசனைகள் (legal issues) அந்த பணிகளில் இன்னும் தாமதம் மற்றும் சிறது தோய்வும ஏற்படுகிறது. அதர்க்கு நீங்கள் சொல்வது போல் அரசு எப்படி ஒன்றுமே செய்யாது என்று நாக்கு கூசாமல் பொய் பேசுகிறீர்கள். கொஞ்சம் நியாயம் தர்மம் வேண்டாமா??. உங்களுக்காம் செய்தாலும், செய்யாவிட்டாலும் எதையாவது வீனா அரசு மீது ஒரு குற்றச்சாட்டு வைக்க வேண்டும். முன்ந்தேய அரசுகளை பார்த்து நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை தோழர் ??. அப்போ நீங்கள் உண்மையலியே மக்களுகாக பேசவில்லை மாறாக நீங்கள் வெற்று அரசியல் செய்து வருகறீர்கள். நன்றி
@kolandamudaliarshanm
@kolandamudaliarshanm 3 месяца назад
@@kumaraveluramadoss4377 ஐயா நான் அரசியலில் இருந்து ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு சாதாரண குடிமகன். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஏறத்தாள 60 ஆண்டுகள் ஆகி விட்டது. கோவையின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு பெரியதாக எதையும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியம் எம். ஜி ஆர் அவர்கள் கொண்டு வந்த பிறகு தான் எல்லா நகரங்களும் வளர்ச்சி அடைந்தது. அதிலும் குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் நகரங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தது. இந்த வகையில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக வின் பங்கு மிக குறைவு. எம். ஜி. ஆர் ஆர் தனி யாக அதிமுக ஆரம்பித்ததிலிருந்து திமுக கோவையின் வளர்ச்சிக்கு மாற்றான் தாய் மனப் பான்மையை கொண்டு உள்ளது. சிதம்பரம் பூங்காவில் கட்டிய ஸ்டேடியம் சரியான முறையில் திட்டமிடாமல் வேண்டுமென்றே பயன்படாத வகையில் திமுக அரசு கட்டியது. இப்போது அது வணிக வளாகமாக உள்ளது.. இப்போது செம்மொழி பூங்கா கட்டிவருகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன் ? ஆட்சியாளர்களுக்கு கமிசன்தாண் கிடைக்கும். விமான நிலையங்கள் விரிவாக்கத்திற்கு மாநில அரசு நிலத்தை கையகப் படுத்தும் பணியை தான் செய்கிறது. இழப்பு தொகையை மத்திய அரசு தான் கொடுக்கிறது. மாநில அரசு ஏனோதானோ என்று தான் செயல்படுகிறது.. இன்னும் ஒரு தலைமுறைக்கு கையகப் படுத்தும் பணியை முடிக்க மாட்டார்கள். சென்னை கோவை வளர்ச்சியை ஒப்பீடு செய்யுங்கள். கோவையை எப்படி வஞ்சிக்கப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!!
@adaivomishwaryam6437
@adaivomishwaryam6437 3 месяца назад
Waste dmk
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q Месяц назад
​@adaivomishwaryaசார் அதிமுக 10 வருஷமா என்ன புடுங்கினாங்க. ஒரு வருஷத்தில 4 தடவை புரட்டுத்தலைவி அம்மா அவர்களௌ கொடநாடு போக கோவைவிமான நிலையம் வரும்போது பல அமைப்பகள் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக மனு கொடுப்பார்கள். அதை வாங்கி பின்னாடி தடவி குப்பை கூடையில் போட்ட தலைவி அது மட்டுமா கோவை Metro trainProject ஐயும் கெடுத்த புண்ணியவதி. திமுகவை Waste னு சொன்னா என்ன நியாயம்? m6437
@rubanjoseph3229
@rubanjoseph3229 Месяц назад
Flight to Dubai is very important, loosing money
@drsnakkiran4842
@drsnakkiran4842 17 дней назад
KONGU NADU must become separate state, then only problem will be solved.
@rajeshbobba3851
@rajeshbobba3851 3 месяца назад
Shift IT industry to Coimbatore Administrative and Judiciary to Madhurai IIT, MGR Health university, Anna University to Trichy. ICF to Salem.
@rainaragulgaming608
@rainaragulgaming608 3 месяца назад
Salem airport upcoming update podunga
@sreerangampaidipaalajknaidu
@sreerangampaidipaalajknaidu 3 месяца назад
வர்த்ததாம் அபிவர்த்ததாம்
@prasgold7496
@prasgold7496 3 месяца назад
பாஜக வந்தால் கோவை கொங்கு மண்டலமாக பிரிக்கப்படும்
@greenparadise9020
@greenparadise9020 2 месяца назад
அப்படி ஏற்பட்டால் இங்குள்ள தெலுங்கு கன்னடம் பேசும் மக்களின் நிலை.
@rubanjoseph3229
@rubanjoseph3229 Месяц назад
Pls bjp don’t do partiality to coimbatore airport expansion
Далее
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 263 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 823 тыс.
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 263 тыс.