Thank you. You have repeated at the right time. Nice to hear once again. May lord Dhanvanthri Baghavan bestow all with good health and long life.Namaskaram.
நீங்க வேதம் சாஸ்திறம் படித்த குடும்பமாக இருக்கணும். உங்களை வழி நடத்த பெரியவா இருக்கணும். இல்லனா இவ்வளவு நுனுக்கமான ஸ்லோகம் தெரிய சான்ஸ் இல்லை. பெரிய ஸ்லோகம் கேட்டுக்கறேன். சின்னது ரெண்டு நாள் சொன்ன மனப்பாடம் ஆயிடறது. கோடி நமஸ்காரம். 🙏