Тёмный

சங்கு கறி சமைப்பது எப்படி 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 1,2 млн
50% 1

Опубликовано:

 

7 дек 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@ajmmunna3492
@ajmmunna3492 5 лет назад
யாருக்கும்....கை...கட்டி..பதில்...சொல்லாமல்...தைரியத்துடன்...நிம்மதியாக....மகிழ்ச்சியுடன்....வாழும்....தன்னம்பிக்கை ...கொண்ட...தற்சாற்பு...வாழ்க்கை..முறை...வாழ்த்துக்கள்....என்...சகோதரர்களே.....காணொளி...பதிவு...செய்தமைக்கு...மிக்க...நன்றி...மேலும்...பல...அபூர்வமான...கடல்..வாழ்...உயிரினங்களின்...தகவல்கள்..தர...கேட்டுக்கொள்கிறேன்.....வாழ்த்துக்கள்.....நன்றி.....அன்புடன்....உங்களில்...ஒரு...சகோதரன்.....முன்னா.....செஞ்சிக்கோட்டை....
@thomascj9403
@thomascj9403 5 лет назад
Valzhukal bro
@mijinisha9260
@mijinisha9260 5 лет назад
🦀🦀 super Anna
@ramanathan2987
@ramanathan2987 5 лет назад
Semma anna
@aaa8773
@aaa8773 5 лет назад
விவசாயிகளும் மீனவர்களும் இல்லை என்றால் நாம் அனைவரும் பிணந்தின்னி கழுகுக்கு தான் உணவாகனும்
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 лет назад
ANUSH KUMAR A correct
@priyathilaka6383
@priyathilaka6383 5 лет назад
Lovely Anna super
@Germany-824
@Germany-824 5 лет назад
உண்மை அண்ணா
@ImranKhan-oe3yw
@ImranKhan-oe3yw 5 лет назад
Ur correct
@girupakaran6426
@girupakaran6426 5 лет назад
மீணு இல்லை எண்றால் வாழலாம் சோறு இல்லணா வாழ முடியாது
@k.sureshkumar7148
@k.sureshkumar7148 5 лет назад
நீங்க மீனவனா இருந்தாலும் இயற்க்கையை ரொம்ப ரசிக்கும் திறன் கொண்டவர்
@vaibavi
@vaibavi 5 лет назад
Your statement is somehow demeaning :(
@parthibangowtham4163
@parthibangowtham4163 4 года назад
மீனவர்கள் எப்பவும் எங்க கடலை மதிக்கிறவங்க தாங்க
@dhineshmagath239
@dhineshmagath239 5 лет назад
National Geographic channel ah minjitenga....... Love you bro
@jessyvasu7494
@jessyvasu7494 5 лет назад
Hi brother Bear grills madri adventurous ah irukku unga videos 👍🏻👍🏻👍🏻
@kalaupaya8442
@kalaupaya8442 5 лет назад
Very nice 👍 Upaya from uk
@lakshmanankrishnan7482
@lakshmanankrishnan7482 5 лет назад
Jessie vasu
@jessyvasu7494
@jessyvasu7494 5 лет назад
@Lakshmanan Krishnan , yes
@kannanm.kannan2814
@kannanm.kannan2814 5 лет назад
அண்ணா அட்ரஸ் தரேன் சமச்சு அனுப்புரீங்களா?
@mkvicky5977
@mkvicky5977 5 лет назад
கேம்ரா மேன் உங்க டீம் எல்லாரையும் ஒரு காணொலி காட்சில காட்டுங்க அண்ணா 😍😍😍😍😍😍😍
@rathnaramu3849
@rathnaramu3849 4 года назад
முதல்,முதலாக, இப்பொழுதுதான் பார்கிறேன் உங்கள் வீடியோ எப்படி ஒரு சவாலான வாழ்க்கை,மீனவர்களுடையது,என்று, புரிந்த்து,வாழ்க பல்லாண்டு..
@tamilselvipadithurai6402
@tamilselvipadithurai6402 5 лет назад
உங்களோட சந்தோஷம் இலவசம் கொடுக்கர வாங்கர எந்த பரதேசிக்கும் வராது இப்படியே எளிமையா இருங்க நீங்களும் ஒரு உயரமான இடத்துக்கு வருவிங்க
@Amutha-be1dw
@Amutha-be1dw 4 года назад
Super
@malathim7419
@malathim7419 5 лет назад
சூப்பர் வீடியோ. நான் நீண்ட நாட்களாக பார்க்க ஆசைப்பட்டேன். நன்றி பிரதர்
@durai8889
@durai8889 5 лет назад
மிகவும் எதார்த்தமாக பதிவு செய்து உள்ளீர்கள்..மிக்க நன்றி..
@sachithanandams7908
@sachithanandams7908 5 лет назад
அருமையான பதிவு நண்பரே.. இயற்கை என்றாலே நம்ம ஆளுங்க பச்சையா இருக்கும் மலைகளும் ஆறுகளும் ஏரிகளும் வயல்களும் மட்டும்தான் என்ற நிலையில் உள்ளார்கள்.. ஆனால் அதையெல்லாம்விட ஆயிரமாயிரம் மடங்கு பெரிய கடல்தான் உலகின் மிகப்பெரும் இயற்கை அதிசயம்.. அதன் பொக்கிசங்கள் எண்ணிலடங்காதவைகள்.. அதன்மீது பயணம் செய்யும் நீங்கள் உண்மையிலேயே இயற்கைதாயின் மகன்தான்.. வாழ்க.. உங்களைப்பார்த்தால் உங்களைப்போல வாழ முடியலையன்னு பொறாமையா இருக்கு... வாழ்க நீங்கள் மற்றும் உங்கள் குழுவினர்...
@karuppasamytu4346
@karuppasamytu4346 5 лет назад
உங்கள் உழைப்புக்கும் தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன் நண்பா
@tamilvizhigal787
@tamilvizhigal787 5 лет назад
அருமை நண்பா இந்த பயணத்தில் நானும் கலந்து கொள்ள ஆசை அருமையான வாழ்க்கை 🙏🙏🙏
@m.thomasvencilla6431
@m.thomasvencilla6431 5 лет назад
My dad also a fisherman. I am proud of my dad.
@VigneshVicky-yh2jn
@VigneshVicky-yh2jn 5 лет назад
நானும் ஒரு மீனவன் தான் இந்த கானேழி காட்சி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்பா எண்ணூர் தாழங்குப்பம் சென்னை...
@eelaviligal4124
@eelaviligal4124 4 года назад
Vignesh Vicky இந்த ஒற்றுமைதான்யா தமிழரின் பலம் நன்றியும் வாழ்த்துகளும் உங்களுக்கு
@Darshan_ramesh32132
@Darshan_ramesh32132 3 года назад
Chennai triplicane
@vigneshadventurer6877
@vigneshadventurer6877 5 лет назад
கண் கலங்கிவிட்டேன் அண்ணா.. உங்கள் அன்றாட வாழ்க்கையை நினைத்து..
@vijaykrishna2151
@vijaykrishna2151 4 года назад
Avlo kastam na ethuku poitu .... Onnu avasiyam elaye
@karthickkarthick5322
@karthickkarthick5322 4 года назад
Please no crying please
@சுரேஸ்தமிழ்
எனது கண்களும் கலங்கிவிட்டது துன்பத்திலும் மகிழ்ச்சியான வாழ்வு
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 5 лет назад
அண்ணா, ஆட் சென்சுல சேர்ந்து பணம் சாம்பாதியுங்கள்... காணொலி மிக அருமை... எங்களுக்கெவ்லாம் காண கிடைக்காத காட்சி...
@senthamilselvan8586
@senthamilselvan8586 5 лет назад
தோழரே உங்க பெயரிலேயே நிறைய you tube channel வருது கொஞ்ச அது மேல கவனம் செலுத்துங்க
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 лет назад
Senthamil Selvan amapa pavam
@diwakar4897
@diwakar4897 5 лет назад
Super bro
@engachannel7367
@engachannel7367 5 лет назад
Senthamil Selvan did u see his video today. Pavam bro அவர்.someone told that Kingston channel is also fake one. This channels video is looted be many channels and those ppl also have so many subscribers
@rasihardwarealr5927
@rasihardwarealr5927 5 лет назад
இந்த சமையல் ரெம்ப நல்ல தரமான மருத்துவ இருக்க
@kcravichandran1999
@kcravichandran1999 4 года назад
Bro subscriptions la poi paakalaam
@VillageHouseWifeDiet
@VillageHouseWifeDiet 5 лет назад
சூப்பர் நான் இவ்வளவு பெரிய நண்டு சாப்டது இல்ல அருமை
@karthiksubbiah5254
@karthiksubbiah5254 5 лет назад
நேரடியா கடலுக்குள் சென்று உங்கள் அனுபவத்தை வீடியோவை பார்க்கும் போது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
@parameswari5061
@parameswari5061 4 года назад
கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ....மானே ... மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ.......மானே
@tiruchendurnadar9987
@tiruchendurnadar9987 5 лет назад
Ungal meenavan Anna Unga Voice sema Unga Slang Veraa lavel 💪anna
@sivakumarv3414
@sivakumarv3414 4 года назад
அருமை மிக அருமை அனைத்தும்.
@gopalakrishnan4841
@gopalakrishnan4841 3 года назад
இந்த வீடியோ நான் 4 முறையாக பார்க்கிறேன் this video really interesting so your all video i like him
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 5 лет назад
We love you. . . So much. . Your's life is completely unique. . God bless to you all. . Unga happiness engalukkum positivity ah kondu varuthu.. superb. . 👍👍👍
@rayarajh2433
@rayarajh2433 5 лет назад
Uncle is good Man. GOD BIESS you
@clashofclanstamilpookanivi3090
Itha paakum pothu inimel sangu kari avichi sapta nallathunu theriyithu bro thanks😍😍😍😍
@sharvansaro2818
@sharvansaro2818 5 лет назад
அண்ணா குறைந்த நாளில் அதிக subscribers அடைந்த உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.... இந்த விடியோவை பார்ததும் எனக்கு சங்கு கறி சாப்பிட ஆசையா இருக்கு
@suyathozhilgaltamil5926
@suyathozhilgaltamil5926 5 лет назад
En innathin meenava urave, naam thol kudi endru ulagirku kaatugirai.kodi nanri.vazhga nam meenava uravugal.
@kavinraj5607
@kavinraj5607 5 лет назад
நீங்க உழைக்கிறிர்கள் உங்கள் பசி ருசி அறியாது அண்ணா...
@preethis2381
@preethis2381 5 лет назад
Arumai.neenga sapidum vidham parkumbodhu manadhukku edho nangale kadalali irundhu soolnilayai rasippadhu polavum innum pala puriyadha unarvugal thonri adhi manidhar agivida mattoma ena eanga vaikiradhu.
@sasikala855
@sasikala855 5 лет назад
தோழரே... மீனவர்களின் கடல் பயணத்தை எங்களுக்கு நேரலையில் காண்பிப்பதற்க்கு நன்றி. இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது.... ஒரு காணொலி போடுங்க... இரவு நேர பயணம் பற்றியும் போடுங்க... வாழ்த்துக்கள் இறைவன் உங்கள் எல்லோருக்கும் துணை இருப்பார்...
@krishnarajankrish5379
@krishnarajankrish5379 5 лет назад
Good quastan
@gopinathant1514
@gopinathant1514 3 года назад
வணக்கம் அண்ணா விவசாயி இல்லை யென்றால் நமக்கு சொரு இல்லை நீங்க இல்லைன்னா நமக்ககு மீண்டும் இல்லை
@bhuvig5458
@bhuvig5458 5 лет назад
Great Anna Fisher man's yallorum evlo hard work panuvenga inu Ipo tha parkra. I really respect ur work. & ur recipes also superb Anna......
@vijayrevathi3338
@vijayrevathi3338 5 лет назад
Ungal video anaithum super bro 👏👏👏
@antonyjeyaraj2127
@antonyjeyaraj2127 5 лет назад
Palaya soru with great location, enjoy
@stallinp9396
@stallinp9396 5 лет назад
Super arumai yaaa pandringa
@drskb2934
@drskb2934 5 лет назад
நீங்கள் சாப்பிடுவது ருசியோ இல்லையோ, 'தெரியலை' ஆனால் நீங்கள் சொல்வது செம ருசியாக இருக்கு, 😍😀😀😀
@vijayasiniah8072
@vijayasiniah8072 5 лет назад
முதல் முறையாக சங்கு கறி கேள்வி படுகிறேன்.
@bismiayisha2150
@bismiayisha2150 5 лет назад
All the best anna
@sivagamikumar8201
@sivagamikumar8201 5 лет назад
Yes
@dinesharumugam8455
@dinesharumugam8455 5 лет назад
நானும் இப்போதான் கேக்குரேன்
@ghost-bl2uv
@ghost-bl2uv 5 лет назад
@@bismiayisha2150 😈😈😈
@parthibangowtham4163
@parthibangowtham4163 4 года назад
இது தனிச்சுவை
@kingraghul9498
@kingraghul9498 5 лет назад
Unka videos la Enaku romba pedikum your super bro
@AnabiyaRecipes
@AnabiyaRecipes 5 лет назад
Anna hai im from saudi arabia.great advanture.lot of hardwork salute🙏
@benicreations6697
@benicreations6697 3 года назад
My dad also on saudi Arabia bro
@shriramhanuman6354
@shriramhanuman6354 5 лет назад
sangu sapduvanga nu unga video patha mela dha theriyum bro super
@vigneshwaran7918
@vigneshwaran7918 5 лет назад
Ungal meenavan 👏👌super bro
@anandanbalagan9183
@anandanbalagan9183 5 лет назад
super anna....neenga saapdra palaya kanji naalum paakave rusiya irukku,,,,,ithuthaan meenavan vaalka nu soldrappa,,,,manasu remba kastama irukku,,,, city la five star hotel la saapta kooda ivlo inbam irukum nu theriyala ...nice video
@niranjas6812
@niranjas6812 5 лет назад
Anna unga vedios elam super ah iruku....neraya visyam therinjukiten ...love u anna😍
@selvakcsk9380
@selvakcsk9380 5 лет назад
Good job bro I like your character
@RK-wk8wg
@RK-wk8wg 5 лет назад
THANK you for your hard work.god bless you guys 👏👏
@nisan5911
@nisan5911 5 лет назад
Hi bro ongaloda video eanaku romma pedikum
@myilsamysamy1491
@myilsamysamy1491 5 лет назад
Nice
@p.gayathrip.gayathri308
@p.gayathrip.gayathri308 5 лет назад
Anna unga video ellam super Anna innum neraiya pannuga
@vaniram07
@vaniram07 5 лет назад
Vanakkam. I am from Kuala Lumpur, Malaysia. U make great real videos. Just makes us appreciate your occupation more and to give more value to the products you deliver to shore
@vibinsatz1394
@vibinsatz1394 5 лет назад
இதல்லாம் சமைச்சு சப்படலாம் இப்போதான் தெரியுது நண்பா அருமை நண்பா
@lakshmisaravanan8916
@lakshmisaravanan8916 5 лет назад
அண்ணா நான் வந்தாள் எனக்கும் இந்த இயற்கை உணவு கிடைக்குமா....? நான் விருதுநகர் மாவட்டம் .....நன்றி
@history2141
@history2141 5 лет назад
Nanum viruthunagar
@skkumar5
@skkumar5 5 лет назад
G naanum viruthunagar😎😎
@history2141
@history2141 5 лет назад
Entha area bro
@maharajan1855
@maharajan1855 5 лет назад
@@history2141 nanum virudhunagar
@ghost-bl2uv
@ghost-bl2uv 5 лет назад
Naanum viruthunagar
@devypriya236
@devypriya236 5 лет назад
Ungal video ellam romba interstinga iruku parpatherku.kadalil kidaikum ovvoru uyirinathaiyum pattri arumaiya solli vilakam thareenga.miga arumai.
@singaperumalt1159
@singaperumalt1159 4 года назад
நீங்கள் வாழ்வது இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை... எதார்தமான வாழ்க்கை... உங்களுக்கு எந்த காலத்திலும் வியாதிகள் வராது. நான் உறுதியளிக்கிறேன்...தேனி மாவட்டம். சின்னமனூர். சிங்கம்
@imman5533
@imman5533 5 лет назад
Correct as sonnega bro evulo kodi sampathichalum ungata irrukura beautiful experience nechayama kedaikathu bro... Money illa naa enna anbu irruku santhosam irruku athu poothu..God bless u...
@jayakumarjayakumar3863
@jayakumarjayakumar3863 5 лет назад
யூ டூப் எல்லாம் பொய் உங்கள் செயல் இயற்கை super
@vijayaramkavitha3854
@vijayaramkavitha3854 5 лет назад
Super bro.nature oda neenga senthu vazvathai parthal perumaiyaga irukku👌👌🙏🙏
@muruga999
@muruga999 5 лет назад
கண்ட மசாலும் இல்லாத சத்துள்ள உணவு.உண்மையான உழைப்பு.அருமை நண்பா
@winstoleo1374
@winstoleo1374 5 лет назад
Thank you Jesus .Amen. Super Bro.👌👌👌👌👌👌👌👍👍👍👍
@bharathprakash6849
@bharathprakash6849 5 лет назад
sanguku uyir irukkunu innikutha theryum 🤣 ...
@Indujan.T
@Indujan.T 5 лет назад
🤭🤭🤭
@sheelagovind3141
@sheelagovind3141 5 лет назад
This is the first time l saw .... Sangu kaare..superb sago
@jayashton7972
@jayashton7972 4 года назад
OMG..
@priyatharsini6461
@priyatharsini6461 5 лет назад
anna romba super anna....ungaldya thiramai ariya vechtitiga salute anna😎😎😎
@GoogleGoogle-xv4fh
@GoogleGoogle-xv4fh 4 года назад
2018 la pota vedio va nice Anna na konjam paka time 2019 achu ipoo thanna pakuren really superb
@sobadhivakar7147
@sobadhivakar7147 5 лет назад
Bro mass katringa suscripers increase aaite poguthu sema bro i am in rameswaram bro
@crushjresh
@crushjresh 5 лет назад
அருமையான வாழ்வு
@thenaruvikamaraj5269
@thenaruvikamaraj5269 5 лет назад
சகே எவ்வித பணம் பதவி வேண்டாம் உன்னை போல் சிரித்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திட வேண்டும் நீர் உண்மையில் எங்களுக்குள் ஒரு மீனவன் 😎😎😎😎😎😎 வாழ்க வளமுடன்
@tvhtvh1973
@tvhtvh1973 5 лет назад
First time in my life seeing this kind of cooking sangu... view worth millions
@vasanthiloganathan6045
@vasanthiloganathan6045 5 лет назад
Hi brother Take pepper powder and salt in one plastic box and add after it is cooked before u eat
@nallaiyanallaiya5818
@nallaiyanallaiya5818 5 лет назад
அண்ணா உங்கள் கஷ்டம் புரிகிறது உங்களுடன் கடல்க்கு வர ஆசையாக உள்ளது உங்கள் தம்பி அருள் வியட்நாம்
@asharegu8152
@asharegu8152 4 года назад
Supper
@jim-justimpressedme389
@jim-justimpressedme389 5 лет назад
கடவுள் கொடுத்த அற்புதமான வாழ்க்கை. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த இன்பம் கிடைக்காது.
@sivaraj9198
@sivaraj9198 5 лет назад
Very tasty 🦀
@mkvicky5977
@mkvicky5977 5 лет назад
உங்கள் மீனவன் கேப்டன் தீ ஷிப் சூப்பர் அண்ணா 😋😋😋🤩😍😘😘😘😘😘😘😘😘😘
@muthuswamyrukumani5651
@muthuswamyrukumani5651 5 лет назад
Re
@fatimaal6990
@fatimaal6990 4 года назад
அண்ணே நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை
@sycj1866
@sycj1866 5 лет назад
Super bro. I'm ur big fan from malaysia
@gajendrank1265
@gajendrank1265 5 лет назад
உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே கல்லம் கபடம் இல்லாத உங்கள் பேச்சு. நாங்க வந்துகிட்டு என்று நீங்கள் சொல்வது அழகு
@Caninetrovert791
@Caninetrovert791 5 лет назад
Camera man paavam...Paka vachu sapdringa 😆😆
@faizulhaq4707
@faizulhaq4707 5 лет назад
bro yallarum sapidum bothu nakil yachi vooruthu arumy bro😃😃😃
@vinayakammathisekaran6731
@vinayakammathisekaran6731 5 лет назад
Vaalthukal sakothara nanri.valvathatkaka poradukirirkal.
@sangeetharathinavel9719
@sangeetharathinavel9719 5 лет назад
Nice ethellam eppadi sappuduvanganne theriyathu.sangu therium sangu kariya. Super anna
@rahulpsr94
@rahulpsr94 5 лет назад
Vanakam thala
@kalaivananvanan5791
@kalaivananvanan5791 5 лет назад
naanum oru nallal kadaluku varanum anna kuttu povigala
@tamilammacanada7978
@tamilammacanada7978 5 лет назад
அண்ணா நான் இலங்கையை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவள்.நாட்டு பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருக்கன்.உங்கள் வீடியே பார்க்க. பழைய நபங்கள் எல்லாம் வருகிறது
@shyamala.vshyamala.v4278
@shyamala.vshyamala.v4278 5 лет назад
Super Anna valandtha epdi vallanum semma
@kannanp775
@kannanp775 5 лет назад
அண்ணா நான் உங்க kuda varan Kuttitu Ponga anna
@tamilselvipadithurai6402
@tamilselvipadithurai6402 5 лет назад
இருக்கிறத வச்சு உயிர் வாழ கத்துக்கனும் நாங்க தண்ணிர்ல இருக்கரதுக்கு ஆசை படலாம் இந்த இடத்துல பறக்குறதுக்கு ஆசை படக்குடாது வாழ்க்கையோட தத்துவத்தையே M.G.R, மாதிரி சூப்பரா சொல்லிட்டிங்க உங்களுக்கு ஒரு ஹன்ஜம்
@deepakarur8198
@deepakarur8198 5 лет назад
Anna Rompa Super pro....Ethu mari paarka naan aasaipadu iruken...vaalthukal anna
@punithanraja9963
@punithanraja9963 4 года назад
Really super bro your videos
@CMKING-tk4ji
@CMKING-tk4ji 5 лет назад
வாழ்க வளமுடன் நண்பா....
@ilanjezhiyanselvarajilanje1530
Yenakku pudicha food thank you friends
@rajesh6854
@rajesh6854 5 лет назад
ஐயா நீங்க தரையில் இருந்து எத்தனை நாட்டிகல் மைல் தொலைவிக்கு செல்வர்கள்
@madhumitha03
@madhumitha03 4 года назад
Ungal programme engalikku romba pudikum. Edemari programme nariya panaga. Neega oru hero. 😃😃😃
@RameshPerumal7
@RameshPerumal7 5 лет назад
உங்கள் Subscribers ஒரு லட்சத்தை நெருங்குகிறது. வாழ்த்துக்கள்.
@balacivil6174
@balacivil6174 5 лет назад
தம்பி இருக்க படைக்கு அஞ்சான் அருமையான தம்பி!
@joe-ro3xh
@joe-ro3xh 5 лет назад
avar yena solraro athe tan na k kanum na avar thambi good
@arunpandian8503
@arunpandian8503 5 лет назад
அன்னா இந்த மாதிரியான பயனம் எனக்கு மிகவும் பிடிக்கும்
@ranjaniranjanimurugan7861
@ranjaniranjanimurugan7861 5 лет назад
Super anna...parkave happy ahh iruku...
@Monicamohanful
@Monicamohanful 5 лет назад
Ana which sea is this ?
@harlowsepics7528
@harlowsepics7528 5 лет назад
Pacific Ocean
@monemone9755
@monemone9755 5 лет назад
monica M indian ocean.
@mylittleworldtamil
@mylittleworldtamil 5 лет назад
Sure anna💞💞
@pradeepmanipradeep3871
@pradeepmanipradeep3871 4 года назад
கடல் காவலர்கள் அருமை இம்மாதிரியான பதிவுகளை வரவேற்கிறேன் அண்ணா
@moulimetai
@moulimetai 5 лет назад
Super bro best vedio
@sumathinagarajan2873
@sumathinagarajan2873 5 лет назад
Sangum oru uyirinam nu unga vedio patha aparam than therigirayhu
@gobisuper.8899
@gobisuper.8899 4 года назад
வாழ்த்துக்கள் தோழர்களே
@vijayalakshmi557
@vijayalakshmi557 5 лет назад
Anna kanjinu sollringa. Atha vitla irunthu eduththu varungala illa kadala poittu seivingla. 2 days thanginingana kattupogama apdiya irukkuma Anna itha pathi oru video podunga anna
@gubisound6490
@gubisound6490 5 лет назад
Kanji na athu v2la irukka palaya saappattula thanni oothi eduthutu povanga athula uppu potu sapdalam supera irukkum enga v2la kuda vechuiruppanga sappadu meethi aana thanni oothi veppanga
@vijayalakshmi557
@vijayalakshmi557 5 лет назад
@@gubisound6490 thank you Ana athala na eppa vuma sapda mudiyathu ya appa oru panakarar athanala nanu avara mathiri irukkaunu asappaduraru Yana avaruku rendu star hotel Hyderabad LA irukku
@kitharmoahmmed9827
@kitharmoahmmed9827 4 года назад
I like you. All videos Nanpa
@jdyt802
@jdyt802 5 лет назад
I really love yr all video and I want to eat with yrs thq keep going and be safe tc
Далее
25 January 2024
1:18
Просмотров 7 тыс.
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 495 тыс.
skibidi toilet zombie universe 34 ( New Virus)
03:35
Просмотров 1,8 млн
Июль в Tanks Blitz
51:46
Просмотров 94 тыс.