Тёмный

உங்களின் ஆயுள் எவ்வளவு ? | Life 

Astro Sriram JI
Подписаться 117 тыс.
Просмотров 148 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 223   
@VIJAYAKUMAR-hg3fs
@VIJAYAKUMAR-hg3fs 7 месяцев назад
சார். அருமையான பதிவு. இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக புரியும்படி சொல்வதில்லை. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சார்.
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 3 года назад
அருமையான தெளிவான ஆய்வு விளக்கம் .. கணக்கு வாத்தியார் போல.. வாழ்த்துகள்
@vishnuprasath6376
@vishnuprasath6376 Год назад
ஜோதிடர்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய பதிவு 👌👌🙏🏻
@eswarjagan5972
@eswarjagan5972 3 года назад
வணக்கம் குருஜி இந்த சிறிய அறியாதவன் கேட்கும் கேள்விக்கு சற்று செவிசாய்த்து விளக்கம் தாருங்கள் குருஜி, தங்களிடம் ஒரு ஆயுள் முடிந்த வரை ஜாதகம் ஜாதகம் பார்க்கும் பொழுது வரும் போது அதை எவ்வாறு கண்டு கொள்ள முடியும் விளக்குங்கள் ஐயா
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 года назад
ஆயுள் குறித்து உங்கள் தீர்க்கமான முடிவு தீர்காயுளை தீர்மானிக்க வல்லது. நன்றி. வாழ்க வளமுடன். JAISAI.
@sridhar806
@sridhar806 Год назад
11.6.97am1.00at2.00
@renganathanp5422
@renganathanp5422 3 года назад
Super sir. Very good service. MURUGAN ADIMAI RENGANATHAN PANCHAPAKESAN. THIRUVANAIKKOVIL
@naryannaryan4872
@naryannaryan4872 2 года назад
ஐயா.. எனக்கு மேஷ லக்கினம், ராசி துலாம். சுவாதி நட்சத்திரம், பரணி லக்கின புள்ளி. லக்கினாதிபதி 6 ல் கன்னியில் கேதுவோடு. சனி சிம்மத்தில். 10 ல் சூரியன், குரு, சுக்கிரன், புதன் ராகு 12 ல்.. எனக்கு 72 வயது. இப்போது சொல்லுங்கள் உங்கள் கணிப்பை.
@ssjothidam
@ssjothidam Месяц назад
நன்றி நன்றி நன்றி தெளிவான பதிவு
@rosepetals9061
@rosepetals9061 Год назад
Thanks sriram Ji, thanks to your guru Ji who taught and given abundance of knowledge in astrology.
@megalakamal9599
@megalakamal9599 16 дней назад
தெளிவான விளக்கம் சார்...
@Mr.petslife9600
@Mr.petslife9600 3 года назад
(Ashtamaathiban aayul kaaragan thitta keadra thirigonam yearida thotta lagnaathipathi balam pera dheergamaam aayul) Dindugal chinnaraj iya adikadi itha paaduvaar . Ungal sevaikku manamaarntha nandri iya🙏
@vs-ij4dg
@vs-ij4dg 3 года назад
Danush lakna,Ayya 3rd house suriyan sani serkai,8th house sevvai vakra,12th house guru santhiran..ayul epdi sir
@santhafireservice5495
@santhafireservice5495 2 года назад
நமஸ்காரம் ஐயா,ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இந்த ஜாதகர் இன்னும் தீர்க்கமாக உள்ளார் அல்லது இந்த ஜாதகர் ஆயுள் முடிந்து விட்டது என்று எப்படி பார்ப்பது.?தெரிந்து கொள்வது அதற்கு ஏதாவது சூட்சுமம் உள்ளதா?இதை பற்றி ஒரு கணொளி போடுங்களேன்.ஐயா.அன்புடன் சாந்தகுமாரி .மலேசியா. நற்பவி நற்பவி நற்பவி
@channel-lt2dj
@channel-lt2dj 3 года назад
எட்டாம் இடத்தில் செவ்வாய் மூன்றாம் இடத்தில் கேது ஆயுள் எப்படி இருக்கும்
@srimuthuastro14042
@srimuthuastro14042 2 года назад
ஐயா வணக்கம் ஒரு பாடல் ""அட்டமத்தோன் அதற்கு எட்டான் திட்டமிட்டு கேந்திர திரிகோணங்களில் நின்றுவிட்டால் இஷ்டம் உடன் கூறி விடப்பா இவருக்கு ஆயுள் தீர்க்கம் என்று"" இது மாதிரி உள்ள பாடல்கள் அடங்கிய மூல நூல்கள் பெயர்களை சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Pulippani
@vijis4585
@vijis4585 3 года назад
தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள்
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
No problem
@rmrmadhan5737
@rmrmadhan5737 3 года назад
நன்றி. நன்றி. நன்றி
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for crystal clear explanation for lifetime of people 🙏🙏
@sdgtamizhan
@sdgtamizhan Год назад
சிம்மம் லக்னம் லக்னாதிபதி சூரியன் 9ல் சனி 6ல், 12ல் குரு என்ன பலன் சொல்லுங்கள் குருஜி 🙏
@ashoka4016
@ashoka4016 8 месяцев назад
Sir u r awesome ... fantastic class
@spushpaspushpa8551
@spushpaspushpa8551 Год назад
Nabagam kattam LA patha 2 places LA laganam 4 places LA Kethu 5 places LA suriyan 6 places guru 7 8 9 Athum ila 10 place LA chathiran +sukiran +sanni iruku 11 placesla puthan iruku aayul eppudi irukunu solluga plzzzzzzzz😢😢😢 En rasi Kadagam rasi aayulaya nachathiram laganam kanni laganam
@deepikasaran7240
@deepikasaran7240 2 года назад
Aaya vanakam ......en laknam kanni naan aayulaiya nachathiram date of birth 10/6/1997 time 1:30 pm ennaku aayul eppudi iruku ayya please reply me aaya en aayul palama iruka ilaya aaya
@premalatharamesh6583
@premalatharamesh6583 3 года назад
வணக்கம். ஐயா, ஒரு மகன் தன் தாய்க்கு கர்மா செய்யும் காலத்தை எப்படி கண்டுபிடிப்பது?
@jayajaya2908
@jayajaya2908 3 года назад
Sir nan kannirasi kanni lagnam uthiram 3 paatham 3 edam kaali 8 edam kaaliya irruku 12 sani , sevai,Raagu guru Lagnam Chandran
@MK_10_OFFICIAL
@MK_10_OFFICIAL 3 года назад
Sir sani vakramaga erudhal ayul theergem enru solgirargale unmaya🙏🏻🙏🏻🙏🏻
@sing12226
@sing12226 3 года назад
Thanks sir. Viricha laganam laganthil sani vakiram 6 il suriyan pudhan.
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад
Thanks very much God bless you always sir
@Aathisankar2
@Aathisankar2 3 года назад
Ennudaiya- DOB - 15/11/1993 1:15 AM- en aayul balam patri koorungal Ayya.
@natarajanap2232
@natarajanap2232 3 года назад
Very nice
@spushpaspushpa8551
@spushpaspushpa8551 Год назад
My birthday 10/6/1997 Time 1:30afternoon Rasi kadagam Ooru paramagudi ramanathapuram Ennaku aayul eppudi irukunu solluga bro
@vijis4585
@vijis4585 3 года назад
நன்றிகள் ஐயா லக்னம் ,8 ம் இடம்,3 ம் இடம் காலியாக உள்ளது, என் மகன் 4 வயது
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 8 месяцев назад
👍👍🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 8 месяцев назад
✨✨🌹🌹
@spushpaspushpa8551
@spushpaspushpa8551 Год назад
Aiya vanakam 2 places LA suriyan +puthan iruku 3rd places sukran 4 places chanthiran 6 places LA chevai +Ragu +laganam Nu iruku 7 8 9 place la Athum ila 10 place LA guru 11 places LA Athum ila 12 place LA sani +Kethu iruku rasi kattam LA pakkanuma Ila Navamsa kattam LA pakanuma aiyaa
@k.sankarkandasamy8152
@k.sankarkandasamy8152 8 дней назад
தனுசு லக்கினாதிபதி எனக்கு 6ல் மறைந்து விட்டார். லக்கினத்தில் சனி,
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 года назад
கடக லக்னம் லக்னாதிபதி உச்சம் லக்னத்தில் செவ்வாய் மூன்றாம் அதிபதி புதன் மற்றும் குரு சுக்ரன் லக்னத்தை பார்க்கின்றன ஆயுல் காரகன் எட்டில் அஸ்தமனம் 50 வயதை தாண்டுமா குரு
@tralangai
@tralangai 3 года назад
அற்புதமான விளக்கங்கள் அருமை ஐயா,,,
@chandraleka7919
@chandraleka7919 3 года назад
சிறப்பானவிளக்கம்
@balavlogger4276
@balavlogger4276 3 года назад
So nice explainations sir.
@BabuBabu-pr7ex
@BabuBabu-pr7ex Год назад
ராகு இருக்கும் இடத்திலிருந்து முன்னும் பின்னும் 3 ம் பார்வையாக இருந்தால் புதனை ராகு பார்க்கும் நடப்பு. புதன் திசையாக நான் கவனமாக இருக்க வேண்டும்
@suwethasuwe7206
@suwethasuwe7206 3 года назад
Arumayana purithalana pathivu ayya
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Thanks Guriji thanks 🙏 Canada mahendran.
@jayakumar2757
@jayakumar2757 3 года назад
Sani3,6,8,12,subama,kanyalagnam Buda at mithunam with chevvai what is the status
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 11 месяцев назад
Nanri guruve ❤🙏🏻
@YogawithArunTamil
@YogawithArunTamil 3 года назад
மிக அழகான விளக்கம்... நன்றிகள் ஐயா
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 3 года назад
Super gurugi 👍👍👍
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyousir,, 🙏
@ravindran6933
@ravindran6933 2 года назад
Sir,Good explanations..
@NishaM-g3d
@NishaM-g3d 2 месяца назад
Sir my name Karishma Ooru cheyyar Time 9.45 am Mithunam rasi Thiruvathirai nachatiram Aiyul eppthi eruku Eda na kandam eruka sollu ga please
@vasugpm7529
@vasugpm7529 3 года назад
மேஷ லக்னம் செவ்வாய், சந்திரன் கூட 2ம்வீட்டிலும்,சனி 8ம் வீட்டில் தனித்து நிற்கிறார்.என் ஆயுள் எவ்வாறு இருக்கும் அண்ணா.
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
குருவே🌹🌹 சரணம்
@pandians6423
@pandians6423 2 года назад
Ellathukum meshamdhana
@SubramanianLakshmanan-g4w
@SubramanianLakshmanan-g4w 11 месяцев назад
Mesha lagnam, chevvai meenathil asthangam aanal, kanni valarpirai chandran paarvai. Mithunam, vrichhigam no planet. Sani simhathil vakram. Budha dasayil enda bukthiyil marana sambavam? Pl reply.
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 года назад
குரு வணக்கம் கடக லக்னம் லக்னாதிபதி உச்சம் லக்னத்தில் செவ்வாய் முன்றாம் அதிபதி புதன் குரு சுக்ரன் ஆகியவை லக்னத்தை பார்க்கின்றது எட்டாம் அதிபதி சனி எட்டில் அஸ்தமனம் 50 கடக்குமா
@selvarajak1892
@selvarajak1892 2 года назад
மேஷம் லக்கினம் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்
@pandiammalraman9581
@pandiammalraman9581 2 года назад
வணக்கம் ஐயா மிருகசீரிடம் 2ம் பாதம் மிதுனம் லக்னம் சந் சூரி செவ் ரிசபத்திலும் புதன் சுக்கிரன் மிதுனத்திலும் ராகு. கடகத்திலும் சனி (வ) வியாழன் கன்னியிலும் கேது மகரத்திலும் இருந்தால் ஆயுள் எவ்வளவு.
@jeevak803
@jeevak803 11 месяцев назад
En rasi makaram uthiradam Date of month 07.05.1999 My name k.jeeva enaku epo maranam varum please brother enaku pray panunga
@sugan6591
@sugan6591 Год назад
Vanakkam, Rishaba lagnam makara rasi 8 il ragu, 3 il guru ucham. 2 il sukran, chevvai, kethu serkai. 9 il sani theipirai Chandran. 11 il puthan. 12 il suriyan ucham. Ragu thisai Chandra puthui vara pogiradhu, next guru thisai ninaithu aaiyul patri kavalai ulladhu. Guru Thisai nadakum podhu gandam unda? Adhe Pol ragu thisai ragu thisai Chandra puthi gandam unda ?
@narayanasamybalakrishnan5804
Nandri guruji.🙏🙏🙏🙏🙏
@sridhar806
@sridhar806 Год назад
mahasri11.6.97
@harig3347
@harig3347 3 года назад
Nice explaination on expected life existence
@y...7145
@y...7145 Год назад
ஐயா எனக்கு கடக லக்னம் லக்னத்தில் ராகு 7 ஆம் வீட்டில் கேது+சந்திரன் 8ல் சுக்ரன்+புதன் 9ல் சூரியன் 10 ல் குரு+சனி+செவ்வாய் பலன் சொல்லுங்கள் ஐயா
@banumathibanumathi2042
@banumathibanumathi2042 2 года назад
சிம்ம லக்னம் குரு 2ல்இருந்து 8 ம்இடத்தைபார்க்கிரார்அதர்க்கு 8அதிபதி சுக்கிரன் லக்னகேந்திரம் குருவேஆயுள்எப்படிஇருக்கும்
@baranidaran4528
@baranidaran4528 3 года назад
அருமை ஐயா...
@SaranyaSaranya-tk7hg
@SaranyaSaranya-tk7hg 9 месяцев назад
Aka mamaku cansar eriku avar nala pain thanga mutually death appo souiluga pls
@svenkatesan2771
@svenkatesan2771 Год назад
Very nice explanation
@kandasamys6487
@kandasamys6487 2 года назад
Vankaum sir my husband .jathagaum Thulaum leaganaum 2il sani rahu eneivu 5il sandren sevai 7il buden 8ill suyren kethu 9il sukeren 11il guru sir ayuil how much sir I requested sir reply panuinga sir unga program super sir kindly please sir soulenga sir
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good 👍
@kandasamys6487
@kandasamys6487 2 года назад
Thank you very much sir
@ganeshjayram1427
@ganeshjayram1427 2 года назад
Nice Mithuna lagnam Simha rasi 12 stanatil Rahu and now Rahu dasa running till 2033 What could be Atul stanam nirnayikapadum 12 stanam nammaloda vaikai end stanama?
@honeydewkid1823
@honeydewkid1823 3 года назад
Please don't say this sir, 🙏,, enjoy and be happy everyday 🙏,as God blessed us
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 3 года назад
இருக்கும் வரைக்கும்?
@eswaranthangam2676
@eswaranthangam2676 Год назад
Nanri ayya
@alexzander3686
@alexzander3686 3 года назад
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@A.B.C.58
@A.B.C.58 Год назад
thank you very much for your brief beautiful analysis. I wish to know the cause of death that will take place viz., natural due to old age, sudden death due to heart attack, sick, accidents, explosions, fire, drowning, fall from highest places, suicides, poisons, and murders. sir, have you uploaded any video on this aspect earlier. if so link please. if not, would you please upload a video covering the causes of death on the above lines. this will be very useful to all to be more alert as a precaution, of course all men are mortal. thank you.🤲🤲🤲🤲🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vasudevanr2570
@vasudevanr2570 2 года назад
குருஜிகோ சாரநல்ல கிரக பார்வைகள் ஆயுள் பாவத்திற்கு பொருந்துமா?
@g.dhandayuthapani1618
@g.dhandayuthapani1618 2 года назад
Nantry
@renganathan1636
@renganathan1636 3 года назад
Aiyya, sevvai's last or 8th sight Falls on my laknas 5th house.. My lakna is Thulam and is it means My ayul is around 40-50 age
@rengaraj12raj35
@rengaraj12raj35 2 года назад
Thulaam lecnam, Meena rasi, nachathram uthratathi, lacnathil suryan puthan sukaran, 2 sani,4sevai,5guru,6ragu, Chandran, 12 kethu erukku sir.eppa kethu desa poguthu sir ena palan sir
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
கன்னி லக்னத்திற்கு செவ்வாயே 3. 8 க்கு அதிபதியாக வந்து கடகத்தில் நீச்சம் பெற்று சனி கும்ப ராசியில் வக்ர கதியில் இருந்தால் ஆயுள் எப்படி இருக்கும் சார். கும்ப ராசி செவ்வாய் 8ம் பார்வையாக சனி சந்திரனை பார்க்கிறார். தவிர சிம்ம சுக்கிரன் 7பார்வை பார்க்கிறார்
@AstroSriramJI
@AstroSriramJI 3 месяца назад
Good
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 года назад
அய்யா 8 அதிபதி 11 இல் ஆச்சி ஆகி (ரிசப லக்னம்) அவர் இயற்கை சுபர் குரு என்ற நிலையில் 7 ஆம் பார்வை தவிர்த்து தன் 9 அல்லது 5 ஆம் பார்வையால் சனியை பார்த்து சுக்கிரன் குருவின் தனுசு வீட்டில் அதாவது லக்ன அதிபதி 8 இல் லக்ன சுகாதிபதி சூரியன் சாராத்தில் வர்கொத்தம் ஆகி இருந்தால் ஆரோக்கியமான தீர்க்க ஆயுள் ஆனால் இங்கே நீங்கள் சொன்ன 3 ஆம் அதிபதி தொடர்ப்பு வரகூடாது சிர லக்னம் ஆன ரிசப லக்னத்திற்கு சந்திரன் மாராகாதிபதி அவர் இங்கே துலாம் ராசியில் அதாவது லக்னத்திற்கு 6 இல் கட்டாயம் மறைய வேண்டும்
@vijaychithra4173
@vijaychithra4173 3 года назад
Ayya Enakku Miduna lagnam, lagnathi sukiran, 2il kedu, 6il sani, 8il ragu, 9il sevvai santhiran, 11il guru, 12il puthan suriyan, epdi ayya irukku
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 3 года назад
No proper sleep. No father or father is in a far distance
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 3 года назад
Ur parents are debating in nature and no unity
@indraappanasamy9835
@indraappanasamy9835 Год назад
Thank you sir, keep it up
@kalpanakalpana1755
@kalpanakalpana1755 Год назад
Mesham lagnam. 8ல் guru, suriyan,buthan irunthal enna palan sir ?
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 года назад
Vanakkm, Sir
@kaviraj2955
@kaviraj2955 8 месяцев назад
Sir.... Enaku mesa laknam virichigathil sevvai guru puthan sukran suriyan Laknathirku 11 il sani kumbathil..... Enaku aayul epdi irukkum sir?????
@manmani1309
@manmani1309 Год назад
Raasiyil yellam nandraka ullathu navamsathil opposite ah iruku yethu palikum sir ..
@SathishKumar-hs5xf
@SathishKumar-hs5xf Год назад
Ayya mesha lagnam...lagnathil sani netcham(vakram).. sevvaai 4il netcham...
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த 6 месяцев назад
அய்யா வணக்கம்
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Big thanks Sir for your program
@muthukumar4967
@muthukumar4967 3 года назад
Super
@venivelu5183
@venivelu5183 3 года назад
Sir, super🙏🙏
@dmsmani1962
@dmsmani1962 2 года назад
சுபமரணம் அசுபமரணம் தரும் கிரஹங்கள்
@manivelusamy6145
@manivelusamy6145 7 месяцев назад
எனக்கு மூன்றும் எட்டாமிடம் இரண்டும் சுக்கிரனின் வீடுகள் தான் .சுக்கிரன் யோகாதிபதியாக வருகிறார்.அவர் கும்பராசியில் ழாகுவுடன் வக்ரமாக பதினொராமிடமாகவருகிறார் எப்படியய்யா இருக்கும் எனக்கு
@AstroSriramJI
@AstroSriramJI 7 месяцев назад
Good
@divyashri87
@divyashri87 Год назад
Iya hospital ku kootitu poi doctor Sariya treatment panama wrng treated Pani uyir poga nerittal adu Vidhi ah,manitha thavara ilai Jathagathil alrdy nirnaikkappattatha iya,avar jathagam tholaindhu vittathu siru vayathileye,veru hospital kootit poi irunda Sariyana treatment Pani irunda kapathi irkalama,en ipdi achu,avar 37 vayathe aguthu pathil koorungal iya plsssss,idu manitha thavaral nerndhal ayul inum irukka iya plsss sollungal
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Год назад
மகரத்தில் 7கிரகம் கடகத்தில் ராகு தனுசில் சந்திரன் எனக்கு
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
சூப்பர் சார்
@skothandaramanskothandaram725
@skothandaramanskothandaram725 3 года назад
ஐயா வாழ்க வளமுடன் தஞ்சாவூர்
@yahovahsaviour60
@yahovahsaviour60 3 года назад
q1qqq
@POETdharshika
@POETdharshika Год назад
ஐயா ஜாலி எனக்கு மகரம் எட்டுல குரு 😜😜😜Naan ஒரு 70 வயசு வரை இருந்து புதன் ததிசை அனுபவிச்சட்டன்னா போதும்😃😃😃😃
@Naveengl224
@Naveengl224 Год назад
🙀😼💁🍫
@ganeshram1110
@ganeshram1110 Год назад
மகரம் னா என்ன?
@POETdharshika
@POETdharshika Год назад
@@ganeshram1110 adhula guru neesham nga life la evlooo colops mind ah ieuku therium ah sema lazzyness adhu ilama marriage life la evloo problem varu therium ah
@POETdharshika
@POETdharshika Год назад
Therium annna nanaum en lifela anubavikire enakey divorce problem poiti irulu enaku age 23 dhaa enaku thoirpid iruku na ipo 75 kg en cm rey 145 dhaa enala suru surupa ieuka mudiyadhu but idhula nijam ila vaalka oru travelling edhume sondham ila edhuku feeel pannanum naamba just indha udal la irundhu game play pandrom avloodhan aprom namba udala vitu poidivo
@ishwaryarajenderan7872
@ishwaryarajenderan7872 3 года назад
Accident aagra jathagam eppadi irukum?
@sivakumar-vd8pg
@sivakumar-vd8pg 3 года назад
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@sooryamoorthiveeramuthu8804
@sooryamoorthiveeramuthu8804 2 года назад
ஐயா வணக்கம் கடக லக்கினம். ரிஷப இராசி ரோகிணி நட்சத்திரம் துர்மரணம் எனக்கு எப்போது ஏற்படும் சனி 3ல் கன்னியில் 8ல் கேது , 2ல் ராகு,குரு,செவ்வாய். 5ல் புதன் ,சுக்கிரன் -விருச்சிகத்தில் 4ல்சூரியன் நீச்சம் துலாத்தில்
@JoicyCharles
@JoicyCharles Год назад
En ippadi ketkireenga
@vetrivelramaswamygr783
@vetrivelramaswamygr783 3 года назад
Super jl
@princesssiva1847
@princesssiva1847 3 года назад
உதாரணமாக, மேஷ லக்னத்திற்கு.. 3ஆம் அதிபதியான புதன் மற்றும் 8ஆம் அதிபதியான செவ்வாயும்... மூலத்திரிகோண வீடான தனுசில் (9ஆம் வீட்டில்) நின்றால் ஆயுள்பலம் எப்படி இருக்கும்.. ஐயா..?!
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Good
@elangovan.m6883
@elangovan.m6883 3 года назад
மிக அருமையான பதிவு ஐயா...
@nishanisha-dv7bg
@nishanisha-dv7bg 3 года назад
கட்டணம் எவ்வளவு ஐயா எனக்கு கொஞ்சம் தங்களிடம் படிக்க வேண்டும் என்று ஆர்வம்
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Contact via WhatsApp
@தங்கநண்டு
@தங்கநண்டு 3 года назад
1000 Rs per person
@sudhasudha3595
@sudhasudha3595 Год назад
Sir in4th house cheevai and kethi is combined but chevvai neecham airukaru ana kethu suutsuma valimai ya irukaru idhunala ayyul kuraiva irukuma
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 года назад
Thanks 👍
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Сколько стоит ПП?
00:57
Просмотров 343 тыс.