Тёмный

சக்தி வாய்ந்த கந்தர் அநுபூதி பாடல் வரிகளுடன் - அருணகிரி நாதர் 

Sai Priyam
Подписаться 15 тыс.
Просмотров 707 тыс.
50% 1

கந்தர் அனுபூதி என்னும் நூல் அருணகிரிநாதர் என்பவரால் பாடப்பட்டது. அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம்
“அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. இது (அறிவு). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.
இந்த நூலில் 51 பாடல்கள் உள்ளன.
பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.
பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக இந்த நூல் கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர்.
திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.
கந்தர் அநுபூதியின் பலன்:
✨வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார். இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நூலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.
✨''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை. லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.
✨பரமாச்சாரியார் அவரிடம், ''முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்” என்றார்.
✨“கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?” என்றார் முருகனடியார்.
✨சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்'' என்றார்.
✨அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.
“அதற்கு என்ன பொருள்?”
✨'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்' பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்?
✨வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும் என்றார் பரமாச்சாரியார்.
✨நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது
Benefits of hearing Kandhar Anuboothi:-
✨An impoverished Murugandiyar used to recite Arunagirinath's Gandhar Anubhuti every day. However, he lamented that poverty did not go away. Do you need to recite another book on Lakshmi to get wealth? The doubt arose. The servant who wanted to solve it left for Kanchipuram. Visited Paramacharya.
✨Swami... Now my first need is money. I am suffering from debt burden. Unable to pay interest. Gandhar Anubhuti Parayanam, I do not think poverty will go away. If there is any slokam to get Lakshmi Kataksha, please suggest it.''
✨Paramacharya said to him, “One should recite with faith until the past life is gone. After that you will get benefit. It says what is the recitation to get what is the result. Kandar Anubhuti will surely bring wealth and prosperity.
"Swami, is there any proof of this in Kandhar Anubhuti?" Murugandiar said.
✨The Swami smiled and said, “Why search outside. Is there proof in the song? Let's see the last step of Kandar Anuphuti.''
✨ Adiyavar said the last step with the raga 'Guruvai rajva arulvai kugane'.
"What does that mean?"
✨Paramacharya started explaining with a smile which means Guruvai Arulpurivai Kugane. "Varuvai Arulvai" means 'come, come and bless'.
Apart from this, there is also a meaning of 'revenue tha' or not? Do you still have any doubt that reciting Kandar Anubhuti will increase your income? No need for another sloka.
✨ Paramacharya said that if you recite Gandar Anubhuti continuously, wealth will increase. Grateful farewell, the servant realized the glory of Gandhar anubhuti.
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

Опубликовано:

 

19 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 389   
@vicknaasai5950
@vicknaasai5950 3 месяца назад
நல்ல சுகத்தையும் ஆயூளும் ஆரோக்கியம் கொடு முருகா கந்தா கடம்பா கதிர்வேலாவெற்றிவேல் முருகனுக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 11 дней назад
அப்பா என்னை நீங்க தான் காப்பாத்த வேண்டும் அப்பா முருகன் துணை எனக்கு.. நான் entha மாதம் ஜூலை 30 குள்ளக TOT complete ✅💯 ஆகனும் அப்பா என்னை நீங்க தான் காப்பாத்த வேண்டும் அப்பா முருகன் துணை எனக்கு தெரியும் ❤❤❤❤❤❤
@user-ek7dk9wb4p
@user-ek7dk9wb4p 7 месяцев назад
ஓம் முருகா என் கஷ்டம் எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் நிம்மதி கொடுப்பா என் மனம் வாடுதுஅப்பா நோய் நொடி இல்லாமல் குடும்பத்தை காப்பாத்துப்பா தினம் தினம் உன்னை நினைத்து என் மனசு உருகுஅப்பா உன் அருள்ளால் உயிர் வாழ்கிறேன் சரவணன் போற்றி கருணை கடலோ ங
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 10 месяцев назад
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா முருகன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@SengodanSengodan-qc5bc
@SengodanSengodan-qc5bc Месяц назад
Muruga saranam nallathe natakkum
@sivakalap4680
@sivakalap4680 9 дней назад
Vvvvvbvvvvvvvvvbvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvbvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvbvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvc BH​@@SengodanSengodan-qc5bc
@MohanK-sl8qz
@MohanK-sl8qz 19 дней назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🦚🦚🦚🥭🥭🥭❤️❤️❤️
@saravanansss8365
@saravanansss8365 3 месяца назад
தொழில் தடை நீங்கி வளம் பெற வேண்டுகிறேன் முருகா முருகா முருகா
@indiraeaswar5571
@indiraeaswar5571 8 месяцев назад
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் கந்தா கடம்பா ஓம் சரவண பவமுருகாபோற்றிஅரோஹரா
@rathna.a8100
@rathna.a8100 3 месяца назад
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@swethamathi1238
@swethamathi1238 4 месяца назад
முருகாஎன் அண்ணன்க்கு நல்ல சுகத்தையும் ஆயூளும் ஆரோக்கியம் கொடு முருகா கந்தா கடம்பா கதிர்வேலாவெற்றிவேல் முருகனுக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 2 месяца назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ff7qq6iy3w
@user-ff7qq6iy3w 2 месяца назад
முருகா எனக்கு உன்னை உன்னை வர்னிக்கதெரியாது முருகா என் இதயத்தில் மட்டும் உன்னை உண்மையா நினைத்து கொண்டிருக்கிறேன் இது மட்டும்ந்தான் தெரியும் முருகா என் அப்பனே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ngopalakrishnan8259
@ngopalakrishnan8259 Месяц назад
Thanks to You Tube I am to listen to Kandar Anubuti in musical setting. Afantastic technical idea given free to the mankind. Thanks once again You Tube.
@radhakavi6724
@radhakavi6724 2 месяца назад
மஞ்சு மானஸ் எந்தவித நோயாக இருந்தாலும் பரிபூரணமாக குணமாகிமகிழ்ச்சியான எதிர் காலத்தில் சிறந்த வாழ்க்கை பெற வேண்டும் முருகா முருகா
@DevaDeva-qc5ec
@DevaDeva-qc5ec 5 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனே முருகனை துணை
@nesamanis431
@nesamanis431 9 дней назад
En paiyanukku thunai yaha neethan irukanum muruga.🌸🌸🌸🌸🌸🌸
@rajtamilanda
@rajtamilanda 4 месяца назад
முருகா என் மனைவி பிள்ளைகள் நேரத்துக்கு என்னுடன் வந்து சேர வேண்டும். ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@Olimayamanamanthirankalchannel
@Olimayamanamanthirankalchannel 4 месяца назад
முருகா நீ அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ
@saritham2108
@saritham2108 3 месяца назад
எங்க அம்மாவை காப்பாத்த நல்வழி காட்டுங்க முருகா
@venkatts7919
@venkatts7919 Месяц назад
பிறவாநிலை அடைய வேண்டும் ஒளியின் சரீரம் பெற அருள்வாய் முருகா
@Pavithranpeyandi2535
@Pavithranpeyandi2535 Месяц назад
முருகா எனக்கு நீதான் வேண்டும்
@devikulam4572
@devikulam4572 7 месяцев назад
ஓம் சரவணபவாயநமக 🙏🙏🙏இந்தஇல்லத்தில்நிம்மதியாகநோய்பிணிஇன்றிநிம்மதியாகஎன்றும்உனைமறவாநினைவோடுநான்வாழஅருள்புரியவேண்டும்கதிர்வேல்முருகா பழநிப்பதிவாழ்பாலகுமரா சரணம்சரணம்சற்குருநாதா🙏🙏🙏🙏🙏
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Год назад
நன்றி நன்றி நன்றி.
@manjukitchen1267
@manjukitchen1267 Месяц назад
முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
@selvithangavel5274
@selvithangavel5274 3 месяца назад
நன்றி முருகா முருகா போற்றி
@karthikarthi8597
@karthikarthi8597 Месяц назад
நீயே துணை முருகா
@SengodanSengodan-qc5bc
@SengodanSengodan-qc5bc Месяц назад
முருகா எனக்கு நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
@user-ff7qq6iy3w
@user-ff7qq6iy3w 25 дней назад
நான் என்ன செய்ய நீ தானே எனக்கு நாள் நெருங்குது அய்யா நீ என்ன நனமைக்கே என் உயிர் என் செல்லம் குட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 2 месяца назад
ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயமேன் ❤️❤️❤️🙏❤❤❤
@vijayanand6626
@vijayanand6626 3 месяца назад
மிகவும் அருமை... கேட்க கேட்கமெய்மறக்கச் செய்கிறது மிக நேர்த்தியாக தெய்வீக குரல் வளம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ
@HarishMotors
@HarishMotors 3 месяца назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா என் மகள் பதினொன்று பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyamurthy206
@sathyamurthy206 День назад
ஓம் முருகா போற்றி போற்றி
@nagabaskar-eq9yg
@nagabaskar-eq9yg 10 дней назад
முருகா என் மகன் சொந்த வீடு கட்டணும் முருகா போர்ட்டி
@thenmozhikanagaraju2057
@thenmozhikanagaraju2057 Месяц назад
கந்தர் அனுபூதி கந்தா சரணம்... சரணம்... எங்கள் கோரிக்கை நிறைவேற்றுக் முருகா பாலமுருகா தேக.நிலாழினி ப.தேன்மொழி க.கனகராஜூ வெங்கானூர் அரியலூர் மாவட்டம்
@SivasermaduraiDhanam-gk9pk
@SivasermaduraiDhanam-gk9pk Месяц назад
Om muruga en magan uyiroda varanum appa plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i Месяц назад
கந்தர் அனுபூதி பாடலை கந்த சஷ்டி கவசம் மெட்டில் பாடுவது மிக மிக கடினமான காரியம் அது உங்களால் மட்டுமே சாத்தியம் அம்மா
@hemachandran6871
@hemachandran6871 2 месяца назад
அப்பன் முருகனும் வேலும் மயிலும் என்றும் துணை 🦚✨🙏🙇🏻🙇🏻🙏🙏❤️💚🙇🏻🦚🙏🙏🙏🙏🪷
@elangovanprelangovanpr5151
@elangovanprelangovanpr5151 Месяц назад
ஓம் சண்முகா சரணம். ஆவடி
@sandhamanin5278
@sandhamanin5278 5 месяцев назад
ஓம் சரவண பவா ஓம் முருகா போற்றி போற்றி என்மகளுக்கு திருமணத்தை நடத்தி கொடுக்க வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@VenbaaS
@VenbaaS 2 месяца назад
Appa,en kanavarin manathai matri nan en kanavarodu sernthu vala uthavi sei.
@sundaramc8109
@sundaramc8109 8 месяцев назад
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம்.... சரணம்... சரணம்...ஓம் குருவே சரணம்.. சரணம். சண்முகா சரணம்.... முனைவர் ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 2 месяца назад
Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷❤❤❤
@nandhagopalm5151
@nandhagopalm5151 Год назад
முருகா போற்றி
@sangeethalalitha9495
@sangeethalalitha9495 8 дней назад
என் மகள் கணவருடன் சந்தோஷமாக வாழவேண்டும். குழந்தை பேரு வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@rajasekaranvadivel326
@rajasekaranvadivel326 21 день назад
உள்ளுலகிலும் வெளியுலகிலும் உயர்ந்த நிலையில் நிலைபெற்று ஜீவன்முக்தனாக வாழ அருள்பாலிக்க வேண்டுகிறேன் முருகா!❤❤❤
@chandrasekharanedathadan2305
@chandrasekharanedathadan2305 22 дня назад
Muruga.... Muruga... aaa Murugaa.. OM MURUGA...
@chakravarthimurugan9650
@chakravarthimurugan9650 11 месяцев назад
ஓம் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் வெற்றி வேல் முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி
@Pavithranpeyandi2535
@Pavithranpeyandi2535 5 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வேல் வேல் வெற்றிவேல்!
@roxyogayoga8192
@roxyogayoga8192 6 месяцев назад
முருகா எனக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க வேண்டும் முருகா வெற்றிவேல் வீரவேல் ஓம் முருகா 🙏
@AdvocateManikandan
@AdvocateManikandan 3 месяца назад
முருகன் அருள் எப்போதும் உண்டு
@SivasermaduraiDhanam-gk9pk
@SivasermaduraiDhanam-gk9pk Месяц назад
Om muruga en makalai kaappaathu muruga 🙏🙏🙏
@Hemalatha-yo8vm
@Hemalatha-yo8vm 5 месяцев назад
Mikka Nandringa Saghothari indru thaan naan Muthal Muraya Kandar Anupoothi Kettu Padithean Manasukku romba Niraivaa irukka paa ini adikkadi ketpeaan Padippean paa Om Muruga Saranam Sa Ra Va Na Pa Va ya Namagha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf Год назад
வெற்றி வேல் முருகனுக்கு ⛳
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 месяца назад
ஓம் சரவணபவ ஓம் 🎉🎉🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🇮🇳
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 11 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும். திருச்சி அன்பன்
@pushpamano8991
@pushpamano8991 3 месяца назад
OM GUM SARAVANABAVA NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@ranganpandu6786
@ranganpandu6786 Месяц назад
Vetri velmurugaaa Padam Saranam 🙏🙏🙏
@user-oo7un4tj6q
@user-oo7un4tj6q 5 месяцев назад
ஒம் முருகா ஒம்முருகசரவணபவஷிரீம்துனை
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd Месяц назад
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🌻🌻🌻🌻🙏🙏🙏🙏
@MuthiahM-pu5db
@MuthiahM-pu5db 4 месяца назад
முருகா என் மகனுக்கு குழந்தை செல்வத்தை கொடு முருகா
@pandirajendran7280
@pandirajendran7280 8 дней назад
கண்டிப்பாககொடுப்பார்முருகர்அம்மா
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Месяц назад
முருகா என் மகனை காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@geetham9454
@geetham9454 7 месяцев назад
அப்பனே முருகா என்னுடைய மகன் நல்ல படிப்பு வரனும்
@muruganmani6023
@muruganmani6023 Год назад
ஓம் வெற்றி வடிவேலனே சக்தி உமைபாலனே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்
@sakthivelsakthi1776
@sakthivelsakthi1776 Месяц назад
முருகா ❤
@jaya1086
@jaya1086 3 месяца назад
என் பொன்னும் பையனுக்கும் துணை இருப்பார் முருகன்
@akiladevi2082
@akiladevi2082 7 дней назад
Muruga en kanavaruku nalla velai Amaya vendum
@thamizharasan.a143
@thamizharasan.a143 2 месяца назад
🙏🦚🐓❤️எல்லா புகழும் முருகனுக்கே❤️🐓🦚🙏
@murugavelp6611
@murugavelp6611 2 месяца назад
என் மகன் கோகுல் நல்லா படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@kalasinna3317
@kalasinna3317 8 месяцев назад
என் மகனை என்னிடம் வந்து சொல்லு கேட்டு நடக்க செய் முருகா தீயெண்ணங்கள் தீய சிநேகிதங்கள்்அனைத்தும் விலகி போகட்டும் முருகா பிள்ளையை காப்பாற்று 🙏🙏🙏
@LakshmiLakshmi-kn6oc
@LakshmiLakshmi-kn6oc 8 месяцев назад
Neengal verumbiya nalla maganai murugan ungaluku nichayam tharuvan .om muruga
@padmavathi3127
@padmavathi3127 19 дней назад
என் மகனுக்கு நல்ல வேலை கொடு ஆண்டவா கந்தா ,கடம்பா , கதிரவேலா , முருகா .ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@user-jg5ob2nk2k
@user-jg5ob2nk2k 3 месяца назад
ஓம்சரவணபவ
@amaravathir8263
@amaravathir8263 20 дней назад
Enga Ammavai kappatru Muruga
@jayavarathan9677
@jayavarathan9677 2 месяца назад
ARUMAI ARUMAI SASHTI KAVASATHAI ANUBOOTHIIL PADHI ASATHIVITTEERGAL.ELLOrUM PADI MURUGAN ARUL PERUVOM🙏🙏
@ranganpandu6786
@ranganpandu6786 2 месяца назад
Murugaaaa kapthu kapathu Padam Saranam 🙏🙏🙏
@ngopalakrishnan8259
@ngopalakrishnan8259 3 месяца назад
A heart rendering set of prayer songs to Lord Muruga to come bless as a Guru to get rid of worldly ties and br immersed in eternal bliss. A Marvellous contribution by Arunagirinathar to the Tamil literature.
@ranganpandu6786
@ranganpandu6786 Месяц назад
Velum maiylum sevalum thunai murugaa saranam
@guhanandham143
@guhanandham143 4 месяца назад
நன்றி 🎉
@bugalbugal515
@bugalbugal515 Месяц назад
Yellam Sitam
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Год назад
ஓம் சரவனபவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 9 месяцев назад
அற்புதம். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி.
@viswa3833
@viswa3833 10 месяцев назад
முருக போற்றி போற்றி அப்பா
@LakshmiRavanan
@LakshmiRavanan 3 месяца назад
முருகா சரவண என் மகளுக்கு நீ மகனாக பிறக்கவேண்டும் ஹம்ோ🙏🙏🙏🙏🙏🙏
@Dhilaka-pv6uw
@Dhilaka-pv6uw Месяц назад
En peranai kappatru en murugaiya
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 3 месяца назад
Muruga saranam 🙏
@BabyBaby-um3xl
@BabyBaby-um3xl 5 месяцев назад
வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
@rajamanickamc3770
@rajamanickamc3770 6 месяцев назад
OMMurugha kumara kugha aanmegha anarghalukku valvihl nalamum valamum sirakkattum.Aniyayam akkiramangal olikka vendum Eeraiva
@vijayalakshmichandrasekara7576
அருமை அருமை முருகா சரணம் 🙏🏿🙏🏿🙏🏿
@murugaperumala9824
@murugaperumala9824 11 месяцев назад
கந்தாசரணம்_வெற்றி வேல்முருகனுக்குஅரோகரா
@sudharsansubramani9160
@sudharsansubramani9160 3 месяца назад
om saravana bhava...
@srk8360
@srk8360 2 месяца назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐.. வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐... என்றும் உன்துணை தா முருகா 🌺🌺🌺🌺🌺🌺🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 5 месяцев назад
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@sanmugamr-ox8gu
@sanmugamr-ox8gu 5 месяцев назад
😊😊😅21
@kuttylakshmimohanasundaram460
@kuttylakshmimohanasundaram460 3 месяца назад
​He is telling about murugan beautifully, but you are not respecting to Murugan. I feel like: 😡
@kuttylakshmimohanasundaram460
@kuttylakshmimohanasundaram460 3 месяца назад
​@@sanmugamr-ox8guaai
@kumaresankumaresan4334
@kumaresankumaresan4334 3 месяца назад
என் அப்பா நல்லா படியாக இருக்க வேண்டும். முருகா வடிவேலா சண்முக நீயே துணை. ஓம் சரவண பவ
@devipriya2376
@devipriya2376 10 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🤰😭 🙏🙏🙏 எனக்கு இந்த குழந்தை பெண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா எங்கள் கடன் எல்லாம் இந்த வருடத்தில் அடைய வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏
@user-tw8ln8dw7d
@user-tw8ln8dw7d 5 месяцев назад
Muruga saranam
@pandirajendran7280
@pandirajendran7280 6 месяцев назад
என்அம்மாவைகாப்பாற்றுமுருகா
@pradeepasundar9388
@pradeepasundar9388 5 месяцев назад
நிச்சயம் காப்பாத்துவார் முருகர்
@pandirajendran7280
@pandirajendran7280 4 месяца назад
​@@pradeepasundar9388நன்றிஅண்ணா
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 2 месяца назад
உங்கள் அம்மாவுக்கு ஒரு குறையும் வராது இறைவன் அருளாலும் பிரபஞ்சத்தின் பேராற்றாலலும் உங்க அம்மா நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று நலத்துடன் வளத்துடன் நன்றாக இருப்பார்கள் கவலை வேண்டாம் நட்பவி நட்பவி நட்பவி
@pandirajendran7280
@pandirajendran7280 8 дней назад
நன்றிஅண்ணா​@@pradeepasundar9388
@pandirajendran7280
@pandirajendran7280 8 дней назад
​@@pradeepasundar9388நன்றிஅண்ணா
@sprajendran3652
@sprajendran3652 11 месяцев назад
முருகா சரணம் உன் திருவடி சரணம்
@malamala7167
@malamala7167 Месяц назад
Yen appan muruga yen magal Priyanka indru tnpss yexam please panna vainga Om muruga potri potri
@SaravananSaravanan-xm9ft
@SaravananSaravanan-xm9ft Год назад
தாயே சரணம்.. தங்கள் குரல் தேன்.....
@mahalakshmi8243
@mahalakshmi8243 11 месяцев назад
Om muruga potri potri potri potri potri potri
@mithuwings3259
@mithuwings3259 5 месяцев назад
🙏🌺வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌺 வள்ளி தெய்வானைக்கு அரோகரா🙏🌺
@selvabagyamn6512
@selvabagyamn6512 10 месяцев назад
கந்தவேல் முருகனுக்கு அரகரோகர
@anushabiakv5526
@anushabiakv5526 5 месяцев назад
அப்பா நான் எழுந்திருச்சு வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி எப்பொழுதும் அப்பா துணை நல்லது நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி
@chetinattualagukolangal9778
கந்தா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 11 месяцев назад
Om Muruga potri kandha Potri👪🙏🙏🏼
@Rajagopal-el1lk
@Rajagopal-el1lk Месяц назад
G.Rajagopal Priyanka Kalyanam nalla padiyaga 2.6.2024 andru nadakka un arul vendum Muruga Muruga.
Далее
▼ЕГО БОЯЛИСЬ МОНГОЛЫ 🍣
32:51
Просмотров 432 тыс.
Kandhar Anuboothi
21:03
Просмотров 1,5 млн
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Просмотров 6 млн