Тёмный

கோவையில் யாரும் அறியாத திகில் பூமியின் ரகசியம் | coimbatore historical place | Archaeological site 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 323 тыс.
50% 1

கோவை மாவட்டம் அக்கநாயக்கன்பாளையம் பக்கத்தில் கோப்பாஹள்ளிமேடு என்று ஓர் இடம் உள்ளது.
'இங்கே பேய் இருக்கு. யாரும் போகாதீங்க'னு முன்பு சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரியவர்கள் எச்சரித்து வந்த காலம் இருந்தது.
ஆனால் அங்கு இருப்பது பேய் அல்ல. மூவாயிரம் ஆண்டு பழமையான வரலாற்று பொக்கிஷம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
வரலாற்று ஆர்வலரும் அரசு கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியருமான நடராஜன் இந்த இடத்தை ஆய்வு செய்த போது தான் உண்மை தெரிய வந்தது.
நம்ம தினமலர் குழுவும் அவருடன் சேர்ந்து கோப்பாஹள்ளிமேடு பகுதிக்கு போனது. அங்கு கண்ட காட்சிகள் வியப்பையும் பிரமிப்பையும் தந்தது.#coimbatore #historicalPlace #Archaeologicalsite #Dinamalar

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@ambigabathym1349
@ambigabathym1349 24 дня назад
நல்லா வாழ்ந்தாங்ளோ இல்லையோ இப்ப உள்ளவர்கள் போல இல்லாமல் மிகமிக நல்லவர்களாக வாழ்ந்திருப்பார்கள். சூதுவாது தெரியாத பொற்காலமாகதான் இருந்திருக்கும்.
@SanthaSelvi-ki3qz
@SanthaSelvi-ki3qz 17 дней назад
饿了2
@vms.nandakumar4674
@vms.nandakumar4674 24 дня назад
அய்யாவின் கண்டுபிடிப்பை அரசாங்கம் கவனித்து தக்க பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகளை செய்யவேண்டும்🙏
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 24 дня назад
உடனடியாக இப்பகுதியை இந்திய தொல்லியல் துறை முறையான வேலி அமைக்க வேண்டும்
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 22 дня назад
முள்ளு வேலி அமைத்து அதில் கிடைத்த வை இந்திய நாகரீகத்தின் எச்சங்கள் என்று... No... No திராவிட நாகரீகத்தின் எச்சங்கள் MP சு.வெங்கடேசனின் உறவினர் அமர்நாத்தை கொண்டு அறிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. இதற்கும் தமிழர்களுக்கும் ஒரு துளி தொடர்பும் இல்லை என்று தமிழக மத்திய அரசுகள் அறிவிக்கவேண்டும். நன்றி🙏🙏🙏
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 24 дня назад
திருப்பூர் ஈரோடு கோவை பகுதியில் நிறைய வரலாறு புதைந்து கிடக்கிறது.
@balagurubalu7132
@balagurubalu7132 24 дня назад
நல்ல வேலை முன்னோர்கள் பேய் கதைகள் சொல்லி இருக்கிறார்கள் இல்லை என்றால் இன்நேரம் தங்கப் புதையல் இருக்கிறது என்று தோண்டி எடுத்து இருப்பார்கள் இன்று
@PrasannaKumariA-sw8sw
@PrasannaKumariA-sw8sw 21 день назад
ஆமாம் 😅
@TAMILAN.s.
@TAMILAN.s. 21 день назад
Correct 👍🏼
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 20 дней назад
உண்மை
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 19 дней назад
Valka. Natarajan
@sasiagrofamrs4245
@sasiagrofamrs4245 24 дня назад
இதுபோன்ற அமைப்புகள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மல்லையபுரம் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவார நிலப்பகுதியில் இதுபோன்ற கல்வட்டங்கள் முதுமக்கள் தாழிகள் உள்ளன தினமலர் இதை கவனிக்க வேண்டும்
@user-ol6ue9ok3t
@user-ol6ue9ok3t 24 дня назад
அரசு கவனம் செலுத்திகள ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்
@umarani7616
@umarani7616 23 дня назад
கண்ணுல. பட்ட. 4. சதுரம்😮. ஆகிவிடும்
@natarajan4164
@natarajan4164 22 дня назад
அரசு அமைச்சர் கமிஷன் பினாமிகள் ஆட்டய போடாமல் பாது காக்க வேண்டும்.
@manikandanrajkumar-uu5gb
@manikandanrajkumar-uu5gb 24 дня назад
அங்க பேய் இருக்குன்னு சொல்லி வச்சதால தான் அந்த இடத்தை யாரும் சுரண்டாமல் ஆட்டைய போடாமல் விட்டு இருக்காங்க இல்லன்னா அதை எப்பயோ சுரண்டி இருப்பாங்க
@gobinath6256
@gobinath6256 20 дней назад
Nanum Athea oorthan nanum angea poiyukean
@raghunathank327
@raghunathank327 22 дня назад
எதிர்காலம் நம்மை மதிக்க வேண்டுமென்றால் கடந்த காலச் சின்னங்களை நாம் தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும். இதில் சுயநலமும் அரசியல் குறுக்கீடும் இருக்கவே கூடாது.
@943rama
@943rama 25 дней назад
அரசு கவனம் செலுத்தி கள ஆய்வு செய்ய வேண்டும்
@praveenm6204
@praveenm6204 24 дня назад
They will also steal it 😢
@karthimanju1410
@karthimanju1410 24 дня назад
இதை முதல்வரின் தனிப்பட்ட கவனத்துக்கு தினமலர் கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து. Please sir. அல்லது நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க முடியும். நன்றி சார்
@formershanmugam2078
@formershanmugam2078 22 дня назад
கனிமவளம் இடத்தைக் காட்டி இருக்கீங்க தினமலர் பத்திரிக்கைக்கு கோடான கோடி நன்றிகள்
@kannappannallasamy8984
@kannappannallasamy8984 22 дня назад
ஈரோடு மாவட்டத்தில் எழுமாத்துர் மலை அருகிலும் சில கல்வட்டங்கள் உள்ளன
@krishhub.3724
@krishhub.3724 25 дней назад
அரசு கவனம் செலுத்த வேண்டும்
@srirahdirs9
@srirahdirs9 24 дня назад
என்னுடைய ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன் 😊
@karthimanju1410
@karthimanju1410 24 дня назад
அரசுக்கு அல்லது நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சார், இது உங்க ஊர் இல்லையா?
@shrirampgrrm
@shrirampgrrm 21 день назад
NATARAJAN SIR IS U R RELATIVE.
@naveensonaveen7308
@naveensonaveen7308 17 дней назад
He lives in avarampalayam I know him
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 22 дня назад
இதுபோல கல்வட்டங்கள் கரூர் திண்டுக்கல் மாவட்டங்களில் நிறைய உள்ளது.
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 24 дня назад
எங்கள் தாத்தாவின் அம்மா ஊர் அக்கநாயக்கன்பட்டி 300 வருடங்கள் முன்பு
@ruthiravinayagam.j6120
@ruthiravinayagam.j6120 24 дня назад
அரசு இந்த வரலாறு பகுதியே பாதுகாக்க வேண்டும்.
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 23 дня назад
பேராசிரியர் ஐயா, தங்களுக்கு தெரியாததா?யாரை தொடர்பு கொண்டு எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி. தயவு செய்து இன்னும் சரியான வழியே செல்லுங்கள் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம். வணக்கம். நன்றி.
@kumarsanmuga7466
@kumarsanmuga7466 24 дня назад
❤ எங்கள் ஊரில் இதைவிட நிறைய பலமை வாயிந்த பொருட்கள் நிறைய உள்ளன ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள பொழிகால் கிராம் இங்கு வாழ்ந்த முன்னோர்களின் அடையாளம் எனக்கு தெரிந்த ஒருவர் நான்கு உலோக சிலைகள் எடுத்து வைத்து உள்ளார்
@jayaramanduraiswamy943
@jayaramanduraiswamy943 18 дней назад
ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடியவணக்கங்கள் .🎉🎉🎉
@shanthibharathy8800
@shanthibharathy8800 20 дней назад
வாழ்க வளமுடன் அரசாங்கம் அக்கறையுடன் கவனிப்பார்கள் முறையாக கையாளுதல் வேண்டும்
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 24 дня назад
கோவை மாவட்டம் போகம்பட்டி கிராமம் பொன்னாக்காணி மஜரா இடும்பன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில் கல்லாங்குத்து உள்ளது. இங்கு பாண்டியன் குழிகள் உள்ளன. இக்குழிகளில் மண்தாழிகள் எடுக்கப்பட்டன.அதில் எலும்புகள் இருந்தன. மேலும் தங்க காசுகள் பாண்டியன் காசு புதையல் கிடைத்து திருப்பூர் தாலூக்காபிசில் ஒப்படைக்கப்பட்ட வரலாறு உண்டு.பொட்டுக்காசுனு சொல்வாங்க.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 21 день назад
இந்த காசுகள் வீரராய் பணம் எனப்படும்
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 21 день назад
@Prakashkidskidsprakash absolutely correct. I had two pieces but lost them.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 21 день назад
@@kumaravelprakasam5639 காசாகவா இல்லை வட்டகாசா
@SK-pq3ie
@SK-pq3ie 22 дня назад
இதெல்லாம் செய்ய நம்ம அரசாங்கம் முன் வரும் ன்னு நினைக்கிறீங்க?😅
@Smile-oc9ij
@Smile-oc9ij 24 дня назад
Very nice Uncle . I am proud of you.
@user-si8wb5qu1s
@user-si8wb5qu1s 20 дней назад
கோவையில் மதுக்கரை இன்னும் ஊரையும் ஆய்வு பண்ணுங்கள். அதுக்கு அடுக்கான பாறைகள் நிறைய இருக்கு. அந்த பாறைகளை பார்க்க வித்தியாசமா இருக்கு.
@p.sivasubramanian
@p.sivasubramanian 19 дней назад
Akkanaicckenpalayam....very near to the western ghats...I am sure our ancestors treasures hidden down there....if not....any IT park will arise
@Theglobalpeace
@Theglobalpeace 23 дня назад
தமிழ் காட்சிகள் இதை கவனத்தில் எடுத்து , இந்த இடத்தை பாதுகாக்கும்படி தனியாரிடமிருந்து திரும்ப எடுக்கும்படி அரசை வற்புறுத்த வேண்டும் .தமிழர் நாகரீகத்தின் வரலாற்றின் தொன்மையான இடம்.
@bencherdent1696
@bencherdent1696 21 день назад
சொள்ளிடீங்களா. இனி ஒரு கும்பல் வந்து இந்த இடத்துக்கு சொந்தக் காரங்க என்று சொல்லி பிளாட் போட்டு விட்டு விற்பனை செய்வானுங்க. அதை தடுக்கணும் என்றால் மாநில அரசு உடனடியாக தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். வாழ்க நம் பாரதம் வளர்க நம் பாரம்பரியம்.
@poongodimurthi9109
@poongodimurthi9109 24 дня назад
Sir,great work,plz continue
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 23 дня назад
தனியார் ஆக்கிரமிப்பு நடக்கும் முன் வழக்கு தொடுக்கலாமே.
@jayanthanjaya3385
@jayanthanjaya3385 24 дня назад
பக்கத்துல இருக்க ஈரோடு - கொடுமணல், சங்க கால பெயர் கொண்டே பெயர் மாறாமல் இருப்பது தெரியாதா!! மற்றும் சத்தியமங்கலம் - கடம்பூர் இதெல்லாம் பெருங்கற்கால எச்சங்கள் உள்ள பகுதி இல்லையா???? தர்மபுரி பக்கத்துல தான் இருக்குதுன்னு சொல்றீங்க...
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 24 дня назад
Very interesting indeed !
@tkmanickam2083
@tkmanickam2083 20 дней назад
Archieological Dept.should bring this 40 acres oland in this Gopavallimedu Village under it 's controll.Ancient Tamil Culture has had been burried in this area.
@ganesanvelu6385
@ganesanvelu6385 24 дня назад
இன்றைய அரசு செய்யுமா செய்யத்தூண்டவேன்டியது தமிழர்களின் கடமை
@user-lv4lk4xi5x
@user-lv4lk4xi5x 22 дня назад
இன்று இரவு எகிப்து பிரமிடு பொக்கிஷம் நமது மக்கள் தயாராகி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
@user-bk8ns9ml5y
@user-bk8ns9ml5y 24 дня назад
தயவு செய்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய இடம்
@deebeshkumar7805
@deebeshkumar7805 21 день назад
நல்ல பதிவு
@ai77716
@ai77716 22 дня назад
When you touch the ancient skull, that spirit will go with that archeologist!!!
@srkrishnaswamy
@srkrishnaswamy 24 дня назад
Superb, sir, thank you!
@ganesanm1672
@ganesanm1672 21 день назад
ஐயா கோட்டில் வழக்கு போட்டு தான் செய்ய முடியும் நமது அரசாங்கம் தமிழர்கள் நாகரிகத்தை வெறி கொண்டு வர விரும்பாது
@jayaramanduraiswamy943
@jayaramanduraiswamy943 18 дней назад
ஐயா அவர்கள் முதல்வர்‌அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள் .❤
@gandhiazhagu7444
@gandhiazhagu7444 21 день назад
மதுரை மேலூர் அருகில் கூட இந்த மாதிரி ஒரு இடம் உள்ளது இதில் இருபது கல் வட்டங்கள் உள்ளன
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 21 день назад
அரசின் கண்களில் படவில்லையா ஐயோ! ஐயோ! ஐஐயோ! வெளிநாடாக இருந்திருந்தால்!
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 19 дней назад
Chera Nadu civilisation....
@943rama
@943rama 25 дней назад
போர் நடந்த இடமாக இருக்கலாம்? இருந்தாலும் நன்கு கள ஆய்வு செய்ய வேண்டும்
@user-cg4fy4zk9w
@user-cg4fy4zk9w 24 дня назад
புளியம்பட்டியிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் குட்டகம் எனும் ஊரில் உள
@user-cg4fy4zk9w
@user-cg4fy4zk9w 24 дня назад
மாதேஸ்வரர் கோயிலைச்சுற்றி மேட்டு பகுதியில் 10 கல்வட்டங்கள் உள்ளத2750 ஆண்டு பழைமையான கல்வட்டங்கள் உள்ளன. கோப்பவள்ளிபோல இந்த இடத்தையும் தொல்லியல்துறை ஆய்வு செய்யலாம் 40 ஆண்டுகளுக்கு முன்பே அடியேனால் பார்வையிடப்பட்டது. இப்போதும் அப்படியே உள்ளது.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 21 день назад
சேரர்களின் வரலாறு
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 22 дня назад
வானதி அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; ஒன்று சட்டசபையில் பேசி. அவள் அதை செய்வாள் என்று எனக்கு சந்தேகம்.
@shrirampgrrm
@shrirampgrrm 21 день назад
TAMILAN IS A RESPECTED CULTURE.SPEAK WRITE AND TALK SENSIBLY
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 20 дней назад
Great Job Natarajan sir!
@user-lh9cw3pd7c
@user-lh9cw3pd7c 17 дней назад
🎉super sir thankyou
@dar20cool
@dar20cool 22 дня назад
Enga Appa ooru akkanaickenpalayam 😊
@ssankar7106
@ssankar7106 23 дня назад
அவங்க என்கவுண்டர்ல​ பிஸியாயிருக்காங்க​, ...
@SureshK-kn1mv
@SureshK-kn1mv 24 дня назад
Sir good thinking.
@santhoshm2563
@santhoshm2563 18 дней назад
Valthukal aiyaa
@sevinadarajan348
@sevinadarajan348 22 дня назад
இதை அரசு கவனத்தில் எடுத்து ஆய்வு செய்து உலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்
@kasim7562
@kasim7562 24 дня назад
இதற்கு அரசு தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழர்கள் பண்பாடு காக்கப்பட வேண்டும்.
@manthrachalamoorthy8588
@manthrachalamoorthy8588 21 день назад
👍👍👍👌👌👌
@mohansundaram100
@mohansundaram100 21 день назад
Great news, Tamil Nadu government should not delay in this matter, before it gets destroyed by Central government departments. Please take it seriously.
@praveenm6204
@praveenm6204 24 дня назад
🙏🙏🙏👌
@musicaddict8998
@musicaddict8998 24 дня назад
இவரை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 20 дней назад
Yaaru thelunku Stalin arasaa
@mahendransivasubramanian9258
@mahendransivasubramanian9258 21 день назад
Thanks professor dir iam also history deg holder
@hellovijay25
@hellovijay25 20 дней назад
அரசாங்கம் தொல்லியல் துறையை அனுப்பி ஆராயவேண்டும்.
@muhamadkamali7037
@muhamadkamali7037 22 дня назад
👍👍👌
@thomasddthomas2428
@thomasddthomas2428 20 дней назад
இப்படி யே ஆய்வு செய்து கொண்டு போனாள் இந்திய வையே சல்லி சல்லி யாக தோன்டி பாரத்தால் ஆச்சரியமாக இருக்கும்
@arulkumarsp4000
@arulkumarsp4000 19 дней назад
History - conscious people of the City must take initiative in protecting the historic site .
@tnterode
@tnterode 22 дня назад
இதெல்லாம் ஆராய்ந்தால் ஓட்டு கிடைக்குமா என பார்பார்கள்.
@sathiyavazhiagilaa.s5544
@sathiyavazhiagilaa.s5544 24 дня назад
🙏🙏🙏🙏
@இலமாறன்
@இலமாறன் 23 дня назад
எங்கள் ஊரில் நிறைய உள்ளது சுற்றுவட்ட பகுதியில் நிறைய உள்ளன
@kumaaar
@kumaaar 23 дня назад
எந்த ஊர்
@natarajan4164
@natarajan4164 22 дня назад
ஹள்ளி என்றால் பட்டி/ small Village. ஹள்ளி கன்னட சொல். ஆகையால் இங்கு கன்னடியர்கள் வாழ்ந்திருகாகலாம்.ஹொய்சலகன்னடியர் ஆண்ட காலமாக இருக்கலாம்.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 22 дня назад
பள்ளி என்பது சமணப்பள்ளி சமணர் கோவிலும் பள்ளிகூடமும் இரூந்த ஊர் பிற்காலத்தில் கன்னடர் வாயில் இது ஹள்ளி ஆனது மாரண்ட ஹள்ளி போல .பள்ளி என்பது 2500ஆண்டு பழமையானது கன்னட மொழி உருவாகும் முன்பே
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 21 день назад
ஐயா கோப்பா கள்ளி செடிகள் மேடு
@kajamohideen1898
@kajamohideen1898 18 дней назад
இனி இந்த இடத்தின் சொந்த காரர்களுக்கு இந்த இடத்தில் உரிமை இல்லை.அவர்கள் பாடு அம்போதான்.
@b.rajamanickambeeaar
@b.rajamanickambeeaar 17 дней назад
யாராவது வரலாற்று ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை‌ பெற்றால் மட்டுமே இடத்தை பாதுகாக்க முடியும்.
@user-vb6fd1fi3r
@user-vb6fd1fi3r 20 дней назад
Uru Peru nayagarku vathurujitana kattayam Tamil Nadu arasu akalaiu natathum
@Raghupalanisamy4069
@Raghupalanisamy4069 18 дней назад
வேலை இருக்கும் போது இது கண்ணுக்கு படவில்லை அந்த ஊர் அருமை இப்பதான் தெரியுதா அப்ப இத பத்தி தெரிந்து கொள்ள நேரம் இல்லை குடும்பம் குழந்தைகள் பார்க போதிய நேரம் இல்லை அரசு அதிகாரம் இருக்கும் போதே இதை பற்றி ஆய்வு செய்திருக்கலாமே நடராஜ் அய்யா பரவாயில்லை பணியை தொடருங்கள். அப்படியே மேற்கு தொடர்ச்சி மலைகள் பகுதிக்கு வருங்கள் பேரூர் அதை சுற்றி உள்ள மலை கிராமங்கள ஆய்வு செய்யுங்கள் நிறை வரலாறு கிடைக்கும்
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 24 дня назад
இதே போன்று கிணத்துக்கடவு வட்டம் கப்பளாங்கரை கிராமம் குருவேகவுண்டன் பாளையம் கிராமத்தில் பராசக்தி பைபர் அருகில் கள் வட்டம் இருந்தது. இது போன்ற கதைகளும் இருந்து கேட்டு இருக்கிறேன். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் அந்த நில விவசைகள் அதை அழித்து விட்டார்கள்.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 24 дня назад
கூமுட்ட விவசைகள்னா என்ன
@beaulah9097
@beaulah9097 20 дней назад
​@@gopalakrishnannadasan1930விவசாயிகள்
@n.selvamnallusamy1851
@n.selvamnallusamy1851 19 дней назад
பொள்ளாச்சி டு உடுமலைப்பேட்டை ரோட்டில்! கே நாகூர் பகுதியில் இது மாதிரி சின்ன மண் குடுவையில் எலும்புகள் இருப்பதை பார்க்கலாம். (நோண்டிப் பார்த்தால் ) இதுவும் ஒரு ஈமச் சின்னங்கள்தான். கருப்பு சிவப்பு ஓடுகள் அதிகம் காணலாம். லேண்ட்மார்க். கே நாகூர் செல்லும் ரயில்வே கேட்டு அடுத்த பகுதியில் பார்க்கலாம்
@amma9406
@amma9406 24 дня назад
😮⏳😌
@syedumar1209
@syedumar1209 18 дней назад
3:33 நீங்க உண்மையிலேயே பேராசிரியர் தானா...? பெருவுடையார் கோயிலை பிரகதீஸ்வரர் கோயில் னு சொல்றீங்க...? பிரகதீஸ்வரர் கோயில் னு யார் பெயர் வச்சதுன்னு சொல்லுங்க பேராசிரியரே.....
@rajeshm2805
@rajeshm2805 22 дня назад
🎉
@kavithasingam6366
@kavithasingam6366 20 дней назад
@arumugammurugan5951
@arumugammurugan5951 17 дней назад
தினமலர்.தான். முயற்சி செய்யணும்.அண்ணாமலை.தம்பி. குக். தெரிய படுத்தவும்
@paradesiaralan
@paradesiaralan 19 дней назад
gopahallimedu kannada peyar pol ulladhu... "maadu meikkum makkal vaaldha grama medu" endru porul padum pol ulladhu
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 17 дней назад
இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம்.... அரசாங்கம் செய்யுமா
@yuvaraj1669
@yuvaraj1669 23 дня назад
Sir what makes you too think this tiruthu dravida telugen model government will come forward to safe the side???
@user-sf5nn9be2o
@user-sf5nn9be2o 17 дней назад
அதிகம் பகிருங்கள் 👌👌👌
@sriganeshansaravanamuthu1732
@sriganeshansaravanamuthu1732 18 дней назад
இதுக்கு தான் தமிழன் நாட்டை தமிழன் தான் ஆழ வேண்டும் ஆக்கும்
@balakrishnanv5836
@balakrishnanv5836 17 дней назад
சேர- சோழர் சண்டையின் போது இறந்தவர்களை புதைத்திருக்க கூடும்
@paradesiaralan
@paradesiaralan 19 дней назад
முன்னோர் சொன்னது சரி தான்.... புரியாத ஒன்றை பேய் என்று சொல்லும் பழக்கம் உண்டு... பேய் என்றால் devil என்ற பொருள் இல்லை
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 24 дня назад
G Square oda idamaa???
@Muruga512
@Muruga512 24 дня назад
Thanks for not adding Mantra advertisement 🙏🙏
@paradesiaralan
@paradesiaralan 19 дней назад
ஊர்ப்பெயர்... விஜய நகர காலத்திற்கு பிறகு வந்திருக்க வேண்டும்.... பழைய தமிழ் பெயர் கண்டு பிடிக்க வேண்டும்
@porkaipandian8373
@porkaipandian8373 18 дней назад
❤❤❤🎉🎉🎉😮😮😮
@sathiskumar2923
@sathiskumar2923 16 дней назад
தமிழ் நாட்டு அரசு தமிழர் வரலாற்றுக்கு முன்னுரிமை கொடுக்குமா?
@manoelizabeth6725
@manoelizabeth6725 19 дней назад
கட்டாயம் பார்க்க வேண்டும்
@MohamedAyubali-on9tx
@MohamedAyubali-on9tx 20 дней назад
ஒரு கல்வட்டம் கூட நீங்கள் சொல்வது போல பெரிய சைசில் காட்ட படவில்லை.
@sureshcoop7842
@sureshcoop7842 19 дней назад
துணிவின் மறு பெயர் மருத்துவர் அர்சுனா...
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 18 дней назад
அப்படியே.. உருகிட்டும்... Y
@Siddhar1990
@Siddhar1990 22 дня назад
Pallimedu yentrale veera maranam arasarkal pugatha itam
@GeethaGeetha-zx4xo
@GeethaGeetha-zx4xo 17 дней назад
முந்திய காலத்தில் இதுவும் மன்னர்கள் வாழ்ந்த பூமியாக இருக்கலாம் 😮
@jayavelsiddha5875
@jayavelsiddha5875 18 дней назад
பண்டைய கால ஜீவசமாதி சித்தர்களுடைய
@alagesan7836
@alagesan7836 22 дня назад
🌒🌞👍👍👌
@Perumal-cd6xs
@Perumal-cd6xs 14 дней назад
Topo.thalalain..kindal..?nadavadikai..edukamattan..central.govt.best
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 1,7 млн
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,1 млн
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 1,7 млн